நிலையாமை னு சொல்லுவாங்க. அதாவது எல்லாமே கொஞ்ச நாளைக்குத் தான். அன்பு, காதல், நட்பு, பாசம், பணம், புகழ், ஹெல்த் எல்லாமே. ஆமா அப்பப்போ இது புரிஞ்சு தத்துவம்லாம் பேசுவானுக.
அமெரிக்க வாழ்க்கை ஒரு மாதிரிசுய நல வாழ்க்கை. இப்போ இந்தியாவிலும் அதேபோல் ஆகி இருக்கும்.
அமெரிக்காவில் ஏன் எல்லோரும் சுயநலம் ஆகிடுறாங்கக?
இந்த சிஸ்டம் அப்படி இருக்கு. வேலையில் எப்போவும் டெட் லைன் இருக்கும். அடுத்தவர்கள்க்கு உதவ நினைத்தாலும் முடியாதபடி இருக்கும். நீ உன்னை நெனச்சு அழவே நேரம் இருக்காது. இதில அடுத்தவனுக்கு எங்கே ஒப்பாரி வைக்க? இப்படி ஆக்கிவிடும் இந்த சிஸ்டம்.
நான் வேல பார்க்கிற இடத்தில் இப்போ நெறையா இந்தியர்கள். இதுபோல் நான் ஒரு சூழலில் இருந்ததில்லை. எனக்கு அமெரிக்காவில் வாழும் இம்மிக்ரண்ட் இந்தியர்களோட பழகிறது கொஞ்சம் கஷ்டம். ஆமா, நானும் இந்தியந்தான் இப்போ யாரு இல்லைனு சொன்னா? என்ன பிரச்சின. பொதுவா அவங்களுக்கு பேசத் தெரியாது. அமெரிக்கானா என்னனே தெரியாது. பொதுவாக இந்தியா சைனா ல இருந்து வர்ர இம்மிக்ரன்ட் எல்லாருமே நல்லா படிச்சு க்ரீமி லேயர்தான் இங்கே வர்ராங்க. மும்பை ஸ்லம்ல இருந்தோ, ஏழைகளோ வருவதில்லை. அதனால் இவங்க ஃபைனானிசியல் ஸ்டேடஸ் ஆவெரேஜ் அமெரிக்கனைவிட உயர்வா இருக்கும். மற்றபடி இவங்களுக்கு அமெரிக்கானா என்னனே தெரியாது. நம்ம ஊரில் பார்ப்பணர்கள் எப்படி எதைப் பத்தியும் கவலைப் படாமல் வாழ்வதுபோல்தான் இங்கே இம்மிக்ரேட் ஆகிற எல்லா இந்தியர்கள் வாழ்றாங்க.
சாதாரணமா பேசத் தெரியாது. பர்சனல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாதுனு தெரியாது.
வீடு வாங்கினோம்னு சொன்னால்..
இவர்கள் கேட்கும் கேள்விகள்
வீட்டு விலை என்ன?
எவ்ளோ டவுன் பே மெண்ட்?
15-இயர் மார்ட்கேஜா இல்லை 30-இயரா?
இண்டெரெஸ்ட் ரேட் என்ன?
மந்த்லி பேமெண்ட் என்ன?
இதெல்லாம் எதுக்கு இவர்களுக்கு? இது உங்க பிரச்சினை. இவர்கள் பிரச்சினை இல்லை.
அதாவது உங்க பணபலம் என்னனு பார்க்கிறாங்க. எதுக்காக? அவங்கள விட நீங்க மேலேயா இல்லை கீழேயா னு பார்க்க! வேற எதுக்கு? நீங்க கீழேனா அவங்க பேசும் தொணியில் கொஞ்சம் மரியாதை குறையும். கொஞ்சம் அதிகம்னா உங்க மேலே பொறாமையாகும் அதனால் உங்க குறைகளை கோடிட்டு காட்டி தன்னை உயர்வாக்கிக்குவாங்க.
Here is my problem. They (one who wants to know all these) are NOT going to help you if you lose your job and not able to make your mortgage payment. Some people will be happy and some others will go away from you. So, IT IS YOUR LIFE and YOUR PROBLEM. They dont need to worry about it. That is the reality. If that is the case, Why the fuck these idiots care avout all these?!! I never understand. Talk about movies, sports, something which is not personal. When are you going to learn?
நம்ம ஊர் பெட்டர் எல்லாம் இல்லை. எனக்குத் தெரிய சென்னையில் நண்பர் ஃப்ளாட்ல வசிப்பவர் ஒருவர் ஒரு இடத்தில் ரெகுலரா பார்க் பண்ணுவாராம்- பல வருடங்களாக. கொஞ்ச நாள் கார் ரிப்பேர் ஆயிடுச்சுனு மெக்கானிக் இடத்தில் விட்டுட்டாங்கலாம். கார் ரிப்பேர் பண்ணி எடுத்து வந்தால் அதே ஃப்ளாட்டில் வாழும் இன்னொருவர ந்த இடத்தை எடுத்துக்கிட்டாராம். இப்போ இது அவர் இடமாம்.
என்னடா சொல்ற?னு கேட்டால், இல்லடா அப்படித்தான் இருக்காங்க இங்கே.
யு எஸ் ல பொதுவா இதெல்லாம் நடக்காது. பார்க்கிங் ஸ்பாட் மொதல்க்கொண்டு சட்டப்படி எழுதிடுவானுக டாக்குமெண்ட்ல.
உலக்மே இப்படித்தான் போயிட்டு இருக்கு. தப்பு சரி எல்லாம் என்னனே தெரியாம அசிங்கமா வாழ்றாங்க. நியாயம் அநியாயம் புரிந்து இது தப்பு சரினு மனசாட்சிக்கு பயந்து வாழ்றவங்க எல்லாம் மிகவும் குறைவாயிட்டாங்க.
ஏதாவது திடீர்னு எழவு விழுந்தால் கொஞ்ச நாளைக்கு திருந்துவானுக. கொஞ்ச நாளைக்குத் தான். மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறும்.
தப்பிக்க ஒரே வழிதான். நம்ம சாகணும். இவனுக செத்தால்? இவனை மாதிரியே இன்னொருத்தன் வந்து நிப்பான். நம்ம செத்தால் தப்பிச்சுடலாம். :)
தமிழ்மணம் எல்லாம் செத்து ப்ளாகர் சாகக் கிடக்கும் காலம் இது. எவ்ளோதான் பாடம் கற்றுக்கொண்டாலும் திரும்பத் திரும்ப அதே தவறுகளை செய்வதுதான் மனித இயல்பு. அதே பெண்கள்தான் வேற வேற வடிவில், அதே ஆண்கள்தான் வேற வேற வடிவில். அதே பிரச்சினைகள்தான் வேறு வேறு வடிவில்.
