Wednesday, June 2, 2010

தமிழ் பதிவுலகில் நட்பா?! "வினவு"வது துரோகி!

திரு. சிவராமன் அவர்கள் வினவில் பங்கெடுத்து அவர் எழுதிய ஒரு பகுதிதான் "பதிவரசியல்" என்று சுகுனா திவாகர், ஒருவர் நட்பை காப்பாத்த இன்னொருவருக்கு துரோகம் செய்தார்.

துரோகிகள் லிஸ்ட் பெருசாகிக்கிட்டே போகுது! நண்பர்கள் லிஸ்ட் பகுதியில் யாருமில்லை! எல்லாரும் துரோகி லிஸ்ட்ல போயிட்டாங்க!

சுகுனா திவாகர் துரோகியாகி, சிவராமனை பார்ப்பனராகவும், துரோகியாகவும் ஆக்கிவிட்டார்.

இப்போ தலைக்குமேல் வெள்ளம் போனவுடன் வினவு, சிவராமனுடைய காண்ட்ரிப்யூஷனை (வினவு முகமூடியை கலைத்து) வெளிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

சுத்திவளைச்சுப்பார்த்தால் நட்பு என்பது தமிழ்ப்பதிவுலகில் இல்லை! எல்லாருமே தூரோகிகள்தான் என்று தெளிவாகிறது.

இதுல யாரு பெரிய துரோகி? யாரு முதுகிலே யார் குத்தினானு ஆராச்சி பண்ணி ஒரு பத்து பி எச் டி தீஸிஸ் எழுதலாம்!

வினவு சொன்ன சில மேட்டர் கீழே!!

மேற்கூறிய பதிவை தனது மின் அஞ்சல் முகவரியிலிருந்துதான் சிவராமன் எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு தனது மின் அஞ்சல் முகவரியின் பாஸ் வேர்டை சிவராமன் கொடுத்திருக்கிறார். தற்போது வினவில் இந்தக் கட்டுரை வெளிவந்தவுடன் சிவராமனுக்கு அந்த நண்பர் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார். வாசகம் இதுதான். “உங்களுடனான நட்பை இத்துடன் முறித்துக் கொள்கிறேன். நரசிம்முக்கு நீங்கள் செய்தது பச்சைத் துரோகம்”.

இப்படியாக சிவராமனின் “துரோகத்தை” இடித்துரைத்த நண்பர், மின் அஞ்சல் பெட்டியிலிருந்து அவர் எழுதி வினவுக்கு அனுப்பியிருந்த கட்டுரையை சுகுணா திவாகருக்கு கொடுத்து, நரசிம்மைக் காப்பாற்றுவதற்காக சுகுணா திவாகரைத் தட்டி விட்டிருக்கிறார்.

சரி அதைவிடுங்க, எனக்கு வினவுவின் பதிவில் இருந்து வந்த ஷாக் என்னனா, மேலே கொடுக்கப்பட்டுள்ள விசயம். அதாவது, சிவராமன் தன்னுடைய "பாஸ்வேர்டை" நண்பருக்கு கொடுத்து இருந்தாராம்.

பாஸ்வேர்ட் எனபது ஒருவருடைய, மனைவி, காதலியை விட பர்சனல் மேட்டர் இல்லையா? அதை எப்படி இன்னொருவரிடம் (நண்பராம்?? அதாவது துரோகிக்கு) கொடுப்பாங்க? என்னவோ போங்கப்பா!

27 comments:

மணிஜீ...... said...

சபாஷ்

ஆட்டையாம்பட்டி அம்பி said...

