Wednesday, November 16, 2011

நக்கீரன் விடும் புருடாவா இது?ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு சாதித்த சாதனைகள் பல. இன்னும் தமிழ் சரியாகக்கூட பேசத்தெரியாத ஒரு நடிகன், எப்படி சினிமாவைக் கரச்சுக்குடிச்சதாக சொல்லப்படும் பெரிய பெரிய மேதைகளை எல்லாம் விட சாதிக்க முடிஞ்சது? என்பதும் இன்றுவரை பெரிய புதிராத்தான் இருக்கு.

அதைவிட புதிர் என்னன்னா கடந்த வருடம் ஜூன் மாதம் ராணா படத்துக்கு பூஜைபோடும்போது திடீரென ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு, ஐ சி யு வில் வைக்கப்பட்டு, பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பிறகு பலவித புரளிகள் கிளப்பப்பட்டு.. சிங்கப்பூர் சென்று வைத்தியம் பார்த்து திரும்பி வந்து,.. இன்னைக்கு ரஜினி ஓரளவு உடல்நலத்துடன் இருப்பது. ஆனால் இன்னைக்கு வரை ரஜினி உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை அதுவும் புதிராத்தான் இருக்கு.

இதற்கிடையில் ரஜினி உடல்நிலை காரணமாக ராணா படம் கைவிடப்பட்டதாக behindwoods. com ல சொன்னாங்க.

The mega project of Superstar Rajinikanth Rana has been dropped. Rajinikanth met up with director KS Ravikumar at the latter’s office and after a two-hour discussion the duo decided to drop the project on grounds that the movie will take one and a half years to complete and requires immense efforts which the actor is unable to provide at this point of time.

Moreover, Rajini has also offered a new script to KS Ravikumar which is on lines of Muthu and Padayappa, earlier releases of the Superstar. The new project may commence from January it is expected. An official confirmation in this regard will be out shortly.

It may be mentioned here that Rajinikanth developed health complications during the pooja of Rana and was later flown to Singapore for treatment.

மறுபடியும் ராணா படப்பிடிப்பு ஆரம்பிக்கப்போறதா எந்தவிதமான கூச்சமோ வெட்கமோ இல்லாமல் சொல்வதும் இவர்களே!Contrary to reports that Rana has been shelved, the film’s producer Eros International has issued a press statement to put an end to all confusion. According to the press statement, Rana’s shooting schedules will be finalized during the month of December, keeping in mind Rajnikanth’s health conditions.

The director of Rana, KS Ravi Kumar has said, “Though Rajinikanth has recovered fully well and is keen to start the shooting, we have delayed the start of the shooting, as we don’t want to rush him to start the film shooting immediately, as the film has Rajini playing triple role and has some stunning stunt sequences.”

Sunil Lulla, Managing Director, Eros International Media Ltd stated: “It is a proud project for us and we don’t mind waiting to be a part of this ambitious project with Rajinikant as we want him to rest for some more time. Hence we have decided to take the decision on the shooting dates in December 2011.”

நேற்று படத்தை கம்ப்ளீட்டாக ட்ராப் பண்ணிவிட்டதாக, எந்தவித சந்தேகம் இல்லாமல்ச் சொல்லிவிட்டு, இன்னைக்கு அதற்காக வருத்தமோ மன்னிப்போ கேட்காமல் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்போவதாக சொல்லும்போது எனக்கு நல்லாத்தன் வாயில வந்தது.

behindwoods!!!

You are the one who reported, Rana has been dropped. Now you act like someone else said that? What the fuck is this behind-moronic-woods?? I think you owe an apology to the public for this fuck-up!

இதுபோல் நம் இணையதளப் பத்திரிக்கைகள்கூட தான் சொன்ன செய்தி தவறானதுனு சொல்லி மன்னிப்பு கேட்கத் தெரியாத நாகரிகம் தெரியாதவர்களாகத்தா இருக்காங்க ! காலம் மாறுது நாம் முன்னேறுகிறோம் ஆனால் நம் தரம்மட்டும் ஏன் முன்னேறமாட்டேங்கிதுனு தெரியலை.

நம்ம நக்கீரனில் இன்னொரு செய்தி!

‘ராணா’ பட ஷூட்டிங் பெங்களூரில் 3 நாட்கள் நடக்கிறது. அங்கு நைஸ் ரோடில் நடக்கும் படப்பிடிப்புக்காக நேற்றிரவு விமானத்தில் ரஜினி பெங்களூர் புறப்பட்டு சென்றார்.

13ம் தேதி முதல் 15ம் தேதி ஷூட்டிங் நடக்கிறது. தீபிகா படுகோனுடனான காட்சிகள் கடைசி 2 நாட்கள் படமாக்கப்படுகின்றன.


தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்திற்காக ரஜினி தங்கும் வழக்கமான ஓட்டல் முழுவதும் படப்பிடிப்புக் குழுவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி மதிப்பில் பென்ட்லி கன்டினட்டல் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பேன்டம் கார்கள் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தச்செய்தி உண்மையாக இருக்க சாண்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி. தினபூமினு இன்னொரு பத்திரிக்கை தவிர வேற யாருமே இதைப்பத்தி எதுவுமே எழுதலை!

2 comments:

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி இதையும் படியுங்கள்.

*** தினமலம்(ர்?) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது!
தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக ஊளையிடும் தினமலர். ”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம்.
****

.

வருண் said...

தினமலரை ஒரு பத்திரிக்கையாக மதிக்காமல் அசட்டையாக விடனும்னு நெனைக்கிறேன்.

யாருக்குமே தினமலர் பிடிக்கலைனா, எப்படி இவனுக பொழைப்பு ஓட்டுறானுகனு தெரியலை.

பார்ப்பணர்கள்தான் நம்மை ஆளனும்! ஜெயலலிதா ஆட்சிதான் எங்களுக்கு வேணும், அவங்கதான் எங்களை காப்பாத்துவாங்கனு "திராவிடர்கள்' நின்னானுக. இப்போ ராமசுப்பையர், ராமசாமி ஐயர்லாம் கசக்குதுனா என்ன பண்ணுறது? நடக்குறதேபார்ப்பணர் ஆட்சியாயிருக்கும்போது, பார்ப்பண பத்திரிக்கைகள் ஆடத்தான் செய்யும்!