Friday, June 22, 2012

எனக்குப் புரியாத பார்ப்பன தர்க்க சாஸ்திரம்! உங்களுக்கு?

* நித்யானந்தா செய்ததெல்லாம் பெரிய  தப்பே இல்லை! அவரை குற்றம் சாட்டிய பெண் என்ன யோக்கியமா? இல்லை அவரை அம்பலப்படுத்திய வீடியோ எடுத்தவன் என்ன யோக்கியமா? இந்த லோகத்துல எவன் யோக்கியன், சொல்லுங்காணும்? இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். மக்கள் இதையெல்லாம் வருங்காலத்தில் மறந்துடுவாங்க! நித்யானந்தாவை, தலையில் தூக்கி வச்சுண்டு ஆடத்தான் போறா பாருங்கோ!

* லீனா மணிமேகலை செய்யும் தொழில் படம் எடுப்பது. வலதுசாரிக்காரன் படம் எடுக்கச் சொன்னா என்ன? இல்லை இடதுசாரிக்காரன் எடுக்கச் சொன்னால் என்ன? படம் எடுக்கச்சொன்னவன் யாரை ஏமாற்றினால் அவளுக்கென்ன? இல்லை தெரியாமல்த்தான் கேக்கிறேன், ஒரு சாஃப்ட் போர்ன் படம் எடுக்கிறவன் படம் எடுக்கச் சொன்னா? அதையும் தொழிலாத்தானே பார்க்கனும்? ஆமா, அவன் எடுக்கிற கதை "இண்செஸ்ட்" கதையாவே இருக்கட்டுமே, அதனாலென்ன? ஊர் உலகத்திலே நடக்காததையா எடுக்கச்சொல்றான்? நான் என்ன சொல்றேன்னா லீனா மணிமேகலையுடைய கொள்கைகள் ஒரு பக்கம் இருக்கட்டும், மொதல்ல தன் தொழிலை ஒழுங்கா செய்யனும்! என்ன ஒண்ணு... சட்டவிரோதமா எதுவும் செய்யக்கூடாது! லீனா மணிமேகலை செய்தது தப்புனா இந்த லோகத்துல எனக்குத் தெரிய எவனுமே யோக்கியன் இல்லை, என்னையும் சேர்த்துத்தான். செய்த தொழிலுக்கு காசு ஒழுங்கா கொடுத்தால் சரிதான். இப்படித்தானே என் மூதாதையர் எல்லாம் வெள்ளைக்காரனுக்கு, தொரை தொரைனு  ஊழியம் செஞ்சு இன்னைக்கு "உயர்ந்த நிலையில்" இருக்கோம்! வெள்ளைக்காரனை எதிர்த்த வீணாப்போன பார்ப்பான், பாரதியை அக்ரஹாரத்தை விட்டு வெளியே அனுப்பிடலையா? என்ன தொழில்னா என்னாங்காணும்?  போர்ன் சைட் நடத்தினாலும் பரவாயில்லை- எனக்குத் தெரிய நெறைய பார்ப்பன சகோதரர்கள் போர்ன் சைட்டும் நடத்துறானுக என்பது உங்களுக்கு கூடுதல் செய்தி.! ஆனா ஒண்ணு இண்கம்டாக்ஸ் மட்டும் மறக்காமல் கட்டிடுங்கோ! இல்லைனா பகவான் தண்டிச்சுடுவாரு!

* இதை கேளுங்காணும்! என் அப்பன் ராமன் மறைஞ்சிருந்து வாலியை கொல்லலையா? இதெல்லாம், சிறைச்சாலையில் உள்ள ஒருத்தரை கற்பழிக்கிறமாதிரி, இல்லைனா கொல்றமாதிரி. அவன் கொலை செஞ்சுட்டு உள்ள வந்தவன்தானேங்காணும்? அவன் மேலே என்ன கரிசனம் வேண்டிக்கெடக்கு? இதைவிடுங்கோ, நம்ம  மஹாபாரதத்துல, கர்ணன் உயிரையே நம்ம கிருஷ்ண பரமாத்மா யாசகம் கேட்டு வாங்கி அவனைக் கொல்லலையா? அப்படி கொல்றது தப்பு இல்லைனு பார்ப்பன பெரியவா சொல்லியிருக்கானு தெரியுமோ இல்லையோ?


