Tuesday, January 18, 2011

பொங்கல் படங்கள்-எதிர்பார்த்ததும் நடந்ததும்!

என்னுடைய கணிப்பின்படி பொங்கல் படங்களில் நான் எதிர் பார்த்தது,

சிறுத்தை > காவலன்> ஆடுகளம் > இளைஞன்.

----------------

ஆனால் உண்மையில் நடந்தது என்னனா..விமர்சகர்கள் மற்றும் க்ரிடிக்ஸ் பார்வையில்,

ஆடுகளம் (****) > காவலன் (***) > சிறுத்தை (**) > இளைஞன் (*)

விமர்சகர்களின் பார்வையில் ஆடுகளம்தான் வின்னர்! சன் டி வி ப்ரமோசன் என்பதால் இது கிடையாது. பொதுவாக எல்லா க்ரிடிக்கும் இப்படித்தான் உணருகிறார்கள். இதை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்!

-------------------------------------

பாக்ஸ் ஆபிஸை (வசூல்) பொறுத்தவரையில் நடந்தது இதுதான்..

காவலன் > or = ஆடுகளம் > சிறுத்தை >இளைஞன்

நல்ல விசயம் என்னானா ஆடுகளம், காவலன், சிறுத்தை மூன்று படங்களுமே நிச்சயம் தோல்வியைத் தழுவாது. ஆனால் இளைஞன் தேறுவது கஷ்டம்தான் என்று தோன்றுகிறது.

இதில் ஆடுகளம் நிச்சயம் இரண்டாவது இடத்தையாவது கட்டாயம் அடைந்துவிடும்! அப்போ முதல் இடம், காவலனா? இருக்கலாம்.

சிறுத்தை படத்தில் உள்ள மசாலா மக்களைக்கவர்ந்தால், சி செண்டர்களில் சிறுத்தை முதலிடத்தைப் பெற வாய்ப்பிருக்கு!

காவலன் ஒரு ரொமாண்டிக் ஸ்டோரி என்பதால் சி செண்டர்களில் எப்படிப்போகும்னு தெரியலை. நிச்சயம் எல்லா செண்டர்களிலும் ஓரளவுக்கு வெற்றிப்படம்தான் காவலன்.

ஆனால், காவலன், இமாலய வெற்றியடையுமா? னு கேட்டால்.. அதெல்லாம் சந்தேகம்தான்.

ஆடுகளம் எல்லா செண்டர்களிலும் ஆவெரேஜுக்கு மேலே போகும் என்பதால் தனுஸுக்கு பெரிய வெற்றிப்படம்தான். இப்போத்தான் உத்தம புத்திரன் வந்து ஓரளவுக்கு வெற்றியடைந்ததால் தனுஸுக்கு இந்த வெற்றி பெரிய வெற்றி!

காவலன், ஆடுகளம், சிறுத்தை மூன்றுமே விஜய், தனுஷ் மற்றும் கார்த்திக்கு ஓரளவுக்கு நல்ல முடிவைத்தான் தந்து இருக்கு!
கலைஞரின் இளைஞன் எதிர்பார்த்தபடியே விமர்சகர்களையோ மக்களையோ கவரவில்லை என்பதுதான் நிதர்சனம்!

14 comments:

Philosophy Prabhakaran said...

நீங்கள் சொல்வதை பார்க்கும்போது மூன்று படங்களுக்கும் சரிசமமான போட்டி இருக்கும் போல...

Philosophy Prabhakaran said...

நான் இன்னும் எந்த படத்தையும் பார்க்கவில்லை என்பதால் எதுவும் கூறுவதற்கில்லை...

Chitra said...

Present Sir! :-)

Madurai pandi said...

inimel dhaan padam parkanumm

தர்ஷன் said...

ஆடுகளம் சூப்பர் பாஸ்

Sundar B said...

this is Honest rEVIEW...Kaavalan is Good...viJAY HAS BROKE HIS pREVIOUS FORMULAS AND SHINED IN THIS FILM...HE IS BACK TO HIS OWN PATH....gOOD ACTING ...ITS A WONDERFUL LOVE STORY WITH COMEDY...THE CLIMAX IS UNEXPECTED AND THE CLIMAX TWIST AND THE ARTISTS DONE SO GOOD IN CLIMAX....ALL THE BEST mR. VIJAY....CONTINUE THE SAME AND GO AHEAD WITH THIS KIND OF GOOD STORY FILMS...IT MAY BE ROMANTIC OR ACTION OR COMEDY..IT SHUD BE DIFFERENT FROM OTHER FILMS..THATS WAT ALL TAMIL PPLS ARE EXPECTING....ALL THE BEST FOR YOUR FUTURE FILMS....sure good hearted ppls and lovers will cry at climax...i've not cn siruthai...but aadukalam oly 1st half ok...2nd half is mokkai....Kaavalan superb...its a romantic family entertainer....u can c a type of vijay as u cn in love today,kadhaluku mariyadhai and friends etc.....Kavalan is nice and sure u can c as a family.....
its a gr8 come back... and i m not a vijay fan....
vj is always gr8...kavalan super...decent family entrtainer...a fresh vijay in kavalan..not like sura,vetaikaran,sivakasi etc...no action mass n masala...soft romantic entertainer....climax is gr8...soft hearted ppls and lovers will sure drops tears in climax...
பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும் - காவலன் வென்றுவிட்டான்

மாதேவி said...

ஒன்றும் பார்க்கவில்லை. பொறுத்திருந்து... பார்ப்போம்.

வருண் said...

***Philosophy Prabhakaran said...

நீங்கள் சொல்வதை பார்க்கும்போது மூன்று படங்களுக்கும் சரிசமமான போட்டி இருக்கும் போல...

18 January 2011 2:12 PM***

இப்போதைக்கு அப்பைத்தாங்க இருக்கு. ஆனால் அடுத்தவாரம் ஓரளவுக்கு தெளிவாத் தெரியும்.

வருண் said...

***Philosophy Prabhakaran said...

நான் இன்னும் எந்த படத்தையும் பார்க்கவில்லை என்பதால் எதுவும் கூறுவதற்கில்லை...

18 January 2011 2:12 PM***

இன்னும் காவலன் பார்க்கலையா!!!
நீங்க பெரிய விஜய் விசிறினு நெனச்சேன்!

வருண் said...

***Chitra said...

Present Sir! :-)

18 January 2011 4:27 PM***

வாங்க சித்ரா :)

வருண் said...

***Madurai pandi said...

inimel dhaan padam parkanumm

18 January 2011 8:46 PM***

பார்த்துட்டு மதுரை நிலவரம் சொல்லுங்க :)

வருண் said...

***தர்ஷன் said...

ஆடுகளம் சூப்பர் பாஸ்

18 January 2011 10:55 PM88

அப்படித்தாங்க எல்லாருமே ஏகமனதா சொல்றாங்க!!!

வருண் said...

***Sundar B said...

this is Honest rEVIEW...Kaavalan is Good...viJAY HAS BROKE HIS pREVIOUS FORMULAS AND SHINED IN THIS FILM...HE IS BACK TO HIS OWN PATH....**

உங்க கருத்துக்கு நன்றி, சுந்தர், பி :)

வருண் said...

***மாதேவி said...

ஒன்றும் பார்க்கவில்லை. பொறுத்திருந்து... பார்ப்போம்.

19 January 2011 2:35 AM***

பார்த்துட்டு சொல்லுங்க, மாதேவி :)