Monday, April 15, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்!-2

"ஹல்லோ, மொஹான்!"

"ஹாய்! ஹவ் ஆர் யு டுயிங் ரேச்சல்?"

"குட்! ஆர் யு ஃப்ரீ திஸ் ஈவனிங்?"

" யெஸ், ஐ அம்!"

"கேன் யு கம் டு மை ப்ளேஸ்?"

"ஓ கே! தேங்க்ஸ் ஃபார் த இ-மெயில்! தட்ஸ் ஹெல்ப்ஃபுல்"

"நோ, தேங்க் யு ஃபார் எவ்வெரிதிங்!"

"ஓ கே ஐ வில் சீ யு தென், ரேச்சல்!"

*******************

மோஹன், விஜியை ஃபோன்லகூப்பிட்டான்..அவள் ஃபோனை பிக் அப் பண்ணவே இல்லை! ரெண்டாம் முறையும் அப்படியே! மூன்றாவது முறை ஒரு சின்ன மெசேஜ் விட்டான். அவள் திருப்பி கூப்பிடவே இல்லை!

*****************

அன்று இரவு எட்டு மணிக்கு ரேச்சல் அப்பார்ட்மெண்ட்டில்..

"கெஸ் வாட், மொஹான்!"

"டெல் மி!"

"ஐ காட் அன் "எ" இன் மை லாஸ்ட் எக்ஸாம்!"

"ரியல்லி!"

 "ஐ காண்ட் பிலீவ் இட்!"

"யுவர் ஹார்ட்வொர்க் பெயிட் யு ஆஃப், ரேச்சல்!"

"நோ! த க்ரிடிட் கோஸ் டு யு, மொஹான்! ஐ வுட் ஹாவ் ஃப்ளங்க்ட் இஃப் ஐ டிட் நாட் மீட் யு"

"நோ, ஐ கேன் ஒன்லி டீச் யு சோ மச்! இட் இஸ் யுவர் ஹார்ட் வொர்ர்க் அண்ட் யுவர் ஸ்மார்ட்னெஸ், ரேச்சல்!"

"தாங்க் காட் ஐ மெட் யு!"

********************

4 வாரங்களுக்கு முன்பு.. கால்டிஸ் காஃபியில்..

அடுத்த டேபிலில் இருந்து ஒரு வொர்க் ஷீட் பறந்து வந்து மோஹன் காலடியில் விழுந்தது. அதை எடுத்து உடையவரிடம் கொடுக்க முயலும்போது, அதில் ஒரே ஈகுவேஷன்களாக் இருந்ததை கவனித்தான். கெமிஸ்ட்ரி!!! தன்னையே அறியாமல் என்னனு பார்த்தான். அந்தப்பெண் அருகில் வந்துவிட்டாள்.

"ஹியர் இட் இஸ்! இட் லைக்ஸ் டு ஃப்ளை அவே ஃப்ரம் யு!"

"யா, ஐ சப்போஸ்" என்றாள் அழகான அந்த மாணவி.

"யு நீட் டு ஹோல்ட் த மாலிக்யூல்ஸ் டைட்!" என்றான்.

"தாங்க் யு!..ஹவ் டு யு நோ தே ஆர் மாலிக்யூல்ஸ், மிஸ்டர்?"

"பிகாஸ் ஐ ப்ளே வித் தெம் ஆல் மை லைஃப!" என்றான் மோஹன்.

"ஆர் யு எ கெமிஸ்ட்?" என்றாள் அவள் சந்தேகத்துடன்.

"யெஸ்! ஹவ் அபவ்ட் யு?"

"ஐ சக் அட் கெமிஸ்ட்ரி!" அவள் குரல் அழுகையாக மாறியது.

"வாட் டு யு டுயிங்?"

"ப்ரிமெட். யா ஐ ஆம் டுயிங் ப்ரிமெட்! பட் ஐ ஃபைண்ட் திஸ் சோ ஹார்ட் டு டீல் வித்!"

"வெல், கேன் யு சிட் டவ்ன் ஹியர்!   யு காட் கம்பெணி?"

"நோ!  மை ட்யூட்டர் டிட் நாட் ஷோ அப். ஷி ஸ்டூட் மி அப்!  ஐ ஹாவ் அ "க்விஸ்" விச் இஸ் ட்யு டுமாரோ! ஐ டோண்ட் நோ வாட் ஐ ஆம் கோயிங் ட்டு டு நவ்"

"டோண்ட் வொர்ரி! லெட் மி சி வெதெர் ஐ கேன் ஹெல்ப் யு!'

"ஆர் யு சீரியஸ்!" என்றாள் ரேச்சல்!

"யெஸ் ஐ ஆம்! ஐ நோ திஸ் ஸ்டஃப் டார்ன் வெல்"

" ஐ ஆம் ரேச்சல்!" என கை குளுக்கினாள்.

"மோஹன்"

"மொஹான்?.."

"தட் சவுண்ட்ஸ் சம் வாட் ஓகே" புன்னகைத்தான்

"ஸோ இட் இஸ் ராங்! இட் இஸ் நாட் மொஹான்...ஐ ஆம் சாரி.."

"இட்ஸ் ஓ கே, ரேச்சல்! மொஹான் இஸ் ஜஸ்ட் ஃபைன்"

-தொடரும்

5 comments:

NADINARAYANAN MANI said...

தொடருங்க .........................................

உஷா அன்பரசு said...

விஜிக்கு என்ன சொல்ல போறிங்க?

Sakthi Dasan said...

தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

வருண் said...

நன்றி, @ NADINARAYANAN MANI & உஷா அன்பரசு & ஷக்தி தாசன். :)

Anonymous said...

சாருவின் கதைகளை இக்கதை பரவாயில்லை, ஆனால் இந்த ஆங்கிலத்தை தமிழில் எழுத வேண்டாமே, வாசிக்க தலைச் சுற்றுகின்றது. நானறிந்த 99 % தமிழர்களுக்கு ஆங்கிலம் வாசிக்க வரும் என கருதுகின்றேன். ஆங்கில சம்பாசணைகளை ஆங்கில எழுத்துகளில் எழுதலாம் சகா. நன்றிகள்.