ஆமா, என்ன இதெல்லாம்? இதுதான் தர்க்க சாஸ்த்திரத்தை கரச்சுக்குடிச்ச பார்ப்பானுக பேசுற நியாயம், தர்மம் ! நோக்கென்னவே தெரியும்? நியாயம் தர்மம் எல்லாம் அவாளுக்குத்தான் சரியாத் தெரியும்! அவாள சாடுறவா எல்லாம் நாசமாப் போகட்டும்!

12 comments:

Anonymous said...

பணம் கிடைக்கும் என்றால் எதனையும் செய்யலாம்.. இது பிராமணர்களின் வரலாறுக் காட்டும் உண்மைத் தகவல்.. பிரம்மனை வழிப்பட்டு, ஆடு, மாடு, குதிரைக் கறிகளை சாப்பிட்டவர்கள்... சமண, பௌத்தம் செல்வாக்கு அடைவதைக் கண்டு .. அப்படியே காப்பியடித்துக் கொண்டக் கதையே சாட்சி .... !!!

அம்பேத் said...

பார்ப்பன பாஷையை வெளுத்துக்கட்டறேள்.

Barari said...

நாய் விற்ற காசு குறைக்காதொன்னோ

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.வருண்,
மிக அவசியமான எதிர்பதிவு..! நன்றி சகோ..!

"தான் மட்டும் நன்றாக இருந்தால் அதுவே போதும்... மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன" என்ற சுயநல குணம்தான்... நாளடைவில் "கொள்கையாவது... மார்க்கமாவது... நமக்கு வரும்படி வந்தா சரிதான்" என்ற மனப்பான்மையாக மாறி... அதையே பதிவாக போட்டு மற்றவர்களுக்கும் வலியுறுத்தும்..!

இதை சரியான நேரத்தில் சரியான வாதங்களுடன் எதிர்க்க வேண்டும்..! நானே அதற்கு ஒரு எதிர்பதிவு இன்று போடலாம் என்று நினைத்தேன்..! Now... no need to DO..! :-))

அமர பாரதி said...

காசு வருமென்றால் காட்டிக் கொடுப்பதிலிருந்து காலை வாரி விடுவதிலிருந்து அடுத்தவன் செய்த வேலைக்கு தான் க்ரெடிட் எடுத்துகுக் கொள்வது வரை என்ன செய்தாலும் சரியே.  எந்தக் கூச்ச நாச்சமும் இல்லாமல் வண்டி வண்டியாகப் பொய் சொன்னால் அது இன்னும் மேலானது.  இதுதான் சானக்கியத்தனம்.  ஓய்வு நேரத்தில் எதையாவது கொளுத்திப் போட்டு அதில் குளிர் காய்வது.  வகையாகச் சிக்கிக் கொண்டால் சம்பந்தமில்லாமல் வேறு எதையாவது பேசுவது அல்லது வேறு ஒன்றைக் கோர்த்து விட்டு பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வது.

ராவணன் said...

///அம்பேத் said...

பார்ப்பன பாஷையை வெளுத்துக்கட்டறேள்.////

அந்தப் பிராமணன் மருதய்யனைப் போலவே என்று சேர்த்துப் படித்தால் நன்றாக இருக்கும்.

..:: Mãstän ::.. said...

ஏன் இந்த துவேசம்??? எதற்கு பார்பபனர்களை எதிர்க்க வேண்டும்? என்னமோ பார்பபனர்களை மட்டுமே தப்பு செய்வது போலவும் மற்றவர்கள் மிகவும் நல்லவர்கள் போலவும்... கெட்டவர்கள் எல்ல இடத்திலும் இருக்கிறார்கள் வருண்.

kumar said...

