Thursday, November 4, 2010

ட்ரெஸோடதானே ஆடுவ? கடலை கார்னர்-63 (18+ ஒன்லி)

கடலை கார்னர் -62 இங்கே!

"ஸோ, ஐ வின்! ரெட் எடுத்தது நீங்கனால, ரெண்டு பாயிண்ட்தான் எனக்கு. டஸ் நாட் மேட்டர். நான் தான் வின்னர்!"

"பிருந்த்! what you did is cheating.."

"ஐ டோண்ட் தின்க் ஸோ"

"In that case, the credit goes to, your sexy butt!"

"ஹா ஹா ஹா ..அதெல்லாம் இல்லை!"

"அதுதான் உண்மை!"

" நான் வின் பண்ணியதால இன்னைக்கு நான் சொல்றபடியெல்லாம் நீங்க கேக்கனும்"

"அன்னைக்கு மாதிரி, உன் ஸ்லேவா இருக்கனுமா?"

"இருக்கீங்களா?"

"ஏய்! தட் வாஸ் ஜஸ்ட் எ வார்ம் அப் கேம். உண்மையிலேயே பெட் கட்டிட்டு வெளையாடனும்! வர்றியா?"

"சரி, தோத்தால் நீங்க என் ஸ்லேவ்! இன்னைக்கு நான் சொல்றத எல்லாம் கேக்கனும்"

"ஓ கே!"

"இடையிலே டாண்ஸ் அல்லவ்ட் தானே?"

"சரி, அடுத்து என்ன மாதிரி டாண்ஸ் ஆடப்போற?"

"தெரியலை! இட் டிப்பெண்ட்ஸ்"

"ட்ரெஸோடதானே ஆடுவ?"

"ஹா ஹா ஹா"

"என்ன சிரிப்பு? நீ என்னவேணா பண்ணுவடி!"

" என்னவோ பிடிக்காத மாதிரித்தான்.."

"நீ சிரிச்சால்கூடத்தான் ரொம்ப பிடிக்குது"

"ஐய்யோ.. நீங்க ஏன் மனச இப்படி அலைய விடுறீங்க, டார்லிங்?"

"சரி, லாப் டாண்ஸ் எல்லாம் அல்லவ்ட் இல்லை!"

"சரி. அதெல்லாம் உங்களுக்குத் தேவை இல்லை. நீங்க ரொம்ப வீக் கண்ணன்!"

"சரி வெளையாடலாம்! இந்த முறை நீ ஸ்டார்ட் பண்ணு!"

"ஓ கே!"

**********************

"உண்மைலேயே நீ நல்லா ஆடுறடா! யு ஹாவ் வெர்ரி குட் கண்ட்ரோல்!"

"சரி, ஐஸ் வைக்காமல் ஆடுங்க, கண்ணன்!"

"ஐஸ் வச்சாலும் உன் கண்ட்ரோல் போகமாட்டேங்கிது. அதெப்படி பிருந்த்?"

"இந்த முறையும் நாந்தான் வின் பண்ணுவேன் போல இருக்கு!"

"பார்க்கலாம். கொஞ்சம் இரு!"

"என் ஸ்ட்ரைக்கரை தாங்க!'

"இருடி. "

"என்னை இப்போ என்ன ப்ண்ணப் போறீங்க?"

"நீ இப்போ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா, பிருந்த்?"

"தெரியும் தெரியும்!"

"என்ன தெரியும்? ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யு நவ்! அது தெரியுமா?"

"எதுக்கு? என்னை டிஸ்ட்ராக்ட் பண்ண வைக்கவா?"

"ஆமா, அதுக்கும்தான்"

"அது சரி.. கிஸ்ப் பண்ண இங்கே எங்கே கீழே குனியுறீங்க?"

"ஸ்ஸ்..பேசாமல் இரு!"

"அச்சச்சோ.. ரொம்ப ரொம்ப மோசம் நீங்க!"

"ஐ ஆம் கோயிங் டு கிஸ் ஹியர்!"

"நெஜம்மாவா?"

"யெஸ்!"

"ஸ்ஸ் "

" "

" "

"இதெல்லாம் ரொம்ப ரொம்ப மோசம் தெரியுமா, டார்லிங்?"

"யார் சொன்னா? "

" "

"லைக்ட் இட்?"

"ஓ மை காட்! யு ஆர் நாட்டி, டார்லிங்!"

****

"சரி இந்தா ஸ்ட்ரைக்கர்! இப்போ வெளையாடு!"

"என்னால இனிமேல் வெளையாட முடியாது!"

"ஏன்? என்னாச்சு, பிருந்த்?"

"என்ன ஆச்சா? ஒழுங்கா பெட் ரூம்க்கு வாடா பொறுக்கி!"

"ஏய்! எதுக்கு?"

"அதுக்குத்தான்! நான் வெறியோட இருக்கேன்..ஒழுங்கா வந்து என்னை சாந்தப் படுத்து"

"கேரம் அவ்ளோதானா?"

"நான் இருக்கும்போது உங்களுக்கெதுக்கு கேரம் எல்லாம்?"

"அது சரி!"

"ரொம்ப நேரம் என்னை காக்க வைக்காதே பொறுக்கி! சீக்கிரம் வந்து சேரு!"

-தொடரும்

11 comments:

பழமைபேசி said...

13+

அகில் பூங்குன்றன் said...

நான் 31+ படிக்கலாமுங்களா..

வருண் said...

***பழமைபேசி said...

13+

4 November 2010 12:08 PM***
என்னோட ராட்டிங் 18 +

உங்களுடைய ரேடிங் 13 + ஆ

இளா வுடைய ரேடிங் அனேகமா 21 + ஆ இருக்கும்! :)))

வருண் said...

**அகில் பூங்குன்றன் said...

நான் 31+ படிக்கலாமுங்களா..

4 November 2010 12:54 PM***

ரொம்ப "ஜெண்டிலா"த்தாங்க எழுதி இருக்கேன். அதனால வீக் டேஸேலயே படிக்கலாம்! :)))

ILA(@)இளா said...

//இளா வுடைய ரேடிங் அனேகமா 21 + ஆ இருக்கும்! :))//
சே சே ,,.. ஆடி போய் ஆவணி வந்தா 19ஆ இருக்கும்.


அது சரி, இன்னுமா இந்த சீன் கதை முடியல? சத்தியமா எனக்கு முன்கதை மறந்திருச்சு. ஒன்னும் பண்ணுங்க, எல்லாம் முடிஞ்ச பின்னாடி ஒரு பிடிஎஃபா குடுங்க. ஆருக்கும் தெரியாம படிச்சிக்கிறேன்(யோக்கியம் இல்லே நாம)

குடுகுடுப்பை said...

ஜாக்கி சேகர டார்கெட் வெச்சவங்க உங்களுக்கும் டார்கெட் வெப்பாங்களா?நானும் கூட 18+ அப்படின்னு போட்டு எழுதிருக்கேன்.

வருண் said...

***ILA(@)இளா said...

//இளா வுடைய ரேடிங் அனேகமா 21 + ஆ இருக்கும்! :))//
சே சே ,,.. ஆடி போய் ஆவணி வந்தா 19ஆ இருக்கும்.


அது சரி, இன்னுமா இந்த சீன் கதை முடியல?***

இதுல எல்லா சீனும் ஒரே மாதிரித்தான் இருக்கும்! அதான் பிரச்சினையே :)))

*** சத்தியமா எனக்கு முன்கதை மறந்திருச்சு. ஒன்னும் பண்ணுங்க, எல்லாம் முடிஞ்ச பின்னாடி ஒரு பிடிஎஃபா குடுங்க. ஆருக்கும் தெரியாம படிச்சிக்கிறேன்(யோக்கியம் இல்லே நாம)
4 November 2010 1:37 PM ***

பெருசா ஒண்ணும் கதையெல்லாம் இல்லைங்க. சும்மா ஸ்ட்ரெஸ் ஃப்ரியா ஏதோ அப்பப்போ. ஒரு சிலர் வாசிக்கிறாங்க. பி டி எஃப்ல எடுத்துக்கொடுத்து உங்களை பலி வாங்க இஷ்டமில்லை. ஃப்ரியா விடுங்க! :)

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***குடுகுடுப்பை said...

ஜாக்கி சேகர டார்கெட் வெச்சவங்க உங்களுக்கும் டார்கெட் வெப்பாங்களா?***

அவருக்கு என்ன பிரச்சினை, யார் பிரச்சினைய கிளப்பினானு தெரியாதுங்க, எனக்கு.

***நானும் கூட 18+ அப்படின்னு போட்டு எழுதிருக்கேன்.

4 November 2010 2:04 PM***

உண்மையிலேயே 18+ னு போட்டு எழுதினால்த்தான் 18- எல்லாம் வந்து கூடும். ஆனால் அப்படி போட்டுறது கொஞ்சம் நமக்கு நல்லதுதான்.

எஸ்.கே said...

NICE!
தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

வருண் said...

***எஸ்.கே said...

NICE!
தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

4 November 2010 8:25 PM***

நன்றிங்க எஸ் கே. உங்களுக்கும் இனீய தீபாவளி வாழ்த்துக்கள்! :)