Wednesday, October 13, 2010

எந்திரன் வசூல் சாதனை! நன்றி இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்!


நூத்தியம்பது கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் இது! இந்தியாவிலேயே இவ்வளவு பொருட்செலவில் இதுவரை யாரும் படம் எடுத்ததில்லை! நூத்தம்பது கோடியா? போட்ட காசை எடுக்க முடியுமா? என்கிற கேள்விகள் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் எழாமல் இல்லை.

ரஜினியை வைத்து படம் எடுத்தால் ஓடும். சன் டி வி மீடியாவை வைத்து சாதிக்கலாம் என்பதெல்லாம் ஓரளவுக்குத்தான் உண்மை என்பது பெரிய நடிகர்களை வைத்து படம் எடுத்து ஆண்டியான தயாரிப்பாளர்களுக்குத் தெரியும்.

ஏன் ப்ரமீட் சாய்மீரா குசேலன் ரைட்ஸ் 60 கோடிக்கு வாங்கி வம்பில் மாட்டியது நமெக்கெல்லாம் தெரியாதா?.

ஒரு படம் வெற்றியடையனும்னா படம் பொதுஜனங்களுக்குப் பிடிக்கனும்! சந்திரமுகியின் வெற்றிக்குக் காரணம் படத்தை குடும்பத்தோட போய்ப் பார்த்தார்கள்! அதுபோல் குடும்பம் குடும்பமாக போய் பார்ப்பதுபோல பொதுஜனங்களுக்கு பிடிப்பதுபோல படம் வந்தாத்தான் போட்ட காசை எடுக்கமுடியும். இல்லனா ஒரு வாரத்தில் தியேட்டர்பக்கம் ஆளே இருக்காது!

சரி, எந்திரனின் உண்மையான நிலைமை என்ன? கலக்சன் கீழே கொடுத்துள்ளேன்

North America - $2,400,000 (10 Days): 12 கோடி

United Kingdom - $780,000 (10 Days) : 3.5 கோடி

Malaysia -$2,900,000 (17 days) : 13 கோடி

வட இந்தியாவில் கலக்சன்: 15 கோடிகள்

கேரளாவில் கலக்சன்: 5 கோடிகள்

கர்நாடகாவில் கலக்சன்: 10 கோடிகள்

ஆந்திராவில் கலக்சன்: 30 கோடிகள்

தமிழ்நாடு கலக்சன் (குறைந்தது): 60 கோடி

UAE: 2 கோடி

ஆக மொத்தத்தில் 150 கோடியை 10 நாட்களில் எடுத்துட்டாங்க!

இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்ல ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கு அதையும் பாருங்க!

Endhiran: Biggest hit in the history of Indian cinema


Namita Nivas


It is Rajinikant’s charisma that works in his favour. Moreover it is an out-and-out masala film, with Aishwarya to add to the glamour quotient.

In two weeks, the film has collected a never-before Rs 200 crore.

Rajinikant may not have been a big favourite earlier other than in Tamil Nadu, but the success of Robot has proved that the superstar is a big craze even in other centres and especially in the North.

Endhiran (the Tamil version) and Robot (the dubbed version in Hindi), starring Rajinikant-Aishwarya Rai Bachchan, has surpassed all box-office collections thus making it the biggest -ever grosser in the history of Indian cinema, according to trade analyst N.P. Yadav. He asserts that 3 Idiots was the last film to net Rs.150 crores while Endhiran/ Robot has had a net collection of Rs 200-225 crore worldwide since its release on October 1, which is nearly double of Dabangg and is still going strong.

The film made at the whopping budget of Rs.170 crore, had screening starting as early as 5 a.m. in certain places of Tamil Nadu, and in this state alone, it collected Rs. 150 crore with an approximate Rs 50 crore in other South centres while the dubbed version has made Rs 15 crore in India. “It is Rajinikant’s charisma that works in his favour. Moreover it is an out-and-out masala film, with Aishwarya to add to the glamour quotient, the lavish locations and extravagant special effects,” he states.

