Tuesday, August 30, 2011

இன்ட்லி ஓட்டளிப்பு பெட்டியைக் காணவில்லை!

இன்ட்லி திரட்டி ஓட்டளிப்பு பெட்டி ஒண்ணு என் தளத்தில் இருந்துச்சு. நெறையா ஓட்டுக் கெடைக்கலைனோ என்னவோ அந்த ஓட்டுப்பெட்டியை காணவில்லை! சரி, நம்ம தளத்தில் மட்டும்தான் இதைக் காணவில்லையா? னு போய் நம்ம அமெரிக்கப் பதிவர்கள் சிலர் தளத்தில்ப் போயி எட்டிப்பார்த்தால் அவர்கள தளத்திலும் காணவில்லை! ஒரு சிலர் தளங்களில் இந்தப்பெட்டி முன்புபோலவே இயங்கவும் செய்யுது!

சரி, இன்ட்லி ஓட்டளிப்புப் பெட்டியை மறுபடியும் கொண்டு வருவோம்னு போய் இண்ட்லில செக் பண்ணினால் அதற்கு எதுவும் வழியிருக்க மாதிரி தெரியலை. அதாவது, என் கணிணியில் அந்த குறிப்பிட்ட "இன்ட்லி பக்கத்தில்" அதற்கான விசயம் உள்ள லின்க்க்கு (தொடுப்புக்கு) போகவே மாட்டேங்கிது!

சரி, இன்ட்லி ரொம்ப பெரிய திரட்டியாகிவிட்டதாலே நம்ம பதிவெல்லாம் எதுக்கு வீணா "அக்ரெகேட்" பண்ணனும்னு கழட்டி விட்டுட்டாங்க போல! நம்மளும் இண்ட்லியை கழட்டிவிட்டுட்டுப் போயிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்! இப்போதைக்கு தமிழ்மணம்தான் ஒரே கதி! :)

12 comments:

ILA (a) இளா said...

Its a technical Glitch, will be rectified soon - Team Tamilish will come back like this
(Not me)

வருண் said...

ILA: So, it is glitch in "intli"? I hardly know who is the team which runs the tamilish/intli. I was wondering whether it has something to do with my "computer settings" for security/privacy so on. I thought I should bring this up so that others who have lllr problems will at least realize that they are not alone! :)

Anyway thanks, ILA!

ILA (a) இளா said...

its all set now.. check this. its showing up me in my blog

வருண் said...

You mean you had this problem too! I see it is there in your blog now. But I dont see that in my blog. May be they are still rectifying? :)

ILA (a) இளா said...

Not sure.I see it my blog .. try re adding the script again

வருண் said...

இளா: நம்ம பழமைபேசி ப்லாக்லயும் காணோம்.

http://maniyinpakkam.blogspot.com/

I dont think he removed it himself. Anyway, let me see what I can do. Thanks :)

தனிமரம் said...

சிலரின் பதிவில் இன்று இண்லியைக் கானவில்லை ஏன் என்று புரியவில்லை எனக்கும்!

வருண் said...

வாங்க நேசன்! எனக்கு இந்தப் பிரச்சினை கொஞ்ச நாளாவே இருக்கு. அதைவிட பிரச்சினை என்னனா "இன்ட்லி" ல ஓட்டளிப்பு பெட்டி லின்க் கொடுக்கிற ஸ்க்ரிப்ட்டையே காணோம்!

nila said...

unga blogla intli petti irukkae..

nila said...
This comment has been removed by the author.
வருண் said...

Actually, nila, I just fixed the problem today!

சீனுவாசன்.கு said...

அப்பிடியே கொஞ்சம் சீனுவசன் பக்கங்களையும் வந்து பாருங்க!நல்லா இருக்கா சொல்லுங்க!வாங்க பழகலாம்!