Tuesday, November 15, 2011

செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை! (18+ மட்டும்)

"யு பாஸ்டர்ட்!"னு கத்தினாள் காமினி.

"இப்போ என்ன சொல்லிட்டேன் னு சும்மா கத்துற? நானே உன்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சும் சும்மா "கூலா" இருக்கேன். "

"அதுக்காக?"

"ஏன் டென்ஷன் ஆகுற? இல்லை, நீ மட்டும் எஞ்சாய் பண்ணுற இல்லை?.. நான் சொல்றபடிச் செய்தால் எனக்கும் கொஞ்சம் "ஃபன்" னாயிருக்குமேனுதான் கேட்டேன்."

"பாஸ்டர்ட்!"

" ஏன் சும்மா துள்ளுற? உனக்கெல்லாம் இது சாதாரண விசயமாயிருக்கும்னு நெனச்சேன். சரி, பிடிக்கலைனா பிடிக்கலைனு நாகரிகமா சொல்ல வேண்டியதுதானே?" என்றான் கோபமே படாமல்.

"நாகரிகமாவா? இவ்வளவு கேவலமா கேட்டுட்டு?"

"யா, யு ஆர் ஃபக்கிங் அரவுண்ட் வித் திஸ் கை. நான் ஏதோ கேக்கக்கூடாத கேட்டுட்டதா பொங்கி எழுற? நீ செய்றது தெரிஞ்சப்புறமும், நான் உன்னை என்ன "ஸ்லட்"னா அநாகரிகமா சொன்னேன்? உன் தேவைகளை நான் புரிஞ்சுக்கல? நான் ஈஸியா எடுத்துக்கல?"

"அதுக்காக? இவ்வளவு கேவலமா இருக்கியே நீ?"

"நானா? கேவலமாவா? நீ பெரிய பத்தினி தெய்வம் பாரு! உனக்கு ஒரு கோயில் கட்டி கும்பிடுவோமா? . நல்லவேளை உனக்கு எதுவும் குழந்தை பொறக்கலை."

காமினி அழுதுகொண்டே கோபமாக வீட்டைவிட்டு வெளியே போய் அவள் காரை ஸ்டார்ட் பண்ணிப் புறப்பட்டுப் போனாள். அடுத்த சில நாட்களாக வீட்டுக்குத் திரும்பி வரலை. ஏதாவது வக்கீலைப் பார்த்து பேசிட்டு இருப்பாள் என நம்பினான் விவேக்.

-------------------
சில நாட்களில்..

"என்னடா காமினியை காணோம்?" என்றான் ஈவனிங் வீட்டுக்கு வந்த நண்பன் பாலு.

"உனக்கு என்ன காஃபிதானே வேணும்? நான் போட்டுத் தர்றேன்!"

"என்னடா ஆச்சு? அவங்க காரையும் காணோம்?"

"அவளை ஒருவழியா ஒரு நல்ல "ப்ளாட்" போட்டுத் தலை முழுகியாச்சுடா! அனேகமா 100% திரும்பி வரமாட்டாள்"

"அதைப்பத்தி கேட்டியா என்ன?"

"ஆமா, நான் கூலா சொன்னேன் "அதனால ஒண்ணும் இல்லை" "செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய விசயம் இல்லை காமினி" "நம்ம மாரி "கணவன் - மனைவி" உறவுதான் ரொம்ப முக்கியம், அதுதான் ரொம்ப ஸ்ட்ராங்கானது" னு சொல்லிட்டு, அவகிட்ட நான் ஒரு "ப்ராபஸிஷன்" சொன்னேன்."

"ப்ராப்பஸிஷன்? என்ன ப்ராப்பஸிஷன்? "

"நீ செய்றத செஞ்சுக்கோ, எனக்கு ஒரு உதவி செய்றயானு ஒரு "டீல்" போட்டேன்.."

" யு மேட் எ டீல் வித் ஹெர்? ஆர் யு ஜோக்கிங்?"

