Wednesday, September 18, 2013

தெருஓரத்தில் குப்பை, சிறுநீர், நடுத்தெருவில் செக்ஸ்!

நம்ம இக்பால் செலவன் அவர்கள், கற்பு, காமம்னு வந்துப்புட்டா ரொம்ப லிபெரலாயிடுவாரு! இவர் எங்கே பிறந்து எப்படி வளர்ந்து வந்து கனடாவில் போயி கிழிகிழினு கிழிக்கிறாருனு தெரியலை! இதுக்கு முன்னால நம்ம "மேதை ஞாநி", காதலர்கள் செக்ஸ் வச்சுக்க பார்க்களில் வசதியில்லைனு ரொமவே ஒப்பாரி வச்சாரு! பீச் பார்க்ல எல்லாம்  அரசாங்கமே காண்டம் சப்ளை பண்ணி ரூம் வசதி எல்லாம் செஞ்சு கொடுக்காமல் காதலர்கள் எல்லாம் ரொம்ப கஷ்டப்படுவதாக ரொம்பக் கவலைப்பட்டாரு! ஆனால் அதே சமயத்தில், "கிளிமன்சரோ பாடலை" சின்மயி பாடியது தவறு, அபச்சாரம்னு பெரிய அறிவுரையுடன் வியாக்யாணம் பேசினாரு! ரஜினிகாந்த்  சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயமாக இருந்தாலும் இந்தாளுக்கு மூளை ஒழுங்கா வேலை செய்யாது! ஒரு பக்கம் பயங்கர லிபெரலாப் பேசுறது, அப்புறம்  இன்னொரு பக்கம் ஏதோ கன்செர்வாட்டிவா காட்டிக்கிறது. இது நம்ம க்ரிட்டிக்களிடம் உள்ள மாபெரும் பிரச்சினை!

சரி நம்ம இக்பால் என்ன சொல்றாருனு பார்ப்போம்!

நம் நாட்டில் ரோட்டில் KISS அடிக்க முடியாது, ஆனால் PISS அடிக்கலாம். !


ரோட்டில் சிறுநீர்கழிப்பது ரொம்ப தப்புனு சொல்றாரு! 

சரி, தெருக்குத் தெரு சுத்தமான பாத்ரூம் இருந்தால் நம்மாளு நிச்சயம் பாத்ரூம்லதான் போயி சிறுநீர் கழிப்பான். நாறும் பாத்ரூமைவிட திறந்தவெளி "சுத்தமானது/சுகாதாரமானது" என்பதால்தான் சிறுநீர் நாற்றம் அடிக்காத ஒரு இடமாப் போயிப்பார்த்து சிறுநீர் கழிக்கிறான். இதுதான் உண்மை நிலவரம்! மக்கள்த்தொகை அதிகமாவதால் பொதுஜனங்களுக்கு இதுபோல் எந்தவிதமான வசதியும் செய்துகொடுக்கமுடியாமல் அரசாங்கம் அல்லல்ப் படுகிறது. அவசரத்துக்கு நம்மாளு ஓரமா ஒதுங்கிடுறான். என்னைமாரி ஆட்கள் எல்லாம் நாடுவிட்டு நாடு போய் அமெரிக்காவில் வாழ்வதற்கு ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால் இந்த பாத்ரூம் வசதி இங்கே அதிகம் என்பதால்னுகூட சொல்லலாம். ஒரு சிலநேரம் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபூட் ரெஸ்டாரெண்ட்களைக்கூட அவசரத்திற்கு மக்கள் பயன்படுத்திக்கிறாங்க!

நம்ம ஊரில் நடுத்தெருவில் சிறுநீர்கழிப்பது சரி என்று யாரும் வாதிடவில்லை! அதற்கு காரணம் அவனின் "திமிரோ" இல்லை ஊரிலுள்ளவனுக்கெல்லாம் நம்ம குஞ்சை காட்டணும்னுனோ யாருக்கும் ஆசை கெடையாது! போதுமான வசதியின்மை! ஏழைகள் பெருத்த இந்தியா என்பதால்தான் என்பதை இக்பால் அவர் மண்டையில் ஏற்றணும். சிறுநீர் கழிக்கும் தவறை சுட்டிக்காட்டி, நம்ம இக்பால் பொது இடங்களில் முத்தம் கொடுப்பதை சரி என்பதுபோல் வக்காலத்து வாங்குவது எரிச்சலைக் கிளப்புகிறது. கிஸ் பண்ணுறது தப்பு இல்லைனா  நடுரோட்டில் அம்மனமா ரெண்டுபேரு செக்ஸ் வச்சிக்கிறதுல என்ன தப்பு?னு இக்பால் கேட்பாரோ?

