Friday, January 17, 2014

வரலாற்று நாயகன் கருந்தேள்!

வாழ்க்கையில் நமக்குத் தேவை வெற்றி! சந்தோஷம்! பணம்! புகழ்! அழகு!  இதற்குத்தானே நாயாப்பேயா அலைகிறான் மனுஷன்?

"தோல்விதான் வெற்றிக்கு முதல்ப் படி"- இப்படிச் சொல்லி வெற்றியைத்தேடி அலையச் சொல்றான்..

அது சரி, வெற்றி 10 வது படியோ, இல்லை 18ம் படியோ இல்லை நூறாவது படியோ. அந்த இலக்கை அடைந்து வெற்றியை அடைந்தாச்சு! அடைந்தவுடன்?  அதுதான் கடைசிப்படியா?

அதுதான் இல்லை. கடைசிப்படி மறுபடியும் தோல்வியில் தான் வந்து முடியும்.

மெளனராகம், நாயகன், தளபதி, அப்புறம் கடல்னுதானே வந்து நிக்கிது?

ஒரு இயக்குனர், எழுத்தாளர், நடிகை, பிரபலப் பதிவர் என்று எடுத்துக்கொண்டு பாருங்கள். தோல்விக்குப் பிறகு வெற்றி அப்புறம் கடைசியில் என்ன? தோல்விதான்!

இதுதான் எம் எஸ் வி, இளையராஜா எல்லோருடைய நிலையும்!

ஆடி அடங்கியவுடன் என்ன நடக்குது? பேசுவது தத்துவம், ஆன்மீகம், வேதாந்தம், கடவுள்னு கோயில் கோயிலா அலைவது.  தான் கட்டுப்படுத்தமுடியாமல் செய்த தவறையெல்லாம் மற்றவன் (இளையவர்கள்) செய்யக்கூடாதுனு தாராளமாக அறிவுரைகளை அள்ளிவிடுவது. இப்படித்தான்  மனிதன் வாழ்நாள் முழுவதும் பேராசையுடனும் சுயநலத்துடனும் அலைந்து கடைசியில் ஆன்மீகம்னு சொல்லிக்கிட்டு அலைகிறான். அலைந்து அலைந்து கடைசியில் ஒரு வழியாப் போய் சேர்ந்துடுறான்.

இவன் செத்ததும் அவன் விசிறிகள், அவன் உறவினர்கள் அவனை தெய்வமாக்கி அவன் செய்த அயோக்கியத்தனத்தை எல்லாம் மறைத்து, அவனுடைய புகழாரம்பாடி அவனை வரலாற்று நாயகனாக்கி விடுறாங்க.  ஆக ஒருவன் இறந்த பிறகு பல உண்மைகள் மறைக்கப்பட்டு, அழிக்கப்பட்டு பொய்கள் உண்மையாக ஜோடிக்கப் பட்டு அவனுடைய வரலாறு உருவாகுகிறது. ஹிட்லர்போல ஒரு சிலர் மட்டும் இதற்கு விதிவிலக்கு எனலாம்!

நம் கண் முன்னால்  இதுபோல் உருவாகும் வரலாற்று நாயகர்களையும் ஹீரோக்களையும்  நாம் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் பல வரலாற்று நாயகர்கள் எப்படி உருவாக்கப் பட்டார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.

கருந்தேள்னு ஒரு ஆள்.. கமலஹாசனின் ஹாலிவுட் படங்களை காப்பியடிப்பதை முழுநேரமாக விமர்சிச்சு எல்லோரிடமும் வாங்கிக்கட்டிக் கொண்டார்.

இதே ஆள் சில பல வருடங்கள் கடந்த பிறகு பத்திரிக்கையில் ஆர்ட்டிக்கிள் எழுத தகுதி பெறுகிறான்..

சரி இந்த உயர்பதவி,  இவர் தரத்தை உயர்த்துகிறதா?

