Saturday, December 21, 2013

தேவயானிக்கு துரோகம் செய்தது மலையாளி சங்கீதா! அமெரிக்கா இல்லை!

சங்கீதா ரிச்சர்ட் ஒரு மலையாளி! "Opportunist"! மலையாளிகள் தான் முன்னேறவேண்டுமென்றால் யாரை வேணா கவிழ்த்தி முன்னேறுவார்கள் என்பதற்கு இது ஒரு அழகான உதாரணம். "அடிமையாக" இருக்க ஒத்துக்கொண்டு, அந்த எழுதப்படாத (சட்டவிரோதமான) அக்ரிமெண்டை ஏற்றுக்கொண்டு அமெரிக்க வந்தபிறகு, அமெரிக்க சட்ட திட்டங்களை உணர்ந்து, தேவயாணியை தப்பிக்கவே முடியாதபடி கவிழ்த்தி விட்டார் மலையாளி சங்கீதா என்பதே உண்மை!

மலையாளிகளுக்கு நன்றிக்கடன் சம்மந்தப்பட்ட மாரல்ஸ் எல்லாம் ரொம்ப கம்மி என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சங்கீதா ரிச்சர்ட், அமெரிக்க குடியுரிமை பெற, தன் எஜமானிக்கு தக்க சமயத்தில் ஆப்பு வைத்து விட்டார் என்பதே உண்மை நிலவரம்.

அதை விட்டுப்புட்டு இதில் அமெரிக்காவை திட்டுவதோ, அமேரிக்கர்களை விமர்சிப்பதோ அடிமுட்டாள்தனம். அமெரிக்காவின் சட்டதிட்டங்களைப் பொருத்தவரையில், தேவயாணி குற்றவாளி. சங்கீதாவின் துரோகத்தை அமெரிக்க சட்டதிட்டம் புரிந்துகொள்ளாது! அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை! கவனமாகப் பார்த்தால் ஒரு இந்தியன் இன்னொரு இந்தியனுக்கு விளைத்த "அடிமைத்தனம்" ஒரு பக்கம்! அது ஒருவிதமான குற்றம்தான். இன்னொரு பக்கம் சந்தர்ப்ப சூழ்நிலையை சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்தி தேவயாணிக்கு துரோகம் செய்த மலையாளி சங்கீதா இன்னொரு இந்தியன்.

இதற்கிடையில் அமெரிக்காவை திட்டுவதோ, அமெரிக்க சட்டக்காவலர்களை விமர்சிப்பதோ வெட்டி வேலை!

இரண்டு இந்தியர்களுக்குள் உள்ள "அப்யூஸ்" அல்லது "துரோகம்" என்பதை புரிந்துகொண்டு அமெரிக்காவை விட்டுத் தொலைங்கப்பா!

18 comments:

Massy spl France. said...

இது என்ன ஒரு நூதனமான புது கணிப்பு நம்பள்கி? இந்தியாவின் (இந்து) ஆதிக்க அதிகார வர்க்கத்தை சார்ந்தவர்கள்தான் அமெரிக்காவை இதில் குறை சொல்கிறார்கள். மற்றபடி உழைக்கும் வர்க்கத்தினர், நடுநிலமையாளர்கள், பகுத்தறிவாளர்கள் எவரும் இதில் அமெரிக்காவிற்கு எதிராக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை என தெரிகிறது. 'வினவு' இது சம்பந்தமாக ஒரு கட்டுரை வெளியிட்டு உள்ளனர்.

மேலும் இந்த பிரச்சினையில் மலையாளிகள் மீது வீண் பழி சுமத்தி பிரிவினை கலவரம் பகைமை உருவாக்க முயற்சிப்பது தவரான ஒரு சிந்தனை. இதே சங்கீதா ஒரு முஸ்லீம் மதத்தவராக இருந்திருந்தால் ... உடனே இதற்கு பின்னால் அல்-கையிதா உள்ளது என புருடா இருப்பீர்களா?

