Tuesday, January 7, 2014

பகுத்தறிவை வன்புணர்வு செய்யும் ஓசைப் பார்ப்பான்!

பகுத்தறிவு என்பது ஒரு அழகான, அர்த்தமுள்ள தமிழ் வார்த்தை! அறிவியல் வளர்ச்சிக்குக் காரணம் ஏன்? எப்படி? எதற்கு? என்று கேள்வி கேட்டு பகுத்தறிந்ததால்தான். அப்படிப்பட்ட ஒரு அழகான வார்த்தையை தீண்டாமையைப் போற்றிய பார்ப்பீனியத்தை எதிர்க்க பெரியார் பயன்படுத்தியதால், பகுத்தறிவு என்றாலே பார்ப்பானுகள் எதிரி என்பதுபோல எழவைக்கூட்டுறான் இந்த மரைகழண்டு போன ஓசைப்பார்ப்பான்.

தமிழ் ஓவியா எப்படி ஒரு பக்கம் பார்ப்பனுகளைப் பத்தி எழுதி எழுதி  எழவைக்கூட்டுறாரோ அதேபோல் இன்னொரு பக்கம் இந்தப் பார்ப்பான் அக்கப்போரு தாங்கமுடியலைப்பா! என்ன மயிரைப் பத்தி எழுதினாலும் "திராவிடப் பகுத்தறிவு" மண்ணாங்கட்டி ஒரே ஒளறலா ஒளறித்தள்ளுறான். காஞ்சி மடத்திலனாலும் சரி, இருட்டுத் தமிழ்நாட்டுத் தலைமையிலும் சரி, பார்ப்பாணுக ஆட்சிதான் நடக்குது?! அப்புறம் ஏன் அடங்காம இப்படி இன்னும் மெண்டலாவே அலையிறானுக இந்த பார்ப்பாணுகனு தெரியலை? என்னதாண்டா வேணும் உங்களுக்கு?

சுத்திச் சுத்தி என்ன எழுதுவான் இவன்?  திராவிட அரசியல் பொறுக்கிகளை கையைக்காட்டி பார்ப்பான் எல்லாம் அப்பாவி, பார்ப்பான் பூராம் யோக்கியன்னு சொல்லுவான்! இதே எழவைத்தான் திரும்பத் திரும்பப் பாடுகிறான் இந்த ஓசைப் பார்ப்பான். பெரியார் இத்தனை மெண்டல்களை உருவாக்கிவிட்டுட்டு போயிட்டாரு. அவரு போயி சேர்ந்துட்டாரு நம்ம கட்டி அழவேண்டியிருக்கு இந்த மூதேவிகளை! எங்கேயாவது போயி பஜனை பாடி பகவானுட்டப் போயி கொஞ்ச வேண்டியதுதானே? இங்கே வந்து எழவைக்கூட்டுறானுக!

பகுத்தறிவு இல்லைனா இன்னைக்கு டி என் எ, ப்ரோட்டீன்னா என்னனு தெரியாதுடா பண்டாரம்! பகுத்தறியலைனா இன்னைக்கு பெனிசிலின் கெடையாது. ரேபிஸ் வாக்சின் இருக்காது வெறிநாய் கடிச்சா நாய்மாரி கொரைச்சு சாவடா ஓசைப் பார்ப்பான்! இன்னொருதர பார்ப்பானுகளுக்கு வக்காலத்து வாங்க பகுத்தறிவுனு ஏதாவது எழுதின அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.


16 comments:

Unknown said...

யார் அது .. லிங்க் கொடுங்க

வருண் said...

ஓசை, ஓயாத ஒப்பாரினு ஒரு தளம் இருக்கு தெரியாதா?

இந்தாங்க..

http://oosssai.blogspot.com/

கும்மாச்சி said...

ஐயா பகுத்தறிவாளிகளே உங்களுடைய கருத்தை நாகரீகமாக தெரிவியுங்கள். இது போன்ற தரக்குறைவான வார்த்தைகள் உங்கள் கருத்தை நியாயமாக்காது.

Jeevanantham Paramasamy said...

I also noticed that I...t

Paramasivam said...

இனிய புத்தாண்டு 2014. தளம் மிக சூடாக உள்ளது.

Unknown said...

