தமிழ்நாட்டில் பார்ப்பண ஆட்சி திரும்ப மலர்ந்து 100 நாட்கள் ஓடிவிட்டது! திராவிட அமைச்சர்கள் எல்லாம் பார்பணத் தாயை வழிபட்டு வரம் வாங்கி சென்றார்கள். என்ன ஒரு பவ்வியம்! கோயில் ல கடவுள் முன்னால இப்படி குனிஞ்சி நிக்க மாட்டாங்க!
"தமிழ்ப் புத்தாண்டு" சித்திரைக்கு மாற்றப்பட்டது! "சமச்சீர் கல்வி" யை களையெடுக்க முடியாமல் காயடிக்கப்பட்டது! இப்போ ஆத்தா ஆட்சிக்கு வந்ததும் தமிழன் எல்லாம் திருந்திட்டான். எப்படி? டாஸ்மாக் எவனும் போவதில்லை! 2011 ல டாஸ்மாக் நஷ்டத்தில் ஓடப்போகுது! இதைப்பற்றி ஒரு கட்டுரை உண்மைத்தமிழன் எழுதுவாரு!
100வது நாள் விழா கொண்டாடும்போது ஆத்தா சொன்ன பொன்மொழிகள். "தமிழக மக்கள் இலவசங்களை எதிர்பார்க்காத நிலையை உருவாக்குவோம்: ஜெயலலிதா"
ஆட்சியை பிடிச்ச பிறகு மக்கள் எல்லாம் பிச்சைக்காரகளாக தோணூறாங்க போல! அதாவது ஆத்தா என்ன சொல்றாங்கனா, இலவசமாக சத்துணவு வாங்கி சாப்பிடறவங்களுக்கு இனிமேல் சத்துணவு கெடையாது! அப்போ நாங்க ஆட்சிக்கு வந்தால் இலவசமாக, ஆடு கொடுப்பேன், மாடு கொடுப்பேன், பன்னி கொடுப்பேன், லாப்-டாப் கொடுப்பேன், மயிரைக் கொடுப்பேன், மட்டையைக் கொடுப்பேன்னு சொன்னதெல்லாம் என்ன எழவுக்குனு தெரியலை. இப்போ திடீர்னு ஞாநோதயம் வந்திருச்சு. தமிழர்கள் எல்லாம் பிச்சை எடுக்காமல், இலவசமாக சத்துணவு, லாப்- டாப்னு வாங்காமல் வாழ கற்றுக்கொடுக்கனும்னு ஞாநோதயம்!
பார்க்கலாம், தமிழ் நாட்டில் ஆத்தா ஆட்சியில் அட் லீஸ்ட் பிச்சைக்காரகள் இல்லாமலாவது ஆகுதானு! 'பிச்சையை" தொழிலா செய்து வாழ்றவங்களை எப்படி ஒழிக்கிறது, ஆத்தா? பிச்சை போடாமல்?
No comments:
Post a Comment