Wednesday, June 2, 2010

எங்கும் பார்ப்பான்! எதிலும் பார்ப்பான்!

சுகுனா திவாகர் பதிவை வாசிச்சுட்டு எனக்கு பயங்கர சிரிப்பு! என்னப்பா இப்படி எல்லோருமே எட்டப்பராகிவிட்டீங்க! கருத்து மோதல் ல இப்படி நண்பனை எல்லாம் காட்டிக்கொடுத்து ஒரு காரசாரமான பதிவைப் போட்டு பொழைப்பு நடத்துறீங்க!

"இன்னொருவர் இ-மெயிலை திருடி அதை அனுப்பும் ஒரு உலகமஹாத்திருடனை நண்பராகக் கொண்டவர் சுகுனா திவாகர்" என்கிற அந்தக்கேவலமான பகுதியைப் பற்றி யாருமே கவலைப்படலை!
சிவராமனை எப்படியோ கவுத்திப்புட்டாரு சுகுனானு தான் எல்லாரும் கை தட்டுறாங்க! இன்னொருவருடைய இ-மெயிலை வாசிக்கிற சுகுனா திவாகர் ஒரு ஈனப்"பார்ப்பான்" (உயர் சாதி பிள்ளைமகனாம்!) என்பதை யாரும் மறக்க வேணாம்!

நரசிம்மை பார்ப்பனத் திமிர், இதுதான் பார்ப்பீனியம் னு சிவராமன் திட்டிப்புட்டாரு சிவராமனும் பார்ப்பான் என்றால், இப்படி நரசிம்மை பார்ப்பனத் திமிர்னு சொல்வதில் இவருக்கு ஒரு இன்பம் இருக்குமோ?னு எல்லாம் நான் சொல்ல மாட்டேன்ப்பா! ஒருவேளை பார்ப்பனத்திமிர் னு சொல்வதே பார்ப்பனத்திமிர்தானோ? :)

இப்போ, சுகுனா என்கிற "பார்ப்பனர்" (உயர்சாதி பிள்ள்ளை மகனாம்!), நான் செத்தாலும் பரவாயில்லை உன்னையும் நான் என்னோட சேர்த்து கொன்னுட்டுத்தான் போவேன்னு, சிவராமனை பார்த்து "பூணூல் போட்டுக்கொண்டு, குங்குமப்பொட்டு வச்சுக்கொண்டு பெரியாரிஸம் பேசும் பார்ப்பான் னு திட்டுறாரு!" அதோட நீ மட்டுமல்ல, நீ நட்பு பாராட்டும் ஜ்னாவரம் சுந்தரும் பார்ப்பான், பத்ரியும் பார்ப்பான்னு கண்டமேனிக்கு செல்லமா திட்டிப்புட்டாரு.

சிவராமன் விடுவாரா?, பதிலுக்கு பதில், சுகுனா திவாகரை "கருவரையிலையே நான் பார்ப்பன திமிரை தூக்கி எறிந்தவன்னு சொல்லிக்கொண்டு திரியும் நீங்கள் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கும் "பார்ப்பான்" (பிள்ளைமகன்)"னு திட்டுறாரு!

மொத்தத்திலே பதிவுலகில் என்ன நடக்குதுனா, பார்ப்பனர்களுக்குள்ள ஒருவரை ஒருவர் "பார்ப்பான்" "உனக்குத்தான் பார்ப்பனத் திமிர்" னு செல்லம்மா திட்டிக்கிறாங்க, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்துக்கிறாங்க, போல இருக்குனு சொல்லலாமா?

இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் சோ ராமசாமிபோல பெரியவர்கள், நம்ம பார்ப்பன குழந்தைகள்தான் எல்லாம் சும்மா அடிச்சுக்குதுகனு நெனச்சுக்குவாங்க . "எங்கே பிராமணன்" எப்பிசோட் காப்பி பேஸ்ட் பண்ணுறவர்ல இருந்து, பெரியாரிஸம் பேசுபவர்கள் வரை எல்லாம் நம்ம பார்ப்பனக் குழந்தைகள்தான் போலனு புன்னகையுடன் பார்த்து ரசிக்கிறார்கள் பல பார்ப்பனர்கள்.

ஆக மொத்தத்தில் எங்கும் பார்ப்பான், எதிலும் பார்ப்பான் தான் பதிவுலகில்! னு நீங்க ஒத்துக்க வேண்டிய ஒரு அவசியம் உண்டாயிருக்கு இப்போ! எங்கே பிராமனன் ல இருந்து பெரியாரிஸம், " தசாவதாரம் ஒரு பார்ப்பீனியமலம்" னு எழுதியவர்கள் வரை.

ஆனா, உங்களுக்குள்ள ஏன்ப்பா இப்படி கேவலமா அடிச்சுக்கிறீங்க?

இதெல்லாம் சண்டை இல்லங்க, வேற எப்படி நாங்க பாப்புளர் ஆகிறது? னு சொன்னாலும் சொல்லுவா! :)

ஆமா, வருண், நீயும் பார்ப்பான் தானே? னு கேக்காதீங்க! நமக்கு நம்ம சாதி தெரியாதுங்க! மறந்து போச்சு! :)))))

11 comments:

ILA(@)இளா said...

ஷ் ஷ்..அப்படியெல்லாம் பேசப்படாது.

வருண் said...

***இளா said...

ஷ் ஷ்..அப்படியெல்லாம் பேசப்படாது.

2 June 2010 1:15 PM***

இனிமே செய்யமாட்டேன்!

