Friday, August 19, 2011

லவ்வும் செக்ஸும் வேற வேறதானே?கடலைக் கார்னர் 72 (18+)

"கண்ணன்! நேத்து காயத்ரி ஆண்ட்டி "கால்" பண்ணினாங்க"

"ஹவ் இஸ் ஷி டுயிங்? இன்னும் காண்ஸஸ் சிட்டிலதான் இருக்காங்களா?"

"ஆமா. இப்போ ஒரு ஆளை டேட் பண்றாங்களாம்..."

"நல்ல விசய்ம தானே? ஏன் ரொம்ப இழுக்கிற?"

"ஒரு நாலு மாதம் டேட் பண்ணியிருப்பாங்களாம். க்ளோசா போகப் போக அந்த ஆளை பிடிக்கலையாம்."

"May be she started smelling his odor when she went too close to him?"

"Ha ha ha"

"சரி, அந்த ஆளை இப்போப் பிடிக்கலையா?"

"பிடிக்கலை. ஆனால் எப்படி வெட்டி விடுறதுனு தெரியலையாம்! மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க."

"என்னைப் பிடிக்கலைனா நீ எப்படி வெட்டிவிடுவ, பிருந்த்?"

"May be I would say straight, face to face "F*ck off Kannan! I dont want to see you anymore! We are through! "

"Well prepared? huh!"

"You seem to like getting rid of me or not?"

"Yeah, that gives me the license to look for another nice butt to flirt"

"ஹா ஹா ஹா! Not yet!"

"சரி, யாரை டேட் பண்ணுறாங்க, காயத்ரி ஆண்ட்டி? நம்ம ஊராளா?"

"ஆமா, ஏதோ சைக்கியாட்ரிஸ்டாம்! பெரிய மனோதத்துவ டாக்டர்! He is divorced too!"

"He is a shrink, huh?"

"Yeah, but she thinks he himself is SICK! Needs some real treatment"

"கஷ்டம்தான் போ! May be, she should start looking for nice hot chick"

"Stop joking like this, Kannan!"

"Who said I was joking?"

"Anyway, அவங்களால நேரடியா இனிமேல் என்னைப் பார்க்க வரவேணாம்னு சொல்ல முடியலையாம்!"

"என்ன பிடிக்கலையாம் அந்தாளுட்ட?"

"ரொம்ப க்ளோசா போனதும் பிடிக்கலையாம்..அப்படினா என்ன அர்த்தம்?!"

"She does not like the way he is doing?"

"Ha ha ha. Something like that I guess"

"ஷி ஸ்லெப்ட் வித் ஹிம்?"

"Yes! அனேகமா இது பெட்ரூம் பிரச்சினை மாதிரித்தான் இருக்கு. "

"அப்படினு சொன்னாங்களா?"

"அப்படித்தான் அவங்க சொல்றதப் பார்த்தா தோனுச்சு.. இந்த ஆளுக்கு ஒரு "டாய்" பரவாயில்லை பிருந்தா னு சொன்னாங்க... நான் டீட்டெயிலா கேக்கல."

"Jeez! Is he not able to.."

"Able to do WHAT?"

"Get it up or what?"

"ஹா ஹா ஹா. May be"

"What may be? Then why does he want a girl friend?"

"I don't know!"

"Anyway now that she has two men to compare, I am curious whether he is better than her "ex" or worse?"

"Seems like worse!"

"அப்போ ஃபோன்ல இல்லைனா இ-மெயில்ல சொல்ல வேண்டியதுதானே.."

"என்ன சொல்லச் சொல்றீங்க?"

"Sir, you are a great Doctor. But, You are a such a selfish bastard and you dont know how to make a woman happy in the bed blah blah.. of course in a "sugar-coated polite manner" with "please" and you know, using all those "pleasing bullshit words"!"

"அதுக்கும் பயம்மா இருக்காம்! He cant take anything negative about him it seems. He is very very sensitive she says."

"May be she can buy him some Viyagra. That will solve all the problems. What is her phone #? Let me talk to her. "

"NO WAY! You should not talk to her!"

"Why not?"

"This is about bedroom matter. You can talk about sex ONLY with ME !"

"I wont talk to her like I do with you?"

"It does not matter."

"WHY?"

"Because I dont want you to"

"Why the f'ck you brought up this issue to me at first place?"

"To get your opinion and suggestions. That is all."

"Whatever!"

"What do you want to talk her about?"

"Leave it, Brindh!"

"You could just answer my question. கண்ணன்.."

"என்ன?"

"நீங்க என் வீட்டுப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.."

"அப்படினா?"

"ரொம்ப நாளாச்சு.."

"என்ன ரொம்ப நாளாச்சு?"

"அதான்.."

"எத்தனை நாள்? ஒரு நாலு நாள்தான் இருக்கும்"

"ரொம்ப நாளான மாதிரி இருக்கு..இன்னைக்கு வாங்களேன்.."

"நான் அந்த ரிப்போர்ட் எழுதிண்டு இருக்கேன் பிருந்த். அங்க வந்தால் வேலை கெட்டுப்போகும்.."