எதற்கு இந்த பார்ப்பன துவேசம்?
நல்ல கேள்வி.ஆனால் நல்ல பதிலும் இருக்கிறது.
மத ரீதியாக,சாதி ரீதியாக இங்கு நடக்கும் அத்தனை கலவங்களுக்கும் பார்ப்பானே
காரணம்.ஆனால் ஒருக்காலமும் அவன் களத்தில் இருக்க மாட்டான்.
திருவல்லிக்கேணியில் முஸ்லீம்களுக்கும்,ஹிந்துக்கள் என்று நம்ப வைக்கப்பட்ட
மீனவர்களுக்கும் கலவரம் நடந்து அதனால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால்
அவர்கள் திருப்பி உதைக்க வேண்டியது மீனவர்களை அல்ல.மாம்பலம்,மயிலாப்பூரில்
வசிக்கும் பார்ப்பனர்களைத்தான்.எரிகின்ற கொள்ளியை பிடுங்கினால்
கொதிப்பது தானே அடங்கி விடும்.

Gujaal said...

//மத ரீதியாக,சாதி ரீதியாக இங்கு நடக்கும் அத்தனை கலவங்களுக்கும் பார்ப்பானே
காரணம்.ஆனால் ஒருக்காலமும் அவன் களத்தில் இருக்க மாட்டான்.
திருவல்லிக்கேணியில் முஸ்லீம்களுக்கும்,ஹிந்துக்கள் என்று நம்ப வைக்கப்பட்ட
மீனவர்களுக்கும் கலவரம் நடந்து அதனால் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால்
அவர்கள் திருப்பி உதைக்க வேண்டியது மீனவர்களை அல்ல.மாம்பலம்,மயிலாப்பூரில்
வசிக்கும் பார்ப்பனர்களைத்தான்.எரிகின்ற கொள்ளியை பிடுங்கினால்
கொதிப்பது தானே அடங்கி விடும்.//

200% உண்மை.

அம்பேத் சித்தார்த் said...
This comment has been removed by the author.
அம்பேத் சித்தார்த் said...

///ஏன் இந்த துவேசம்??? எதற்கு பார்பபனர்களை எதிர்க்க வேண்டும்? என்னமோ பார்பபனர்களை மட்டுமே தப்பு செய்வது போலவும் மற்றவர்கள் மிகவும் நல்லவர்கள் போலவும்... கெட்டவர்கள் எல்ல இடத்திலும் இருக்கிறார்கள் வருண்.///


நண்பர் மஸ்தான்
நீங்கள் நினைப்பது போல அல்ல பார்ப்பனர்கள். மிகவும் மோசமான சாதிவெறியர்கள். அதுமட்டுமல்ல இன்னும் இன்னும் நிறை சொல்லலாம்.. ஆனால் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது அவர்களுடைய இனத்தூய்மைவாதம் தான்.

மேலும் குமார் கூறியுள்ளபடி இவனுங்க தான் மெயின்பாக்ஸ்.

வருண் said...

..:: Mãstän ::.. said...
***ஏன் இந்த துவேசம்??? எதற்கு பார்பபனர்களை எதிர்க்க வேண்டும்? என்னமோ பார்பபனர்களை மட்டுமே தப்பு செய்வது போலவும் மற்றவர்கள் மிகவும் நல்லவர்கள் போலவும்... கெட்டவர்கள் எல்ல இடத்திலும் இருக்கிறார்கள் வருண்.****

நண்பர் மஸ்தான் லீனா மணிமேகலைக்கு எந்தப் பார்ப்பானுடைய வக்காலத்தும் தேவையில்லை. ஒருத்தர் தவறு தெய்தால் அதை தப்புனு சொல்றதுதான் சரி. அதை விட்டுப்புட்டு, அதெல்லாம் தப்பில்லைனு பார்ப்பான் சொல்றான்னா, நீங்க கொஞ்சம் கவனமாயிருக்கனும். தப்பை சரினு சொல்லி நம்ப வச்சி கழுத்தை அறுப்பதற்கு அவன் செய்யும் சதி அது.