Yeah, Tell me Iqbal, what is wrong in "you are doing your naked girlfriend in public so that everybody can watch you??" I mean you are fucking her in PUBLIC! You dont see anything wrong with that either. Right?

WHY DON'T YOU DARE in your Canadian LAND?

Now you have to start explaining me the difference between kissing and fucking! Go on explain!

BTW, Here is your bullshit!

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு பெண் குளிப்பதையும், காதலிப்பதையும், உறவாடுவதையும், ஏன் மலம் கழிப்பதையும் கூட வக்கிரமாய் படம் எடுத்து இணையத்தில் உலாவ விடுவதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கின்றார்கள். 

I don't think you can prove that. Sick motherfuckers are everywhere including THE LIBERAL  north-america and LIBERAL Europe! Dont go on write such bullshit just to prove your fucking point!

8 comments:

வருண் said...

நம்ம இக்பால் பொறுப்பா பதில்னு எதையோ சொல்லியிருக்காரு!

///இக்பால் செல்வன்19 September 2013 02:44

சில அடல்ட் ஒன்லி கதைகளை பதிவுகளில் எழுதி தள்ளிய பதிவர்கள், நம்ம பதிவைக் கண்டு பொங்கி இருப்பதன் நுண்ணரசியல் என்னவெனில், குற்ற உணர்வு குத்துவதே. திறந்த வெளியில் கழிவுகளை வெளியேற்றுவது எத்தகு ஆபத்தானது என்பது உலக சுகாதார அறிக்கையின் படி இந்தியாவின் நிலை எங்குள்ளது என்பதை வாசித்தாலே புரியும். போதிய டாய்லட் இல்லை என்பதால் ரோட்டில் போவதாக சொல்லுபவர்கள், இலவச டாய்லட்களைக் கூட பயன்படுத்த மனமில்லாமலேயே இருக்கின்றனர். அதே போல குப்பைத் தொட்டிகள் இருந்தாலும் சாலைகளில் வீசும் குணம் போன்ற அக்கறையின்மையே. ஒவ்வொரு பஞ்சாயத்தும், உள்ளூர் சபைகளும், நகராட்சிகளும் அனைத்து இடங்களிலும் டாய்லட்களை ஏற்படுத்தவும், அதை முறையாக பராமறிக்கவும், மீறுவோருக்கு கடுமையான தண்டம் விதிக்கவும், பொது இடங்களில் கழிப்பவர்கள், அசுத்தம் செய்வோருக்கு தண்டனைகளையும் வழங்கினால் மட்டுமே மாற்றம் வரும்,. டாய்லட் இல்லை என சொல்வதாலோ, காற்றார வெளியில் ஒன்றுக்கு அடித்து விட்டு பதிவு எழுதுவதாலோ பயனில்லை.

உலகில் எந்தவொரு நாட்டிலும் பொது இடத்தில் செக்ஸ் வைத்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். காரணம் பொது வெளியில் மலம் கழிப்பதும், செக்ஸ் வைத்து கொள்வதும் இரண்டும் ஒன்றுமே. ஆனால் நம் நாட்டில் ரயில்களில் பேருந்துகளில், கடற்கரைகளில், திரையரங்குகளில் செக்ஸ் வைத்துக் கொள்வோர் இருக்கத் தான் செய்கின்றனர். காரணம் பதிவர் அன்பர் சொன்ன அதே காரணம் தான் நல்ல முறையில் செக்ஸ் வைத்து கொள்ள இட வசதிகள் இல்லை என்பது தான். அதற்கு தீர்வையும் மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும். உண்ண, பருக, சுவாசிக்க எவ்வளவு தேவை உண்டோ அதே அளவுக்கு மலம், மூத்திரம், எச்சில் கழிக்கவும், உடலுறவு கொள்ளவும் உயிரினங்களுக்கு அவசியமே, அதற்கான போதிய வசதிகளை சமூகம் தான் ஏற்படுத்தி தர வேண்டும்... !

உலகில் உள்ள எல்லோரும் தான் பாலியல் பெட்ரூம் படங்களை எடுத்து இணையத்தில் போடுகின்றான் இந்தியர்கள் செய்தால் குற்றமா என்றால் ஒருவரின் அனுமதி இன்றி மற்றவரின் அந்தரங்களை எடுத்து போடுவது குற்றமே, அதுவும் கலாச்சாரம், பண்பாடு விழுமியம் என கதை கதைத்துவிட்டு பின்னர் இதை எல்லாம் செய்தால் அது மகா மோசமே.. ! ///

வருண் said...

