Thursday, January 27, 2011

மறுபடியும் விஜய் 3-இடியட்ஸ்ல நடிக்கிறாராம்!

ஆமா, நாந்தான் சொன்னேன், இப்போ சூர்யா நடிக்கிறார்னு! இப்போவும் நாந்தான் இந்த நியூஸையும் சொல்றேன். நாளைக்கு மறுபடியும் சூர்யா தான் ஹீரோனு சொல்ல மாட்டேன்னு எதுவும் ப்ராமிஸ் பண்ணமாட்டேன்!

அப்படியே பிஹைண்ட்வுட்ஸ்ல்
வந்த மேட்டரை காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கேன். தொரைநாட்டு மொழியில் இருக்கு! மன்னிச்சுக்கோங்கப்பா!

Suriya out, Vijay in for ‘3 Idiots’
vijay-suriya-27-01-11


Jan 27, 2011



Vijay had previously walked out of Shankar’s academy of Idiots due to some creative differences and now he is back as confirmed by the confidential sources. There was some surprising news on airs that Suriya is replacing Vijay and the shoot was to begin by first week of March after the completion of ‘Ezham Arivu’.

But again, the creative difference between Shankar and Suriya seems to have popped up resulting in abrupt conclusion. Vijay is busy now shooting for the film ‘Velayudham’ and will soon schedule dates for the project.

Meanwhile, Shankar is planning to shoot the portions involving Jiiva, Srikanth, Ileana and Sathyaraj in Ooty by next week followed by a long schedule in Dehradun.




நம்புறவங்க நம்பிக்கோங்க! இல்லைனா விட்டுடுங்க!

6 comments:

Chitra said...

நம்புறவங்க நம்பிக்கோங்க! இல்லைனா விட்டுடுங்க!

....என்ன கொடுமைங்க இது?

Nagasubramanian said...

நமக்கு துரதிஷ்டம் அவருக்கு அதிர்ஷ்டம் :(

தர்ஷன் said...

விதி வலியது

ILA (a) இளா said...

Just talked to the unit :)

ஜீவன்சிவம் said...

என்னமோ போங்க சார்..

வருண் said...

வாங்க, சித்ரா, நாகசுப்ரமணியன், தர்ஷன்,

இளா (யாரோட பேசுனீங்க நெஜம்மாவா?!!!)

ஜீவன்சிவம்!

-----------------
கொஞ்சம் வெய்ட் பண்ணிப் பார்ப்போம்.:)))