இல்லை குறைக்கிறதா? என்பதைப் பார்ப்போம்.

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 6 – கமல் ரஜினி யுத்தம்


 http://karundhel.com/2012/04/kamal-rajni-war.html

80 பதுகளில் ரஜினி -கமல் படங்கள் மோதியது பற்றி இவர் மூன்று வதிலிருந்தபோது பார்த்த படங்களை எல்லாம் பற்றி  எழுதிக்கிழித்து இருக்கிறார்.

இது ஒரு அரைவேக்காட்டுத்தனமான பதிவு!

 வேணுமென்றே முடிந்தளவுக்கு கமலை உயர்த்தி எழுதப்பட்ட ஒரு ஆர்ட்டிகிள் இது!

 கமல் விசிறிகளை தடவிக்கொடுக்க எழுதப்பட்ட இந்த ஆர்ட்டிக்கிளை வாசிச்ச கமல் விசிறிகளெல்லாம் இன்னைக்கும் ஒரே சந்தோஷத்தில் மிதக்கிறான். 

ஆக, கமல் வெறியர்களெல்லாம் கருந்தேளை வச்சு வணங்குற அளவுக்கு இருக்கு இவன் இங்கே விட்டிருக்கும் பீலா! 

என்னடா இதெல்லாம்? னு கேட்டால் நான் 'பேஸிகல்லி' கமல் விசிறினு பதில் வரும்! 

இதில் "ஜோடிக்கப்பட்ட உண்மைகள்" அல்லது "ஜோடிக்கப்பட்ட பொய்கள்" பல இருக்கின்றன.  வெற்றி தோல்வி என்று இந்த மேதையால் முடிவு செய்யப்பட்டவைகள் பாக்ஸ் ஆஃபிஸில் உண்மையில் வெற்றி அல்லது தோல்வி அடைந்ததா என்பது கேள்விக்குறியே! 

ஆமா, மூணு வயசுல உனக்கு குஞ்சப்பிடிச்சு ஒண்ணுக்குப் போகவே தெரியாது. நீ எதுக்கு 80 களில் வந்த ரஜினி கமல் படம் எப்படி ஓடியது, எது தரமான படம்னு அனலைஸ் பண்ணுற??

இதில் உள்ள நுண்ணரசியல் என்னனு புரியலையா? 

இப்புடுச் சூடு!

///(ரயிலில் ராபின்ஹூட்டாகப் பயணிக்கும்போது, பேப்பர் படிப்பார் ரஜினி. அப்போது, ஒரே ஷாட்டில், மிக அனாயாசமாக, ஒரு பக்கத்தை விரிக்கும்போதே, வாயில் உள்ள சிகரெட்டை உள்ளங்கையில் ஒரே கையில் இருக்கும் தீக்குச்சியை உரசுவதன் மூலம் பற்ற வைப்பார். இது ‘ஸ்டைல்’ என்று அவர் வெளிப்படையாக செய்யும் வகையில் சேராது. அது மிக சீரியஸான ஒரு ஸீன். அந்த ஷாட், மூன்று நொடிகளே வரும். மிக மிக சாதாரணமான ஒரு ஷாட். அது இவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் – ‘ராபின்ஹூட், பேப்பர் படிக்கிறான். ஒரு பக்கத்தில் இருந்து, இன்னொரு பக்கத்தை விரிக்கிறான்’. அந்தக் காட்சியில் கூட இப்படி ஒரு பட்டையைக் கிளப்பும் விஷயம் – . இதனால் தான் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்று அன்று புரிந்து கொண்டேன் – ஆனால் இதே போல் ஒரு ஷாட், Good bad and the uglyயில் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் செய்ததைக் கவனித்திருக்கிறேன்., அந்த ஷாட்டின் அட்டக்காப்பிதான் நான் சிகப்பு மனிதனில் வரும் ஷாட்).///
அதாவது "நான் சிகப்பு மனிதன்" படத்தில் ரஜினி க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை காப்பியடித்ததாக சொல்லும் யோக்கியன், நாயகன் பற்றி எழுதும்போது, கமல், மார்லன் பிராண்டோவை காப்பியடிச்சதை பத்தி எழுதி இருக்கானா? 

