Thursday, January 10, 2013

என்னுடைய டி ட்டி எச் புக்கிங் பணம் எங்கே கமல்ஹாசன்?

கமல் என்னனா, தான் சொன்னதுபோல் படத்தை டி ட்டி எச் ல கொடுக்காமல்,  "இது என் பொருள், நான் வைக்கிறதுதான் சட்டம்" னு இன்னும் வீம்பு பேசிக்கொண்டு இருக்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்தோ என்னவோ "டைம்ஸ் ஆஃப் இந்தியா" வில் ஒரு கட்டுரை வந்து இருக்கு. அதில் ஒரு ஆள், A Subramani, என் பணம் எங்கே கமல்? னு கேட்டு ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.


kamalahassan


Mr Kamal Haasan, where is my money?

 எழுதியவர். எ. சுப்பிரமணி!


Irked over the delay of Vishwaroopam, Kamal Haasan's latest flick, on DTH, a fan writes to apprise the actor how he felt cheated.


Dear Padmashri Mr Kamal Haasan,


I am writing this representing the collective and the rightful indignation of thousands of your fans who shelled out sums ranging from Rs 500 to Rs 1,200 to watch the so-called pre-release premiere of your film 'Vishwaroopam' on DTH.


Mr Kamal, I am the head of a family of four and, just like you, Rajni and Barack Obama, I too have two daughters. We restrict our cinema theatre visits only for real biggies such as Enthiran and Avatar for a wholesome effect. And the moment you unveiled Vishwaroopam, we decided that the film fell in that category and that we all should book tickets in a swanky theatre for a quality entertainment. We, of course, were aware that such an experience comes with a fat price tag.


But, then, you started talking about pre-release of the V-film on DTH. You did everything right to promote your film. You got the audio CD released by a physically disabled fan. Your appearance on a hugely popular TV show as guest was a mega hit among children. You spoke so well that many children, as those in my family, prevailed upon their fathers to book a slot on DTH. You spoke as to how you spent Rs 95 crore on the movie, and how it is your right to choose the medium of release. You even claimed that you already had 390 theatres under your kitty to release the film after its DTH debut.


Then you visited the Chennai city police commissioner's office, with your publicist in tow, complaining of certain threats. Even when my Editor doubted whether it was a publicity stunt, I, quite naively, defended you, saying, "no, boss. It looks like Kamal's battle against the theatre lobby."


When Regent Saimira dragged you to high court demanding refund of Rs 4 crore it had apparently paid you as advance for a still-born film and sought to stall Vishwaroopam's release, your advocate-brother and your goodself filed a counter explaining the economics behind film-making. You said the failed deal cost you Rs 40 crore. You won the case, Mr Kamal, as the court dismissed the suit.


Then, convinced that you will stand by your resolve to give us a pre-theatre release experience of the V-film at 9.30pm on January 10, I paid up not Rs 1,000 but an apex fare of Rs 1,200. While I had decided to return early for the advertisement-free entertainment that night, my children decided to stay up for the rendezvous.


Well, Mr Kamal, today is January 10. Where is the film? And, more importantly, where is my money?


On Wednesday, you again appeared in TV, your publicist in tow, telling us that the release date has been postponed and that you would try to release the film simultaneously on DTH and theatres. You said your money is at stake and that you felt cheated.


Hold on, Mr Kamal, you are mouthing my dialogue. It is we, having signed up for the DTH rendezvous, who should be complaining that we had been betrayed, my children disappointed and our money stolen from our wallets. When my daughter asked me, "daddy, is Kamal uncle cheating us?" I defended you and tried hard to explain her the business matrix behind your failure. But it did not wipe off her disappointment entirely.


Remember the Baaba days of superstar Rajnikanth. Riding high on his popularity wave in 2002, they slapped an entry fee on Rajni fans, merchandised his pictures and even banned his fans from using his images without 'authorisation'. They sought to metamorph a people's star into a body corporate, a Rajni Inc. The film bombed -- of course not because fans failed Rajni. It was vice versa.


But more than grieving over the failure of their superstar's film, Rajni fans felt betrayed.


Kamal fans and those who hold him aloft as the pride of Indian cinema are now engulfed in the same sense of betrayal. I know people who bought new DTH because of Vishwaroopam. Now the set top box in their hall will grimly remind them of the betrayal. You may say it is all beyond your limits and that you too lost to the theatre lobby, but we put the money in an unknown service provider's kitty believing your words.


Two things are clear. One, you have got tons of free publicity for your film and you are sure to reap a bumper harvest. Two, you proved my Editor right.


Now, Mr Kamal, tell us how are you going to help us get back the money?

