Wednesday, November 17, 2010

பாணு, ரிலாக்ஸ் ப்ளீஸ்! -கடலை கார்னர் -64 (18+)

கடலை கார்னர் (63) இங்கே!

யாரோ கதவைத் தட்டினார்கள்!

"வாங்க பாணு! பார்த்து ரொம்ப நாளாச்சு!"

"அவளை எங்கே, கண்ணன்?"

"யாரு, பாணு?"

"யாரா? பிருந்தாதான்! எங்கே கண்ணன்?"

"பிருந்தாவுக்கும் எனக்கும் ஒரு சின்ன சண்டை. அதனால என்ன "பாஸ்ட்டர்ட்"னு திட்டிட்டு கோவிச்சுட்டு போய் பெட்ரூம்ல படுத்து இருக்கா! அவளைப் பார்க்கவே பயம்மா இருக்கு..அதான்.."

"நெஜம்மாவா?"

"உங்க மேலே சத்தியம்!"

"என் மேலேயா? ஹா ஹா ஹா!'

"சரி, என்ன வேணும் உங்களுக்கு, பாணு?'

"ஐ நீட் ட்வெண்டி டாலர் காஷ், கண்ணன். இட்ஸ் கைண்ட் ஆஃப் அர்ஜெண்ட். சம்வொன் இஸ் வெய்ட்டிங்!'

"நான் வேணா தரவா? யு கேன் பே பாக் டு பிருந்தா!'

"சரி கொடுங்க, ப்ளீஸ்!"

"இந்தாங்க!"

"ரொம்ப தேங்க்ஸ் கண்ணன்!"

"சரி, நான் உள்ள போயி அவளை சமாதானம் பண்ணுறேன்!'

"பை, கண்ணன்!. நான் கொஞ்ச நேரத்திலே வர்றேன்னு சொல்லுங்க!"

----------------------------------

"ஏய்! என்ன குளிருதா? கம்ஃபோர்ட்டரை வச்சு மூடிக்கிட்டு இருக்க?"

"கொழுப்பா? ஒண்ணும்போடல!"

"அதான் ஏன்?"

"ஏனா? நான் ரொம்ப சூடா இருக்கேன்! ஆமா, யார் அது, கண்ணன்?'

"உன் ஃப்ரெண்டு பாணுதான்!"

"அவளுக்கு நேரம் காலம் தெரியாது! என்னவாம்?"

" திடீர்னு கதவைத் தட்டினாள். உன்னைப் பார்க்கனும்னா... நான் உன்னை எப்படி இப்படி பார்க்க விடுறது?"

"ஹா ஹாஹா! ஏன் பார்த்தால் என்ன?"

"எனக்குப் பிடிக்காது! "

"அவ என்ன பொண்ணுதானே?"

"அதனாலென்ன? ஒரு பழைய பாட்டு இருக்கு! "மங்கை உன் அழகை மாதர்கள் கண்டால் மயங்கிடுவார் கொஞ்ச நேரம்"னு!"

"நெஜம்மாவா?"

"எது?'

"அப்படி ஒரு பாட்டு இருக்கது?"

"ஆமா!"

"ரொம்ப gayish ஆ இருக்கே?"

"பாணு, gay இல்லைல?"

"ஹா ஹா ஹா. எனக்கெப்படித் தெரியும்?"

"சந்தேகமா இருந்துச்சு. அதான் ஏதோ பொய் சொல்லி அனுப்பி வச்சேன்."

"எதுக்கு வந்தாள் னு நீங்க சொல்லல."

"ஏதோ, அர்ஜெண்ட்டா ட்வெண்ட்டி டாலர் வேணும்னு கேட்டாள்"

"சும்மா உள்ள அனுப்பி வச்சிருக்க வேண்டியது தானே?"

"அது சரி! அவகிட்ட என்ன சொல்லுவ?"

'உண்மையத்தான்"

"ஒருவேளை, அவள் லைவ் பார்க்க உக்காந்துட்டானா? நான் ரொம்ப ஷை டைப் டா"

"ஹா ஹா ஹா! இந்த மாதிர்யெல்லாம் என்னால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது!'

"இதெல்லாம் ஆண்களுக்கே உள்ள ஒரு அசிங்கப் புத்தி! அதான் எதையோ சொல்லி அவளை இந்தப்பக்கமே விடாமல் அனுப்பி வச்சேன்!"