எழுத மாட்டான்! அதுதான் இவனுடைய கமலுக்கும், கமல் விசிறிகளுக்கும் உருவிவிடுற கீழ்த்தரத்தைக் காட்டுது!

///1987 தீபாவளி. இந்த முறை போட்டியிட்ட படங்கள், நாயகன் மற்றும் மனிதன்.

நாயகனைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல், நண்பர் அராத்து தெரிவித்தார். அக்காலத்தில், திரைப்பட போஸ்டர்கள் அந்த அளவு பிரமாதமாக இல்லாத காலம். ஆனால், இப்படத்துக்கு, உடல் கிழிந்து, போலீஸ் ஸ்டேஷனில் கமல் தொங்கிக்கொண்டிருக்கும் படத்தை போஸ்டரில் அடித்து வெளியிட்டிருந்தார்களாம். அக்காலத்தில் இது எப்பேற்பட்ட சென்சேஷனை ஏற்படுத்தியிருக்கும் என்பது சொல்லவே தேவையில்லை அல்லவா? கமல் மீசையை வேறு எடுத்துவிட்டு நடித்திருந்த படம். மணிரத்னத்தின் வருகையைத் தமிழகம் மௌன ராகத்தினால் உணரத் தொடங்கியிருந்த காலம். அக்காலகட்டத்தில் மட்டுமல்ல, இப்போது பார்த்தாலும், பார்ப்பவர்களின் மனதில் தீராத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படமாக நாயகன் அமைந்தது. அற்புதமான பாடல்கள். சிறந்த நடிப்பு (அல் பசீனோவையும் ராபர்ட் டி நீரோவையும் கமல் உற்றுக் கவனித்து அதே போல் நடித்திருந்தாலும்). இத்தோடு ஒப்பிட்டால், மனிதன் என்பது படு சாதாரணமான ஒரு மசாலா. ஆனால், இரண்டுமே வெற்றிபெற்றன.///

அவன் செஞ்சது அட்டக் காப்பியாம்! ஆனால் அதையே பலமடங்கு இவன் செஞ்சா ..உற்றுக் கவனிச்சு நடிச்சானாம்!! அட அட அட  வார்த்தைகளில் என்ன ஒரு வேஷித்தனம்! எப்படிடா இத்தனை கேவலமா ஆகுறீங்க??

நாயகனைப் பற்றி சுவாரஸ்யத்தை சொல்ற வெளக்கெண்ணை காட் ஃபாதர் மார்லன் பிராண்டோவை (அழுகிற சீன் மொதல்க்கொண்டு) எப்படி காப்பியடிச்சாருனு  கவனமாக சொல்லாமல் விட்டு இருப்பான்! 

ஆக, கமல் ரசிகர்களுக்கு உருவிவிடத்தான் இந்த அர்ட்டிக்கிள்னு இதிலிருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்!

என்ன இது? செஞ்ச பாவத்தையெல்லாம் இந்த ஜென்மத்திலேயே கழுவ ஒரு முயற்சியா?

* எண்பது பொங்கலுக்கு வந்த சூப்பர் ஸ்டாரின் "முரட்டுக்காளை" தவிர்க்கப் படுகிறது.

* வெற்றிப்படம் "போக்கிரி ராஜா"  தவிர்க்கப்படுகிறது!

* மூன்று முகம், குரு சிஷயன், ராஜாதி ராஜா வெல்லாம் முழுமையாகத் தவிர்க்கப்படுகிறது

* அதே சமயம் மசாலா சகலகலாவல்லவன் என்கிற குப்பை உயர்த்திப் பேசப்படுகிறது! 