நர்சிம், பயித்தியக்காரன், சுகுணா, வினவு இவர்களை எனக்கு தெரியாது. ஆனால் என்ன நடக்கிறது என்று ஓரளவு அறியமுடியரது. இருந்தாலும் சில விசயங்களை ஆராய்ச்சி செய்ததால் வந்த பின்னூட்டம் இது:

வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று ஒரு குற்றச்சாட்டு. அப்படி செய்திருந்தால் (Note: செய்திருந்தால்) இது முதல் தடவையாக இருக்க முடியாது. கட்டயாம் இது முதல் தடவையாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஏன் அவ்வாறு பயித்தியக்காரன் இப்பொழுது அதை வெளியில் கொன்டு வர வேண்டும்—அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது– அதாவது தான் எழுதிக்கொடுத்ததை தான் வினவு பதிவாக போடுகிறார் என்று.?

இங்கு கவனிக்க வேண்டியது இவர்களுடைய “Relationship.”
பயித்தியக்காரன்-வினவுக்கு-தொழில் முறை “Relationship.”
பயித்தியக்காரன்-நர்சிம்-நண்பர்கள்! மற்றும் ஒரே ஜாதி என்றும் கேள்விப்பட்டேன்!!

இதில் நடுவில் சுகுணா. சுகுணாவிற்கு கோபம்—வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று. ஒரே ஆறுதல் தன்னைப்பற்றி பயித்தியக்காரன் அசிங்கமாக எழுதியதை வினவு “Edit” செய்துவிட்டார் என்று. இருந்ததாலும் சுகுணா வினவை மன்னிக்க தாயாராக இல்லை. அதனால் வந்த பதிவு தான் சுகுணா எழுதியது.

சுகுனாவிர்ர்க்கு ஒரு கேள்வி? இதை அதாவது, மேற்கூறியவற்றை (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று.) உங்களிடம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ஏன் இவ்வளவு நாட்களாக உங்களிடம் வினவு இப்படித்தான் தந்து எல்லா பதிவையும் போடுகிறார் என்று சொல்லவில்லை? இதை நீங்கள் யோசிக்க வேண்டும், அதாவது நரசிம்மை இப்படி எல்லோரும் கொதறும் போது!

இந்த உண்மையை வினவு தான் எடுத்து சொல்ல வேண்டும் : அதாவது, தான் அது மாதிரி பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று மற்றும் சுகுணா சொன்ன மாதிரி “Edit” செய்திகளும் வினவிற்கு அனுப்பப்பட்டதா என்று? அப்படி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றாலும் வினவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி. ஆனால் அவ்வாறு சுகுனாவைபற்றி “Edit” செய்ததாக சொல்லப்பட்டவைகள் வினவிற்கு அனுப்ப வில்லை என்றால் வினவு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு (நர்சிம் மன்னிப்பு கேட்ட மாதிரி மன்னிப்பு கேட்கலாம்.) பயித்தியக்காரன் தோலை உரிக்கலாம். அப்புறம், நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இருவர் தோலையும் உரிக்கலாம்.

சுகுணா! நீங்கள் அவசரப் பட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நர்சிம்-பயித்தியக்காரன் நண்பர்களாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் ஒரு கருவியாக மட்டும் பயன் படுத்தப்பட்டு இருக்கிறீர்கள். அவர்கள் “Double-game” or double-cross” செய்து விட்டார்கள்.

என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?

வருண் said...

அம்பி!

நான் இன்னொரு பதிவு எழுதி கூடிய சீக்கிரம் வெளியிடுவேன். கட்டாயம் அதை வாசிங்க! இந்த உலகத்தில் நீங்க ஒரு புத்திசாலி, நான் அடுத்தது! :)))

வருண் said...

. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் ***.எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.

வாய்மையே வெல்லும் இது பழமொழி!
வருணாஸ்ரமே வெல்லும் இது புது மொழி!!

அன்புடன் ஆட்டையாம்பட்டி அம்பி!?***

அம்பியண்ணா! ஏமாந்தது நீங்கதான்! என் அடுத்த பதிவை பாருங்கண்ணா! :))

Anonymous said...

//என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.//

எப்படி சிவராமனும் நர்சிமும் கூடி செய்த சதி இது.. எனய்யா உமக்கு மூளை என்று ஒன்று இருக்கா? என்ன லொஜிக் இது.

வருண் said...