ஒரு பார்ப்பனின் கேள்விகள் :

ந்ண்பரே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

எல்லாப் பார்ப்பனர்களும் களவாணிகள். ஆனால் எல்லாக் களவாணிகளும் பார்ப்பனர்க்ள் இல்லை என்று தைரியமாகக் கூறுவீர்களா.

உங்கள் பெரியாரின் பகுத்தறிவுக் காமெடிகள் பற்றி எனது : kgopaalan.blogspot.in ஐ படியுங்கள்.

கே. கோபாலன்

Unknown said...

தமிழகத்தின் ஸாக்ரடீஸின் ஒரு முக்கியமான கேள்வி : கடவுளைக் காட்ட முடியுமா, எவனாவது அவரைப் பார்த்ததுண்டா.
இந்த கேள்வியை ஒரு மூன்று வயதுக் குழந்தைகூடக் கேட்கும். இந்தப் பகுத்தறிவுக் கேள்வியைக் கேட்டே 90 வயதுவரை வாழ்ந்தார்.

இருகோடுகள் பற்றித் தெரியுமா. படித்து, உழைத்து பெரிய கோடாக் உயருங்கள் என்பதுதான் என்போன்றோரின் அவா.

கே. கோபாலன்

வருண் said...

***கும்மாச்சி said...

ஐயா பகுத்தறிவாளிகளே உங்களுடைய கருத்தை நாகரீகமாக தெரிவியுங்கள். இது போன்ற தரக்குறைவான வார்த்தைகள் உங்கள் கருத்தை நியாயமாக்காது.***

நாகரீகம்??? திருவள்ளுவர் திருக்குறளுக்கு அப்புறம் தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்ப்பது உம்மோட "கலக்கல் காக்டைல்"தான்.

நாகரிகமா தேவடியாத்தனம்கூடதான் பண்ணலாம்? அபப்டி செய்தால் பெருமையா?

ஓசைப்பார்ப்பான் சங்கர் ராமனுக்காக என்னைக்காவது ஒப்பாரி வச்சுப் பார்த்து இருக்கீளா? மூடிக்கிட்டு இருப்பான்- அதான் பார்ப்பானுடைய விஷமத்தனம் இல்லை விஷம்! வந்துட்டாரு நாகரீகம் மண்ணாங்கட்டினு ஒரு "காக்டைல் கிங்"!

வருண் said...

K Gopaalan said...

***ஒரு பார்ப்பனின் கேள்விகள் :

ந்ண்பரே நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.

எல்லாப் பார்ப்பனர்களும் களவாணிகள். ஆனால் எல்லாக் களவாணிகளும் பார்ப்பனர்க்ள் இல்லை என்று தைரியமாகக் கூறுவீர்களா.***

கோபாலு: நீர் என்ன சொல்ல வர்ரீர்? பகுத்தறிவுனு எழவைக்கூட்டுறான் ஓசைப் பார்ப்பான்னு சொல்லியிருக்கேன். உன்னமாரி பண்டாரத்துக்கெல்லாம் ஒரு மண்ணும் புரியாது! இடத்தைக் காலி பண்ணும்!

வருண் said...

***K Gopaalan said...

தமிழகத்தின் ஸாக்ரடீஸின் ஒரு முக்கியமான கேள்வி : கடவுளைக் காட்ட முடியுமா, எவனாவது அவரைப் பார்த்ததுண்டா.
இந்த கேள்வியை ஒரு மூன்று வயதுக் குழந்தைகூடக் கேட்கும். இந்தப் பகுத்தறிவுக் கேள்வியைக் கேட்டே 90 வயதுவரை வாழ்ந்தார்.

இருகோடுகள் பற்றித் தெரியுமா. படித்து, உழைத்து பெரிய கோடாக் உயருங்கள் என்பதுதான் என்போன்றோரின் அவா.

கே. கோபாலன்***

நீ உளறுறமாதிரி ரெண்டு வயசுக்குழந்தையும் உளறத்தான் செய்யும். அதுக்கென்ன இப்போ?

ssk said...

