Thursday, April 25, 2013

நீயா நானா: ஏன்ப்பா கோபிநாத்! இந்த அக்காவை எங்கே பிடிச்ச?

நீயா நானாவில் இது பழைய எப்பிசோடா என்னனு தெரியலை. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை முடிச்சுப்புடு னு எவனோ ஒரு மரைகழண்ட பெரிய மனுஷன் சொல்லிட்டுப் போயிட்டானாம். அதைப் பிடிச்சுண்டு இந்த படிச்ச முண்டங்கள், மாமா தரகர்கள் எல்லாம் இன்னைக்கும் தொங்குறாணுக. சம்பளத்தில் பொய் சொன்னால் தப்பில்லையாம்! அப்புறம், வயசை கூட்டிக்கொறைச்சு சொன்னால் தப்பில்லையாம்.. அப்புறம் வேறென்னன்ன?  செக்ஸுவல் குறைபாடுகள் இருந்தாலும் அதையா சொல்லப்போறாணுக இந்த முண்டங்கள்?

ஒரு பக்கம் வருங்கால துணைவர் பொய் சொன்னால் பிரச்சினைதான். டிஸ்அப்பாயிண்ட்மெண்ட் மட்டுமல்ல, அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையை இழந்துடுவோம். அதனால் வருங்காலக் கணவரிடம், இல்லை மனைவியிடம் உண்மையைச் சொல்லி "நான் இதுதான் என்னைப் பிடிச்சாக் கட்டிக்கோ, இல்லைனா வேற ஆளைப் பார்த்துக்கோ! நான் என் தகுதிக்கேத்த ஆளைப் பார்த்துக்கிறேன்" என்றும், "எதுக்கு பொய்யைச் சொல்லி வாழ்க்கையை ஆரம்பிக்கணும்" என்று வாதிட்டார்கள் ஒரு பக்கம். இவர்கள் எல்லாம் 100% உண்மை பேசுறவாளா?னு நீங்க கேட்டால், அது உண்மை இல்லைனுகூட விவாதிச்சு நிரூபிக்கலாம். ஆனால் பொய்யை அடிப்படையாக வைத்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியதில்லை என்று நம்புபவர்கள். இவர்களை புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த எதிரணியில், அதாவது தரகர் சப்போர்ட் செய்யும், மற்றும் பொய்யெல்லாம் பெரிய மேட்டரே இல்லை என்கிற எண்ணங்கள் உள்ளவங்க கூடி இருந்தாங்க. பொய்யைத் தவிர்க்க முடியாது என்கிற வாதமாவது பரவாயில்லை.  ஒரு அக்கா ஒண்ணு வாதிட்டுச்சு.. ஏதோ ஃபாண்ட்டா கலர் இல்லைனா, மரூண்னு சொல்லலாமா என்னனு தெரியலை, அந்தமாரி ஒரு அவுட் ஃபிட் (சல்வார் அணிந்து) ஒரு அக்கா உக்காந்து இந்த அணிக்கு ஆதரவா பேசிண்டு இருந்துச்சு. இதை, நம்ம கோபி எங்கே பிடிச்சாருணு தெரியலை.

அதுட்ட என்ன விசேடம்னா  பொய் பேசுறது, பொய்யை சகித்துக் கொள்வதெல்லாம், ஒருவருடைய, பண்பட்ட தன்மை? அல்லது மச்சூரிட்டி, பரந்த மனது என்கிற மாரி கேணத்தனமா நெனச்சுண்டு, வழ்ந்துண்டு இருக்கு!!  What an IDIOT this bimbo is!!! சரி, இது எப்படியும் வாழ்ந்துட்டுப் போகுது. இதுபோல் வாழ்ந்து சாகிறதுகள் ஏகப்பட்டது இருக்கத்தான் செய்யுதுக. ஆனால் மேடை ஏறி வந்து இதுபோல் ஒளறு ஒளறுனு ஒளறித்தள்ளுதுப்பா! எதிரணில உள்ளவங்க எல்லாம் இதோட அறியாமையைப்புரிந்து கொண்டு கவலையுடன் அறிவுரைபோல சொல்லிப்பார்த்தாலும் அது மரமண்டையில் ஏறவே இல்லை. இதுல இங்கிலிபீஸு வேற! This girl is an wonderful example to show, how women's minds are so fucked up in the modern generation. In the name of "women freedom" or whatever!