***அனாமிகா துவாரகன் said...
//என்னைப் பொறுத்தவரை இது நர்சிம்-பயித்தியக்காரன் கூட்டு சதி. வினவுக்கு திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி (வினவு பயித்தியக்காரன் எழுதிக்கொடுத்ததை தனது பெயரில் போட்டுக்கொண்டார் என்று). சுகுணா திவாகர் ஒரு கருவி. ஆகா மொத்தம் ஏமாந்தது நீங்கள் தான். வென்றது அவர்கள். உங்களையே நீங்கள் அவசரப்பட்டு அசிங்கபடுத்திக் கொண்டீர்கள் .எதற்கும் எப்பொழுதும் கூட்டு வைக்ககூடாத ஒரே கும்பல் அவாள் தான்.//

எப்படி சிவராமனும் நர்சிமும் கூடி செய்த சதி இது.. எனய்யா உமக்கு மூளை என்று ஒன்று இருக்கா? என்ன லொஜிக் இது.

4 June 2010 5:43 PM***

I think the ONLY person who has working brain in the world is Ms. Anamika Dwarkan!

Nobody understand what is going on (REALLY) except you- as all these guys were "FRIENDS" once!

Who are you, REALLY, AD?

Friend of narasim and sugna? Teying to make them innocent using your extraordinary skills?

Anonymous said...

I NEED explanation for "Extra Ordinary Skills". Mind it, தப்பான அர்த்தத்தில் சொல்லி இருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது. இதை பெரிய இசூவ் ஆக்க என்னாலும் முடியும்.

நர்சிமைப் பற்றி கேவலமாக எழுதிய சிவராமன் எப்படி அவரோட கூட்டு சேர்ந்து சதி செய்யலாம்? உங்களுக்குத் தான் ரொம்பவே மூளை இருக்கிறது என்றால் கொஞ்சம் விளக்குங்களேன்.

I DO NOT understand you logic. SugunaDivagar is a back-stabber in your view, but Sivaraman is NOT. Right? Oh dear. மேசையிலேயே தலையை அடிச்சுக்கிறேன்.

Dude, get a life. I dont have to be a friend of Narsim or Divagar to support them. Actually, I am not supporting them. I am TRYING 2 say "முல்லை பெண் என்ற ஒரே காரணத்துக்காக அவரது பிழைகளை மறைக்கப்பார்க்காதீர்கள்.நர்சிம்மை அநியாயமாக மேலும் மேலும் ஏறி மிதிக்காதீர்கள்."

வெள்ளை இல்லேன்னா, கறுப்பாத்தான் இருக்கணும் என்று அர்த்தமா? இடையில் இருக்கிற மத்த நிறங்களில் ஒன்றாக இருக்காதா?

நர்சிம் செய்தது சரி என்று சொல்லவில்லை. ஆனால், நிறைய பேர் ஏதோ அவர்கள் எல்லாம் மகாத்மா மாதிரி பில்டப் பொடுக்கிறது கடுப்பை ஏற்படுத்துகிறது.

எனிவே, 'நீ சின்னப் பொண்ணு. எதுவும் பேசாதேயம்மா' என்று அறிவுரை செய்தவர்களை மதித்து இனி பின்னூட்டம் போடப்போவதில்லை.

நானும் எனது சிறு பதிவர் வட்டமும் என்று இருக்கப்போகிறேன். பல இடங்களில் கருத்து சொன்னதற்கு ஒரே காரணம், ஓடி ஒழிக்க முடியவில்லை.

நர்சிம்மையும் வன்மையாக‌ "எதிர்த்து" வினவையும் எதிர்த்து எழுதும் நீங்கள் நடுநிலைவாதியாக காட்டிக்கொள்வது அபத்தமாக இருக்கிறது. நர்சிம் எதிர்ப்பாளர்கள் போல உங்களுக்கும் அவர் மேல் ரொம்பவே விசனம் இருக்கிறது என்று "தோன்றுகிறது".

