Wednesday, October 4, 2017

நெகட்டிவ் ஓட்டுப் போடுறவன் எல்லாம் மெண்டலா?

சமீபத்தில் பகவான் ஜீ என்கிற பதிவர். இவரை பதிவர்னு கூட சொல்ல தகுதியில்லாதவர் இவர். எந்தக் கருத்தையும் தெளிவாக சொல்லி நான் இதுவரைப் பார்த்ததில்லை.

அவருக்கு எவனோ நெகடிவ் ஓட்டுப் போட்டுட்டான்னு அவன் மெண்டல்னு ஏதோ உளறித் தள்ளினார்.

இவர் கொட்டுற குப்பையைப் பார்த்து  "இவர் ஜோக்கும் இவர் தாலியும்!" ஒரு சிலருக்கு எரிச்சல் வரத்தான் செய்யும். அவன் நெகடிவ் ஓட்டுப் போடுவது அவன் உரிமை.  சும்மா என்னத்தையாவது கூறுகெட்டதனமா ஜோக்குனு போட வேண்டியது. உடனே ஒரு கூட்டம் வந்து இவர் கிழிச்ச கிழிக்கு ஓட்டை அள்ளிப்போட வேண்டியது. எவனோ ஒருத்தன் இவர் அறுக்கிற அறுவை தாங்க முடியாமல் உண்மையான உணர்வுகளை நாகரிகமாக மைனஸ் மதிப்பெண் போட்டால் அதைப் பொத்திக்கிட்டு வாங்கிக்கணும்! சும்மா மெண்டல் அது இதுனு சொல்லிக்கொண்டு திரிந்தால் அதெல்லாம் நல்லாயிருக்காது.


ஆமா,  இன்று இவர் நிர்வாணப்  பதிவுக்கு நெகட்டிவ் மதிப்பெண் போட்டு இருக்கேன். எங்க எந்த வெளக்கெண்ணை என்னை மெண்டல்னு சொல்றான்னு பார்ப்போம்.

என்ன மகுடமோ என்ன தாலியோ! காலங்காலமாக இதுபோல் "மகுடப் பதிவர்கள்" கடைசில  மகுடம் மகுடம்னு லூசாயி அலைவதைப் பார்த்தாச்சு. இப்போ இது இவர் டேர்ன் போல!

13 comments:

பூ விழி said...

:-) :-D ;-) B-)

G.M Balasubramaniam said...

ரிலாக்ஸ் சார் ரிலாக்ஸ்

'பரிவை' சே.குமார் said...

நெகட்டிவ் ஓட்டுகள் எல்லாருக்கும்தான் விழுகின்றன....
இதற்காக வருத்தப்படுவது என்பது வீணானது....
அவர் வருத்தம் அவருக்கு.... தாங்கள் கொஞ்சம் ரிலாக்ஸாக இருங்களேன்...

வருண் said...

****டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்றுSun Oct 01, 07:55:00 am

நீங்கள் பிரபலமாகி விட்டீர்கள் என்று அர்த்தம். நான் ஒரே முறை மைனஸ் ஒட்டு வாங்கி இருக்கிறேன்.நண்பர் வருண் சொல்லிவிட்டே போட்டார். அதற்கான காரணம் ஏற்றக் கொள்வது போல இருந்தது.
Reply
Replies

Bagawanjee KASun Oct 01, 08:55:00 am

இதுகூட நண்பரின் திருவிளையாடல் என்று பிறகு புரிந்தது ஜி :)***

குமார்!

எல்லாம் சரி, இந்த வெண்ணையின் பதிலை வாசிங்க!!

இவனையெல்லாம் செருப்பால அடிக்க வேணாம்! சும்மா இவன் இஷ்டத்துக்கு மடதனமா உளறிக்கிட்டு இருக்கான்!

வருண் said...

Kumar: You know me! I always negativee vote in my own id. I dont act like cowardly son of a bitch like bagavaan-fucking-jee!

Tell him to SHUT THE FUCK UP, please!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வருண்!கோபம் வேண்டாம். நீங்கள் எதுவாக இருப்பினும் பின்னூட்டத்திலேயே நேரடியாக சொல்பவர். அதனைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். எல்லாமே பாராட்டாய் இருந்தால் சுவாரசியம் ஏது? சில சமயங்களில் நாம நகைச்சுவை என்று சொல்வது பிறருக்கு வருத்தம் ஏற்படுத்துவது உண்டு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்

வருண் said...

முரளி!