சிறிது காலத்திற்கு முன் இதே அமெரிக்காவில் 'ஐ.எம்.எஃப்'இன் தலைவர் பிரான்ஸ் குடியுரிமை தொமினிக் ஸ்ட்ரவுஸ்கான்'ஐ அவர் ஓட்டல் அரையில் வேகைக்காரியிடம் அத்துமீறிய காம செயலகளில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட வெறும் புகாரின் அடிப்படையில் கைது செய்து கை விலங்கிடப்பட்டு ஒரு சாதாரண மனிதனுக்கு தரும் குறைந்தபட்ச அடிப்படை சலுகை உரிமைகளுடன் மட்டும் நடத்தப்பட்டார். அதே ஆண்டு 2012இல் பிரான்சின் அதிபர் பதவிக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெரும் வாய்ப்புடன் இருந்தவரும் இவரேதான். உலகின் சிறந்த புருளாதார நிபுணராக கருதப்பட்டவரும் உகல அளவில் அரசியல் செலவாக்கு பெற்றவருமான இவருக்கே இந்த கதி என்றால், சாதாரண சில்லரை தேவயானிக்கும் அதே மரியாதைத்தான் தருவார்கள் அமெரிக்க சட்ட காப்பளர்கள்.

நம்பள்கி said...

I don't want to get into full details but my two cents:

இதே மாதிரி கொத்தடிமை, கந்து வட்டி எல்லாவற்றையும் நியாயப்படுத்தலாம்.

This is called a Lion and Lamb situation--இது இந்தியாவில் நடந்தா இதான்.

ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் பிழைக்க வழி தேடும் போது தொழிலாளி எதில் வேணா கையெழுத்து போடுவான்; அது செல்லாது unless those are written within the governing laws of the land--என்ற தீர்ப்பு இருக்கு இந்தியாவிலே!

தெரிஞ்சு தானே அதிக வட்டிக்கு ஒத்துகொண்டீர்கள். அப்புறம் 100% வட்டி வாங்குவது சரியா என்று ஏன் அழனும்? இது சட்டபடி சரியா? அதே தான் இந்த கூத்துக்கும்




Maasianna said...

very very correct. that is malayaali

Unknown said...

இல்லையென்றாலும் இந்தியா ,அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்கப் போகிறதா ?
நாலே நாளில் இந்தியா இந்த விசயத்தில் கப்சிப் ஆகிவிடும் !

Maasianna said...

very very correct. that is malayali

viyasan said...

//சங்கீதா ரிச்சர்ட் ஒரு மலையாளி! "Opportunist"! மலையாளிகள் தான் முன்னேறவேண்டுமென்றால் யாரை வேணா கவிழ்த்தி முன்னேறுவார்கள் என்பதற்கு இது ஒரு அழகான உதாரணம். //

தமிழர்கள் மட்டுமல்ல வட இந்தியர்கள் கூட மலையாளிகளைப் பற்றி இப்படியான கருத்தைக் கூறுவதை அண்மையில் கேள்விப்பட்டேன். :)

நம்பள்கி said...

[[இது என்ன ஒரு நூதனமான புது கணிப்பு நம்பள்கி?]]

மாசிலா!
என் பின்னூட்டத்தில் என்ன எழுதபோகிறேன் என்று தெறியாமல் எப்படி உங்கள் பின்னூட்டம்??

என்ன மாசிலா இது என் தளம் அல்ல! நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று மறுபடியும் படிக்கவும்.

Rizi said...

//மலையாளிகளுக்கு நன்றிக்கடன் சம்மந்தப்பட்ட மாரல்ஸ் எல்லாம் ரொம்ப கம்மி என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.//

100 % Correct!

Anonymous said...