இதுபோல் டி ட்டி எச் காரன் அவன் இவன்னு பலரும் பிரச்சினை செய்ய வாய்ப்பிருக்கு. எனக்கென்னவோ ஆழம் தெரியாமல் கமல் காலை விட்ட மாதிரித்தான் இருக்கு.

ஆனால், இப்போவும் கமலஹாசன் பேசுவதைப் பார்த்தால்  இன்னும் அடங்கிறமாரி தெரியலை! He has not apologized to anyone! He just blames others!

30 comments:

மருதநாயகம் said...

சுப்ரமணி என்ற பெயரை பார்த்தவுடன் நான் கூட சுப்ரமணிய சுவாமியோ என்று நினைத்துவிட்டேன்

நன்னயம் said...

ஒன்று மட்டும் நிச்சயம் விஸ்வரூபம் DTH வராவிட்டாலும் இந்த வருடமே பல படங்கள் கட்டாயம் DTH வரப்போகின்றன. குறிப்பாக லோ பட்ஜெட் படங்கள் DTH வர வாய்ப்புள்ளது.
எழுதி வைத்துகொள்ளுங்கள் "இந்த வருடமே அது நடக்கும்" இதை எந்த திரையரங்க சங்கமும் தடை செய்ய முடியாது.

ராஜ நடராஜன் said...

வருண்!சுப்ரமணியம் கடிதம் மட்டும் படிச்சுட்டு அதற்கு எதிர் வாதமாக யாரோ ---N என்பவர் எதிர்வாதம் செய்ததாக ஜாக்கி சேகர் சொல்லியிருந்தார்.நான் என்னமோ உங்க பேரை சொல்ல பயந்துகிட்டு கடைசி எழுத்தை மட்டும் ஜாக்கி சொல்கிறாரோ என்று நினைத்தேன்:)இப்ப அது நீங்க இல்லைன்னு புரியுது.

ராஜ நடராஜன் said...

Jackie's article is relevent to your article here it goes.....

http://www.jackiesekar.com/2013/01/dth.html

Ram Sridhar said...

இதைவிட ஒரு கேனத்தனமான கேள்வியை யாருமே கேட்க முடியாது. ஆங்கிலத்தில் எழுதிய ஒரே காரணத்தினால் இந்த ஆளுக்கு தான் பெரிய ஜீனியஸ் என்று நினைப்பு. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின்/தோனி விளையாடுவதைப் பார்க்க காசு கொடுத்து ஸ்டேடியம் வரை போய்விட்டு மழை வந்து மேட்ச் கான்ஸல் ஆகிவிட்டால் சச்சின் காசு ரீபண்ட் தரவேண்டும் என கூக்குரல் போடுவது எப்படி வடிகட்டிய முட்டாள்தனமோ அது போல்தான் இதுவும். இத்தனைக்கும் டீ.டி. ஹெச்சில் பார்க்க கட்டிய பணம் எங்கேயும் போகாது, படம் ரிலீஸ் ஆகும் போது பார்க்க முடியும்/பார்க்க விருப்பம் இல்லாவிட்டால் ரீபண்ட் பெறவும் முடியும் என்ற உத்தரவாதமும் கமலிடம் இருந்து வந்த பின் இந்த முட்டாள்தனமான கடிதம் தேவையா?

Ram Sridhar said...

News from the Hindu (newspaper) website about DTH refund for Viswaroopam:

Meanwhile, Airtel announced crediting back the booking amount to customers.

“In line with the postponement of the DTH premiere of the movie Vishwaroopam/Vishwaroop, we have credited back the booking amount to our customers. We are awaiting confirmation from Rajkamal Films on the release date of the film on the DTH platform and will communicate the details soon,” Shashi Arora, CEO-DTH/Media, Bharti Airtel, said in a brief statement.

http://www.thehindu.com/arts/cinema/dth-premiere-of-vishwaroopam-before-theatre-release-ruled-out/article4298744.ece

முட்டாப்பையன் said...

பருண் மாமா இங்கன வாரும்.உன் ஆள் யோக்கியத்தை பாரும்.

http://suvanappiriyan.blogspot.in/2013/01/blog-post_10.html

வருண் said...

****மருதநாயகம் said...

சுப்ரமணி என்ற பெயரை பார்த்தவுடன் நான் கூட சுப்ரமணிய சுவாமியோ என்று நினைத்துவிட்டேன்

10 January 2013 10:28 AM****

வாங்க மருதநாயகம்!

சிரிக்கிறேன்:)))))

இவரு யாரோ எ சாமி! சு சாமி இல்லை! :)

வருண் said...