நான் உங்களை எதுவுமே சொல்லவில்லை! நீங்க நடந்த உண்மையை சொல்லியிருக்கீங்க. நான் வருண் என்கிற என் ஐ டி லதான் உங்க பதிவுக்கு நெகட்டிவ் மதிப்பெண் இட்டேன். அதை யும் சொல்லிவிட்டுத்தான் போனேன். நீங்களும் புரிந்து கொண்டீர்கள்.

நான் அக்டோபர் 1 ல் பதிவுலகுப் பக்கமே வரவில்லை.

Bagawanjee KASun Oct 01, 08:55:00 am

இதுகூட நண்பரின் திருவிளையாடல் என்று பிறகு புரிந்தது ஜி :)***

இந்த பதிலுக்கு என்ன அர்த்தம்???

அதாவது வருண்தான் "ரஜினிகாந்த்" என்கிற பொய் ஐ டியை வைத்து "இந்த வெளகெண்ணை" பதிவில் நெகட்டிவ் ஓட்டுப் போட்டாதாக இந்தாளு சொல்றான்!!

அது அப்பட்டமான பொய்!

இதை நான் மறுக்கவில்லை என்றால்? நாந்தான் "ஃபேக் ஐடி" ல வந்து இந்த வெளக்கெண்ணை பதிவில் நெகட்டிவ் மதிப்பெண் இட்டதாக ஆகும்.

நான் அப்படி செய்யாத போது.. எனக்கு கோபம் வரவில்லைனாத்தான் தப்பு!

சும்மா அடுத்தவன் தரம் தெரியாமல் இந்த வெளக்கெண்ணை உளறக்கூடாது. Honestly I hardly ever pay attention to his NONSENSICAL jokes! He should never accuse me of coming over there and voting him in a "fake id". Seriously, He will face legal consequences for such an accusation! You can not finger at people saying that such and such Guy came and negative voted in my blog with a FAKE id!

KILLERGEE Devakottai said...

பாராட்டுவதை ஏற்றுக்கொள்வதுபோல் குறைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும்.

அப்பொழுதுதான் நமது தவறுகள் நமது கண்களுக்கு தென்படும். - கில்லர்ஜி

வருண் said...

*** KILLERGEE Devakottai said...

பாராட்டுவதை ஏற்றுக்கொள்வதுபோல் குறைகளையும் ஏற்றுக்கொள்ளும் மனம் வேண்டும்.

அப்பொழுதுதான் நமது தவறுகள் நமது கண்களுக்கு தென்படும். - கில்லர்ஜி ***

நண்பரே: நெகடிவ் ஓட்டு இவர் பதிவை மகுடப்பதிவாக்க தடையாக நிற்கிறது. "ஜோக்காலி" என்று சொல்லிக்கொள்ளும் இவர், இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் மனதிறன் இல்லாதவர் என்பது இவருடைய ரியாக்‌ஷனில் இருந்து தெளிவுபடுகிறது.

பொதுவாக எல்லா சூழலிலும் "ஜோக்கை" ரசிக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுடைய ஒவ்வொரு நாளும் அவன் அனுபவிக்கும் இன்ப துன்பங்களைப் பொறுத்தே அவன் ரசனை அன்றைக்கு அமையும். ஒரு சில நேரம் ஜோக்கை ரசிப்பான், ஒரு சில நேரம் எரிச்சலாவான். ஒரு சிலநேரம் இரட்டை அர்த்தத் தலைப்பு மிகவும் எரிச்சலைத்தரும். ஒரு சிலருக்கும் இந்தாளுக்கு ஜோக் தவிர பதிவுனு எதுவுமே எழுதத் தெரியாதா? என்கிற ஆதங்க்கமும் வரும். இதுதான் இயற்கை. இதைப் புரிந்து கொள்ளும் மனநிலை இல்லையென்றாலும் பரவாயில்லை.

***Bagawanjee KASun Oct 01, 08:55:00 am

இதுகூட நண்பரின் திருவிளையாடல் என்று பிறகு புரிந்தது ஜி :)***

இதுபோல் யாரையும் கைகாட்டுவது பெரிய மனிதன் செயலல்ல! என் தரம் இவருக்கு தெரியாதது என் தவரல்ல. செய்யாத தப்புக்கெல்லாம் "ஆண்டவன்" இவரைத் தண்டிப்பான் என்று போகும் "பண்டார ஆத்திகனல்ல" நான். நான் செய்யாததை செய்ததாகச் சொன்னால், அது விபரீதமாகத்தான் முடியும்.

அடுத்தவனை குற்றவாளினு கைகாட்டுமுன் கொஞ்சம் யோசிக்கணும். அவந்தான் பெரிய மனிதன்! ஜோக் எழுதி எழுதி மூளை மழுங்கிவிட்டதோ என்னவோ!

