தந்தை பெரியார் என்னைக்குமே தன் கருத்தை தைரியமாகச் சொன்னவர். அது பார்ப்பன வெறுப்பாகட்டும், அல்லது ஹிந்துக்களை விமர்சித்தவிதமாக இருக்கட்டும். அல்லது கடவுளை விமர்சித்தவிதமாக இருக்கட்டும்.
நம்ம உலகநாயகர், ஹிந்துத் தீவீரவாதிகளை விமர்சித்தது பாராட்டத் தக்கது.
"I definitely don't want to hurt Hindu sentiments, as I myself belong to a Hindu family, but I have taken a different path," he said today.
ஆனால் இப்போ நான் அப்படி எதுவும் சொல்லவில்லை, மீடியாதான் என் கருத்தை தவறாக பயன்படுத்திவிட்டதுனு சொல்லுவதுடன் நானும் "பிறப்பால் ஹிந்து" தான் என்று சொல்லி சமாளிப்பது கேவலமாக இருக்கு. நாளைக்கு நான் "பிறப்பால் பார்ப்பனர்"தான்னு சொல்லுவாரோ என்னவோ.
ஆக, அரசியல்வாதி ஆகிவிட்டால் ஒருவர் தரம் குறைந்து கேவலமான ஆளாக ஆவதைத் தவிர்க்க முடியாது. ஆக நம்மாளு அரசியல்வாதி ஆகிவிட்டார்! வாழ்த்துகள்!
6 comments:
அவர் அப்படி சொல்லியதன் மூலம் தானும் ஒரு பக்கா அரசியல்வாதி என்று நிருபித்துவிட்டார் என கருதலாம்.
அல்லது அவர் சொன்னது அவர் உள்ளத்தில் இருந்து வந்தாக இருக்கலாம் ஆனால் கோர்ட் வழக்கில் இருந்து தப்பிக்க இப்படி பல்டி அடித்திருக்கலாம்...... பவரான மத்திய அரசாங்தை எதிர்க்க பெரிய ஆட்களே ஏன் திமுக போன்ற கட்சிகளே பம்பிக் கொண்டிருக்கௌம் போது இவரெல்லாம் எம்மாத்திரம்
இதெல்லாம் அறிஞர் அண்ணா காட்டிய வழி
கமல் தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லாமல் அண்ணாயிஸ்ட் என்று சொல்லலாம்
.
கமலுக்கு வட இந்தியாவில் கேஸ் போட்ட்து கூட இந்த பல்டிக்கு காரணமாக இருக்கலாம்
பெரியார் காலத்தில் இந்த சிக்கல் இருந்திருக்காது ... இதே போல் நாடெங்கும் அந்த காலத்தில் கேஸ் போட்டிருந்தால் பெரியார் எந்த நிலை எடுத்திருப்பார் என்று சரியாக சொல்ல முடியாது
.
கொலை அச்சுறுத்தல் வேற வந்திருக்கு ... இது வெறும் அச்சுறுத்தல் அல்ல உண்மையிலேயே செய்வார்கள் என்பதை ஏற்கனவே நிரூபித்தும் இருக்கின்றார்கள்
****"Kamal Haasan and likes of him should either be shot dead or hanged so that they learn a lesson. Any person who uses abusive language for people belonging to Hindu faith does not have the right to live on this holy land and they should get death in return of their remarks," said Pandit Ashok Sharma, national vice president of the outfit told TOI.
According to the TOI report, another leader of the outfit pledged to boycott all films starring Haasan and his family members. Abhishek Agarwal, Meerut President of the outfit further said that all Indians should make the pledge.
“The people who insult Hindus and their religion should not be forgiven,” he was quoted as saying.****
It is OBVIOUS they are VIOLENT and EXTREMISTS, you could see from the comments above!
Now he is APOLOGIZING to these uncivilized people??
He could have KEPT his MOUTH SHUT if he does not have the balls to face these kind of threats.
NOW Kamallhaasan FUCKED UP with his half-baked, cowardly act! What a coward!!!
***Senthilkumaran Ramachandran said...
.
கமலுக்கு வட இந்தியாவில் கேஸ் போட்ட்து கூட இந்த பல்டிக்கு காரணமாக இருக்கலாம்***
விஸ்வரூபம் சம்மந்தமாக ஏற்பட்ட பிரச்ச்சினை, "FREEDOM OF EXPRESSION"!
அது ரொம்ப முக்கியம்ன்னுதான் இவரு நாள்தோரும் சொல்லிக்கொண்டு அலைகிறார். இவர் இந்து தீவிராவாதிகளை விமர்சிச்சது நிச்சயம் "FREEDOM OF EXPRESSION"ல அடங்கும்.
இவருக்கு பதில் சொல்ற இந்து தீவிரவாததிகள், இவர் சுடணும், கொல்லணும் என்பது சட்டவிரோதம். அது FREEDOM OF EXPRESSION கிடையாது.
அப்படியிருக்கும்போது இந்தாளு என்ன மயிறுக்கு பல்ட்டி அடிக்கிறான்??
சும்மா பொத்திக்கிட்டு இருந்து இருக்க வேண்டியதுதானே?
***பெரியார் காலத்தில் இந்த சிக்கல் இருந்திருக்காது ... ***
பெரியார் பேராசைப்படவில்லை. நாட்டை ஆளணும்னு அரசியல் செய்யவில்லை. அதனால்த்தான் அவரால் எந்தக் கருத்தையும் சொல்ல முடிந்தது.
இவருக்கு இந்துக்கள் ஆதரவு தேவைப்படுது. அதான் "நானும் இந்து"தான்னு வெக்கமே இல்லாமல் சொல்றான் இந்தாளு!
***கோர்ட் வழக்கில் இருந்து தப்பிக்க இப்படி பல்டி அடித்திருக்கலாம்***
கோர்ட் வழக்கில் இவர் தோற்க வாய்பே இல்லை! அப்படியிருக்கும்போது எதுக்கு இந்த அடிபனிதல்?? அதுவும் வெட்டுவேன் சுடுவேன்னு சொல்றவனுக்கு பயந்து???
அரசியல்வாதிக்கு உரிய தகுதி அவருக்கு வந்தாச்சுல்ல... :)
Post a Comment