சற்றேனும் நியாயம் உண்டு என்றால் இந்த 'ஓசை' தன்னை 'பார்பனிய பகுத்தறிவு' என்று சொல்லி கொள்ள வேண்டும். இந்த ஆள் சிதம்பரம் தீட்சிதர் அடாவடி போன்ற விசயங்களை எழுதுவாரா? பகுத்தறிவு என்று சொல்லி பார்பனியத்தை போற்றி எழுதி வருவது அவர்களுக்கு சரியா. ஏன் பகுத்தறிவு என்று முகமூடி,.. பார்ப்பனிய கருத்து என்று எழுதலாமே நேர்மையாக..

வருண் said...

***ssk said...

சற்றேனும் நியாயம் உண்டு என்றால் இந்த 'ஓசை' தன்னை 'பார்பனிய பகுத்தறிவு' என்று சொல்லி கொள்ள வேண்டும். இந்த ஆள் சிதம்பரம் தீட்சிதர் அடாவடி போன்ற விசயங்களை எழுதுவாரா? பகுத்தறிவு என்று சொல்லி பார்பனியத்தை போற்றி எழுதி வருவது அவர்களுக்கு சரியா. ஏன் பகுத்தறிவு என்று முகமூடி,.. பார்ப்பனிய கருத்து என்று எழுதலாமே நேர்மையாக..***

பார்ப்பானுகள் பேசுற நேர்மை, நியாயம், தர்மம் எல்லாம் அவனுகளுடைய சுயநலத்திற்காக மட்டுமே!

இந்து மதத்தை காக்க, சங்க்ராமனை பலி கொடுப்பானுக!

ஓசைப் பார்ப்பான் என்னைக்காவது சங்க்ராமன் கொலை வழக்குப் பத்தி பகுத்தறிஞ்சிருக்கானா?? மாட்டான்!

ஆனால் நீதின்பான், நேரமைன்பான் தர்மம்பான். எல்லாத்துலயுமே வடிகட்டின சுயநலம்தான் இருக்கும். அதான் பார்ப்பானுக நம்ம நாட்டுக்கு கிடைத்த பீடைகள்னு சொல்றேன்!

Unknown said...

அப்ப பெரியாரும் என்னப்போலத்தான் ஒளரிக்கிட்ருந்தாரா. அவரு தாடிய வெச்சிக்கிட்டு ஒளரினாரு. நான் தாடி இல்லாம ஒளறரேன். ம்ம் அவரு காசு சேத்தாரு. நான் செலவழிச்சேன். இந்தப் பகுத்தறிவு எனக்கு இல்லைங்க. ஒஙகளுக்கு இருக்கா.

கே. கோபாலன்

வருண் said...

கோபாலா: பார்ப்பானுக பத்தி தெரிஞ்சுக்கணுமா?

http://oosssai.blogspot.com/2013/11/blog-post_28.html

மேலே உள்ள பதிவை வாசிச்சுப் பாரும். சங்கர் ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலையானதுக்கும் "பகுத்தறிவைத்"தான் குறை சொல்றான் இந்தப் பார்ப்பான்!

ஆமா, கோபாலா? நீ ஏன் இன்னும் பெரியார் பொணத்தைக் கட்டி அழற? கொஞ்சம் பார்ப்பனர் சங்கர் ராமன் பொணத்தை கட்டி அழுதா என்ன?

Unknown said...

வருண்,

பெரியாரின் பொணத்தைக்கட்டிக்கிட்டு அழற்து நீங்கதான். இட ஒதுக்கீடு பெரியார் வாங்கிக் குடுத்தார்ன்னு சொல்லி இன்னும் 2000 வருசம் ஓட்டுங்க.

ஓசை என்ன சொல்றார்னா : ஜெயேந்திரனை கோர்ட் விடுவிச்சா நீதிபதி திருட்டுப்பயங்கறீங்க. தா. கிருட்டிணன் வழக்கில் அழகிரி விடுதலை ஆனதுக்கு தீர்ப்பளித்த நீதிபதி திருப்பய இல்லைங்கறீங்களா. பகுத்தறிவோடு பேசுங்க.

கே. கோபாலன்

வருண் said...

**ஓசை என்ன சொல்றார்னா : ஜெயேந்திரனை கோர்ட் விடுவிச்சா நீதிபதி திருட்டுப்பயங்கறீங்க. ****

இப்போ என்ன சொல்றீங்க, நீரும் ஓசையும்? இந்து மதத்தைக் காக்க நாங்க சங்கர் ராமனை என்ன யாரைவேணா பலி கொடுப்போம் னா? அதானே?? :)))