பாதிக்கப்பட்டவள் மலையாளி என்பதால் அவள் தன் எஜமானியை ஏமாற்றிவிட்டாள் எனக் கூறுவது அப்பட்டமான இனவெறிக் கருத்து..! தேவ்யானி தெரிந்தே தான் அரசை ஏமாற்றி உள்ளார், தொழிலாளியையும் ஏமாற்றி உள்ளார். சங்கீதாவுக்கு ஒப்பு கொண்ட சம்பளம் இன்னது இன்னது தான் என்ற எந்தவொரு ஆதாரமும் இல்லை, அப்படி அவர் ஏமாற்ற நினைத்திருந்தாலும் குற்றம் தேவ்யானியின் தொழிலாளர் சுரண்டும் மனோபாவமே. ! அமெரிக்க அதிகாரிகள் தம் கடமையை ஆற்றுகின்றது, இதில் தலையிட இந்தியாவுக்கு உரிமை இல்லை, வேண்டும் எனில் ராணுவ விமானத்தை அனுப்பி சீதையை காத்தது போல காப்பாற்றட்டும். !

எங்கள் கவலை எல்லாம் இது போல எத்தனை லட்சம் இந்திய தொழிலாளர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்திய முதலாளிகள் சுரண்டிக் கொண்டிருக்கின்றார்களோ? அவர்களை காக்க நம் அரசு முனைய வேண்டும், சுரண்டும் முதலாளிகளைக் காக்கவே இந்த அரசு முனைப்புக் காட்டுவது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

--- விவரணம். ---

வருண் said...

***பாதிக்கப்பட்டவள் மலையாளி***

பாதிக்கப் பட்டவள்?? சங்கீதாவுடைய தகுதி என்னனு சொல்லுங்க! அவருக்கு மாதம் 1 லட்சம் தர்ரேன் என்று சொல்லை அழைத்துப் போனாளா, தேவயாணி? அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?

தேவயாணியை யாரும் இங்கே தவறு செய்யவில்லைனு சொல்லவில்லை!

Sangeetha is NOT innocnet. She is very very cunning woman. She will do anything to live in America. She used the opportunity to get what she wanted.

தேவயாணி "அடிமை"யை வேலை வாங்கினார் என்றால், சங்கீதா ஒரு பச்சை துரோகி என்பதே உண்மை. இதை நீங்க மறுக்க முடியாது!

K.P.Sukumaran said...

Please have a look at the other side of the story :
http://goo.gl/GlJLr2

வருண் said...

Mr sukumaran:

Are you stupid or something? What Sangeetha family did was very well-executed PLOT!

She agreed on something and came to US and back-stabbed her employer.

I see what happened. Sangeetha is abused as a "slave" according to US law by Devayaani. But, Sangeetha agreed to that "deal" whole-heartedly.

Now, she back-stabbed Devayaani.

she has brought her whole family to US and living here as an award for back-stabbing her employer .

There is no other fucking story here. MalaiyaaLis are well-known for such things. That's all


Venkateshan.G said...

மலையாளிகளை பற்றி நன்கு அறிந்த அமெரிக்கா , தன் பழிவாங்கும் செயலுக்கு சங்கீதாவை உபயோகித்து கொண்டது தான் உண்மை.
தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கா கப்பல் உழியர்களை விடுதலை செய்து விட இந்தியாவை நிர்பந்த்தம் செய்ய போடப்பட்ட அமெரிக்கா சதி வலை தான்,தேவயாணி விவகாரம். இதில் அமெரிக்காவின் சகுனி தான் மலையாளி சங்கீதா.

வருண் said...

***Venkateshan.G said...

மலையாளிகளை பற்றி நன்கு அறிந்த அமெரிக்கா , தன் பழிவாங்கும் செயலுக்கு சங்கீதாவை உபயோகித்து கொண்டது தான் உண்மை.
தூத்துக்குடியில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கா கப்பல் உழியர்களை விடுதலை செய்து விட இந்தியாவை நிர்பந்த்தம் செய்ய போடப்பட்ட அமெரிக்கா சதி வலை தான்,தேவயாணி விவகாரம். இதில் அமெரிக்காவின் சகுனி தான் மலையாளி சங்கீதா.***

வெள்ளைக்காரன் நம்மை ஆண்டதுக்கு காரணம் "டிவைட் அண்ட் ரூல்" பாலிட்டிக்ஸ் என்பார்கள்.