என்னுடைய ஆச்சர்யம் என்னனா நடுவராக வந்த நம்ம டாக்டர் ஷாலினி ஆண்ட்டி! அவங்க பெண்ணியக்கட்டுரை போல இல்லாமல் ரொம்ப நல்லாவே இந்த விவாதத்தில் தன் கருத்தை வச்சாங்க! I was really impressed, Dr. Shalini!

அது என்ன என்ன கட்டுரைகள்னு கேக்குறீங்களா?

டாக்டர் ஷாலினியின் கிளர்ச்சி ஸ்விட்ச் -விமர்சனங்கள...

டாக்டர் ஷாலினியின் கட்டுரை -ஆண்குறி இத்யாதி


12 comments:

Jayadev Das said...

yenna varun, ammaa nilavil paatti vadai suduvathaagach cholli குழந்தைக்கு சோறு ஊட்டுவதில்லையா? அவங்க ஏமாத்திட்டாங்களா?

வருண் said...

எந்தக் காலத்திலே இருக்கீங்க, ஜெயவேல்?

நிலவைப் பார்த்து ஊட்டிவிடுவதெல்லாம் அந்தக்காலம். இந்த அம்மணிமாரி (மேலே சொல்லப்பட்ட) "அரை வேக்காடெல்லாம்" எவனாவது இதுமாரியே பொய் சொல்லிட்டு அலையிற பொறம்போக்கை கட்டிக்கிட்டு, "அம்மா" ஆகாமல், வாழ்ந்து முடிச்சா எல்லாருக்கும் நல்லது. இல்லைனா இது வளர்த்து விடுற பிள்ளைகள்/பொண்ணுகளுக்கு சரி எது தப்பு எதுனே தெரியாமல் போயிடும்!

இக்பால் செல்வன் said...

சூப்பர் பதிவு ! நம்மவர்கள் திருமணத்தை வியாபாரமா பார்க்கிறாங்க செக்ஸ், சொத்து பணம் பண்ணும் வியாபாரம். வியாபாரத்தில் தான் பொய் சொல்லி விற்பாங்க, இப்போ அது கூட தரப்படுத்தப்பட்டு நுகர்வோர் உரிமை சட்டம் எல்லாம் வந்துடுச்சு. அப்போ திருமணத்தில் பொய் தகுமா? முன்னெல்லாம் முதலிரவுக்கு பின் பொய் உடைந்து மெய் தெரியும்போது பொத்திக் கொண்டு வாழ்ந்திடுவாங்க, இப்போ அதுக்கு சான்ஸ் இல்லை. டைவர்ஸ். தேவையா இதெல்லாம். பொய் சொல்லி மேட்டர் முடிக்க இது என்ன பாலியல் வியாபாரமா? திருமணத்தில் அனைத்து உண்மையும் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் பொய் வேண்டாமே !

உஷா அன்பரசு said...

100% பொய் இல்லாமல் இருப்பவர்கள் யாரேனும் உண்டா?

வருண் said...