புதுசா என்ன கத்துக்கப் போறீங்க? ஏன் இப்படி வாழத் துடிக்கிறோம்?
எனக்குப் பறவைகள் ரொம்பப் பிடிக்கும். அப்போ சிக்கன் சாப்பிட மாட்டீங்களா?னு அறிவுப் பூர்வமா எல்லாம் கேள்வி கேக்காதீங்க! எனக்கு நியாயப் படுத்துதல் எல்லாம் பிடிக்காது. பறவைகளும் பிடிக்கும் சிக்கனும் சாப்பிடுவேன். ஒரு நிமிசம் இருங்க." கொன்றால் பாவம் திண்றால் போச்சு" னு சொல்வற்கெல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது.
நீங்க விளக்கினாலும் எனக்கு புரியப் போறதில்லை. என்னத்தை புதுசா சொல்லப் போறீங்க? இதுவரை கேட்ட எழவைத்தான் நீங்களும் சொல்லி அழப்போறீங்க. இங்கேதான் பிரச்சினை. யாரு சொல்ற வெளக்கத்தையும் கேட்கிற மனநிலை எல்லாம் போயி பல வருடங்கள் ஆயிடுச்சு.
ஒரு சில நிகழ்வுகள் நம் வாழ்வில் வருவதே இல்லை. ஒரு சில அனுபவங்கள் நாம் அனுபவிப்பதே இல்லை. எந்த ஒரு இரு நபரும் வேற வேறதான். என்ன மாதிரி?
இதுவரை ட்ரைவ் பண்ணும்போத் எதுவும் மேஜர் ஆக்சிடென்ட் ஆனதே இல்லை. உடனே நான் நல்ல ட்ரைவர் னு எனக்கு நானே சான்றிதழ் கொடுத்துக்கொள்ளும் அறிவீணர் இல்லை நான். என்ன சொல்லலாம்? நான் லக்கி- இது வரைக்கும். கொஞ்ச நேரத்தில் ட்ரைவ்ப் பண்ணுபோது என்ன ஆகும்னு தெரியலை. நான் ட்ரைவ் பண்ணும்போது கவனக்குறைவா தவறு செய்து இருக்கேன். இருந்தாலும் அந்த தவறுகள் சீரியஸ் ஆக்சிடென்ட்ல முடிந்தது இல்லை. நான் லக்கி. ஸ்மார்ட் ஆஸ் இல்லை.
என் நண்பர் ஒருத்தர் இருக்காரு. இப்போ எதுக்கு அவரு? அவரெல்லாம் ட்ரைவிங்கல தப்பே பண்ண மாட்டாரு. அப்படித்தான் அவரு சொல்லிக்கிறாரு. நினைத்துக் கொள்றாரு. அவர் திறமையாக ட்ரைவ் பண்ணுவதால் அவருக்கு ஆக்சிடெண்ட் ஆவதில்லை. இது அவரோட பர்ஸ்பக்டிவ். ரெண்டு ட்ரைவர்/ ரெண்டு பேருக்குமே ஆக்சிடெண்ட் ஆனதில்லை. ஒருத்தன் சொல்றான் அவன் லக்கி னு. இன்னொருத்தன் சொல்றான், அவன் திறமையான ட்ரைவர். எப்போதுமே கவனக்குறைவா ட்ரைவ் பண்ணுவதில்லைனு. பிரச்சினை என்னனா, நான் என் நண்பர் தியரியை நம்புவதில்லை. சும்மா உளறுறான் இந்தாளுனு நெனச்சுக்குவேன். அவர்ட்ட சொன்னதில்லை. வயதில் கொஞ்சம் மூத்தவர். நேரிடையா உளறாதீங்கனு எப்படி சொல்ல முடியும்?
அதுக்குத்தான் ப்ளாகர் எல்லாம் இருக்கு?
வேலை நெறையா இருக்கு. அப்புறம் பார்க்கலாம்.
இவ்ளோ காலம் இந்த கொரோனோ வைரசிடம் இருந்து தப்பித்து இருந்தேன். கடைசியில் என் லங்ஸை யும் டேஸ்ட் பண்ணிவிட்டது. ஆம்னிக்ரான் வேரியண்ட் BA.5 னு சொல்றாங்க.
நம்ம என்னதான் கவனமாக இருந்தாலும் 100% தப்பிப்பது கஷ்டம்னு தெரியும். எனி வே நான் இதுவரை 4 டோஸஸ் ஃபைசர் வாக்சின் எடுத்து இருக்கேன் (பூஸ்டருடன் சேர்த்து)
அதனால் என் சிஸ்டம் இந்த வைரசை சண்டைபோட்டு ஜெயிப்பதற்கு சாண்ஸ் அதிகம். இருந்தாலும் எனக்கு முதல் நாள் 101-102 வரை டெம்பெரேச்சர் போச்சு. அடுத்த நாள் 100-101, அடுத்த நாள் 99-100. அடுத்த நாள் நார்மல் ஆயிடுச்சு. "சோர் த்ரோட்" "இருமல்". சி டி சி கைட்லைன்ஸ் படி 5 நாள் வேலைக்கு போகக்கூடாதுனு என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க.
நான் சிக் ஆகி ரெண்டு வருடத்துக்கு மேல் ஆகுது. ரெகுலராக மாஸ்க் அனிவதால் "கோல்ட்" கூட வருவதில்லை. இந்த முறை ஏதோ கிருமி உள்ள போயிடுச்சுனு தெரிந்தது. அடுத்த நாள் இன் ஹோம் டெஸ்ட் கிட் ல பார்த்தால் அழகா பாசிடிவ்னு காட்டிவிட்டது.
* கோவிட்-19 க்கு இரண்டு ட்ரீட்மென்ட் இருக்கு. ஒண்ணு ஃபாக்ஸ்லோவிட் னு ஃபைசர் ஆன்டிவைரல் மெடிசின்.
* இன்னொன்னு மோனோக்லோனல் ஆண்ட்டிபாடி தெரப்பி.
நான் எடுத்தது ரெண்டாவது ஒண்ணு.
நம் உடலில் வைரஸ்க்கு உண்டாகும் எதிர்ப்பு சக்தி ஆண்ட்டி பாடிஸ். அதுதான் வைரஸோட சண்டை போட்டு அதை ஒழிக்கும். இந்த மோமனோக்லோனல் ஆன்ட்டிபாடி ட்ரிட்மெண்ட்ல, உங்க வெய்ன் மூலம் இந்த செய்ற்கை முறையில் உருவாக்கிய ஆண்ட்டிபாடியை செலுத்துவாங்க. இது போய் உங்க உடலில் இயற்கையில் உண்டான ஆண்ட்டி பாடியோட சேர்ந்து வைரஸோட போராடும். சைட் எஃபக்ட்ஸ் எதுவும் இல்லைனு சொன்னாங்க. இட் இஸ் அன் ஈஸி ப்ரசுஜர் என்பதால் ஐ ப்ரிஃப்ஃபெர்ட் தட்.
