Friday, July 21, 2017

பார்ப்பனரல்லாதாருக்கு மட்டும்..பிக்க் பாஸ், சல்லிக்கட்டு

தமிழ் நாட்டு அரசியலில் இப்போ திராவிடர்கள் "டாமினேட்" பண்ணும் ஒரு காலம் இது. ஆமா, தமிழ்நாட்டை ஒரு பச்சைத் தமிழன் ஆள்றான்.

என்னதான் இருந்தாலும் எடப்பாடி ஓரு பச்சைத் தமிழன். இன்று சிறையில் இருக்கும் சசிகலா கூட திராவிட இனத்திலிருந்து வந்தவர்தான். மறத் தமிழச்சி! ஆமாடா முண்டம், ஒரு பச்சைத் தமிழன் தமிழ்நாட்டை ஆளுகிறார்.

 நம்ம சல்லிக்கட்டு வீரர், பிக்பாஸ் ஹோஸ்ட்க்கு பார்ப்பனர் ஆட்சித் தலைமையில் இருக்கும்போது நடந்த  ஊழல், லஞ்சம்  எல்லாம் தெரியலை, அப்போ எல்லாம் ஊழல் என்கிற பேச்சு மூச்சே இல்லை. ஏன் அப்போ ஊழல் இல்லையா?

ஏன் குன்ஹா தீர்ப்பு ஜெயாவுக்கு எதிராக வந்தபோதுகூட பொத்திக் கிட்டுதான் இருந்தாரு. அன்று  குன்ஹாவைப் பாராட்டி "நல்ல தீர்ப்பு"" னு சொல்ல வக்கில்லை. அப்படி என்ன பயம்??

சங்கரச்சார்யா கொலைக்குற்றத்திலிருந்து தப்பியபோதும் பொத்திக் கொண்டுதான் இருந்தாரு. அப்போவும்  "நீதி செத்துவிட்டது" னு சொல்ல வக்கில்லை!

ஆமா, அப்போ எல்லாம் தமிழ்நாட்டில் ஊழலே இல்லையா என்ன?? இன்று தமிழ்நாட்டை திராவிட இனத்தவன், முக்கியமாக பார்ப்பான் சோ ராமசாமி போன்றவர்கள் இன்ஃப்ளுயன்ஸ் இல்லாமல் ஒரு பச்சைத்தமிழன் ஆட்சி நடக்குது. உடனே பார்ப்பான் கமலஹாசன் லஞ்சம்ங்கிறான், ஊழல்னு சொல்றான். திராவிட கைக்கூலிகள் ஆமா, ஓமானு கத்துறாணுக!

கமலஹாசன்  காசுக்காக  நடத்துற ஈனத்தனமான ஷோ big-fucking-boss. அதுபோல் ஒரு கேவலமான ஷோ ஹோஸ்ட் பண்ணி, இஷ்டத்துக்கு சேரி, மயிறுனு உளறினால் சேரிக்காரன் உன்னை விமர்சிக்கத்தான் செய்வான். அதிலென்ன பெரிய தப்பு?

கவனக்குறைவாக இருந்தது உன் தப்பு. மன்னிப்பு கேட்டுட்டுப் போ! I know you can never do that. I know your ego is BIG! You will do anything to justify any nonsense you do without saying the word, "apology".

நீர் காசுக்காக பிக் பாஸ் ஷோ நடத்துற உன் ஈனத் தொழிலைவிட  சேரிக்காரன் செய்ற வேலை உழைச்சு சம்பாரிக்கிற தொழில் எவ்வளவோ மேல். நீ பார்ப்பான் என்பதால்தான் உனக்கு இதெல்லாம் புரியமாட்டேன்கிறது. என்னத்தையாவது உளற வேண்டியது. அப்புறம் ட்விட்டர்லயே சல்லிக்கட்டு மாட்டை அடக்கி வீரர்னு காட்டுறது

சரி நீ ஹோஸ்ட் பண்ணிய விஜய் டி வியின் தரம் என்ன? எப்படி சூப்பர் சிங்கர் நடத்தி ஒரு ஏற்கனவே பிரபலமான ஒரு பாடகனை விஜய் டி வி தேர்ந்தெடுத்தான்? அதுக்கு பேரும் ஊழல்தான். அதுவும் வேஷித்தனம் தான்னு  தெரியாதா என்ன?? அந்த ஊழலை நீ எப்போவாவது விமர்சிச்சியா?

ஆமா, எவ்வளவு நாளா நீ தமிழ்நாட்டு அரசியலை கவனிக்கிற?

மு க ஆட்சியில் ஊழல் இல்லையா? பொரச்சித் தலிவரு, டாஸ்மாக்கை  தமிழ்நாட்டில் நிறுவிய  எம் சி ஆர் ஆட்சியில் ஊழல் இல்லையா? இல்லை பார்ப்பனர் செயா ஆட்சியில் ஊழல் இல்லையா?

அப்போ எல்லாம்ம் ஊழல் பத்தி நீ கூப்பாடு போடலை??

என்ன இப்போ திடீர்னு ஊழல்னு கூவுற????.

தமிழ்நாட்டை ஒரு  பச்சைத் தமிழன் ஆள்றான். உனக்கு எங்களை எல்லாம் பார்த்தால் மட்டமாத் தெரியுது , அப்படித்தானே?

உடனே திராவிட கைக்கூலிகளும் இவனுக்கு அடிவருட ஆரம்பிச்சுட்டானுக. ஆமா தமிழ்நாட்டில் திடீர்னு ஊழல் வந்துருச்சுனு.