According to trade analyst Amod Mehra, the opening week of Robot was “good” while the second week was “much better” and it is still growing. “It has broken all the norms of a dubbed film. There has never been any dubbed film that has crossed even the one crore mark. There was Shankar’s earlier film Jeans with Aishwarya, but that did not do all that well,” he recalls adding that the release of the Shankar-directed Sun Pictures’ venture has cast a shadow on all the recent releases. However, he points out that it was possible because there was no competition whatsoever “with Crook flopping and Do Dooni Char also not faring too well at the b-o. Endhiran, that opened in 2,200 screens all over as compared to 1,400 for Dabangg and crossed the two-week net collection of the Salman Khan- starrer in its first week itself. However, Dabanng has managed to rake in its moolah during its five weeks of release and the DVD of the film will be out soon. Moreover, it is being telecast on TV some time later this month.” says Mehra.

Rajinikant has done many Hindi films earlier, but the reason Mehra attributes for this mad craze for his recent release, is the new generation of movie lovers which has rediscovered a new 61-year old star. “His fan following is unbelievable and the film is sure to affect other films at least till Diwali,” he asserts.

--------------------

நன்றி: இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்!

10 comments:

DrPKandaswamyPhD said...

ஆஹா, இந்திய நாடு வல்லரசாக மாறிவிட்டது, என்னே நம் சாதனை?

Chitra said...

Cool!!! :-)

Chitra said...

100 followers!!!!! Congratulations!!!

தியாவின் பேனா said...

"ஆஹா, இந்திய நாடு வல்லரசாக மாறிவிட்டது, என்னே நம் சாதனை"

//

hi...hii... hiiii

வருண் said...

***DrPKandaswamyPhD said...

ஆஹா, இந்திய நாடு வல்லரசாக மாறிவிட்டது, என்னே நம் சாதனை?
13 October 2010 5:35 PM ***

வாங்க டாக்டர்!

நீங்க என்ன சொல்லுங்க, மூனுவருடம் செல்வழிச்சு, 150 கோடி பணத்தைக்கொட்டி, ஒரு மூனு மணி நேரம் மக்களை தன்னை மறந்து உக்காரவைக்கிற இந்த சினிமா மேட்டர் என்னவோ பெரிய சாதனைதாங்க!

வருண் said...

***Blogger Chitra said...

Cool!!! :-)

13 October 2010 5:53 PM
Delete
Blogger Chitra said...

100 followers!!!!! Congratulations!!!

13 October 2010 5:54 PM***

நன்றி, சித்ரா! :)

வருண் said...

*** தியாவின் பேனா said...

"ஆஹா, இந்திய நாடு வல்லரசாக மாறிவிட்டது, என்னே நம் சாதனை"

//

hi...hii... hiiii

13 October 2010 10:44 PM***

வாங்க, தியாவின் பேனா! :)

பழமைபேசி said...

தளபதி.... கொஞ்சம் வாரும்யா... இமயமலைக்கும் நியுயார்க் இரயிலடிக்கும் என்னய்யா தொடர்பு??

ஆட்சியப் புடிக்கிற மாதரயும் தெரியலை... நாங்கேட்டது வாங்கித் தர்ற மாதரயும் தெரியலை...

வருண் said...

தல!

தளபதி என்ன இமையமலயா போயிருக்காரு? ஆளையே காணோம்? :)

பழமைபேசி said...

அவரோட அலுவலகத்துக்கு, ஊர்ல இருந்து புதுசா ஒரு பொட்டிதட்டி வந்திருக்கறாராமுங்க... அவரு வேலை செய்ய, இன்னும் பொட்டி தரலையாம்....

அதனால, இவரு தன்னோட பொட்டிய அவருக்குக் குடுத்துட்டு... இமயமலைய நோக்கி கனாக் கண்டுகிட்டு இருக்கிறதா ஒரு சேதி உலாவுதுங்க....