Since my body already fought off the virus, I was not sure I should take this "MAT" but I had lots of respect for this virus that it can outfight us and so I went for this as well.
"Covid does not affect memory.Right? Remember! You gave that to me"
"But your symptoms seems milder than mine. I had upto 102 first day, you had only 100"
"Yeah but I am positive. Thanks to you!"
"The work place is an epicenter now. Some idiots get back to work b4 the virus washed off completely"
"Well we got it now. It does not matter who gave it"
"Hey the MAT infusion was cool"
"I am not going to get it because my symptoms are ok already"
"No fever? On second day? It is not fair. I had symptoms for two days"
"May be my lungs does not taste as good as yours for this virus"
"You know what? I am glad I made the virus happy at least for a while"
"Ha Ha ha"
"I think the vaccines dont work well against this BA5 variant"
" It has been already reported."
"So my immune system fought off this?"
"I am sure the vaccine helped to some extent"
"The cdc giudeline say one can get back to work in 5 days if they dont have any symptoms like fever"
"It is bs but we shall go back"
"Staying home is boring. How do people work from home?"
"Some people like it"
"Not me"
"Neither do I"
"I knew that. No matter how careful you are this virus is going to get to you one day. The virus is the real winner. Humans are losers!"
"I am glad I am positive too. Being careful and keeping away from you sucks"
"Why?"
"You are interesting though you are annoying at times"
"Whatever bitch"
"Why are you not saying sweetheart? Huh?"
"Thats fake. Bitch is more honest way of addressing"
"Did your ex call you sweetheart?"
"She will still say, she meant it with full heart"
"Ha Ha Ha"
"I dont think she knew herself. She was ignorant about herself. We are all opportunists, just use each other I think especially when we need some comfort
"What do you mean by "We"?"
"In general"
"Am I using you?"
"Nope, I am using you. I was using her as well. It is jut me"
"I dont like your "extreme honesty" "
"Life is all about learning. The most important subject is ourself"
"You are weird"
"Why?"
"Nobody puts themself down like you do"
"I is better that is me than someone else. See, darling, how selfish I am? I am the worst of all"
"But you acts like best"
"Come here, let me taste your tongue and see you whether I lost taste"
காதல், நட்பு, திருமணம், கதை எழுதுவது எல்லாமே ஆரம்பிக்கிறது எளிது. ஆனால் அதை முடிப்பது கஷ்டம்.நம்ம வாழ்ந்து சாகும் போதும் நெறைய விசயங்கள் "அன்ஃபினிஷ்ட்" ஆகத்தான் இருக்கும்.
நான் எழுதுற கதைகள சரியாக முடிக்க இயலவில்லை னு யோசிக்கும்போது இதுதான் தோணுச்சு. பொன்னியின் செல்வன் கதையைக் கூட கல்கி ஒழுங்கா முடிச்சு இருக்க மாட்டார். முடிக்கும் முன்னாலயே போய் சேர்ந்துட்டாரானு தெரியவில்லை.
உறவுகளூம் அபபடித்தான். புதிதாக பழகும்போது நல்லா இருக்கும். அப்புறம் பழகிப் போயிட்டா வேற ஒன்னும் இன்டெரெஸ்ட்டா இருக்காது. புதுப் பொண்டாட்டி, புது காதலி, புது நண்பி எல்லாமே போர் அடிச்சிரும்.
ஒரு வயதான ஆள், சிந்திக்க முடியாத நிலைக்குப் போனவரை பார்க்கும்போது
ஒரு காலத்தில் இவருக்கு இருந்த மரியாதை என்ன? இப்போ "நோபடி கேர்ஸ்"? ஏன்???
"பயலாஜிக்" கா பார்த்தா உங்க செல்களில் உள்ள டி என் எ ல உள்ள ஜீன்கள் பல அதன் முழுத்தன்மையை இழக்குது. தேவையான அளவு ப்ரோட்டீனை தயாரிக்கும் திறனை இழக்கிறது. இதற்கு விதி விலக்கு யாருமில்லை. மாரடோனா, மைக்கேல் ஜார்டன், டாம் ப்ரேடி எல்லாருமே இதில் அடங்குவாங்க. லெஜென்ட் னு ஒரு பட்டத்தை கொடுத்துவிட்டு உலகம் முன்னோக்கி போயிடும்.
"நோபடி வாண்ட்ஸ் தட்" ஆனால் உங்க "டெலோமியர்" சிறிதாவதை தடுக்க முடியாது.
அதனால்?
உலகை ப் பார்த்து உன் எதிர்காலத்தை உணர்ந்து கொள்வது நலம். சும்மா "ஒய் மீ?" னு புலம்பாமல் இதுதான் உலக நியதினு ஏற்க மனதை தயாரித்துக் கொள்ளுங்கள். சரியா?
எப்போ உங்களுக்கு போர் அடிக்கும்? பொதுவாக லைக்-மைண்டெட் ஆட்கள்தான் நண்பர்களாக முடியும். நம்ம பக்கத்தில் வீட்டில் வளர்ந்தவராக இருந்தாலும் கொஞ்சமாவது டேஸ்ட் ஒத்துப் போகணும்.
அப்படினா?
"ஒரு சிலருக்கு க்ரிக்கட்தான் பிடிக்கும். அவங்க க்ரிக்கட் பிரியர்களோடதான் விரும்பி பேசுவாங்க பழகுவாங்க. கால்ப்பந்து அல்லது அமெரிக்கன் ஃபுட்பால் விரும்பிப் பார்க்கிறவங்க கூட பேச இண்டெரெஸ்ட் இருக்காது"
அது தெரியும்.
"ஒரு சிலருக்கு அழகுக்குறிப்புகள், மேக் அப், இப்படிதான் பேசப் பிடிக்கும். அதேபோல் இண்டெரெஸ்ட் உள்ளவங்களோட ஒரு பார்ட்டி அல்லது கெட் டுகெதெர்ல பேசுவாங்க. ஸ்போர்ட்ஸ்னா என்ன?னு கேப்பாங்க"
அதுவும் தெரியும்
"ஒரு சிலர் இந்துமதப் பெருமை. அங்க சுத்தி இங்க சுத்தி நம்ம மதம்தான் உயர்வு னு சொல்லிக்கொண்டு போர் அடிப்பாங்க. ஐயா எனக்கு கடவுள் அல்லது மத நம்பிக்கை இல்லைங்க னு சொன்னாலும் இவனுக விடாமுயற்சி மாளாது. போட்டுக் கொல்லுவானுக. பகவத் கீதைல சொல்லியிருக்கு, அங்க சொல்லியிருக்கு இங்க சொல்லி இருக்கு னு"
அதுவும் தெரியும்.
