Thursday, April 11, 2013

ஆல் மென் ஆர் பாஸ்டர்ட்ஸ்! -1

விஜி இந்தியா போய்விட்டு நேற்றுத்தான் திரும்பி வந்தாள். அது ஏனோ தெரியவில்லை மோஹன், இவள் இந்தியாவில் இருக்கும்போது சரியாகவே விஜியுடன் தொடர்பில் இல்லை! ஒருவேளை இவளை தொந்தரவு செய்ய வேணாம்னு விட்டுட்டானா என்னனு தெரியலை. என்ன இருந்தாலும், விஜிக்கு கஷ்டமாக இருந்தது. திரும்பி வந்தவுடன், கூப்பிட்டாள்!

"ஹாய் மோஹன். என்னை ஞாபகம் இருக்கா?"

"ஏய் எப்போ திரும்பி வந்த, விஜி?"

"நேற்றுத்தான். ஒரே "ஜெட்லாக்" ஆக இருக்கு"

"ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியதுதானே, விஜி?"

"மோஹன்..ஒரு மாதமா என்னை கொஞ்சம் கூட மிஸ் பண்ணலையா?"

"அஃப் கோர்ஸ் ஐ மிஸ்ட் யு! ஏய் அப்புறம் கூப்பிடவா? ஐ அம் இன் த மிடில் ஆஃப் சம்திங்!"

"ஓ கே! ஐ லவ் யு"

"மீ டூ!" என்று வைத்துவிட்டான்.

*********************

அடுத்த நாள்..

"ஹாய் மோஹன்! என்ன ஃபோனை பிக் அப் பண்ணவே மாட்டேன்கிற?"

"சாரி, ஜெட்லாக் எல்லாம் போயிடுச்சா, விஜி!"

"ஆமா, என் அப்பார்ட்மெண்ட்க்கு வர்ரியா?"

"ஏய் கொஞ்சம் பிஸியா இருக்கேன்!  நாளைக்கு நைட்?"

"என்ன அப்படி பிஸி?"

"தட்ஸ் எ சர்ப்ரைஸ்!"


***********************

அடுத்த நாள் இரவு 10 மணிப்போல விஜி அப்பார்ட்மெண்ட்ல..

"கிவ் மி எ பிக் ஹக், விஜி!"

அவள் அவனைக் கட்டி அணைத்தாள். ஆனால் இறுக்கம் இல்லை..

"என்ன இன்னும் டயர்டா இருக்கியா?"

"ஆமா!" என்றாள் ஒற்றை வார்த்தையில்.

"ஊர்ல எல்லாரும் எப்படி இருக்கா?"

"இருக்கா!'

"சரி ரெஸ்ட் எடுத்துக்கிறியா? நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்?"

" "

"டு யு ஃபக் ஹெர், மோஹன்?"

"வாட்!! ஹூ?"

"யு நோ, ஹூ!"

"ஏய்! "கூல் டவ்ன் விஜி!" என்றான் மோஹன் நிதானமாக.

"உன்னை நான் "கால்டிஸ் காஃபி" ல அவளோட பார்த்தேன்.."

"நாந்தான் சொன்னேன் இல்ல.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் நியூஸ் இருக்குனு!"

"ஸோ, யுவர் சர்ப்ரைஸ் இஸ் வாட்? யு ஆர் ஃபக்கிங் எ "ஹாட் வைட் சிக்" வென் ஐ வாஸ் இன் இண்டியா! யு பாஸ்டட்!"

"ஏய் நான் சொல்றதை கேளு!'

"கெட் லாஸ்ட், மோஹன்! ஆல் மென் ஆர் பாஸ்டட்ஸ்!"

"ஓ கே ஐ வில் எக்ஸ்ப்ளைன் யு லேட்டர்!"

"கெட் லாஸ்ட்! யு பாஸ்டர்ட்!"

மோஹன் ஒரு மாதிரி சிரித்துக்கொண்டே வெளியே போனான். அவன் போனவுடன் விஜி பெட்ல படுத்து தலையணையில் முகம் புதைத்து அழுதாள்.

-தொடரும்





4 comments:

'பரிவை' சே.குமார் said...

கதையை தொடருங்கள்...
நாங்களும் தொடர்கிறோம்.,..


இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

முடிந்தால் நம்ம பக்கமும் ஒரு தொடர்கதை ஆரம்பித்து இருக்கிறேன்...

வந்து பார்த்து கருத்து சொல்லுங்க...

வருண் said...

வாங்க குமார்! :)
கொஞ்சம் பிஸியாப் போகுது வாழ்க்கை! உங்க கதையை இனிமேல்தான் படிக்கணும்! :(

உஷா அன்பரசு said...

ம்..என்ன ஸர்ப்ரைஸ் தொடருங்க..!

வருண் said...

வாங்க, உஷா அன்பரசு! :)