அது இப்போவும் நம்மில் இருக்கிறது என்பதே இங்கு தெளிவாகிறது.

சங்கீதாவை பயன்படுத்தி தேவயாணியை பலியாடாக்கி இருக்காங்க.

சங்கீதாவுக்கு அமெரிக்காவில் வாழுணும்னு ஒரு "மோகம்". அந்த ஆசையைத் தீர்த்துக்க இன்னொரு இந்தியனை பலிகொடுக்கிறாள்!

இதில் அமெரிக்காவை திட்டுவது சிறுபிள்ளைத்தனம். 42 வயதான சங்கீதா, கேவலம் தன் ஆசையை, தேவையை அடைவதற்காக தன்னுடைய நாட்டவரை காட்டிக்கொடுக்க முன் வருகிறாள்.

Unknown said...

அப்ப தேவயானி . இனி அவ்வளவு தான்...

அப்பாட நிம்மதி.... இந்த இந்திய அரசு நினைத்தும் காப்பாற்ற முடியவில்லை என்றால் .. அதுவே பெரிய சந்தோசம் தான்...

ஏர் டெல் போன்ற சில வட இந்தைய முதலாளீலஈன் நலனுக்காக்ம கட்ச தீவை மீட்காமல் .. 500 மேற்பட்ட அப்பாவி மீனவர்க்ல் அவர்கள் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்த அதே இடத்தில் அதே கடலில் இலங்கை சுட்டு கொன்றும் வேண்டும் என்றே.. கண்டுக்காத அரசு


ஒரு அதிகாரிக்காக தீயாய் வேலை பார்த்தால்... அப்ப தமிழன் செத்தால் தொலையட்டும் என்ற மன நிலை தானே...

அப்படிபட்ட தோற்பது எவ்வளவு நல்ல சேதி?

k.rahman said...

//இதற்கிடையில் அமெரிக்காவை திட்டுவதோ, அமெரிக்க சட்டக்காவலர்களை விமர்சிப்பதோ வெட்டி வேலை!//

if devayani has broken the law and doesn't have diplomatic immunity let her be prosecuted as per the prevailing law in US. but it does raises serious questions as to why america has to go to the extent of evacuating her family from india!!
there is even a theory that sangeetha is US spy. (i dont believe that) but given the circumstances it cannot be ruled out also.
even though devayani doesnt have diplomatic immunity she has consular immunity. and as per vienna conventions she has to be treated with respect when she is arrested. what is the need to do a body cavity search for a visa fraud case. she is not hiding her maid in her anus.

if law is equal for all in america, did they do cavity search for jp morgan's jamie dimon.
and not to speak about america's double standards on raymond davis and joshua walde.

வருண் said...

shrek: US has more important issues to deal with rather than targeting devayaani and make her life like living in hell.

If you have traitors like Sangeetha, in your country, nobody can save you or your country. Ratting out your own family is the worst thing.

Let me tell you something, sangeetha is going to do tax-related manipulations in her future life in US. What does it tell you? She is such a cheap human being! Be happy she left India for ever.

Unknown said...

சங்கீதா நாட்டில் இருந்து புறப்படும் போதே திட்டங்களை தீட்டியிருப்பார். தேவயாணி ஒழுங்காக சம்பளம் கொடுத்திருந்தாலும் வேறு ஏதாவது காரணங்களை கூறி சங்கீதா மேல் வழக்கு தொடுத்திருப்பார்.
சங்கீதா கணவர் மேல் பாலியல் துன்புறுத்தல் வழக்கு போட்டிருப்பார் . சங்கீதா மேல் கூட பாலியல் துன்புறுத்தல் வழக்கு போட்டால் கூட ஆச்சரியமல்ல.

மலையாளிகளை நம்ப கூடாது நம்பவே கூடாது