Tuesday, August 2, 2011

ஐ அம் சியான் விக்ரம்! நான் ஒரு வெட்கம்கெட்ட நடிகன்!

ஹாலிவுட் படங்களில் உள்ள கதைகளைத் திருடி தமிழ்ப்படுத்தி நம்ம மக்களுக்கு அளிப்பது தப்பா? னு கேட்டால் "தப்புனு எல்லாம் சொல்ல முடியாது" என்றுதான் இன்றைய சினிமாபத்தி நெறைய தெரிந்த மேதைகள் எல்லாம் சொல்றாங்க! இப்போ எல்லாம் இதைப்பத்தி எவனும் கவலையே படுறதே இல்லை! கற்பு பத்தி பேசினால் சிரிக்கிற மாதிரி ஆயிப்போச்சு திருடன்கள் நிறைந்து வழியும் இந்த உலகம்!

ஒரு காலத்தில் கமலஹாசன் அப்பட்டமாக இதை செய்தார். இதை சொல்லிச் சொல்லி, பேசிப்பேசி அலுத்துப்போச்சு! இருந்தாலும் திருட்டுப்பட்டம் கொடுக்கும்போது எதைத் திருடினார்னு சொல்லிப்புடுறது நலலது. இல்லைனா முந்தாநாள் பெஞ்ச மழையில் நேத்து மொளைச்ச காளான் வந்து ஏதாவது சொல்லும்! ஒளவை ஷண்முகி, தெனாலி ரெண்டுமே ஹாலிவுட்ல இருந்து அள்ளிட்டு வந்ததுதான். திறமையான நடிகர் ஏன் இப்படி செய்கிறார்? என்றெல்லாம் கேள்விமேலே கேள்வி கேட்டாச்சு! ஆனால் ஒரு சிலருக்குத்தான் இதுபோல் திருட்டுபொழைப்பு நடத்துறது தப்புனு தோணுது. பலர், பொதுவாக பெரிய பெரிய மேதாவிகள், இந்தத்திருட்டுகளை விமர்சிக்கிறவந்தான் லூசு வேலை வெட்டியில்லாதவன்னு சொல்லிக்கிட்டு அலைகிறானுகள். இல்லைனா, திருடினால் என்ன? ஒரிஜினலைவிட இந்த திருடி எடுத்த படம் நல்லாயிருக்கு, எப்படி நடிச்சிருக்கு நம்ம சீனியஸு னு வேற சொல்லுவானுக! ஒரு சிலர் கமலை பெரிய சீனியஸ்னு சொல்லும்போதெல்லாம்.. இதுபோல் திருட்டு செய்தது ஞாபகம் வந்து எரிச்சலைக்கிளப்பும்! திருட்டு சீனியஸ்னு சொல்லுங்காணும்னு சொல்லத்தோனும்! திருடிப்பொழைப்பு நடத்துறவனுக்கெல்லாம் இங்கே மரியாதை கெடயாது. அது எந்தப்புடுங்கியா இருந்தாலும் சரி!

கமல் மட்டும் இல்லை! ரஜினி நடிச்ச அருணாச்சலம், சூர்யா நடிச்சு முருகதாஸின் கஜினி, மாதவன் நடிச்ச ஜே ஜே (?), மிஷ்கின் இயக்கிய நந்தலாலா இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். எவனும் யோக்கியம் இல்லை! கமலை அதிகமாக சாடுவதற்கு காரணம அவ்ரு ஒரு சீனியஸுனு பலர் பீத்திக்கொள்வதால்தான்! யோகிப்படத்தை காப்பியடிக்கிறவரை அமீர் மேலே மரியாதை இருந்தது. சூட் சி படத்தை காப்பியடிச்ச பிறகு, இவனும் ஒரு வீணாப்போனவந்தான் திருடன், ஆனால் வாய்கிழியப்பேசுவான் னு முடிவுக்கு வந்தாச்சு!

கமலுக்கு அடுத்த தமிழ்ல க்ரிட்டிக்களால் பாராட்டப்படுவது, சீயான் விக்ரம்னு இன்னொரு சீனியஸ். பெரிய புடுங்கி மாதிரிதான் பேசுவான், இவனுக்கும் நெனைப்பும் அதிகம்தான்! கமல், ரஜினி, சிவாஜி, எம் ஜி ஆர் மாதிரி இல்லாமல் இவனுக்கெல்லாம் இன்னைக்கு உள்ள இணையதள உலகம நல்லாவே தெரியும்! லயோலா காலேஜில் ஏதோ போய் படிச்சும் இருக்கான். வெட்கமே இல்லாமல் இவனும் "ஷான் பெண்" னுடைய "ஐ அம் ஷாம்" படத்தை காப்பியடிச்சு எடுத்த ஒரு படத்தை உயிரைக்கொடுத்து நடிச்சுக்கிழிச்சு விகடன்ல 50 மொதிப்பெண்கள் பெற்று சாதிச்சு இருக்கான் இந்தத் திருடன்! இந்த ரெண்டு ஸ்டில்ஸையும் பார்க்கும்போது,


ஏண்டா இப்படி வெக்கமே இல்லாமல் காப்பியடிக்கிறீங்கனுதான் தோனுது!

இன்றைய உலகம் இதுதானா?

