Tuesday, November 21, 2017

சுனா சாமி! தலையை வெட்டுவேன்னு சொல்றது கருத்துச் சுதந்திரமா?

தீபிகா படுகோன் நடித்து வெளிவர இருக்கும் பத்மாவதி படத்திற்கு இந்துமத வெறியன்கள் (தலைவன்கள்) எல்லாம் தலையை வெட்டுவேன்னு சொல்லிக்கிட்டு  இருக்கானுக. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு மோடி அரசாங்கம் பொத்திக்கிட்டு இருக்கு!

ஒருவர் தலையை வெட்டுவேன் என்று அறிக்கை விடுவது சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டியது. அது கருத்துச் சுதந்திரம் கிடையாது. பார்ப்பான் இந்து வெறியன் சுப்பிரமணிய சாமி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொத்திக்கிட்டு இருக்கான்.

ஆனால் தீபிகா படுகோன் என்ன நாட்டில் பொறந்தவர், என்ன மதத்தைச் சேர்ந்த்வர்னு கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்கான் ஈனப்பார்ப்பான் சுவாமி.

சுவாமி குரைக்கிறான்!
  “Cine actress Deepika Padukone giving us lecture on regression!! Nation can progress only when it is a regression from her perspective.” The remark was then compounded with questions on the actress’ citizenship.

MORON SWAMY!! 

So, only Hindu fanatics like you can talk about regression?? Is that what they taught you in Harvard law??! Or you were brain-dead then???

மறுபடியும் இந்துமத வெறிபிடிச்ச பார்ப்பான் சாமி கத்துறான்!

"This is a controversy, and showing (Queen) Padmini in poor light was its part. They tried the same with Jodha Bai. Many such films have come in the last 10 years. Under UPA regime, such things got a push," added Swamy.

Moron Swamy! 

 Your Hindu leader crossing the line of "freedom of speech"! Dont you have a working brain? Why dont you speak up and explain your brutal leaders what is freedom speech ?!

Moreover, they say it is a fiction! You have NOT seen the movie yet! 

And how the hell you know how queen Padmavati lived her life any way?? 

What an IDIOT you are!!!

--------------------

இது பத்தாதுனு, இவர் நம்ம சல்லிக்கட்டு சண்டியர், ஒலக நாயகர், தெளிவாக ரெண்டு வரி இதை எதிர்த்து ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் ..

23h23 hours ago


I wantMs.Deepika's head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We've said enough. Listen Ma Bharat

 தெரியாமல்த்தான் கேக்கிறேன். இந்தாளுக்கு நாலு வரி தெளிவாக ஆங்கிலத்தில் தலையை வெட்டனும்னு சொன்னவனை கண்டிச்சு எழுதத்தெரியாதா?

இல்லை வேணும்னே இந்து வெறியனுகளுக்கு பயந்துகொண்டு அரைகொறையா உளறுறானா??

தீபிகா படுகோனை தலையை வெட்டணும்னு சொன்ன இந்து வெறியனை, விமர்சிச்சு  இவரால் நேரிடையாக, தெளிவான ஆங்கிலத்தில், இல்லை தமிழில்  கண்டனம் தெரிவிக்க முடியாதா என்ன?

பாரத் மாதா இவரு சொல்றதை கேக்கணுமாம்!

யார் அது பாரத் மாதா?!!

இவரு அப்பத்தாவா?

மேலே இருந்து கேட்டுக்கிட்டு இருக்காரா இவரு உளறலை எல்லாம்?


He sounds like a believer when he calls his grandma Bharat maa!


2 comments:

G.M Balasubramaniam said...

கருத்து சுதந்திரம் ....! அதையும் ஆதரிக்க ஒரு அரசு இல்லை பல அரசுகள் .....!

வருண் said...

இதெல்லாம் அநியாயம் சார். ஹிந்து வெறிபிடித்த காட்டுமிராண்டிகள், ஒரு பெண்ணின் தலையை வெட்டுவேன் என்பதும், அதை சில அரசுகள் ஆதரிப்பதும், பிரதமர் மோடி வாயைப் பொத்திக்கொண்டு இருப்பதும் வெட்கக்கேடு!

இந்த சுப்பிரமணி சுவாமி போல் ஒரு மதவெறி பிடித்த பன்றியை உலகிலேயே பார்க்க முடியாது.

அரசியல் சாக்கடையில் மிதக்கும் பன்றி இந்த மத வெறிபிடித்த சாமி, இவனுக்கு இருக்க ரைட்ஸ் நிச்சயம் தீபிகா படகோனுக்கும் உண்டு. இவன் யாரு சினிமா நடிகர் நடிகைகளுக்கு எதையும் விமர்சிக்கத் தகுதியில்லைனு சொல்ல??!!