Wednesday, July 13, 2011

மும்பையில் பயங்ரவாதம்! 3 இடங்களில் குண்டுவெடிப்பு!

மும்பையில் மக்கள் அதிகமாக நடமாடும் 3 இடங்களில் குண்டுவெடிப்பு! இதில சுமார் 12 பேர் இறந்துவிட்டதாகவும் 81 பேர் காயப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன! இந்தக் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்கிற விபரம் இன்னும் வெளிவரவில்லை! ஹிந்துவிலிருந்து எடுத்த ஒரு ஃபோட்டோ கீழே கொடுத்துள்ளேன்!

1 comment:

Anonymous said...

//இந்தக் குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்கிற விபரம் இன்னும் வெளிவரவில்லை!//
---தட்ஸ்தமிழ் தளத்தினர் குண்டு வெடித்த இரண்டே மணி நேரத்துக்குள் குற்றவாளிகளை கண்டு பிடித்து செய்தி வெளியிட்டு விட்டார்களே. அல்ரெடி இந்த ஃபைல் நேத்திக்கே குலோஸ்ட். பிகாஸ், ஹேமந்த் கார்கரே நோ மோர்.