இந்த ஒரு வாட்டி மட்டும் என்ன மன்னிச்சுக்கோங்க, இளா! :)))

ILA(@)இளா said...

எப்படி இந்தப் பதிவின் தலைப்பு திரிக்கப்படும்?

கனவு:
”எங்கும் கேடு செய்வான் பார்ப்பான்” “ எதிலும் ஊறு விளைவிப்பான் பார்ப்பான்”


டாண்டு:
இதைதான் சமீபத்தில் 1950லேயே சொன்னேன், இந்தாங்க லின்க்

வருண் said...

***டாண்டு:
இதைதான் சமீபத்தில் 1950லேயே சொன்னேன், இந்தாங்க லின்க்

2 June 2010 1:54 PM***

LOL!

திரிச்சு அடிச்சுக்கிட்டு நாறட்டும், இளா! :)))

BIGLE ! பிகில் said...

அப்ப பதிவுலகில் கோலோச்சும் பார்பனிய சதி அப்படின்னு வினவு சொல்வது சரிதானாங்க???

BIGLE ! பிகில் said...

@@”எங்கும் கேடு செய்வான் பார்ப்பான்” “ எதிலும் ஊறு விளைவிப்பான் பார்ப்பான்”@@

இது தமிழ் ஓவியா டைட்டில்

வினவு எழுதினா 'பார்ப்பனியம்' அப்புடீன்னு தெளிவா இருக்கும்...

என் சாய்ஸ்

வினவு
பார்ப்பனியத்தின் பிடியில் பதிவுலகம்

டோன்டு
சபாஷ் சுகுணா அவர்களே..

வருண் said...

****BIGLE ! பிகில் said...
அப்ப பதிவுலகில் கோலோச்சும் பார்பனிய சதி அப்படின்னு வினவு சொல்வது சரிதானாங்க???

2 June 2010 4:34 PM ***

எனக்கு பதிவுலகம் கடந்த 3 நாட்களாக ரொம்ப குழப்பமா இருக்குங்க!

சிவராமன், வினவு முகமூடியில் மறிந்திருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்.

அவர் பதிவையே அவர் ரெக்கமெண்ட் பண்ணியது? என்னங்க இதெல்லாம்???

அவருடைய நண்பர் சுகுனா திவாகர் இதைப்போட்டு ஒடச்சது?

வினவு, சிவராமன், சுகுனா மூனுபேருமே ரொம்ப மட்டமான ஆட்கள்னுதான் நான் சொல்லுவேன்.

Like I always say these guys are bunch of hypocrites! They will "sell" anybody/anything for their survival and for the FILTHY fame!

வருண் said...

***BIGLE ! பிகில் said...
@@”எங்கும் கேடு செய்வான் பார்ப்பான்” “ எதிலும் ஊறு விளைவிப்பான் பார்ப்பான்”@@

இது தமிழ் ஓவியா டைட்டில்

வினவு எழுதினா 'பார்ப்பனியம்' அப்புடீன்னு தெளிவா இருக்கும்...

என் சாய்ஸ்

வினவு
பார்ப்பனியத்தின் பிடியில் பதிவுலகம்

டோன்டு
சபாஷ் சுகுணா அவர்களே..

2 June 2010 4:36 PM ***

பதிவுலகில் பிரபலமானவர்கள் தான் கேவலமா நடந்துகிறாங்க!

suguna divakar=> TRAITOR/not trustworthy/cheap!

sivaraaman=> Lacks HOnesty/Hypocrite!

வருண் said...

சாதிபற்றி நல்லாத்தெரிந்த ஒரு பார்ப்பனரின் பதிவிலிருந்து அறிந்த உண்மை ஒண்ணு!

சுகுனா திவாகர எட்டப்பன் சாதியை சேர்ந்த உயர்சாதி (அதாவது சின்னப்புத்தி கொண்ட) பிள்ளைமகனாம்!

தட் எக்ஸ்ப்ளைன்ச் எவ்ரிதிங் ஆர் நாட்?

உடனே பிள்ளைமார் எல்லாம் என்னைஅடிக்க வராதீங்க! சுகுனா திவாகருடைய உதுகில் குத்தும் இந்த கேவலமான செயலுக்கு காறி உமிழுங்க அவர் மேல்! என்னை விட்டுவிடுங்கள்!

Anonymous said...

சிவராமன் செய்தது தான் வினவு செய்ததைவிட கேவலமானது. கல்வெட்டின் பதிவைப்பாருங்கள். சிவராமனுக்கு சரியான அடி சுகுணாதிவாகர் செய்தது. தெரியாமல் தான் கேக்கிறேன், நாட்டின் நன்மைக்காக மத்த நாட்டில் போய் நல்லவன் மாதிரி நடிச்சு ஒற்று அறிவது சரி என்றால் இதுவும் சரி தான். நீங்களும் இதில் அடக்கம்.

These guys are bunch of hypocrites! They will "sell" anybody/anything for their survival and for the FILTHY fame!

வருண் said...

***அனாமிகா துவாரகன் said...
சிவராமன் செய்தது தான் வினவு செய்ததைவிட கேவலமானது. கல்வெட்டின் பதிவைப்பாருங்கள். சிவராமனுக்கு சரியான அடி சுகுணாதிவாகர் செய்தது. ***

Beg to disagree! Divakar is the CHEAPEST human being in the EARTH. If you justify wha he did you would join his list!

BE CAREFUL!

Never support a back-stabber!