***சில அடல்ட் ஒன்லி கதைகளை பதிவுகளில் எழுதி தள்ளிய பதிவர்கள், நம்ம பதிவைக் கண்டு பொங்கி இருப்பதன் நுண்ணரசியல் என்னவெனில், குற்ற உணர்வு குத்துவதே.***

என்ன குற்றஉணர்வு, மண்ணாங்கட்டினு??

அடல்ட்ஸ் ஒன்லி கதையிலே நடுரோட்டில் கிஸ் பண்ணிண்டு இருப்பதுபோல் எழுதிய ஞாபகம் எதுவும் இல்லை!

நீர் எங்கே போயி என்ன கதையை படித்தீரோ, யாருக்குத் தெரியும்?

வருண் said...

***உலகில் எந்தவொரு நாட்டிலும் பொது இடத்தில் செக்ஸ் வைத்து கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். ***

அப்படிங்களா?!!

***காரணம் பொது வெளியில் மலம் கழிப்பதும், செக்ஸ் வைத்து கொள்வதும் இரண்டும் ஒன்றுமே. ***

அப்படினா நடுரோட்டில் கிஸ் பண்ணுறதும் நடுரோட்டில் சிறுநீர் கழிப்பதும் மட்டும் ஒண்ணு இல்லையாக்கும்??!!! உங்க வசதிக்கு பேசிக்கோங்க!

Anonymous said...

நடு ரோட்டில் சிறுநீர் அடிப்பது ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வது போல, நடுரோட்டில் முத்தமிடுவது உணவைத் தின்பது போல, வித்தியாசம் விளங்கிச்சா !!! பொது தளத்தில் அடல்ட் ஒன்லி கதைகளை எழுதி விட்டால் குழந்தைகள் வாசித்து அதை கிரகிக்க தடுமாறினால், நடுத் தெருவில் சிறுநீர் மலம் கழித்து, அல்லது செக்ஸ் வைத்து அதைக் கண்டு குழந்தைகள் கிரகிக்க தடுமாறும் என்பதும் ஒன்னே. அடிப்படைகள் கூட புரியாத நீவிர் அமெரிக்காவில் என்னத்த குப்பை கொட்டுறீரோ, :)))

வருண் said...

****இக்பால் செல்வன் said...

நடு ரோட்டில் சிறுநீர் அடிப்பது ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்வது போல, நடுரோட்டில் முத்தமிடுவது உணவைத் தின்பது போல, வித்தியாசம் விளங்கிச்சா !!!***

புரிஞ்சிருச்சு.. உமக்கு மரை கழண்ட்டுருச்சுனு! :))) அதான் ஏதாவது கேணத்தனமா ஒளறிக்கிட்டு அலைகிறீர்! :))

வருண் said...

****பொது தளத்தில் அடல்ட் ஒன்லி கதைகளை எழுதி விட்டால் குழந்தைகள் வாசித்து அதை கிரகிக்க தடுமாறினால், நடுத் தெருவில் சிறுநீர் மலம் கழித்து, அல்லது செக்ஸ் வைத்து அதைக் கண்டு குழந்தைகள் கிரகிக்க தடுமாறும் என்பதும் ஒன்னே. அடிப்படைகள் கூட புரியாத நீவிர் அமெரிக்காவில் என்னத்த குப்பை கொட்டுறீரோ.***

அடிப்படை???!! உம்மைமாரி மரை கழண்ட லூசுகள்தான் அடிப்படை மண்ணாங்கட்டி எதையாவது ஒளறிக்கிட்டு திரிகிதுகள்..

CHINNAIAH KARUNANIDHI Karunanidhi said...

poda pokkathavangale,neenga platformle kudiyirunthathanenga kashtam ungalukku theriyum. konsam koodavekkamillama sex compare pannathingada paavigala.uttacha mummu pogamudiyamaadakki adakki kashdappattu kashtappattuenga kodumaiyayarukkitta solla. thoo.

வருண் said...

சின்னையா!

ப்ளாட்ஃபார்ம்ல எல்லாம் குடியிருக்கக்கூடாது.. வசதி வாய்ப்பு இல்லாதவனுக்கெல்லாம் நம்ம இக்குபாலு வீடுகட்டிக் கொடுப்பாரு, அதுல போயி குடியிருங்க. கிஸ் பண்ண, ஃபக் பண்ண மட்டும் ஏதாவது நடுத்தெருக்கு வந்துடுங்கோ! இல்லைனா இக்குபாலு கோவிச்சுக்கிடுவாரு!

வீட்டுக்குள்ள பொண்டாட்டியை கிஸ் பண்ணுறவன் எல்லாம் பிற்போக்குவாதியாம். நடுத்தெருல இல்லை நம்ம நாதாரிப்பய கமலஹாசன் மாரி மேடையிலே கிஸ் பண்னுறவன் எல்லாம் முற்போக்குவாதியாம்!