இதுபோல் நாம் ஒன்னுகூடும் இடத்தில் லைக்-மைண்டெட் மக்களோடதான் நாம் பொதுவாகப் பழகுவோம்.
பொதுவாக தாய் தந்தையரை நாம் தேர்ந்தெடுப்பது இல்லை. நண்பர்களை நாம்தான் தேர்ந்தெடுக்கிறோம். ஓரளவுக்கு லைக்-மைன்டெட் ஆட்களோடதான் பழகுவோம்.
இருந்தாலும் விஞ்ஞானத்தில் அதிக ஈடுபாடு உள்ளவங்க, கவிதை கட்டுரையில் ஆர்வம் உள்ளவர்களோடு நண்பர்காக இருக்க முடியாதுனு சொல்லீட முடியாது. நிலவு என்றால் கவிஞர் பார்க்கும் விதம் வேறு. விஞ்ஞானி பார்க்கும் விதம் வேறு. எனக்கு இங்கே பெரிய மிஸ்மேட்ச்தான் தெரியுது.
ஆனால் ஒரு சில வியோடோக்களும் உண்டு..
ஃபட் னு ஒரு சமையல் சம்மந்தமா வீடியோ வெளியிடுறவன் இருக்கான். கன்னடிகா, ஆனால் தமிழ்ல்ல பேசுவான். அவன் வந்து வெஜிடேரியன், ப்ராமின்னு நினைக்கிறேன். ஆனால் நான்-வெஜிடெரியன் எல்லாம் குக் பண்ணுவான். ஆனால் நான்-வெஜிட்டேரியனை குக் பண்ணி டேஸ்ட் பண்ணி பார்க்க மாட்டான்!! இவன் எதுக்கு நான் வெஜிடேரியன் குக் பண்ணுறான். தன் சமையலை டேஸ்ட் பண்ணிப் பாக்கக்கூட அருகதை இல்லை? எல்லாம் பணத்துக்காகத்தான் . பிஸினெஸ். வயித்து பிழைப்பு. அவனை பார்க்கும்போது எனக்கெல்லாம் ஓங்கி அறையணும் போல இருக்கும்.
எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவர் பக்கா வெஜிடேரியன். நம்ம ஊர் ப்ராமின். நான் எங்கேயாவது ட்ரிப் போகும்போது ஏதாவது ஃபாஸ்ட் ஃபுட் ரெஸ்டாரண்ட்ல நிறுத்தி ஏதாவது சாண்ட்விச் அல்லது பர்கர் சாப்பிடுவதுண்டு. இவர் என்ன பண்ணுவார்னா, ட்ரிப் பத்தி சொல்லும்போது. என்ன சாப்பிட்டீங்க என்பார். பர்கர் கிங் ல நிறுத்தினேன். சாப்பிட்டேன்னா..பர்கர் கிங்ல என்ன சாப்பிட்டீங்க?னு கேப்பார்.
எனக்கு கடுப்பாகும்.. You are a PROUD vegetarian. You look down on people who eat meat. I KNOW THAT. Then why the fuck you care what I eat?!! You fucking IDIOT!
இப்படித்தான் என் மனதில் தோணும். இருந்தாலும் நினைக்கிறதை எல்லாம் சொல்ல முடியாது இல்லையா? நடிப்பதே வாழ்க்கை. நான் பதில் சொல்லாமல் அடுத்த டாப்பிக் போயிடுவேன். அல்லது ஏதோ சாப்பிட்டேன் விடுங்க னு சொல்லுவேன். பிடிக்காத ஒண்ணை தவிர்க்காமல் ஏன் இப்படி அநாகரிகமாக நடந்துக்கிறாங்க னு கடுப்பாகும். இவனுகள புரிஞ்சுக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். ஆமா நண்பர்னு சொன்ன? னு கேக்கிறீங்களா?
இதுபோல் உங்களுக்கும் நண்பர்கள் இருக்கத்தான் செய்வாங்க. இல்லையா? நான் மட்டும் எப்படி விதி விலக்காக முடியும்?
---------------------------
பெற்றவர்கள் நடத்தை பிள்ளைகளை பாதிக்குமா?"
நான் பார்த்த வரைக்கும் தான் உயர்வாக நினைக்கும் தன்னைப் பெற்றவர்கள் மிஸ் காண்டக்ட் பிள்ளைகளை அதிகம் பாதிக்கும்.
அப்பா சிகரெட் குடிப்பார், தண்ணி அடிப்பார் னா பலருக்கும் இது இரண்டும் பெரிய கெட்ட பழக்கமாகத் தோணாது.
ரஜினி ஸ்டைலா சிகரெட் குடிச்சதாலதான் எல்லாரும் கெட்டுப் போயிட்டானுகனு சொல்றதெல்லாம் புல்ஷிட். என் வாதம். நான் ஸ்மோக் பண்ணுறது இல்லை. நீ கமல், எம் ஜி ஆர் ரசிகன் என்ன மயிறுக்கு ஸ்மோக் பண்ணுறனு கேட்டால் இவனுகள்ட்ட இருந்து பதில் வராது. எவனையாவது கையை காட்டணும், தானே அதற்கு விதிவிலக்காக இருந்தாலும். இவனுகள என்ன பண்றது? ஒண்ணும் பண்ண முடியாது. ஒரு சிலர் இப்படித்தான் இருப்பாணுக. சகிச்சுக்கிட்டுப் போப்பா.
எனக்குத் தெரிய ரெண்டு மூனு கேஸ் இருக்கு.அப்பா அம்மா செக்சுவல் மிஸ்காடக்ட் ஆல் பிள்ளைகள் பயங்கரமாக பாதிக்கப்பட்டு இருக்காங்க. அவங்க வாழ்க்கை கம்ப்ளீட்லி ருய்ண்ட் னு சொல்லலாம். எதை எதையோ நியாயப் படுத்துவாங்க. முக்கியமாக அவங்க மாரல்ஸே "பக்ட் அப்" ஆன மாதிரி தோணும்.
பெற்றவ்ர்களுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸிபிலிட்டி இருக்கு, மனம்போல் வாழ முடியாது. வாழ்ந்தால் உன் பிள்ளை வாழ்க்கை நாசமாப் போயிடும்.