"I dont care! You are coming to my place tonight and f'cking me really good! Period."

"If I dont?"

"உங்களோட ஒரு மாதம் பேசமாட்டேன்!"

"ஒரு மாதம்னா கஷ்டம்தான். ஒண்ணு பண்ணலாம், பேசாமலே அது மட்டும் வச்சுக்குவோமா?"

"அது மட்டுமா? அதெப்படி முடியும்?"

"லவ் வும் செக்ஸும் வேற வேறதானே?"

"So, you dont want to love me but you want to have sex? Is that what you are saying?"

"ஆமா."

"Sometimes you act like a real cheap bastard, Kannan!"

"I love when you get mad like this."

"I am really mad at you now, Kannan!"

"Honestly I am a cheap bastard only. So, you dont agree that love and sex are two different things?"

"I STRONGLY disagree!"

"I will prove that I am correct."

"எப்படி?"

"அதெல்லாம் சொல்ல மாட்டேன். But, you would agree with me once proved!"

"பார்க்கலாம். நைட் வந்து என்னை லவ் பண்ணுங்க!"

"செக்ஸ் வேணாமா?"

"வேணாம். ஜஸ்ட் மேக் லவ்!"

-தொடரும்
தொடர்புடைய பழைய கடலைக் கார்னர்கள்!

உங்களுக்கு எடிப்பஸ் காம்ப்ளக்ஸ்! கடலை கார்னர்(56)

அரிசிப்புழு சாப்பிடாதவனும்.. -கடலை கார்னர் (55)

ஆமா, பச்சைத் தமிழ்! - கடலை கார்னர் (54)

எள்ளுனா எண்ணெய்யா நிக்கிற! கடலை கார்னர் (53)

என்ன பண்ணப் போறீங்க? ரேப்பா? கடலை கார்னர் (52)

ஆண்ட்டி எவ்ளோ அழகா இருக்காங்க!- கடலை கார்னர் (51)

காயத்ரி ஆண்ட்டி! கடலை கார்னர் (50)

யார் அந்த மாமி?- கடலை கார்னர் (49)
5 comments:

Jayadev Das said...

\\"கஷ்டம்தான் போ! May be, she should start looking for nice hot chick" \\


Chick [From Urban Dictionary]:

The nicest way to refer to any female. Used respectfully like this in Australia.

Jayadev Das said...
This comment has been removed by the author.
Jayadev Das said...

\\"ஆமா, ஏதோ சைக்கியாட்ரிஸ்டாம்! பெரிய மனோதத்துவ டாக்டர்! He is divorced too!" \\ அவனோட பெண்டாட்டி மனசையும் புரிஞ்சுக்கல, ஓடிப் போயிட்டா, இப்போ இந்த ஆண்டியையும் கவர் பண்ணி வளைச்சுப் போட முடியல, சைக்கியாட்டிரிஷ்டா இருந்து எதுக்குப் பிரயோஜனம். ஹா..ஹா...ஹா...

Jayadev Das said...

\\"I dont care! You are coming to my place tonight and f'cking me really good! Period."\\ கல்யானத்துக்கப்புரம், புருஷன்கூட மட்டும் தான் ஒரு பொண்ணு படுக்கணும், இது ஆம்பிளைக்கும் பொருந்தும். ஆனா இப்போ இதைப் பார்ப்பதே அரிதாகிப் போச்சு. அமேரிக்கா மாதிரி இங்கேயும் ஆயிடிச்சு, சில சமயம் வெளியில் சொல்லிடுறாங்க, சில சமயம் சொல்வதில்லை, ஆனா இந்த கலாச்சாரம் நல்லதுக்கில்லை.

வருண் said...

வாங்க ஜெயதேவ் தாஸ்!

பொதுவாக இப்போல்லாம் கடலைக் கார்னர் படிக்கிறவங்க எல்லாம் "காமெண்ட்ஸ்" எழுதுறதில்லை!

**அமேரிக்கா மாதிரி இங்கேயும் ஆயிடிச்சு, சில சமயம் வெளியில் சொல்லிடுறாங்க, சில சமயம் சொல்வதில்லை, ஆனா இந்த கலாச்சாரம் நல்லதுக்கில்லை.

30 August 2011 4:12 AM**

அமெரிக்காவில் "முதலிரவு"னு ஒரு காண்சப்ட்டே கெடையாதுங்க. ஹனிமூன் தான் உண்டு.
hon·ey·moon/ˈhənēˌmo͞on/
Verb: Spend a honeymoon.
Noun: A vacation spent together by a newly married couple.

நம்ம மக்கள்தான் படுக்கிறது ஒரு ஆளு, கல்யாணத்துக்கு ஒரு ஆளுனு ப்ரிமாரிட்டல் செக்ஸும் வச்சுக்கிட்டு அரேஞிட் மேரேஜ்யை, ஜாதகம் அது இதுனு எல்லாத்தையும் கட்டி அழுதுக்கிட்டு, அரைக்கிணறு தாண்டுறாங்க! :)