"ஆமடா! ஆனால் அந்த பத்தினி தெய்வம் பொங்கி எழுந்துடுச்சு! நான் அவங்கள ரொம்ப அவமானப்படுத்திப்புட்டோமாம். அழுதுக்கிட்டே கோவிச்சுக்கிட்டு ஓடியே போயிட்டா! இனிமேல் என்னை இப்படி ஏமாத்த வேண்டியது இல்லைல? அவனோடைய 24 மணி நேரமும் படுத்து எந்திரிச்சு காமலாகத்தில் சஞ்சரிக்கலாம். ரெண்டு பேரும் நிம்மதியா இருக்கலாம். என்ன சொல்ற?"

"என்னடா நடந்துச்சு? என்ன கேட்ட அவள்ட்ட? என்ன பரப்பஸிஷன்?"

"மொதல்ல அவனோட படுத்து எந்திரிக்கிறது ரொம்ப சுகம்மா இருக்கானு கேட்டேன்.."

"வாட்!!"

"அவளுக்கு முகம் போன போக்கைப் பார்க்கனுமே நீ!"

"நெஜம்மாவே அப்படியே கேட்டியாடா?"

"என்ன நீ? அவ அதைத்தான பண்ணிக்கிட்டு இருக்காள்? என்னவோ நான் இல்லாததையும் பொல்லாததையும் சொன்னது மாரி கேக்கிற?!"

"உனக்குத்தான் தெரிஞ்சிருச்சு இல்லை. அதுக்காக இப்படியா நேரிடையா கேப்பாங்க?"

"இதைக்கேளுடா! அடுத்து நான் சொன்னேன், "செக்ஸ்லாம் ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை, காமினி" "நானும் உங்களோட சேர்ந்துக்கிறேன்..லெட் அஸ் ஹாவ் ஃபன் டுகெதெர். ஐ ஹோப் யு டோண்ட் மைண்ட்" னு சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.."

"ஓ மை காட்!"

"ஷி ஹாஸ் பீன் ஸ்லீப்பிங் வித் திஸ் கை அண்ட் ச்சீட்டிங் மி!"

"அதுக்காக? இதெல்லாம் ரொம்ப அதிகம்டா! இதெல்லாம் "செடிஸ்டிக்"டா. நம்ம அவர்கள் ராமநாதன் பரவாயில்லை போல!"

"சும்மா இருடா! இவ உண்மையான ரூபம் தெரியும்போது எனக்கு எப்படி இருந்து இருக்கும்? சரி என்னைப் பிடிக்கைலா, இவளுக்கு அவனோட படுக்கத்தான் பிடிக்குதுனா , என்னை டைவோர்ஸ் பண்ணிட்டுப் போயி அவனோட படுக்க வேண்டியதுதானே? என்ன மயிறுக்கு இந்த ஏமாத்து வேலை? பணத்துக்கு ஒருத்தன் படுக்க இன்னொருத்தன் இவளுக்கு! அவ அழும்போது எனக்கு சிரிப்புத்தான் வந்தது."

"அதுக்காக? என்ன கேக்கிறதுனு இல்லையாடா, விவேக்?"

"நம்புனா நம்பு, I felt great asking that and insulting that SLUT! என்ன பண்ணுவா? அவ லாயர்ட்டப் போயி இப்படி கேக்கிறான் இந்தப் பொறுக்கி னு சொல்லுவா? சொல்லிட்டுப் போகட்டும்! லாயர் என்ன சொல்லிடப் போறான்? நீ மட்டும் ரொம்ப யோக்கியமானு மனசுல நெனச்சுக்குவான்.."

"ஒருவேளை லாயர் அவளைக் கண்வின்ஸ் பண்ணி அனுப்பி உன் டீலுக்கு ஒத்துக்க வச்சுட்டா? ஜஸ்ட் கிடிங்"

"ஹா ஹா ஹா. நான் என் லாயரைப் பார்த்து பேச வேண்டியதுதான் இவளை எப்படி ஒரேயடியா தலை முழுகுறதுனு! வீட்டு "லாக்" கை முதல்ல மாத்தனும்!"

No comments: