Wednesday, April 24, 2013

லோகநாயகன் முத்தத்தால் திவ்யதர்ஷினியின் ஆசை அடங்கியதா?

"டி ஆர் பி யை அதிகமாக்க வேசித்தனம் செய்கிறதா விஜய் டிவி? " என்கிற கேள்வி எழும் அளவுக்கு சூர்யா கழண்ட பிறகு பாதாளத்தில் விழுந்துவிட்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை பலவகையில்  "ப்ரமோட்" செய்து கொண்டிருக்கிறது, விஜய் டி வி!

 

ஆமா, நம்ம "எல்லாம் தெரிந்த கமலஹாசனோட" ஒரு "டீல்"ப் போட்டு, ஹோஸ்ட் ப்ரகாஷ்ராஜ்,  கேட்ட கேள்விக்கெல்லாம், சும்மா டான் டான் என்று அவர் பதிலளித்து அரைக் கோடியை வென்றதாகக் காட்டப்பட்டது! நல்ல வேளை சீஸியம் ஐஸோடோப் பற்றியெல்லாம் கேள்வி கேட்டு இவர் ஒரு வேதியியல் நிபுணர், மற்றும் மேதையும்கூட என்றெல்லாம் காட்டப்படவில்லை!

நமது மேதை, அரைக் கோடியை வென்றது மட்டுமல்லாமல் அதை "எயிட்ஸ்" நோயாளிகளுக்காக, இவர் வென்று கொடுத்ததாகவும் காட்டப்பட்டது. ஆமா, சூதாடி சம்பாரிச்சுதான் எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவணுமா? என்றெல்லாம் நீங்க கேணத்தனமாகக் கேள்வி கேட்கக்கூடாது! நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்?

* எதற்காக எயிட்ஸ் நோயாளிகள்மேல் விஜய் டிவிக்கு இம்பூட்டுக் கரிசனம்?

* நம்ம கமலஹாசன் எயிட்ஸ் நோயாளிகளுக்கு மாதம் ஒரு முறை, இல்லைனா  வருடம் ஒருமுறைக்கு ஒரு லட்சம் அல்லது ரெண்டு லட்சம் போல ஏதாவது கொடுக்கும் வழக்கம் உள்ளவரா?

* இல்லைனா,  விஜய் டி வி அதுபோல் எதுவும் ட்ரஸ்ட் வைத்து மாதமொருமுறை எச் ஐ வியால் பாதிக்கப் பட்டவங்களுக்கு ஒரு தொகையை அள்ளி எறிந்து எயிட்ஸ் நோயாளிகளுக்கு உதவிக்கொண்டு இருக்கிறதா?

இப்படியெல்லாம் விதண்டாவாதமாகக் கேள்விகள் கேட்கப்படாது!

டி ஆர் பி யை ஏற்றுவதற்காக செய்யும் விஜய் டிவியின் முதலீடுதான் இதுவும்! அரைக் கோடி போட்டு கூட்டம் சேர்ந்த்து ஆயிரம் கோடி சம்பாரிக்கத்தான் இந்த யுக்தி! இதையெல்லாம் வேசித்தனம் அது இதுனு அசிங்கமாகச் சொல்லக்  சொல்லக்கூடாது, ஆமா!

ரசிகர்கள் என்றாலே ஒரு மாதிரி க்ரேஸியாகத்தான் இருக்காங்கப்பா. அதுவும் நம்ம கமல் விரும்பிகளைக் கேட்கவே வேணாம்!  தன்னை பெரிய மனுஷன் என்பது போல் நினைத்துக் கொண்டும், பிதற்றிக்கொண்டு திரியும் சில பதிவுலக ஜாம்பவான்களில் இருந்து, சாதாரண பாமரன் வரைக்கும் நட்டு கழண்ட கேஸ்கள்தான் இவர்களில் பலரும். இதில் சில பிரபலங்கள், நம்ம திவ்ய தர்ஷினி அக்கா கூட விதிவிலக்கல்ல!

இந்து மக்கள் கட்சி, நம்ம ஒலகநாயகன் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்று பிரச்சினையைக் கிளப்புகிறார்களாம். விஜய் டி விக்கு எதிராக ஏதோ கேஸ் பதிவு செய்து இருக்காங்களாம்! ஆமா, இந்தக் கலாச்சாரக் காவலர்களுக்கு வேறென்ன வேலை? இப்போ கமல் மேடைமேலேயே செக்ஸுவல் பெர்ஃபார்மெண்ஸ் செய்தால்க்கூட அதில் என்ன பெரிய தப்பு? அதுவும் இவர் எயிட்ஸ் விழிப்புணர்வுக்காக செய்ற தியாகமாகப் பார்க்கணும்!  காதலி கவுதமியே அவர் பெரிய மனசைப் புரிந்து கொண்டு வேடிக்கை பார்ப்பார், நீங்க ஏன்ப்பா சும்மா போட்டுக்கிட்டு?

நல்லவேளை அந்த நடுத்தர வயது அம்மாவும், திவ்ய தர்ஷினியும் கமலை கட்டிப்பிடுத்து முத்தம் கொடுத்தால் போதும் என்ற ஒரு சின்ன ஆசைக் கனவோட நிறுத்திக்கொண்டார்கள்.

"யாராவது ஒரு க்ரேஸி ரசிகை, நான் கமலோட படுத்து எழுவதுபோல்  டெய்லி மாஸ்டர்பேட் செய்வேன் என்று ஏடாகூடமாகச் சொல்லியிருந்தால்க் கூட அதையும் நிறைவேற்ற தயங்கியிருக்க மாட்டார் நம்ம லோகநாயகன்" என்கிறார்கள் குதர்க்கம் பேசும் சிலர்.