Unknown said...

டியர் வருண் ,
எனக்கு மைனஸ் வோட்டு போட்டவர் உங்களைப் போல் 'ஆம்பளை 'யாக சொந்தப் பெயரில் போட்டிருந்தால் வருத்தப் பட்டிருக்கவே மாட்டேன் ,எந்தெந்த பெயரில் வந்தது என்பதை நானே சுட்டிக் காட்டியுள்ளேன் !பதிவு பிடிக்கவில்லை என்று கமெண்ட் போட்டால் ,நானென்ன அவரைக் கடித்து திங்கவா போறேன் ?எதற்காக போலி id ல் வரவேண்டும் ?ஒன்றல்ல ,இரண்டல்ல எழுபது போலி id கைவசம் வைத்திருப்பவரை மெண்டல் என்று நான் சொன்னதை ,நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள்!

தற்போது நேரம் இல்லாமையால் இந்த பாணியைக் கடைபிடித்து வருகிறேன் ,விரிவாக நான் எழுதியதை சிரிகதை ,சீரியஸ் கதை தலைப்பில் உள்ளதே ,படிக்க நேரம் /இஷ்டம் இருந்தால் படியுங்கள் ...இன்னும் சில மாதங்களில் பணிஓய்வு பெறயுள்ளேன்,பலவிதமாய் எழுதலாம் என்று எண்ணியுள்ளேன் !

திருவிளையாடல் செய்த நண்பர் நீங்கள் அல்ல எனக்குத் தெரியும் ,மூளி என்றதும் நீங்கள் மூக்கைத் தொட்டுப் பார்த்துக் கொண்டது ஏனென்று தெரியவில்லை !மெண்டல்கள் தானே போலி id ல் ஒளிந்து கொள்வார்கள் :)

த ம மகுடம் வந்து எனக்கொன்றும் ஆகப் போவதில்லை என்பதை இன்றைய தாமதமான என் பதிவு மூலம் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்! இன்றைய என் பதிவுக்கு, அந்த மெண்டலின் எழுபது மைனஸ் வாக்குகள் விழுந்தாலும் கவலைப் படப் போவதில்லை :)

வருண் said...



முரளியின் பின்னூட்டம் இது

***நண்பர் வருண் சொல்லிவிட்டே போட்டார். அதற்கான காரணம் ஏற்றக் கொள்வது போல இருந்தது.***

அதற்கு உங்கள் பதில் இது!

***Bagawanjee KASun Oct 01, 08:55:00 am

இதுகூட நண்பரின் திருவிளையாடல் என்று பிறகு புரிந்தது ஜி :)***

இதுகூட நண்பர் (வருண்) திருவிளையாடல்னுதான் நீங்க சொல்லியிருக்கீங்க. நான் உங்க பதிவில் ஓட்டுப் போடுவதில்லை. அந்த "நண்பர்" நான் இல்லை!

உங்களுக்கும் சில ஃபேக் ஐ டி காரர்களுக்கும் பிரச்சினையாக இருக்கலாம். என்னை இதில் இழுக்காதீங்க. எனக்கு இதுக்கெல்லாம் நேரம் இல்லை! புரிதலுக்கு நன்றி

Unknown said...

#நான் உங்க பதிவில் ஓட்டுப் போடுவதில்லை. அந்த "நண்பர்" நான் இல்லை#
பிறகேன் நான் உங்களை சொன்னதாக கோபப் படுகிறீர்கள் ?

#உங்களுக்கும் சில ஃபேக் ஐ டி காரர்களுக்கும் பிரச்சினையாக இருக்கலாம்.#
இந்த புரிதல் முதலிலேயே இருந்து இருந்தால் இந்த பதிவே வந்திருக்காதே !என்னைப் புண்படுத்தும் விதமாக எத்தனை வார்த்தைகள் ,இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு எப்படி மனசு வந்தது வருண் ?

வருண் said...


***Bagawanjee KASun Oct 01, 08:55:00 am

இதுகூட நண்பரின் திருவிளையாடல் என்று பிறகு புரிந்தது ஜி :)***

உங்களுக்கு என்ன புரியலைனா.. நீங்கள் அக்டோபர் 1 ல் எழுதிய இந்தக் காமெண்ட் மிகவும் தவறான ஒண்ணு. என் பதிவுக்கு வித்திட்டதே நீங்க தான் என்பது. நீங்கள் மற்றவை புண் படுத்தியது உங்களுக்கு புரியமாட்டேன் என்கிறது