Thursday, November 10, 2011

வித்யாபாலனின் ஆபாசப்படம்!நம்ம "மடோனா" சேச்சி மாதிரி இந்தம்மா வித்யாபாலனுக்கும் எப்படியோ பாப்புளர் ஆகனும்ங்கிற ஒரு ஆட்டிட்டுட்?! 33 வயசாயிடுச்சு இன்னும் "சிங்கிள்" தான்! அதனால்தானோ என்னவோ, இவர் நடிக்கிற "ஆபாசப்பட"த்துக்காக இவரு கொடுக்கிற "போஸ்", இந்தப்படத்தை "ப்ரமோட்" பண்ணுறதுக்காக இவரு ஆடும் ஆட்டம் (நடனம்) எல்லாம் ரொம்ப ரொம்ப மோசமாயிருக்கு!

ஆனால் ஒண்ணு, சில்க் ஸ்மிதாவைப் படத்திலே பார்த்தால் எனக்கு உள்ள மூடும் ஓடியே போயிடும்! வித்யாபாலனைப் பார்த்தால் அப்படி சொல்ல முடியலை! இஸ் ஷி ஹாட் ஆர் வாட்?!

கொஞ்ச நாள் முன்னால் இவரு இந்த "டேர்ட்டி பிக்ச்சர்" சம்மந்தமாக ஒரு ஆபாசப்படம் ஒண்ணு பார்த்ததாக சொல்லி எதையோ மென்னு முழுங்கினார்.

ஆபாசப் படம் பார்த்தாரா வித்யாபாலன்?!


அதுல, ஏன் காலஞ்சென்ற நடிகை சில்க்கை மட்டும் தனிமைப்படுத்தி சில்க் வாழ்க்கை பற்றி இந்தப்படம்னு சொல்லிக்கிட்டு திரிகிறானுக? அதெப்படி ஒரு நடிகையை மட்டும் இப்படி கேவலப்படுத்தலாம்? ஒருவேளை கேட்க ஆள் இல்லையா? .. ஆமாங்க! கீழே படிச்சுப் பாருங்க!


எம்பதுகளிலே சில்க் ஸ்மிதானு ஒரு கவர்ச்சி நடிகை இருந்தது எல்லாருக்கும் தெரியும். மறைந்துவிட்ட இந்த நடிகை, கமல், ரஜினி படங்களில் எல்லாம் நெறையா நடிச்சு இருக்காரு. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை ல கூட ஒரு வித்தியாசமான ரோல் பண்ணியிருப்பார்.

பல படங்களில் நடிச்சு "கவர்ச்சிக் கன்னி" யாக இருந்த இவர், திடீர்னு ஒரு நாள் போயி சேர்ந்துட்டார். தற்கொலைனு சொல்லப்பட்டது! கொலையாக்கூட இருக்கலாம்னு பேசப்பட்டது. இதெல்லாம் ஒண்ணும் சினிஃபீல்ட்ல் ல புதுசு கெடையாது! அதாவது குணச்சித்ர நடிகை ஊர்வசி ஷோபாவும் அப்படித்தான் இறந்தார். பாக்யராஜ் முதல் மனைவி ப்ரவீனாவும் குறைந்த வயதில் போய் சேர்ந்தார். கோழிகூவுது விஜி, சிம்ரன் தங்கை, லக்ஷ்மி ஸ்ரீ இப்படி பலர் இறந்துபோயிருக்காங்க!

எனக்கு என்ன புரியலைனா என்ன திடீர்னு இந்த ஒரு நடிகையை மட்டும் ஒரே அக்கறையோட இவர் வாழ்க்கையை படம் பிடிக்கிறாங்களாம்? சில்க் ஸ்மிதாவை மட்டும் ஏன்?? இவருக்கு மட்டும் கேட்பார் யாரும் இல்லையா? நிச்சயம் அப்படித்தான் இருக்கனும், பாவம்!

இப்போ புதுசா கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா போர்னோக்ராஃபியிலே இறங்கியதாக இன்னைக்கு சொல்றாங்க! சரி அப்படியே இருந்துட்டுப்போகுட்டும்! ஏன் இதுபோல் பல நடிகைகள் விபச்சாரத்தில் இறங்கியதாக நாம் படிக்கலையா என்ன? படங்களுடன் லெனின்னு ஒரு ஆளு நெறையப்பேரு படங்களைப் போடலையா? அவங்க வாழ்க்கையை எல்லாம் படம் பிடிக்காமல் ஏன் இறந்துபோன சில்க் ஸ்மிதாவை மட்டும் தோண்டி எடுக்கிறாங்கனு தெரியலை!

கேட்க ஆளில்லையா? நான் கேட்டதை யாரோ படிச்சுட்டுப்போயி சில்க்கோட தம்பிட்ட சொல்லிட்டாங்க போலயிருக்கு! :)

Its time the makers of The Dirty Picture take a stand on what they want their film to be known for. Right from the beginning, director Milan Luthria has said it is a biopic on actress Silk Smitha.

Now, that Silk's brother has raised objections, Balaji Films has sent across a note that the film is not about any actress. It's a fictional story about an ambitious girl. "Balaji wishes to clarify that The Dirty Picture is the romantic journey of a fiercely ambitious starlet who dreams of making it big on the silver screen", the note read. "It draws inspiration from the strugglers in the 80s whose indomitable spirit made them emerge triumphant and create a unique space for themselves in the male-dominated film industry," it further read.

The film is not a formal biopic or biography, as is being speculated. It is a work of fiction, and any characters resemblance to real persons, living or dead, is coincidental.

அதாவது இப்போ பிரச்சினைனு வந்ததும் இது சில்க் பத்தி இல்லைனு (பொய்)சொல்றானுக! This is how they cover their bottom now!!! அப்படினா என்னத்துக்கு சில்க் சில்க் னு சொல்லிக்கிட்டு திரிஞ்சானுகனு தெரியலை.

இந்த படத்தைப் ப்ரமோட்ப் பண்ண இந்தம்மா எப்படியெல்லாம் கோதால இறங்குதுனு பார்த்துக்கோங்கப்பூ!!!
I am just curious.. Will Vidya Balan's mom be proud of her for this kind of "slutty" performance or what?

3 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா முடியல....

வருண் said...

***MANO நாஞ்சில் மனோ said...

ஹா ஹா ஹா ஹா முடியல....

11 November 2011 6:55 AM***

ஆபாசப்படம்னதும் வேற எதிர்பார்ப்போட வந்து இருப்பீங்க போல! :)