எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி கமல் எல்லோருமே தங்களைவிட அரை அல்லது கால் வயதே ஆன ஹீரோயின்களுடன் ஜோடியாக நடிப்பது, டூயட், காதல் சீன்களில் கட்டித் தழுவுவது போன்றவை தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கு. இதை எப்படி நியாயப் படுத்தலாம்? சினிமானா ஒரு தொழில்! ஆங்கிலத்தில் சொல்லணும்னா "It is just business! Nothing personal" என்பதே!
அதனால்தான் ஜோதிகாவை திருமணம் செய்ய முடிவு செய்த பிறகும், நம்ம சூர்யா, ஜோதிகாவுக்கு ஜோடியாக கமல், சரத்குமார், பிரபு, விஜய், அஜீத் என்று பல நடிகர்களுடன் நடிக்க அனுமதித்தார். அதேபோல்தான் நடிகைகளை மணந்த அஜீத், அபிஷேக் பச்சன் போன்ற நடிகர்கள். இதை விரசமாகப் பேசுவது, அதுவும் ஒரு சக நடிகன் பேசுவது படுகேவலமான, ஒரு கீழ்த்தரமான செயல்.
ராஜா ராணி படத்தின் நூறாவது நாள் விழாவில், உலகறியச் சொல்றான்.."தனக்கு மகளாக நடிக்கும் (ஜோடியாக அல்ல! மகளாக நடிப்பவர்களை!) இள நடிகைகள் எல்லாம் இவனைக் கட்டிப்பிடித்து அழுவதுபோல் நடித்தால் நல்லாயிருக்கும்" னு வெட்கமே இல்லாமல் சொல்லுறான் இந்த ஈனத்தமிழன் சத்யராஜ்- ஒரு அருவருப்பான சிரிப்புடன்!
இவன் சொந்த பந்ததித்தில் இருக்க கொஞ்ச வயசுப் பொண்ணுங்க எல்லாம் கவனமா இருங்கப்பா! அங்கிள், சித்தப்பானு இந்த நாய் பக்கத்திலே போயிடாதீங்க! காமப்பித்துப் பிடிச்சு அலைகிறான் இந்த தரங்கெட்ட கிழத்தமிழன் சத்யராஜ்!
இவனும் இவன் ஜோக்கும்!
ஆமா எங்கடா நம்ம கலாச்சாரக் காவலர்கள் எல்லாம்? இவன் ஊரறிய இந்தமாரிக் கேவலமாப்பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு கை தட்டிக்கிட்டு இருக்காணுகளா?
7 comments:
இந்த ஆள் நடிக்கறதோட நிறுத்திக்காம கருத்து கந்தசாமியாகி எல்லோருக்கும் அட்வைஸ் பண்றது சகிக்கலை.
என்னவோ போங்க, கேவலமா நடந்துக்கிட்டான் இந்தாளு! இவந்தான் புரச்சித் தமிழனாம்! ஈனத்தமிழன் இவன்!
புரட்சிகரமாத்தானே பேசுறாரு ?
ஆமா, அப்படித்தான் நெனச்சுக்கிட்டுப் பேசுறான்.
அவன் மனைவி, மருமகள் எல்லாரும் டி வில இந்த ஷோவைப் பார்த்துட்டு இவன் புரச்சியைப் பார்த்து நாண்டுக்கிட்டு நிக்க வேண்டியதுதான். பக்கத்துவீட்டுக்காரி அக்கம்பக்கதுல உள்லவா எல்லாம் காறி உமிழுவார்கள் இவன் குடும்பத்தாரைப் பார்த்து! பெரிய புரச்சிதான் போங்கோ!
காமெடி என்று நினைத்து பேசியதை நானும் பார்த்தேன். எரிச்சலுற்றேன்
கேவலமாத்தான் இருக்கு.....
நகைச் 'சுவை' யாகப் பேசுறாராம்...
சினிமாக்காரன் என்ன வேண்டுமானாலும் பேசலாம்ன்னு நினைப்பு போல...
Post a Comment