* மாப்பிள்ளையுடன் சேர்த்து வெற்றி விழா வெற்றிப்படமாக சித்தரிக்கப் படுகிறது!

* நாயகனையே வசூலில் முழுங்கிய மனிதன் பற்றி ஒரே வரி!

* வ நி சி, பொல்லாதவன் பத்தி சொல்லும்போது, பொல்லாதவன் மசாலாங்கிற, சரி விடு. அப்போ சகலகலா வல்லவன், எங்கேயோ கேட்டகுரல் பற்றிபேசும்போது எங்கேயோ கேட்ட குரலுக்கு ஆ வி ல 52/100 மார்க் விழுந்தது,. ச க வ னுக்கு அறைதான் விழுந்ததுனு சொல்றது?

கமல் ரசிகர்களை தடவிவிடவே எழுதப்பட்ட ஒரு ஆர்ட்டிக்கிள்ல இது..அதை நிரூபிக்க இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்!!

 என்னையா எழுதுற? ன் கேட்டால் நான் அப்போ பொறக்கலைனு ஒரு சப்பைக்கட்டு வரும்! பொறக்கலைனா 90 ல இருந்து எழுத வேண்டியதுதானே? எதுக்கு எம்பதைப்பத்தி நீ எழுதணும்? மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே?

என்ன செய்வது? வலைபதிவ்ராக எழுதிய சுதந்திரம் இப்போது உனக்குக் கிடையாது! பத்திரிக்கையில் எழுதினால் உன்னுடைய சுதந்திரம் பறிபோகும்! காசு வாங்கிட்டு குரைக்கத்தான் செய்யனும்! வெகுஜனத்திடம் மதிப்புப் பெற உண்மையை காவுகொடுத்துப் பூசி மொழுகணும்! என்கிற நிலைப்பாட்டுக்கு இந்த விமர்சகர் தள்ளப்பட்டதைக் காட்ட  இந்த ஆர்ட்டிக்கிள் ஒரு அழகான உதாரணம்!

இவனெல்லாம் நாளைக்கு ஒரு சினிமா விமர்சகராக வரலாற்று நாயகனாவான். இவன் எழுதிய பொய்மூட்டைகலெல்லாம் நாளைக்கு சினிமா பற்றிப் பேசும் குஞ்சாமணிகளுக்கு அகராதி.

இப்படித்தான் வரலாறு உருவாக்கப் படுகிறது, அசிங்கமாக!

14 comments:

மருதநாயகம் said...

இப்படி முக்கியமான ஆட்களை எல்லாம் தேடிப்பிடித்து வெகுஜன பத்திரிக்கைகள் வாய்ப்பு கொடுப்பதே அவர்களை தங்கள் வழிக்கு இழுப்பதன் முதல் படி தான். இது தெரியாமல் ஏற்கனவே பல ஜாம்பாவான்கள் ஜான் முன்னேறுகிறேன் என்று முழம் சறுக்கி இருக்கிறார்கள்

வருண் said...

***மருதநாயகம் said...

இப்படி முக்கியமான ஆட்களை எல்லாம் தேடிப்பிடித்து வெகுஜன பத்திரிக்கைகள் வாய்ப்பு கொடுப்பதே அவர்களை தங்கள் வழிக்கு இழுப்பதன் முதல் படி தான். இது தெரியாமல் ஏற்கனவே பல ஜாம்பாவான்கள் ஜான் முன்னேறுகிறேன் என்று முழம் சறுக்கி இருக்கிறார்கள்***

என்னவோ போங்க, இவனுக தரம் நம்ம ஊர் அரசியல்வாதிகளைவிடக் கேவலமா இருக்கு!

கரந்தை ஜெயக்குமார் said...