ஆமா முத்தத்தில் அநாகரிகம் ஆரம்பிக்கவில்லை என்றால் எங்கே ஆரம்பிக்கிறது? இல்லைனா அப்படி எதுவுமே இல்லையா? தெரிந்தவர்கள் சொன்னால் நல்லாயிருக்கும்!

13 comments:

MANO நாஞ்சில் மனோ said...

யாராவது ஒரு க்ரேஸி ரசிகை, நான் தினமும் கமலோட படுத்து எழுவதுபோல் டெய்லி மாஸ்டர்பேட் செய்வேன் என்று ஏடாகூடமாகச் சொல்லியிருந்தால்க் கூட அதையும் நிறைவேற்ற தயங்கியிருக்க மாட்டார் நம்ம லோகநாயகன்" என்கிறார்கள் குதர்க்கம் பேசும் சிலர்.//

ha ha ha ha ha...

பூ விழி said...

கடவுளே நீங்க முதல போய் டாக்டரை பாருங்க உங்களுக்கு எதாவது அல்சர் பிராப்ளம் இருக்காணு
கேள்விஎல்லாம் ஓகே அதுவும் ஸ்டார் போட்டு, நட்டு கழண்ட கேசு எல்லாஞ்ச் சரி ஆனா இம்புட்டு எரிச்சல் ......................உடம்புக்கு ஆகாது

வருண் said...

வாங்க, நாஞ்சில் மனோ! :)

வருண் said...

வாங்க பூவிழி!

நம்ம லோகநாயகன் வழக்கமாப் பேசுற டயாலாக்கு..

என் பெட் ரூமை ஏன் எட்டிப் பாக்குறீங்க?

இப்போ விஜய் டிவியும் இவரும் சேர்ந்து பெட்ரூமை ஓப்பன் மேடையிலேயே வச்சுண்டு.. என் கேர்ள் ஃப்ரெண்டை வேடிக்கைப் பார்க்க வச்சுண்டு நான் என் பெட்ரூம்ல என்ன வேணாப் பண்ணுவேன், நீங்க யாரு கேக்க?னு சொல்றா..

இதிலென்ன பெரிய தப்புணு நீங்க சொல்றேளா? :)))

என்னவோ போங்க!

eraeravi said...

சிந்திக்க வைத்தது .நன்றி

Unknown said...

ennaa technic!!!!!!

Prem S said...

எல்லாம் TRP க்கு தான்

drogba said...

நீங்கள் கமலின் முத்தத்தை குறை கூறுவது விவாதிக்கப்பட வேண்டிய விடயமே.(நான் அதை பிழையாகப் பார்க்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும்) ஆனால் விஜய் டீவீயோ கமல் காசனோ செய்யும் உதவிகளை பிழையாக விமர்சிக்க வேண்டிய தேவை என்ன? அவர்கள் அவர்களின் TRP rate என்பதுபோல் நீங்கள் உங்கள் TRP rate கூட வேண்டும் என்று இதை எழுதி உள்ளீர்கள் என்று நான் ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

drogba said...
This comment has been removed by the author.
வருண் said...

கருத்துக்கு நன்றி @ eraeravi
@ ssr sukumar @Prem s :)))

----------------
ட்ரோக்பா:

***நீங்கள் உங்கள் TRP rate கூட வேண்டும் என்று இதை எழுதி உள்ளீர்கள் என்று நான் ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?***

நான் இந்தத் தளம் நடத்தி எதுவும் சம்பாரிக்கவில்லை என்பதை தெளிவாக சொல்கிறேன். சரியா?

* விஜய் டிவி, அதுபோல் நான்ப்ராஃபிட் ஆர்கனைசேசனா?

* இல்லைனா லோகநாயகனுடைய ராஜ்-கமல் பிக்சர், நான் பாரஃபிட் ஆர்கனைசேசனா??,இல்லைனா லோகநாயகன் தான் சம்பாரிச்ச (நடிப்பு, தயாரிப்பு) பணத்தை எல்லாம் அவர் எச் ஐ வி நோயாளிகளுக்கு, புற்று நோய் நோயாளிகளுக்கு அள்ளி எறிகிறாரா?

உங்களுக்கு இதையெல்லாம் நான் விளக்கணுமா? கொஞ்சம் யோசிக்க மாட்டேளா? :))

drogba said...

நீங்கள் தற்போது சம்பாதிக்கவில்லை. ஆனால் பிறகு சம்பாதிப்பதற்கான முதலீடாக எடுத்து கொள்ள முடியுமல்லவா?
வருண். நான் உங்களை தப்பாக சொல்லவில்லை. விவாதிப்பது என்றால் எவ்வாரும் விவாதிககலாம். ஏன் உழைப்பது எல்லாம் கொடுக்க வேண்டும்? ஏதோ சிறு உதவி. சுயநலம் இருந்தாலும் போது நலம் உள்ளது அல்லவா? இதை பிழையாக நோக்க வேண்டியதன் அவசியம் என்ன?

Unknown said...

நல்ல நச் ,,,,,

Try 🆕 said...

என் பெட் ரூமை ஏன் எட்டிப் பாக்குறீங்க?
இப்போ விஜய் டிவியும் இவரும் சேர்ந்து பெட்ரூமை ஓப்பன் மேடையிலேயே வச்சுண்டு.. என் கேர்ள் ஃப்ரெண்டை வேடிக்கைப் பார்க்க வச்சுண்டு நான் என் பெட்ரூம்ல என்ன வேணாப் பண்ணுவேன், நீங்க யாரு கேக்க?னு சொல்றா..
இதிலென்ன பெரிய தப்புணு நீங்க சொல்றேளா? :)))






ha ha ha ha ha ha ha ha sema sema sema sema