பெண் பதிர்வர்கள் பின்னூட்டம் இடுவதைப் பற்றி நான் சொன்னதை ஸ்மைலுடன் ஏற்றுக்கொண்ட போது கொஞ்சம் Understanding ஆனவர் என்று நினைத்தேன். I am WRONG.

B-Y-E.

வருண் said...

You are fingering at sivaramana as a back-stabber and cheap suguna is a "saint"

Suguna STOLE someone'se-mail. he is a CHEAP bastard!

He is a CRIMINAL! Get that in your BRAIN!

வருண் said...

***பெண் பதிர்வர்கள் பின்னூட்டம் இடுவதைப் பற்றி நான் சொன்னதை ஸ்மைலுடன் ஏற்றுக்கொண்ட போது கொஞ்சம் Understanding ஆனவர் என்று நினைத்தேன். I am WRONG. ***

Yes, you are wrong. just bcos I accept one of your statments, you think as I am a YES MAN. Whatever theory you come up with I should agree????

I amsaying suguna is a CHEAP bastard, a THIEF, A BACK-STABBER, a CRIMINAL but you are saying suguna is SAINT and, that you think he suguna should be rewarded for his back-stbbing criminal act.

I DISAGREE 100% with you on this one.

Anonymous said...

First of all I never said Suguna a Saint. Secondly, I said if ("if") Suguna is a back-stabber, then Sivaraman too.

What makes you think Sivaraman is not a back-stabber when he hid under Vinavu's mask and wrote that article.

I never said you are a "YES-MAN". I said I thought you can understand.

Anyway, where is the explanation I just requested?

You cant call Suguna as Bastard. If he is one, then you too. DO NOT insult his mother. Remove that line if you are not one.

Anonymous said...

* I said I thought you are understanding. *

வருண் said...

Stealing someone'semail and publishing that is something IMMORAL and ILLEGAL. I would neverappreciate that ever.

Yes, sivaraman back-stabbed narasim. He lied. He deserves criticism and "punishment. I agree.

Please dont make sugana as a saint.

Getting into someone' PRIVACY is something intolerable to me. That is me.

மதுவதனன் மௌ. / cowboymathu said...

குட்டிக் குட்டிக் கேள்விகளுக்கே பதிவா... ??? மம்ம்.. உங்க காட்டிலதான் மழை.. அடித்தாடுங்கள் தலைவா..

Anonymous said...

லூசா நீன்னு கேட்கணும் மாதிரி இருக்கு.

How many times do I NEED to tell you that I am not making Suguna a SAINT.

But, I believe முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அவர் மெயிலை திருடவில்லையே. அந்த மெயிலை சுகுணாவுக்கு அனுப்பியது சிவராமனின் புளொக்கில் எழுதும் மற்றய நண்பரே. என்னைப் பத்தி யாராவது மோசமா எழுதின ஈமெயில் பாத்தா நானும் தான் அதை பப்ளிஷ் பண்ணுவேன். How could you say I stole the mail then?

அதை விட, என்னோட எக்ஸ்ரா ஓடினரி ஸ்கில்ஸ்னு சொன்னது எதை? விளக்கம் தேவை. இரண்டு, பாஸ்டட் என்று சொன்னதை வாபஸ் வாங்குங்க. மூன்று, உங்கள் மரமண்டையில் நான் சுகுணாவை செயன்ட் என்று சொல்லவில்லை என்பதை எடுத்துக்கொள்ளுங்கள்.

வருண் said...

***மதுவதனன் மௌ. / cowboymathu said...
குட்டிக் குட்டிக் கேள்விகளுக்கே பதிவா... ??? மம்ம்.. உங்க காட்டிலதான் மழை.. அடித்தாடுங்கள் தலைவா..

