Friday, December 20, 2013

சங்கர் ராமன் செத்தது மாரடைப்பு நோயால்?

ராமபகவான், கிருஷ்ண பகவான், பார்வதி சேச்சி, சரஸ்வதி ஆண்ட்டி, சிவா அங்கிள், விஷ்ணு அண்ணா எல்லாருமா ஒண்ணா என் கனவில் வந்தா! வந்து என்ன சொன்னா தெரியுமா?




*****

பகவான் எல்லாரும் ஒண்ணா வந்ததும், இதை கேட்டுற வேண்டியதுதான் னு..

"என்னங்க இத்தனை தெய்வங்கள் நீங்கல்லாம் இருக்கீங்க! பாவம் ஒரு அப்பாவி பிராமணனைப் போட்டுத்தள்ளிட்டாணுக! பார்ப்பாணுக எல்லாம் தீர்ப்பை கேட்டுட்டு கம்முனு இருக்காணுக! இதெல்லாம் என்ன நியாயம்?"னு கேட்டுப்புட்டேன்

"சிவா அங்கிள் டிப்பார்மெண்ட் அது! அவர்ட்டயே கேளுங்க!" னு சொன்னார் விஷ்ணு அண்ணா!

"என்ன அங்கிள்? அழிவதெல்லாம் உம்மாலதான்னு சொல்றா? இப்படி தீர்ப்பை சொல்லிப்புட்டா? சங்கர் ராமன் செத்ததாவது உண்மையா? அவரை கொலைதானே செஞ்சா? அதுவும் இல்லையா? Someone has to pay for it, you know?.."

"என் பக்தன் சங்கர் ராமன் செத்தது உண்மைதான்..ஆனா.."

"ஆனா? என்ன அங்கிள்?"

"அவரு செத்தது மாரடைப்பால்! நாந்தான் அவர் வாழ்ந்தது போதும்னு அவர் உயிரை எடுத்தேன்!"

"என்ன அங்கிள், உங்க பக்தன் என்பதால இப்படி  கொலைகாரப் பசங்களுக்கெல்லாம் வக்காலத்து வாங்குறேள்?"

"இதெல்லாம் நாத்திகனான உனக்குப் புரியாது! பக்தர்களுக்கு மட்டுமே புரியும்!'

"ஆக, சங்கர் ராமன் மாரடைப்பால் செத்ததுக்கப்புறம் அவரை வெட்டினாளா? என்ன அங்கிள் இப்படி கதை விடுறேள்? என்ன நியாயம் இது?"

"ஐயோ ஐயோ! உங்களுக்கு என்னாச்சு?" என் மனைவி கத்தினதும் முழிச்சேன்!

அடச்ச்சே இது கனவா?!!




9 comments:

Avargal Unmaigal said...

nice dream

வருண் said...

If you wan to see how brahmins talk to themselves about this issue.. you could read this!

http://tsvhari.com/template_article.asp?id=618
-----------------

Venky2 said...

Hari, You confuse people and paint a bad picture about the character of Kanchi acharyas. I was once lured by authors like you, but later visited the mutt and found that the service by kanchi mutt is phenomenal and exemplary. If you cannot write the good things about someone, it is ok. But please verify and be honest when you write articles like this. You made up a story to progress your theory and take some advantage of this situation. Whether you talk to Appu or some other party when the case is in the court, or create some sensation in the media with your journalistic expertise, you are making a big mistake. It could be perceived as contempt of the court, if not by you directly, by others certainly. I do not know when the judicial system will take into account articles like this, and pursue the truth behind these articles. Further, do not use Kanchi case to promote yourself. You will go nowhere. Thanks.

Posted on: 11/3/2013

TSV Hari said...

Lured by authors like me, you said, Venky. Firstly, read the blog again. Secondly, please remember that I was the first journalist who dared to defend Jayendra when every other Tamil Brahmin was hiding under his mother's or sister's or wife's petticoat. So do not feed me crap about the mutts at the Mutt. Thirdly, a copy of this blog was sent to the Mutt. If you are that close, why don't you check? Further, if you ever need some further information, kindly contact one Dinakaran, an advocate who was spiritedly defending Jayendra. Ask him why he jettisoned the case and come to your own conclusions. My stand remains the same. Jayendra is cannot be proved guilty of the Shankararaman murder . And since then, much water has flown vide the Cooum and worse, the waters have been muddied. For your info, I too continue to visit the Mutt ... the only difference between you and me perhaps is that I no longer seek Jayendra's blessings and my eyes and ears are open to the murky goings on.

Posted on: 11/3/2013

Venky2 said...