இப்படி முக்கியமான ஆட்களை எல்லாம் தேடிப்பிடித்து வெகுஜன பத்திரிக்கைகள் வாய்ப்பு கொடுப்பதே அவர்களை தங்கள் வழிக்கு இழுப்பதன் முதல் படி தான்.
மருதநாயகத்தின் கருத்து சரியென்றே தோன்றுகிறது

Raja said...

இப்போதான் அந்த கட்டுரையை படித்தேன்.உங்களின் கருத்துகளுடன் முழுக்க உடன் படுகிறேன்.மிக நுட்பமாக,ரஜினியின் சாதனைகளை தவிர்த்தும்,கமலின் தோல்வி படங்களில் கூட அவரை கவர்ந்த விஷயங்களை எழுதியும் நுண் அரசியல் செய்துள்ளார்.

kumudini said...

இதுக்கு முதல் கமலை விமர்சித்து பதிவு போட்ட போது இங்கே அறச்சீற்றம் சீறும் போராளிகள் எங்கே போயிருந்தார்கள்.
மதவெறியன் மருதநாயகம் எங்கே பொத்திகிட்டு இருந்தான்.
வருண் நீ கமல் வெறுப்பு பிடித்த மனநோயாளி. உனக்கு பல தடவை சொல்லியிருக்கின்றேன் நீ ஒரு மனநல வைத்தியரை சந்திப்பது நல்லது.

இதுவே ராஜேஷ் கமலை மட்டம் தட்டி பதிவு போட்டிருந்தா நீ தூக்கி கொண்டாடி இருப்பாய். உன்னுடைய நோய்க்கு எல்லாம் ராஜேஷ் பதிவு போட்டு கொண்டு இருக்க முடியாது

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை - முடிவு வரியில்...

வருண் said...

***கரந்தை ஜெயக்குமார் said...

இப்படி முக்கியமான ஆட்களை எல்லாம் தேடிப்பிடித்து வெகுஜன பத்திரிக்கைகள் வாய்ப்பு கொடுப்பதே அவர்களை தங்கள் வழிக்கு இழுப்பதன் முதல் படி தான்.
மருதநாயகத்தின் கருத்து சரியென்றே தோன்றுகிறது***

கருத்து நன்றிங்க, ஜெயக்குமார்.

வருண் said...

***Raja said...

இப்போதான் அந்த கட்டுரையை படித்தேன்.உங்களின் கருத்துகளுடன் முழுக்க உடன் படுகிறேன்.மிக நுட்பமாக,ரஜினியின் சாதனைகளை தவிர்த்தும்,கமலின் தோல்வி படங்களில் கூட அவரை கவர்ந்த விஷயங்களை எழுதியும் நுண் அரசியல் செய்துள்ளார்.***

இரண்டே வாக்கியத்தில் விசயத்தைத் தெளிவா சொல்லீட்டீங்க, ராஜா!

வருண் said...

***kumudini said...

இதுக்கு முதல் கமலை விமர்சித்து பதிவு போட்ட போது இங்கே அறச்சீற்றம் சீறும் போராளிகள் எங்கே போயிருந்தார்கள்.
மதவெறியன் மருதநாயகம் எங்கே பொத்திகிட்டு இருந்தான்.
வருண் நீ கமல் வெறுப்பு பிடித்த மனநோயாளி. உனக்கு பல தடவை சொல்லியிருக்கின்றேன் நீ ஒரு மனநல வைத்தியரை சந்திப்பது நல்லது.

இதுவே ராஜேஷ் கமலை மட்டம் தட்டி பதிவு போட்டிருந்தா நீ தூக்கி கொண்டாடி இருப்பாய். உன்னுடைய நோய்க்கு எல்லாம் ராஜேஷ் பதிவு போட்டு கொண்டு இருக்க முடியாது ***

அவன் கமல் ரசிகர்களை உருவி விடுறான். நீ அவனுக்கு உருவுற. மாத்தி மாத்தி உருவுங்கடா! ஆனால் உண்மை என்னைக்குமே சாகாது. நீ இப்படியே பொரம்போக்கா வீரம் பேசிட்டே அலைடா!