"கண்ணன், எல்லா ஆண்களையும் ஏன் உங்க லிஸ்ட்ல சேர்க்குறீங்க?"

"எனக்குப் பெரிய மனசு. நான் மட்டும் க்ரிடிட் எடுத்துக்கிறதில்லை. ஐ ஷேர் வித் அதெர்ஸ்!"

"ஹா ஹா ஹா!"

" ஏய் அவ மறுபடியும் வறதுக்குள்ளே எதையாவது மாட்டிக்கோ. உள் ஆடையெல்லாம் வேணாம்!"

"சரி, அந்த நைட்டி எடுத்துத் தாங்க!"

"இதா?"

"ஆமா!"

"இந்தா எனக்கு அப்படைட் எதுவும் போடாமல் மாட்டிக்கோ!"

"என்னை நேக்கடா பார்க்க, நீங்க ஏன் இப்படி வெட்கப்படுறீங்க?"

"இது வெட்கம் இல்லை!'

"வேற என்ன அது?"

"இட் இஸ் ஹார்ட் டு எக்ஸ்ப்லைன்! ஏய் அவ மறுபடியும் கதவை தட்டுறா. நான் போய் என்னனு பார்க்கிறேன். நீ ஒழுங்கா உடம்ப மறைச்சுக்கிட்டு வா!"

***********************

"வாங்க பாணு!"

"வாடி பாணு!"

"என்னடி, கண்ணன் மேலே கோபமா இருக்கனு சொன்னாரு."

"ஆமா கோபம்தான்"

"ஏன்?"

"இங்கே பக்கதில் வா. காதுல சொல்றேன்!'

"ஏன் நான் கேக்கக் கூடாதா, பிருந்த்?"

"இது ரொம்ப மோசமா இருக்கும் அதான்!'

"சரி, சொல்லுடி, பிருந்தா!"

" "

"யு ஆர் ரியல்லி டர்ட்டிடி பிருந்தா!"

"என்ன சொன்னாள் பாணு?"

"ஏன் கண்ணன் இவ இப்படி டேட்டியா பேசுறா?"

"என்னடி சொன்ன?"

"ஒண்ணும் பெருசா இல்லை, கண்ணன்!'

"ஒண்ணும் இல்லையா!!!"

"பாணு! ரிலாக்ஸ் ப்ளீஸ்!"

-தொடரும்

4 comments:

philosophy prabhakaran said...

ஆணுக்கு ஆண் மீது ஏற்படும் உணர்வே Gayish... பெண்ணுக்கு பெண் மீது உணர்வு ஏற்பட்டால் அவள் லெஸ்பியன் (Lesbian)...

வருண் said...

***philosophy prabhakaran said...

ஆணுக்கு ஆண் மீது ஏற்படும் உணர்வே Gayish... பெண்ணுக்கு பெண் மீது உணர்வு ஏற்பட்டால் அவள் லெஸ்பியன் (Lesbian)...
17 November 2010 4:48 PM ***

வாங்க பிரபாகர்! :)

இப்போலாம் ரெண்டு பேரையும் gay னுதான் சொல்றாங்க! இது தற்போதைய "முன்னேற்றம்".

இதை வாசிச்சுப் பாருங்க,


Ellen -- "She's Gay?!"

TMZ contacted a rep for Telepictures, producers of "The Ellen DeGeneres Show," who jokingly said "She's gay? Who knew?" The rep then added that this is completely untrue, and that they have no such contracts with any of their hosts, saying,"Ellen is free to talk about whatever she wants and we encourage her to do so."

On an episode this week, Ellen joked about being able to stand upright following her recent back injury, saying, "I'm not quite straight. Well, you know that."

In 1997, Ellen publicly came out of the closet in a groundbreaking episode of her ABC series, paving the way for hit gay-themed TV shows like "Will & Grace" and "Queer Eye for the Straight Guy."

Santhose said...

Hi Varun,

Where is tamil or indian culture in your Kadalai Corner post?. I read abt 2 of your cultural post before this....

Santhose

வருண் said...

***Blogger Santhose said...

Hi Varun,

Where is tamil or indian culture in your Kadalai Corner post?.***

If you want Indian culture, you should visit India. Not America! This is as simple as that!

-------------
***I read abt 2 of your cultural post before this....***

Glad you did and agreeing with me that our immediate ancestors and the relatives who live in India now have only FIVE SENSES!