இருந்தாலும் அவன் அவன் செய்றதைத்தான் செய்வான். தவறுனு தெரிந்தாலும் சிற்றின்பத்திற்காக இதுபோல் தவறுகள் செய்வதுதான் இயற்கை. வீக்னெஸ் என்பார்கள். அது மனிதர்களுக்கு நெறையவே உண்டு. .பகுத்தறிதல் எல்லாம் ஸ்ளோ ப்ராசஸ். ஹார்மோன்ஸ் வேலை செய்யும் விதம் ரொம்ப ரொம்ப ஃபாஸ்ட். என்ன செய்றது? செய்றதை எல்லாம் செஞ்சிட்டு இப்போ பக்தி, பாவியாயிட்டேன்னு குஞ்சி எந்திரிக்காத வயதில் திருந்தி அறிவுரை சொல்றத்? என்னை மாதிரி இருக்காதே னு. ஆக இவனுகளால கட்டுப்படுத்த முடியாது, இவனுக ஆடி அடங்கியவுடன் இது சரியில்லைனு அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணுறது. இதுதான் சாதாரண மனிதர்கள் காலங்காலமாக வாழும் வாழ்க்கை. இது தொடரும்..
தமிழ்ல ஒரு பழமொழி சொன்னால் அது தமிழ்ல மட்டும்தான் இருக்குனு நினைத்துக் கொள்ளக் கூடாது. எங்கிருந்தோ தமிழ் மொழிக்குத் தாவி இருக்கலாம். தமிழாக்கம் செய்யப்பட்டு உருவாகி இருக்கலாம். தமிழ்தான் உலகில் மூத்த மொழி என்று விவாதிப்பது அறியாமை.
தம் மொழியை உயர்வாக நினைப்பதோ, தன் தாயை உயர்வாக நினைப்பதோ தவறில்லை. ஆனால் பிறமொழியைவிட தன் மொழி சிறப்பு வாய்ந்தது, பிற தாய்களைவிட தன் தாய்தான் உயர்வானவள் என்பது அறியாமை.
நமக்குத் தெரிந்ததும் நம் மொழி, நம் தாயின் அன்பு. பிற மொழிகளையோ அல்லது பிறர் தாய்களையோ நாம் உணர்வது கடினம். இதையெல்லாம் புரிந்து கொள்வது கஷ்டம் இல்லை, உங்களிடம் திறந்த மனது இருந்தால் போதும்.
திறந்த மனதா? அப்படினா?
நாம் கற்றது கைமண் அளவே. கல்லாதது உலகளவு. இது எல்லோருக்கும் பொதுவான ஒரு பழமொழிதான். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியில் இருந்து ஏழாங்கிளாஸ் கூட படிச்சு முடிக்காத நம்ம கலை ஞாநி வரை இதில் எல்லோருமே அடங்குவார்கள்
ஆனால் ஒருவருக்கு நாலு விசயம் தெரிந்தால் அவர் ஒரு பெரிய மேதைனு அவனே சொல்லிக் கொள்ளவில்லையென்றாலும் அப்பட்டத்தை வழங்க பாமரர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கார்கள். ஆக இது யார் தப்பு? மேதை தப்பா? இல்லை பாமரன் தப்பா?
ஆக கற்றது கைமண் அளவே. இதில் விதிவிலக்கு யாரும் இல்லை.
நாம் அனைவருமே நம் வாழ்வில் ஒரு முறை அல்லது பல முறைகள் இதை உணர்ந்து இருப்போம்.
சமீபத்தில் நான் ஜெனடிக்ஸ் படிக்கும்போது புதிதாக கற்றுக்கொண்ட ஒண்ணு.
கசப்பு டேஸ்ட் என்பதை எல்லோரும் உணரமுடியாதுனு ஒரு ஸ்டடி பண்ணி இருக்காங்க. உணர்தல் என்பது மிகப் பெரிய விசயம். பல என்சைம்கள் அதில் ஈடுபட்டு இருக்கும். போததற்கு உங்க மூளையும் அதில் கலந்து உங்களுக்கு அவ்வுணர்வைத் தரணும். வலியை எப்படி உணருகிறோம் னு யோசிச்சா, அது ஒரு சாதாரண ஒரு விசயம் இல்லை. அதேபோல் இனிப்பு, கசப்பை என்று ஒரு சுவையை எப்படி உணருகிறோம்னு யோசிச்சீங்கனா அதில் பல என்சைம் கலந்து அந்த உணர்வை உங்களுக்கு கொடுக்கணும். ஆக ஒரு சில டேஸ்டை நாம் உணர நம் உடலில் ஒரு சில என்சைம்கள் இருக்கணும், சுரக்கணும்.
ஒரு சிலருக்கு அது சுரக்கவில்லை என்றால்? அவர்களால் அந்த டேஸ்டை உணரமுடியாது. இப்போ ரெண்டு பேரை எடுத்துக்குவோம். ஒருவருக்கு சகசப்பை உணரும் என்சைம் ஒழுங்காக சுரக்கும். இன்னொருவக்கு அது சுரக்கவே இல்லை. இப்போ இருவரும் பாகற்காய் டேஸ்ட் பண்ணி பார்க்கிறர்கள்.ஒருவர் கசக்குது என்கிறார்.இன்னொருவர், எனக்கு கசப்பு தெரியவில்லை என்கிறார். இருவருமே உண்மையைத்தான் சொல்றாங்க. ஆனால் ஒருவரல்லாமல் 1000 பேர் கசக்குதுனு சொல்றாங்க. ஒருவர் மட்டும் கசக்கவில்லை என்கிறார் என்றால் அவரை நாம் ஒரு மாதிரியாகப் பார்ப்போம். ஒரு சில நேரம் அவர் எதுக்கு வம்புனு கசக்குதுனு பொய் சொல்லீட்டு போய்விடுவார். இதை மட்டும் பண்ணாதீங்க. நீங்க உணருவதை சொல்லுங்க , மானிப்புலேட் பண்ணாதீங்க!
ஜெனடிக்ஸ் பயோகெமிஸ்ட்ரி எல்லாம் புரியாத ஒரு காலத்தில் இதை எல்லாம் விளக்க முடியவில்லை.இப்போ அதை விளக்க முடிகிறது. புரிந்து கொள்ள முடிகிறது.
பாட்டம் லைன் என்னனா? வாழ்க்கையிலும் சரி, அறிவியலிலும் சரி நாம் புரிந்து கொண்டது ரொம்ப ரொம்ப கொஞ்சம்தான். எத்தனை பெரிய மேதையாக இருந்தாலும். பல விசயங்களை நாம் புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து இறந்து விடுவோம். பின்னாள் வர்ரவங்க புரிஞ்சுக்குவாங்க. அவங்க வாழும் கால கட்டத்தில் விஞ்ஞானம் இன்னும் வளர்ந்து இருக்கும். இன்று புரியாதவைகளை விளக்கி இருப்பாங்க. இருந்தாலும் அவர்களுக்கு புரியாத பல உண்மைகளும் இருக்கத்தான் செய்யும். எல்லாம் தெரிந்து கொள்ள முடியாது, யாராலுமே.இது போல் நிகழ்வுகள் ஒரு தொடர்கதை.
உங்களுக்கு வயதாகுதுனு எப்படி தெரியும். கண்ணாடில பார்த்தெல்லாம் தெரியாது. அதில் நீங்க நீங்களாத்தான் இருப்பீங்க.
பின்னே? உங்களுக்கு தெரிந்தவர்கள் பலர் வாழ்ந்து இறந்து இருப்பார்கள். உங்க ரசனை இளய சமூதாயத்தின் ரசனையைவிட வேறு படும். நீங்க வாழ்ந்த "உங்கள் உலகம்" சிதைந்து அழிந்து இருக்கும். நீங்கள் குப்பை என்று சொல்வதை சந்தனம் என்று பொது அல்லது வெகுஜங்கள் பேசுவாங்க..அதையெல்லாம் பார்த்து சகிக்க பழகிக் கொண்டு இருப்பீங்க.
காலம் மாறிப் போய்விட்டது . எந்தக் காலத்தில் இருக்க? என்பார்கள்.
ஒன்னும் கவலைப்படாதீங்க.
இதேபோல் நீங்களும் கேட்டு இருக்கீங்க. உங்க அப்பா, தாத்தா புலம்பும்போது பார்த்து தலையில் அடிச்சுக்கிட்டு இருந்து இருப்பீங்க. இப்போ உங்க டேர்ன் அதனால் புலம்புறீங்க. அப்போ என்ன செய்தீங்க? அவர்களைப் பார்த்து சிரிச்சீங்க. அறியாமையில்தான் வாழ்ந்தீங்க. நீங்களும் கொஞ்ச வருடத்தில் இதேபோல் புலமப்போறீங்கனு நெனச்சு இருக்க மாட்டீங்க, பாவம்.
ஆக, சந்தோசமான வாழ்க்கையே அறியாமையில் தான் இருக்கு.
இன்னும் 100 வருடத்துக்கு பிறகு, நீங்கள் பிணமான பிறகும் இந்த உலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கப் போகிறது. உங்களை மறந்து இவ்வுலகம் இயங்கிக்கொண்டுதான் இருக்கும்.
இதிலிருந்து என்ன நீங்க கத்துக்கப் போறீங்க?
இப்படியெல்லாம் எதுக்கு யோசிக்கணும்? என்பீர்கள்.
ஆமா, நாம் இல்லாத உலகம் எப்படிப் போனா நமக்கு என்ன? என்பீர்கள்
இதுபோல் கொஞ்சம் இறங்கி யோசித்தால் என்ன விளங்கும் என்றால்..
நீங்க எல்லாம் ஒன்னுமே இல்லை என்பதை உணருவீங்க. மண், கல், தண்ணீர் எல்லாம் அழியாமல் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
நீங்க செத்ததும், உங்கள் செல்களை பாக்டீரியாக்கள் தின்று பல பாக்டீரியாக்கள் உருவாகும். நீங்க சாவதால் இவ்வுலகில் பல நன்மை செய்யும் உயிர்கள் உருவாகும்- உங்க சந்ததிகள் பாக்டீரியாக்களாக மாறி இவ்வுலகை சிறப்பிக்க வைப்பார்கள்.
நீங்க வாழ்ந்து புடுங்கியதை விட உங்க அழுகிய செல்களில் இருந்து உருவாகும் பாக்டீரியாக்கள் இவ்வுலகுக்கு பல நன்மைகள் பயக்கும்னு புரிந்து கொள்ளுங்கள்.
ஆக நீங்க வாழ்ந்து புடுங்குறதைவிட சாவது இவ்வுலகுக்கு நன்மை.
அட் லீஸ்ட் ஒரு சில நேரம் நீங்கள் உங்களைப் பிரித்து உலகைப் பாருங்கள்.
உங்கள் உலகிலேயே பணம், செக்ஸ், குடும்பம், பாசம், என்று சிற்றின்ப வாழ்க்கையே வாழ்ந்து அறியாமையிலேயே அழிந்து போகாதீங்கனு நான் யாருங்க உங்களுக்கு சொல்ல?
But நீங்க சீக்கிரம் போய் சேர்ந்தால் இந்த உலகுக்கு நீங்கள் செய்யும் ஒரு பேருதவி. அதுதுதான் உண்மை. ஏன் வாழ்ந்து வாழ்ந்து இவ்வுலகை நாசமாக்குறீங்க?
இவ்வுலகில் உங்க வாழ்வால் ஏற்படும் தீமைகளை புரிஞ்சுக்காமல் நான், எனக்கு என்றே வாழ்ந்து சாகுறதுலதான் இன்பம் என்றால் பரவாயில்லை, உங்கள் வாழ்க்கை, வாழ்ந்து உலகை நாசமாக்குங்க. ஆனால் உங்களால் இவ்வுலகுக்கு நன்மை பயக்குது அது இது னு ஏது உளறாமல் வாழணும். மனிதம் மண்ணாங்கட்டினு சும்மா பிதற்றக்கூடாது.
அறியாமையில்தான் இன்பமே இருக்குனு அதையாவது புரிந்து கொள்ளுங்கள்.
Yeah, I know this is your fucking life. You could live as you wish! Ignorance is bliss after all. Right?
"Why do you laugh, bitch! I watched the netflix series called Dark Desire"
"Any good?"
"NOPE, Honestly it is nothing but porn. It has nothing else. Story or plot is just garbage. Their intention is just taking some kind of soft porn and sell it. They win because it is one of the most watched foreign shows"
"Filmed where?"
"I think it is mexico and USA, Spanish porn"
"Idk why are they taking movies like that?"
"Because in general people are like me. They watch this garbage and then complain. This tempts others to watch it too"
"Could you watch it?"
"Somewhat in the beginning. Then I kind of felt what the creator is up to. Then I did not want to fool myself anymore"
"How do you figure 'what they intend to sell here" ?"
"This is something I do recently. Any serial or movie, I go out of it and see what are they trying to sell the audience. I see the director, camera man and actors, not the show"
"Thats possible only if the scenes are not interesting"
"Probably. This one is garbage for sure"
"Mexican version of fifty shades of grey, I guess"
"I have not watched that fucking shades yet. Probably something like that"
"Are you still watching, Heartland?"
"Of course. Thats is not bad. I watched a british serial called the bodyguard or something, that was not bad either"
"This omnicron variant is less harmful or what?"
"Something weird about this covid-19 mutant is that this version loves kids"
"What do you mean?"
"Earlier versions did not infect kids. This one infects lots of kids. Preschoolers, toddlers, infants etcetera"
"Interesting. Why?"
"I dont know why but I see the data. Lots of kids are getting infected by this virus now. It was not the case before"
"But this omnicron is less harmful though it is spreading fast"
"Yeah, not many people are hospitalized or dying of it. Probably because we all got three shots of vaccine"
"It seems eventually everyone is going to get infected by this virus, just like cold virus"
"I guess so. You and I have not been got infected yet but we will be, eventually"
"Yup"
"Because we are vaccinated it is okay to get infected now"
"Poor Trump. This virus got rid of him from the White house"
"Ha ha ha."
"But he is never gone"
"Yeah, he cant go back now because he got the taste of it. Addicted to the power I guess"
"It is not just the power, whole GOP voters are behind him. You have got to admit that he is amazing"
"He is a fucking lunatic, now he wants to pardon the Jan-6 rioters"
"That is hilarious"
"Will he run again?"
"I dont know. I am sure he cant take it if he loses again"
"He will come up with some other bs and Republicans will buy no matter what he says. Everybody in America looks like jokers after this clown controls the good old republican party"
"Let us see what happens in 2022 election"
"I think GOP will take over the house and senate"
"Why?"
"That is what happening from Clinton's time. The other party takes control of house and senate and nothing gets done"
"Really"
"Hi I have a question to ask, Caro"
"What is it?"
"I just used to go for jogging in the summer and I used to see this woman walking at the same time"
"When was it?"
"Before I met you."
"And?"
"She comes with other friends and they speak some other south indian language, not mine. I see them almost everyday"
"OK"
"It is like we see each other but dont smile or say hi. Because if you say hi to someone these days people think you are hitting on them or something"
"Ha ha ha"
"Honestly, I see the America changed. You can NOT even say hi to anybody casually anymore"
"Did you say hi to her?"
"The weirdest thing is that this one time it was getting dark, she was walking with her friend, another lady and they bring their kids too, they play or bicycle around"
"What? They bring their kids too?"
"Yeah, they leave their kids to play and walk"
"You did not tell me that"
"Anyway, I just started a conversation, saying with these ladies, "It is getting dark, you guys are still around here? Is this place safe?'. The other woman said, "yes, it is safe here". Then I asked them "Are you guys live around here? I see you guys almost everyday". They both "nodded" and said, "yeah we live here". Then I just started walking away from them.
"OK?"
"Here is the fun part, next day or a later day, I saw her walking opposite direction of me and she was talking to her son and he may be 8 or so. She said something like, "Be careful or something" and started walking towards me. Now, I asked her, "Who is that boy?". She said, "Oh thats my son". Here is what I said to her, "Really? I would have never guessed that. You look like a girl". She smiled and said "Thank you" and walked away"
"Ha ha ha. YOU said THAT?"
"Yes?" Here is my question,"Did I flirt with her? Or it was just a genuine conversation?"
"Of course you were flirting with her"
"I dont think so."
"Ha ha ha"
" I completely disagree with you, Caro. I honestly said what I felt about her, she was not looking like a mother of 8-year old boy"
"Did you like her?"
"May be. sort of"
"Did you have a crush on her?"
"I dont fucking know, honestly"
"She is a sort of stranger to you, right?"
"She is an Indian and I see her almost everyday. So, she is not a stranger to me"
"But you dont know her name?"
"Even now I dont know her name. How does it matter?"
"I think you had a crush on her and you were flirting with her. How did she behave afterwards?"
"She was fine. I just did not bother them anymore"
"Meaning?"
"Well, I saw her with her friends walking while I am jogging and I dont say anything them"
"Is that all?"
"Nope, another day, she was walking with a guy, probably her husband. He was tall and a good-looking guy but kind of shy I would say. She was walking with him just like walking with her friends. Just in the opposite direction of me while I was jogging"
"And?"
"I noticed and I just passed them. I did not say anything"
"May be she brought her husband to show you that she is married and not available"
"Oh, come on! I just conversed with her casually"
"Ha ha ha"
"Honestly, Caro. Anyway, I think after a week or so. She was walking with her husband first and later, her husband kind of gone, joined his male friends and walking with them. She was walking alone after he joined his friends. She was walking opposite to my jogging direction. I saw her face to face. So, I smiled at her and she kind of smiled back"
"You smiled at her only she was alone? You are creepy"
"Yeah, I usually dont do when her husband or friends around her. I feel comfortable saying "hi" when she is alone. I dont think I am creepy or anything bitch"
"Go on. This is funny"
"Anyway, I asked her. "Where is he?" Then I kind of joked, "Did you lose your husband and trying to find him?". She smiled and said, "No, he went and joined his friends". Then I told her, "Hi, you have got a handsome husband". She smiled and said "Thank you"
"You are hilarious"
"Why?"
"Did you really say that?"
"YES, he was really a good-looking guy and tall and much better-looking than I am"
"I think you still were flirting with her"
"I dont know why I did that. Thats the end of the story"
"You are such a flirt"
"I think it is just a conversion. It is just a social interaction and harmless"
"You asked me to be the judge. Right?"
"Yes?"
"I think you were flirting with a married woman and a mother"
"OK, whatever, bitch"
"Ha ha ha"
"I am going to spank your ass, really hard"
"That will turn me on"
"Really? why?"
"I think it will"
"I am trying to hurt you, bitch?"
"But that will turn me on"
"Seriously?"
"Yes"
"Pardon my language, I dont understand these horny white bitches Caro"
"Life can turn upside down just like that. One deadly virus is enough to bring down the whole global economy. To add more, I did not even know what the fuck means by pandemic too"
"Even our economy could not withstand"
"BTW, How did this virus emerge?"
"As I told you earlier, some people believe this virus is human-made one"
"You believe that, Caro?"
"It is possible"
"Well, it does not matter now. How it emerged or who fucked up. Does it?"
"Meaning?"
"This virus emerged and now several mutants emerged from that and they spread all over the world. We have got to deal with it no matter what. Finding out how it emerged is not going to help solving the problem"
"Right"
"On the positive side, I learned a lot about viruses, vaccines and all that."
"You already knew that. Right?"
"Of course. But there are different levels of "knowing something"
"Now that you know better?"
"I dont know, I did not know that people are working on m-rna-based vaccines before this Covid-19 popped up"
"Neither did I"
"Which was the first m-rna vaccine human developed and FDA approved? I did not know that"
"Which one is that?"
"I talk to people around me. I also look it up. I think, although people had this idea of m-rna vaccines and had been working on that, Covid-19 vaccines are the first m-rna vaccines approved for humans"
"Really?"
"That is what I think. I could not find a straightforward answer"
"Why is that?"
"First of all, NOBODY CARES about what I CARE or what I want to learn about. I see that a lot these days"
"They dont find it interesting?"
"I really dont know. All I see is people are disinterested inthings I am interested in learning including you?"
"What am I interested in?"
"You listen, you may even know better than I am but you are not as curious as I am. No offense though"
"Every one of us is unique"
"I dont know, people in general are not that unique. They all have a simple target to achieve in their life"
"Like what?"
"They want money, sex, fame, attention, want to be better than others and some more bs like that"
"Why it is bullshit?"
"I dont know, money, sex, fame are things which is NEVER ENOUGH kind of shit. We are just going to go after as long as we live"
"What else is genuine or good one?"
"Learning, knowledge, understanding"
"They are all the same"
"OK, learning. I think that is the most interesting thing"
"Here is the problem. No matter how much we learn, it is again going to be NOT ENOUGH"
"Of course, but this kind of urge is different"
"How?"
"It has more pleasure or satisfaction. I started learning biology only recently. I like it because I have all the "tools" for learning biology. I could understand. It is not the case for everyone. Some people do not have the essential basic knowledge to learn more about it. That answers my earlier question that why some people are not interested in learning biology."
"You are saying, you learn more about biology because you could learn? You cant learn advance math or engineering or coding because you dont have enough background for that?"
"Exactly"
"But why biology is more interesting than that of math or coding?"
"It is not. It is just interesting to me. I am just saying what I do and why I do. What interests me and why it interests me"
"So?"
"I was talking to a japanese guy who is an expert in biology. I was extrapolating the "evolution" to next level. Humans are the highest being now in the earth. It might not be the case million years ago. After another million years ago, again, humans may not be the superior being either blah blah."
"And?"
"He kind of not interested in my theory at all. He does not want to talk about it I wonder why?"
"Probably he does not care because he will not be living then"
"Quite possible. The problem is not him. It is me here"
"What? Why?"
"Why am I expecting him to be interested in my crap?"
"You want me to answer this?"
"No, I am just thinking and just want to learn why"
"You ate asking me to answer?"
"Are you sexually frustrated, Caro?"
"Ha Ha Ha Why do you say that?"
"I dont know, you just dont pay proper attention and your body language tells all"
"What is body language means?"
"You know, bitch. Dont you?"
"Well, I want to know what is sex-needing body language means?"
"The way you are now. Stoking your leg, and parting of sexy lips, stroking the glass. These gestures imply sexual readiness"
"Meaning?"
"You want to get fucked really good"
"Ha ha ha"
"Why are you laughing?"
"Someone is starving for sex here. I dont think it is me"
"I can sleep with you and will never touch you all night. OK?"
"Oh, Well, you will have morning sex then?"
"Why do women never ask anything straight?"
"Like what? Come,fuck me tonight?"
"Yeah"
"It will never turn you on, I know your type"
"What will turn me on?"
"If I have my hair tied with a bun and showing my ears, you sure will get turned on"
"Really?"
"Every time it works"
"You really look sexy when you do that"
"Also if I ask you to cut my foot-nails, you would somehow make me cum"
"How did you figure?"
" I just know. It is easy. I think you have foot fetish"
"It was long time ago, someone asked what kind of fetish have?"
"Girl?"
"I am not gay"
"Who is she?"
Thats unimportant. The point is I could not tell her what? I did not know much then"
"You did not know then? Now you know?"
"Yeah, I learned after I met you"
"Are you doing research on me? Am I your sexual subject or what?"
'I dont know. May be"
"Are you using me?"
"For what?"
"For everything." "
"She was also saying the same thing/ I think it is a "girl thing"?"
"What is it?"
"When two people are involved the blame should be 50/50 but for some reason I am the one who was blamed always"
"She blamed you?"
"I think she thought I used her"
"Did you?"
"I think she used me"
For what?"
"For time pass or whatever"
"Why do you say that?"
"Because I still care about her. She does not care whether I am alive or dead?"
"Was she bad?"
"She was nice as long as I was in her relationship. She just does not care anymore as she started a new life"
"What do you want from her now? You have got me, now?"
"I dont know, darling"
"Just let her thoughts fuck off your mind"
"I dont bitch about her always but sometimes it pops up"
இந்தியாவில் கொரோனோ வைரஸ் இரண்டாவது அலை வரும்னு நான் எதிர் பார்த்ததுதான். முதல் முறையும் இதுபோல் மேலை நாடுகள் பாதிக்கப் பட்டு ஒரு 4-6 மாதங்கள் பிறகுதான் இந்தியாவில் "உச்சத்து" க்கு சென்றது. அதேபோல் தான் இரண்டாவது அலை.
எல்லோரும் இப்போ டயட் ஆயிட்டாங்க. மாஸ்க் நம் வாழ்வில் ருட்டீன் ஆயிடுச்சு. ஒரு சிலர் செத்துக்கொண்டுதான் இருக்காங்க.
இருந்தாலும் இப்படியே பயந்தே வாழ முடியாதுனு எல்லாரும் சரி என்னதான் நடக்கும் நடக்கட்டும்னு துணிஞ்சுட்டாங்க.
வேற வழி?
----------------------
"What's going on in India? Not many are dying now?"
"The Hospitals are making money using this virus. They charge you a LOT to save the patient life."
"How much?"
"Middle class and poor can not afford. Somehow people want to make money using any crisis"
"Indian will get herd immunity. Right?"
"It seems there is no such thing for this virus"
"WHAT?"
They say the Herd immunity is possible only if almost all people get vaccinated they say"
"We dont have to wear mask any more after booster shot we got/ Right?"
"Then I am going to make love to you often. You turn me on when there is no mask in your face"
"Oh thats why you made me starve for sex?"
"Sex will be really good only if you give a break, darling"
"Yeah right ha ha ha'
"Why are you always horny darling"
"Not me, it is my hormones. They turn me on and take control of me"
"Ha ha ha"
"It is true"
"People get annoyed whenever I ask any biology questions"
"Try me"
"OK, Proteins are encoded by DNA. I mean the recipe for proteins such as Hemoglobin, lactase, Insulin are written in DNA or RNA. Fine. How about small molecules like Testosterone or Cholesterol or Estrogens? Are they have a recipe in DNA?"
"I am not sure. Only proteins are encoded, not small molecules like testosterone. I never heard of a gene which encodes Testosterone"
"But some people make low Testosterone and some make more. Right?"
"Yes?"
"People make less testosterone when they get older. Right?"
"Yeah but I think the enzyme which convert cholesterol to testosterone becoming defective and so, they dont make enough testosterone"
"That could be. The more I read I realize that what I know is very little. So many unknowns"
"We have to live with unknowns I guess"
"I dont know, nobody cares about anything anymore. They just keep themselves busy making money, raising, children, and then getting sick, crying and eventually dying and the world is moving on without them"
"What are you saying?"
"Think about a guy who was a genius and lived and died 3000 years ago. Nobody cares about him in this porn-filled world. I think we need to spend more time understanding what is life is all about"
"What is it?"
"I dont know sweetheart"
"Ha ha ha"
"Check this out. I watched an Netflix series called "Decoupled" starring Madhavan and another north-indian bitch. What a fuck-up!!"
"Bad?"
"It was horrible. darling"
"Is that bad or you just dont like it?"
"This is what I like about Caro. Only white chicks can ask like this"