Paramasivam said...

ஆஹா. இப்படியும் அரசியலா. படிக்கும் பொது தான் இது புரிகிறது.

'பரிவை' சே.குமார் said...

வரலாறு உருவாக்கப்படுகிறது, அசிங்கமாக!

உண்மை...

புதிய கோணங்கி ! said...

//

வருண் said...
***kumudini said...

இதுக்கு முதல் கமலை விமர்சித்து பதிவு போட்ட போது இங்கே அறச்சீற்றம் சீறும் போராளிகள் எங்கே போயிருந்தார்கள்.
மதவெறியன் மருதநாயகம் எங்கே பொத்திகிட்டு இருந்தான்.
வருண் நீ கமல் வெறுப்பு பிடித்த மனநோயாளி. உனக்கு பல தடவை சொல்லியிருக்கின்றேன் நீ ஒரு மனநல வைத்தியரை சந்திப்பது நல்லது.

இதுவே ராஜேஷ் கமலை மட்டம் தட்டி பதிவு போட்டிருந்தா நீ தூக்கி கொண்டாடி இருப்பாய். உன்னுடைய நோய்க்கு எல்லாம் ராஜேஷ் பதிவு போட்டு கொண்டு இருக்க முடியாது ***

அவன் கமல் ரசிகர்களை உருவி விடுறான். நீ அவனுக்கு உருவுற. மாத்தி மாத்தி உருவுங்கடா! ஆனால் உண்மை என்னைக்குமே சாகாது. நீ இப்படியே பொரம்போக்கா வீரம் பேசிட்டே அலைடா!//

வருண், நீர் ஒரு தீவிர ரஜினி ரசிகன் என்றும், ரஜினியை பற்றி யாராவது குறை சொன்னால் அவர்களை அசிங்கப் படுத்துவீர் என்பதும் அறிந்ததே (உ.தா. குஞ்சு செத்த பய பதிவு). ஆனால் இதில் உன் கருத்துக்கு மாறாக பினோட்டம் எழுதியவர் ஒரு பெண் என்றும் பாராமல் உம் வக்கிர வார்த்தைகளை அள்ளி வீசுகிறீரே, வெக்கமாயில்லை உமக்கு :(

வருண் said...

புதிய கோணங்கி: குமுதினினு பேரு வச்சுக்கிட்டு ப்ரஃபைல் இல்லாமல் ஒருத்தர் பின்னூட்டமிட்டால் அவர் ஒரு பெண் ணுனு நாங்க புரிஞ்சுக்கணுமாக்கும்?!

நான் இணையதளத்தில் பல ஆண்டுகளா இருக்கேன். இந்தமாரி "பெண் பெயரை" வைத்துக்கொண்டு வர்ர ஆண்களை எல்லாம் நெறையாவே பார்த்து இருக்கேன்.

மருதநாயகத்தைப் பத்தி இங்கே இஷ்டத்துக்கு விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லைனு உம் சகோதரி குமுதினிக்கு அறிவுரை வழங்கும்!

கேட்டுக்கோங்கப்பா! குமுதினி பெண்ணாம், இவர் ஆணாம்! இவங்க ப்ரஃபைல பேரை எல்லா வச்சு நாங்க புரிஞ்சு ஆண் பெண் என்று புரிந்து மரியாதை வழங்கணுமாம்! :)))

ஆமா, ஆணும் பெண்ணும் சமம் இல்லையா?

பெண் மட்டும்தான் வாய்க்கொழுப்புடன் பேசணுமா? ஆண்கள் எல்லாம் இந்தமாரி ரெளடிகளையும் வணங்கணுமாக்கும்?!

sankaramoorthi said...

kamal enpavar tamil cinimaavin adyaalam endral rajinigandh india cinemaavin adyaalam
idhai katturayaalarkal sonnalum kaalam sollum