5 June 2010 11:34 AM***

எல்லோரும் ஸ்மார்ட்டா அமைதியா இருக்காங்க. ஏன்னா அவங்களுக்கு எல்லாரையும் பர்சனலா தெரியுது. எனக்கு யாரையுமே தெரியாதுங்க. ஏதோ ஒரு மூலையில் உக்காந்துக்கிட்டு, குருடன் யானையைத் தடவுறமாதிரி எதையோ எழுதிக்கிட்டு இருக்கேன்ங்க! :)

வருண் said...

***அனாமிகா துவாரகன் said...
லூசா நீன்னு கேட்கணும் மாதிரி இருக்கு. ***

It is OK, I wont get offended for that :)))

***How many times do I NEED to tell you that I am not making Suguna a SAINT. ***

You are MAKING suguna what, then?

***But, I believe முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். அவர் மெயிலை திருடவில்லையே. அந்த மெயிலை சுகுணாவுக்கு அனுப்பியது சிவராமனின் புளொக்கில் எழுதும்
மற்றய நண்பரே. ****

It does not matter,AD. He published someone's private mail with the help of someone who betrayed sivaraaman. Again here I agree sivaraaman back-stabbed narasim!

***என்னைப் பத்தி யாராவது மோசமா எழுதின ஈமெயில் பாத்தா நானும் தான் அதை பப்ளிஷ் பண்ணுவேன். How could you say I stole the mail then?***

That was private e-mail of sivaraaman. it does not matter who stole it. It is a stolen material- someone got into someone's e-mail in box and stole it and forwarded to sugua or someone. It hardly matters who stole that e-mail but it is a stolen e-mail got into someone's private part.


***அதை விட, என்னோட எக்ஸ்ரா ஓடினரி ஸ்கில்ஸ்னு சொன்னது எதை? விளக்கம் தேவை. ***

Narasim was back-stabbed by sivaraman once or twice. It weems they were friends.

Then, sivaraman was back-stabbed by suguna 10 times.

But I think many of you,make it slook like back-stabbing sivaraman is NOT that wrong becos he himself a back-stabber. THIS is WHAT you have been doing with or without your knowledge. I feel that it is wrong and this is what I am trying to say REPEATEDLY.


***இரண்டு, பாஸ்டட் என்று சொன்னதை வாபஸ் வாங்குங்க. மூன்று, உங்கள் மரமண்டையில் நான் சுகுணாவை செயன்ட் என்று சொல்லவில்லை என்பதை எடுத்துக்கொள்ளுங்கள்.

5 June 2010 11:36 AM***

I didnot stealanybody'sprivacy. I did not do any criminal act. I did not insult suguna's mom like you are accusing me of.

I am just showing my displeasure on suguna by using ths abusive adjective. It is not illegal, it comes under freedom of speech. May have called me like that (check out the latest post). So,do not take literal meaning here, please.

Anonymous said...

//Narasim was back-stabbed by sivaraman once or twice. It weems they were friends.

Then, sivaraman was back-stabbed by suguna 10 times.

But I think many of you,make it slook like back-stabbing sivaraman is NOT that wrong becos he himself a back-stabber. THIS is WHAT you have been doing with or without your knowledge. I feel that it is wrong and this is what I am trying to say REPEATEDLY.//

Where does the explanation of my extra-ordinary skills come in this paragraph?
You accused me as I am trying to do something with my extra-ordinary skills. What are those skills.

If you justify yourself calling suguna bastard because many called you bastard, then why cannot you justify sugana's act in the email issue.


//You are MAKING suguna what, then?//
A HUMAN.

Anonymous said...

அப்புறம் இதில் எங்கே சிவராமன்‍ நர்சிம் கூட்டு சதி வருது, when Sivaraman is AGAINST Narsim?

வருண் said...

Reply for your reponse 17:

Fine, I agree suguna is also a human being he made a mistake of publishing osmeone's private e-mail.

If you can fogive narasim and suguna, you should be able to forgive sivaram for his stupidity too.

On legal grounds, suguna iscertainly worst of all. Bcos, sivaraman has been consistently back-stabbing narasim everywhere. I dont think he got into anybody's privacy.

I was criticizing vinavu and sivaraman and supporting narasim bcos we all make mistakes.

