அதை விடுங்க.
சந்திரகிரகணமனு சொல்லுவாங்களே? அது என்ன?
When Lunar eclipse (சந்திர கிரகணம்) happens, the distance between earth and sun are shorter than the distance between sun and moon.
Lunar eclipse இதான் சந்திர கிரகணம் |
அப்போ இப்போ வர்ர சூரிய கிரகணம்?
சூரியன் அடுத்து சந்திரன், அதுக்குப் பின்னால பூமி. எல்லாம் ஒரே நேர்கோட்டில் வரும்போது, During solar eclipse சூரிய கிரகணம் the distance between moon and sun are shorter than the distance between earth and sun.
Solar eclipse! Note: It looks as if Earth is bigger than SUN here! That is false! SUN is HUGE compared to EARTH! |
ஆமா இவ்ளோ பெரிய சூரியனை. சின்ன சந்திரன் எப்படி மறைக்கிதுனா? எப்படி? யோசிச்சுப் பாருங்க! உங்க கையை வச்சுக்கூட சூரியனை மறைக்கலாம். சூரியனுக்கு பக்கத்தில் இருந்தால் சின்ன சந்திரனால் மிகப்பெரிய சூரியனை மறைக்க முடியாதுதான். சந்திரனுக்கு சூரியனுக்கு இடையில் உள்ள தூரம் மிக மிக அதிகம் என்பதால், சூரியனை சந்திரன் மறைக்க முடிகிறது.
நான் பார்த்த சூரிய கிரகணம்! (நான் எடுத்த படமல்ல) |
It started out like first row, first column,
then first row second column,
then first row, third column
then second row, first column
then second row, second column (FULL elcipse)
then second row, third column
then third row, first column
then third row, second column,
finally third row, third column.
It went on exactly like this. The moon started from north west and went away south east.
They made a big deal out of this full eclipse here in US but it was worth it! It took about an hour to pass one end to other.
6 comments:
நல்லா இருக்குங்க...
புரிந்தேன்
விளக்கத்துடன் சூரியகிரகண படமும் அருமை.
அருமையான பதிவு
நகைச்சுவை எண்ணங்கள் சில...
http://www.ypvnpubs.com/2017/08/blog-post_22.html
Hi varun
வாங்க மைதிலி. ரொம்ப நாளாச்சு!!! உங்க மெசேஜ் கிடைத்தது. :)
Post a Comment