***இக்பால் செல்வன் said...

சூப்பர் பதிவு ! நம்மவர்கள் திருமணத்தை வியாபாரமா பார்க்கிறாங்க செக்ஸ், சொத்து பணம் பண்ணும் வியாபாரம். வியாபாரத்தில் தான் பொய் சொல்லி விற்பாங்க, இப்போ அது கூட தரப்படுத்தப்பட்டு நுகர்வோர் உரிமை சட்டம் எல்லாம் வந்துடுச்சு. அப்போ திருமணத்தில் பொய் தகுமா? முன்னெல்லாம் முதலிரவுக்கு பின் பொய் உடைந்து மெய் தெரியும்போது பொத்திக் கொண்டு வாழ்ந்திடுவாங்க, இப்போ அதுக்கு சான்ஸ் இல்லை. டைவர்ஸ். தேவையா இதெல்லாம். பொய் சொல்லி மேட்டர் முடிக்க இது என்ன பாலியல் வியாபாரமா? திருமணத்தில் அனைத்து உண்மையும் சொல்ல வேண்டியதில்லை, ஆனால் பொய் வேண்டாமே !***

உங்க கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, செல்வன். :-)

வருண் said...

***உஷா அன்பரசு said...

100% பொய் இல்லாமல் இருப்பவர்கள் யாரேனும் உண்டா?***

மனவளர்ச்சியடையாதவங்க, குழந்தைகள், இப்படி சொல்லலாம். வாழ்க்கையில் ஒரு சில தருணங்களில் பொய் பேசுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்பதை எல்லாம் யாரும் மறுக்கவில்லைங்க. 100% பொய் பேசியதில்லைனு யாருமே சொல்லவில்லைங்க.

ஆனால் நெறையப் பொய் பேசுறவங்க எல்லாம் பரந்த மனது உள்ளவங்க, மனமுதிர்ச்சியடைந்தவர்கள், பெரிமனம் கொண்டவர்கள் என்பதுபோல் "அந்த அக்கா" சொல்வது சுத்தமான பிதற்றல் என்பதே இங்கு வாதம். :-)

poovizi said...

என்ன பண்ணுவது எரிச்சல் வரும் தான் நம் காவியங்கள் இலக்கியங்கள் புராணங்கள் எல்லாம் மிகை படுத்த பட்டதாகவே இருக்கேஉண்மையென்று அதை கேட்டு வளர்ந்த கோட்பாடு என்னதான் விலங்குகள் உடைந்தாலும் அதன் தாக்கத்தை உடைக்க முன்வரவதில்லை சிலர் பொய் இருக்க கூடாது என்பது போல் ஓவர் கன்பிடேன்ஸ் ஓவர் மேச்சுருட்டியும் கொஞ்சம் ஒதைகும் சில நேரம்

வருண் said...

வாங்க, பூவிழி! :)

OK, let me put it this way..

There are two kinds of people in the world.

One who lies and put up with lies as well. நம்ம "அக்கா மாரி"! They don't feel lie as a big deal. But they do get offended if you call them LIARS.

OK, the other kind is that they dont lie that much. EVEN if THEY lie they feel ashamed of it that they are LYING or they had to lie. THEY KNOW PRETTY well that THEY LOSE respect when someone figures that they lied. They are sensitive to lies-not only others' lies but also their own lies! :)

I know what category I fall in. Everyone should know that at least.

-------------

By the way, if these two group of people marry within their group, then I dont see a problem. The problem comes only when one group marries another group member! :-)

poovizi said...

u may be right sometimes but it will not remain the same always......

வருண் said...

ஆமாங்க, யாரு சொல்லுவதுமே எல்லா நேரங்களிலும் சரியாக இருக்க முடியாது. எந்த ஒரு உண்மை வாக்கியமோ தத்துவமோ சில குறைகளுடந்தான் (லிமிடேஷன்ஸ்)இருக்கும்.

ஆனால் உங்க கடவுள் மட்டும் இதுக்கு விதிவிலக்கு. அவரு வாயைத் திறந்து ஏதாவது சொன்னால்த்தானே அதில் சரி எது தப்பெதுனு பார்க்க முடியும்? அவர்தான் ஊமைச்சாமியாச்சே, அதான்..தப்புக் கண்டுபிடிக்க முடியாது :)))

சக்கர கட்டி said...

பொய் சொல்லாமலும் இருக்க முடியாது அதுக்காக பொய்யே பேசி கொண்டும் இருக்க கூடாது

ilavarasan said...

Ha ha ha ha ha good post