தேவடியாளுகளும், கூட்டிக்கொடுக்கிறவனுகளும், பலருடன் படுத்தெந்திருக்கிறவர்களும் "ஒருத்தனுக்கு ஒருத்தி" னு வாழ்ந்துகொண்டு இருப்பவர்களைப் பார்த்து சிரிக்கிற உலகம்! நெஜம்மாவே எனக்குத்தெரிய எங்க ஊரில், கஞ்சா வித்து, கிராம்பு கடத்தி, எல்லா ஈனப்பொழைப்பு நடத்தி காசு சம்பாரிச்சவந்தான் இன்னைக்கு பணத்தோடும் புகழோடும் ஊர் பெரியமனுஷனா வாழ்றான் ! கும்பிடுறானுகப்பா இதுகளை!

சினிமா உலகில் ஹாலிவுட் படத்தை இல்லைனா ஏதாவது ஒரு கதையின் கருவைத்திருடி அறியாமையில் வாழும் மூடஜனங்களுக்கு கொடுக்கும்போது "சிறந்த கலைஞன்" அல்லது "எழுத்தாளன்" என்று எல்லாரிடமும் "ஆஹா ஓஹோனு" பாராட்டுப்பெற்று உலகம் மெச்ச வாழ்கிறான்!

இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா?

16 comments:

Samy said...

enna kolaiveri.samy

ILA(@)இளா said...

ஏன் அவன் இவன்னு ஒருமை? அவ்ளோ கோவமா ?

அகில் பூங்குன்றன் said...

I also thought the same. Copy adikkirathukku ethukku ivlo perumai petthu ellam

ஐத்ருஸ் said...

"சபைகளில் நாவடக்கம் தேவை.அப்படி இல்லனா பின்னாடி பிரச்சனைவரும்."

இத நா சொல்லல, வள்ளுவர்னு ஒருத்தர் சொல்லிருக்காரு.நல்ல வேல இத நா ஒத்துக்கிட்டேன்,இல்லனா என்னையும் திருடன்னு சொல்லுவீங்க.

அகில் பூங்குன்றன் said...

ithula ivangalukku ulga nadikarnnu pattam ellam vera.. intha mathiri copy padam pakkurathukku pesama vijayakandth padam pakkalam

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Ena solrathunu thyrela boss

அன்பு said...

நீங்க இன்னும் விஜய்-கௌதமின் புதிய பட ஸ்டில்லை பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்

Senthil said...

அன்பு,
அதற்காக இதை ஒப்புக்கொள்ள முடியுமா. காப்பி எங்கிருந்தாலும் காப்பியே

senkathiron said...

i agree with you,these are all shameless people..

anandh said...

Hello there is nothing like copy they transforming the idea into others first of all its an entertainment ok, We didn't find flight but we are flying just like that. Stop this fucking nonsense ok,
First try to recognize our talents, stop supporting western, there is nothing invention all are discovered the things.Only thing is we need to perform well.

வருண் said...

//anandh said...

Hello there is nothing like copy they transforming the idea into others ...

anandh said...

stop supporting western,//

Are you stupid or something?? Look at the two stills. Why the fuck he shaved his mustache and shows the SAME f'cking EXPRESSION like Sean Penn does?!

If it is not copy what the fuck is this?

You and your stupid logic!

! சிவகுமார் ! said...

செம இடி வருண். திருடர்களின் ஆட்டம் விரைவில் அடக்கப்படும். அதற்கு இணைய இளைஞர்கள் பெரிதும் காரணமாக இருப்பார்கள். நேர்மையாக சம்பாதிக்கும் நமக்கு சொற்ப ஆயிரத்தில் சம்பளம். பிறர் உழைப்பை திருடுபவர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம். கொடுமை!!

MANI said...

நீங்க தமிழ்ல டப்பிங் படமே பார்த்ததில்லையா? அதுமாதிரி தான் இதுவும். இதுக்கு போயி இப்படி திட்டுனா எப்பூடி. இதுக்கே இப்படின்னா பதிவு திருட்டுக்கெல்லாம் இன்னும் செமத்தையா கவனிப்பீங்க போல...

DHANS said...

ithula TV TV ya poi utkaarnthu rompa perusa vera pesaraaanga....

i am sam kum ithukum sampantham ilanu vera solraanga.... daaaiii

Jayadev Das said...

சரியான சவுக்கடி, கலக்கிட்டே மாப்பு. இவனுங்க திருடுவதை விடுங்க, ஏதோ கர்ப்பனையில்லாத பயலுக, காப்பியடிச்சு பிழைச்சிட்டு போறானுங்கனு கூட விடலாம், ஆனா அதுக்கப்புறம் எல்லோரையும் ஆஹா ஓஹோன்னு பாராட்டச் சொல்லி அதுல நனையுரானுன்களே அதைத்தான் தாங்க முடியல. கொஞ்சம் கூட மனசாட்சி இவனுங்களை உறுத்தாதா என்று தோன்றும். கமலஹாசனைப் பார்த்த, நாயகன் படத்துக்கு பல வருஷங்கள் முன்னாடியிருந்தே இந்த சுடுற வேலையை மனுஷன் செஞ்சிட்டு இருந்திருக்கார், Even then, "ஐயா, இந்தியாவுக்கு ஆஸ்கார் நீங்கத்தான் வாங்கித் தரனும்" ம்னு ஒரு கூட்டம் பஜனை பாடிகிட்டு இருக்கும், இவரு ஆதி சேஷன் மேல படுத்திருக்கும் பெருமாள் மாதிரி வெட்கமில்லாமல் , புன்னகை வீசிக்கிட்டு இருப்பாரு. வெட்கம்கெட்ட பசங்க... தூ.....

Katz said...

ரிலாக்ஸ் ப்ளீஸ்