People can believe whatever they want. When devotees go to Kanchi mutt, they visit Sri. Mahaswami adhisTanam, see pujas, take the blessings of acharyas, hang out for a peaceful experience and then come back. Obviously, everyone has right to visit the mutt and seek solace. I do not pay attention to who all visit the mutt. Also, I know if we start looking for skeletons in peoples' closets, we can find at least one in everyone's closet. My personal experience is Sri. Jayendra Saraswathi Swamiji is a great acharya. Whenever He blesses me for something, it has been a success. When I was going through a tough time, His Holiness came in my dreams and gave me some instructions, which resolved my issues. That is why I am writing this. I seek what I get. I reap what I sow. Similar is the case with everyone. You can write or speak whatever you want in the name of freedom.

Posted on: 11/6/2013

-------------------

வருண் said...

இந்த தீர்ப்புக்குப் பிறகு சோமாரி ராமசாமி ங்கிற பார்ப்பான் ஏதாவது கார்டூன் எதுவும் போட்டானா?

பொத்திக்கிட்டு இருப்பானே?!!!

Anonymous said...

ஒரே ஜாதி மதமா இருந்தாக்கூட ஏழைகளுக்கு ஒரு நியாயம் பணக்காரங்களுக்கு ஒரு நியாயம் என்பதை மேதகு நீதிபதிகள் நம் மண்டையில் நச் என சுத்தியால் அடிச்சு சொல்லிட்டா.. :(

Unknown said...

குற்றவாளி யார் என்று தெரியும்வரை இந்த சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.
இருப்பினும் ஒரு சாதியைத்திட்டுவதற்கு இதைப் பயன்படுத்துவது தவறு.என்னவோ தமிழகத்திலும் இந்தியாவிலும் எல்லாம் சட்டப்படி நடப்பதுபோல்.
உண்மை எங்களுக்குத்தான் சொந்தம் என்ற நாத்திகவாத்ம் பேசி சேற்றில் விழுந்த பன்றியாக்த் திரியப்போகிறீகளா. (தமிழிகத்துக்கு திரும்ப வந்து நானும் இப்படிப்பேசக் கற்றுக்கொண்டேன்.மன்னிக்கவும்.அவாள் பாஷையில் பழக்கதோஷம்)
கோபாலன்

'பரிவை' சே.குமார் said...

நல்ல கற்பனைதான்.. இங்கே தீர்ப்புக்கள் எப்போதுமே இருக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே.

suvanappiriyan said...

:-(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இந்த தீர்ப்புக்குப் பிறகு சோமாரி ராமசாமி ங்கிற பார்ப்பான் ஏதாவது கார்டூன் எதுவும் போட்டானா?

பொத்திக்கிட்டு இருப்பானே?!!! //

பொத்தியதை இப்போ திறந்து விட்டிருக்கிறார்.
சங்கராசாரிய சுவாமிகள் என தலைப்பிட்டுப் பூரித்துள்ளார்.
சங்கராச்சாரி கூட இன்று நான் தான்
இக்கொலையைச் செய்வித்தேன் என ஆதாரத்துடன் கூறினாலும் நம் நீதித் துறை நம்பாது.
அந்த அளவு பணம் பத்தும் செய்கிறது.

வருண் said...

***K Gopaalan said...

குற்றவாளி யார் என்று தெரியும்வரை இந்த சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.***

மொதல்ல ஜெயா ஆட்சியில் ஜெயேந்திரரை அரெஸ்ட் செய்தபோது, சோமாரி ராமசாமி என்ன சொன்னான்னு போய் படிச்சுட்டு வாடா வெண்ணை! ரெடிஃப்ல ஒரு ஆர்ட்டிக்கிள் இருக்கு போய் மேஞ்சுட்டு வாடா!

***உண்மை எங்களுக்குத்தான் சொந்தம் என்ற நாத்திகவாத்ம் பேசி சேற்றில் விழுந்த பன்றியாக்த் திரியப்போகிறீகளா.***

பன்றி கொலையெல்லாம் செய்யாதுடா, பொறம்போக்கு! உன்னைமாரி பார்ப்பாணுகதான் கொலைகாரப்பயலுக, மதத்துக்காக கூட்டிக்கொடுப்பவனுக!! ஆனால், பன்னி அது இதுனு உன்னைமாரி வாய்கிழியப் பேசுவானுக!

வந்துட்டான் பெரிய புடுங்கியாட்டம் ஒரு பொறம்போக்குப் பார்ப்பான், ஒரு பொறம்போக்கு ஐ டில!