மடகிருஷ்ணானு ஒரு பொணநக்கி இருக்கான். அவன் சொல்றான் கமல்ஹாசன் பூணூல் போடுறது இல்லையாம். இவருக்கு ஒரே குதூகலம். உடனே இவனும் அவனும், ரெண்டுபேரும் இப்போ ஒண்ணாயிட்டானுகளாம். ஆமா கமல் இவரோட அத்திம்பேர் ஆயிட்டாராம்!

ஏண்டா, பூணூல் போடலைனா உன் டி என் எ யும் அவன் டி என் எ வும் ஒண்ணாயிடுமா? என்னதான் இருந்தாலும் அவன் பார்ப்பந்தான், நீ பூணூல் போட்டாலும் நீ ஒரு  பொணநக்கி திராவிட கைக்கூலிதான்! புரியுதா?

ஆமா தமிழ் நாட்டில் ஊழலை உருவாக்கி பிள்ளையார் சுழி போட்டதே திராவிட முன்னேற்றக் கழகம்தான். அது தெரியுமா உனக்கு?  நீ எம் ஜி ஆர், சுஜாதா, கமலஹாசன்னு எல்லாருக்கும் உருவிவிடுவதை நிறுத்திட்டு தமிழ்நாட்டின் ஊழல் வரலாறு தெரிஞ்சுக்கோ! ஊழல் தலை விரித்தாட ஆரம்பிச்சதே உன்னோட தி மு க ஆட்சியிலிருந்துதான்.

என்ன இப்போ? கமல்ஹாசன் அரசியலுக்கு வரட்டும்.

காலங்காலமாக ஊழல் மலிந்து கிடக்கும் தமிழ்நாட்டில், அரசியலில் புகுந்து என்னத்தை கிழிக்கிறார்னு பார்ப்போம்!

என்னைப் பொறுத்தவரையில் கமலஹாசன் ஒரு பார்ப்பான்.  அவன் பூணூல் போடலைனாலும் சரி, மாட்டுக்கறி என்ன, பன்னிக்கறி சாப்பிட்டாலும் சரி.  பூணூல் போடாத பன்னிக்கறி, மாட்டுக்கறி சாப்பிடுற பார்ப்பான்னு வேணா சொல்லிக்கலாம்.

----------------------------

கமலஹாசனுக்கு அடி வருடும் கும்மாச்சியின் "மன்மத வம்பன்" பதிவில் இட்ட பின்னூட்டம் இது. அனேகமா அங்கே வெளிவராது. அதனால இங்கே..


 எல்லாம் சரி, தமிழ்நாட்டில் மு க, எம் சி ஆர், செயா ஆட்சியின் போதெல்லாம் ஊழல் இல்லையா? என்ன இப்போ திடீர்னு ஊழல் மண்ணாங்கட்டினு?

அ தி மு க ஆட்சியை ஊழல் ஆட்சினு சொன்னா, அ தி மு க காரன் பொங்கி எழத்தான் செய்வான். இதிலே என்ன பெரிய தப்பு? நல்லாத்தான் எழுதியிருக்கான் அவன். அதிலென்ன குறை????

அவன் அல்லக்கைனா? நீரும், கமலஹாசனும்கூட அல்லக்கைதான். இல்லையா?? ஏன் இல்லை?

பிக் பாஸ் போன்ற கேவலமான ஷோ நடத்துற ஹோஸ்ட்க்கு சேரி பத்திஎல்லாம் விமர்சிக்க என்ன தகுதியிருக்கு? காசுக்காக இவர் செய்ற இந்தத்தொழில் என்ன புனிதமானதா என்ன??

சரி, ஜெயா ஆட்சியின் போது ஏன் ஊழல் பத்தி பேசாமல் பொத்திக்கிட்டு இருந்தாரு? இவர் பார்ப்பான், அவர் பாப்பாத்தி என்பதாலா? இல்லைனா ஏன்? பயம்ம்மா?

குன்ஹா தீர்ப்பு வந்தபோது ஒண்ணுமே பேசவில்லை? நல்ல நியாயமான தீர்ப்புனு சொல்லியிருக்கலாமே? அப்படி என்ன பயம்?

சங்கராச்சார்யா விடுவிக்கப் படும்போது "நீதி செத்துவிட்டது"னு சொல்லியிருக்கலாமே?

இப்போ ஒரு பச்சைத் தமிழன் தமிழ்நாட்டை ஆள்றான், உடனே அவனைப் பார்த்தால் மட்டமாத் தெரியுது?

கமலைச் சொல்லி என்ன? காலங்காலமாக பார்ப்பன அடிமையாக வாழ்ந்ந்துவரும் திராவிட கைக்கூலிகளை சொல்லணும்.
 

4 comments:

கும்மாச்சி said...

ரிலாக்ஸ் ப்ளீஸ்......எல்லா பிரச்சினையிலும் எப்படித்தான் ஜாதி வன்மத்தை கொண்டு வருகிறீர்கள்.

வருண் said...

வாங்க கும்மாச்சி! தீண்டாமையை உருவாக்கியது பார்ப்பனர்கள். அதை வேணா "ஜாதி வன்மம்"னு சொல்லலாம். ஆனால் வெள்ளைக்காரன்ந்தான் சாதியை உருவாக்கினான்னு உங்களை நம்ப வைத்துவிட்டார்கள் "அப்பாவி" பார்ப்பனர்கள்.

adhi said...

(-!-)

உயிர்நேயம் said...
This comment has been removed by the author.