விஜய் டிவி விருதுகள் சரி. அதென்ன நீயா நானா விருதுகள்? நீயா நானா ஷோ வெற்றிகரமாகப் போய்க்கொண்டிருப்பதால் அதைவச்சி இப்படியெல்லாம் காமெடி பண்ணனுமா என்ன?
* சிவ கார்த்திகேயனுக்கு சிறந்த எண்டர்டைனெர் விருது!
* விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகர் விருது!
ரெண்டு பேரையும் மேடையில் ஒண்ணாவிட்டு, ரெண்டு பேரையும் வலுக்கட்டாயமாக மாத்தி மாத்தி ஒரு மேதையை இன்னொரு மேதையைவிட்டுப் புகழவச்சு.. என்ன கொடுமைப்பா இது கோபிநாத்?
அதென்னனு தெரியலை, கடந்த முறை எதார்த்தமாகப் பேசிய விஜய் சேதுபதி, இந்த முறை மூச்சு வாங்கி வாங்கி ப் பேசுறாரு?
"நீயா நானா" விருது மண்ணாங்கட்டினு ஒரு ஷோ பெயரை வச்சு ரொம்ப ஆடாதீங்கப்பா!
"அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!" என்கிற பழமொழிக்கு அழகான உதாரணம்தான் இந்தமாதிரி "நீயா நானா" விருது என்பது.
**********
OK, Now, Relax please!
****************
Is n't she more beautiful with more clothes on and of course with this smile? :)
2 comments:
அதிக பட்ச ஆடையில்தான் பெண்கள் அழகு.. ஆடை இல்லாமல் சில மணிநேரம் பெண்களை பார்த்தால் அவர்கள் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து விடும் என்பது நிதர்சனம்
முதல் பகுதி:
சூப்பர்.
ஹி...ஹி...ஹி...(பழமொழியை நினைத்து)
இரண்டாவது பகுதி:
நீங்கள் தவிர்த்திருக்கலாம்.
Why do we have to care whether she is with more clothes or naked?
Post a Comment