But when suguna back-stabbed sivaraman, for some reason I felt it was too much. Mainly becos I dont like getting into someone's PRIVACY. So, I felt suguna is worst of all.

He did not save narasim by doing it. He only unveiled sivaraman and showed sivaraman is a liar and hypocrite and backstabber.

As far as I know EVERYBODY overlooked the part of suguna got into the PRIVACY of sivaram to back-stab him. I dont like that part of getting intoprivacy of sivaraman. I feel that is WORST of all.

I certainly dislike suguna's act MOST because it is illegal and immoral.

You can think he is BETTER and a nice human being and did the right thing.

What he did not only bring down sivaraman below narasim but IT ALSO BROUGHT DOWN suguna himself below sivaraman, imho.

We can agree to disagree on this. You have all the right to feelgood about what suguna did to sivaraman like everybody feels.

I am different and may be idiotic, so I find suguna's act is worst of all.

As we have this opinion difference in who is better back-stabber, I had to say wht I said. Take it easy.

thanks for educatingme a lot, whoever you are.

வருண் said...

**அனாமிகா துவாரகன் said...
அப்புறம் இதில் எங்கே சிவராமன்‍ நர்சிம் கூட்டு சதி வருது, when Sivaraman is AGAINST Narsim?

5 June 2010 1:01 PM**

Quote me where did I say what you are saying EXACTLY???

I dont remeber saying "சிவராமன்‍ நர்சிம் கூட்டு சதி "

I think you are imagining that I said something like that!

QUOTE it here,please.

Anonymous said...

I never said Suguna is better. Why on the Earth you think I make suguna a saint, a better human being, or something else.

I clearly said, that when you guys justify your act (Ex: You calling him bastard) everyone's act can be justified.

The ARGUMENT started with the question : எப்படி நர்சிம்‍ சிவராம் கூட்டு சதி என்று சொல்லுவீங்க?

Then you tried to talk about some extra-ordinary skills of mine? You still have not explained the "SKILLS"

Then it got diverted to who is the best back-stabber.

If Sivaraman published that article in his blog, yes then I would have said that was his stupidity. Why did he use some other blog and continuously denied that you did not write it till someone came up with the evidence.

Anonymous said...

I asked someone else how the hell it could happen and you popped up and said that I think I am the only brainy.

Anonymous said...

Proof:
எப்படி சிவராமனும் நர்சிமும் கூடி செய்த சதி இது.. எனய்யா உமக்கு மூளை என்று ஒன்று இருக்கா? என்ன லொஜிக் இது.

4 June 2010 5:43 PM***

I think the ONLY person who has working brain in the world is Ms. Anamika Dwarkan!

Nobody understand what is going on (REALLY) except you- as all these guys were "FRIENDS" once!

Who are you, REALLY, AD?

Friend of narasim and sugna? Teying to make them innocent using your extraordinary skills?

Anonymous said...

* not you didnt not. its he did not. *

Anonymous said...

Please read the entire comments. I am sick of sitting here and typing messages.

வருண் said...

*** அனாமிகா துவாரகன் said...
Proof:
எப்படி சிவராமனும் நர்சிமும் கூடி செய்த சதி இது.. எனய்யா உமக்கு மூளை என்று ஒன்று இருக்கா? என்ன லொஜிக் இது.

4 June 2010 5:43 PM***

I think the ONLY person who has working brain in the world is Ms. Anamika Dwarkan!

Nobody understand what is going on (REALLY) except you- as all these guys were "FRIENDS" once!

Who are you, REALLY, AD?

Friend of narasim and sugna? Teying to make them innocent using your extraordinary skills?***

I did not support that statement. The argument just got carried away.
My counter is only for your support of suguna. It is a miscommunication, sorry :)

வருண் said...

***அனாமிகா துவாரகன் said...
Please read the entire comments. I am sick of sitting here and typing messages.***

You should have ignore that "ambi". I am not supporting his "nonsense"! However I dont like your support ofr suguna