***Ethicalist E said...

ஒன்று மட்டும் நிச்சயம் விஸ்வரூபம் DTH வராவிட்டாலும் இந்த வருடமே பல படங்கள் கட்டாயம் DTH வரப்போகின்றன. குறிப்பாக லோ பட்ஜெட் படங்கள் DTH வர வாய்ப்புள்ளது.
எழுதி வைத்துகொள்ளுங்கள் "இந்த வருடமே அது நடக்கும்" இதை எந்த திரையரங்க சங்கமும் தடை செய்ய முடியாது.***

எனக்கென்னவோ அப்படி தோணவில்லை. விஸ்வரூபத்தையே நம்மாளு டி ட்டி எச்ல பார்க்க யோசிக்கிறான்னா, லோ பட்ஜெட் படம்லாம் ஃப்ரியா ஒளிபரப்பினால் வேணா பார்ப்பான்.

பார்க்கலாம், 2013 முடிவில்! :) அது வரை பொறுத்திருக்கிறேன். :)

வருண் said...

***ராஜ நடராஜன் said...

வருண்!சுப்ரமணியம் கடிதம் மட்டும் படிச்சுட்டு அதற்கு எதிர் வாதமாக யாரோ ---N என்பவர் எதிர்வாதம் செய்ததாக ஜாக்கி சேகர் சொல்லியிருந்தார்.நான் என்னமோ உங்க பேரை சொல்ல பயந்துகிட்டு கடைசி எழுத்தை மட்டும் ஜாக்கி சொல்கிறாரோ என்று நினைத்தேன்:)இப்ப அது நீங்க இல்லைன்னு புரியுது.***

ஆமா சுப்பிரமணிக்கும் என் க்கும் பிரச்சினை போல இருக்கு. ரெண்டு பேருமே அதிகப் பிரசிங்கிதான். என் ஒண்ணும் பெரிய யோக்கியனாக எனக்குத் தோணலை.

ஜாக்கி சேகர் மேலே எல்லாம் பெரிய மரியாதையோ மதிப்போ கெடையாது. கோட்டைக்காக கொள்கையை விடும் ஆட்களில் ஒருவர் அவர்!

என்ன கமலுக்கு யாரு ஆதரவு கொடுத்தாலும் உங்களுக்கு அவர்கள் எழுதுவது பிடிக்குது.. அம்புட்டுத்தான். :)))

வருண் said...

***ராஜ நடராஜன் said...

Jackie's article is relevent to your article here it goes.....

http://www.jackiesekar.com/2013/01/dth.html***

நன்றி நடராஜன்! அவர் தளத்தில் எல்லாம் விவாதம் செய்ய முடியாது. ஜால்ரா பின்னூட்டங்கள் மட்டும்தான் அவ்ங்ஏ வெளியே வரும். பொழைப்புக்காக ப்ளாக் நடத்துறவா அவாள் லாம்! :)

வருண் said...

***RAM SRIDHAR said...

இதைவிட ஒரு கேனத்தனமான கேள்வியை யாருமே கேட்க முடியாது. ஆங்கிலத்தில் எழுதிய ஒரே காரணத்தினால் இந்த ஆளுக்கு தான் பெரிய ஜீனியஸ் என்று நினைப்பு. ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின்/தோனி விளையாடுவதைப் பார்க்க காசு கொடுத்து ஸ்டேடியம் வரை போய்விட்டு மழை வந்து மேட்ச் கான்ஸல் ஆகிவிட்டால் சச்சின் காசு ரீபண்ட் தரவேண்டும் என கூக்குரல் போடுவது எப்படி வடிகட்டிய முட்டாள்தனமோ அது போல்தான் இதுவும். இத்தனைக்கும் டீ.டி. ஹெச்சில் பார்க்க கட்டிய பணம் எங்கேயும் போகாது, படம் ரிலீஸ் ஆகும் போது பார்க்க முடியும்/பார்க்க விருப்பம் இல்லாவிட்டால் ரீபண்ட் பெறவும் முடியும் என்ற உத்தரவாதமும் கமலிடம் இருந்து வந்த பின் இந்த முட்டாள்தனமான கடிதம் தேவையா? ***

அப்போ பிரமிட் சாய்மீராட்ட வாங்கிய 4 கோடியை ஏன் கமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டார்????

KH expects others to keep their word. If he fucks up, we all have feel sorry for him. Right? First thing he should have done an "APOLGY" for the people.

Dont you compare rain and all that nonsense. He made a decision because of his arrogance. He should have straightened out the issue before going forward.

That article is interesting to me. Take care!

வருண் said...

****RAM SRIDHAR said...

News from the Hindu (newspaper) website about DTH refund for Viswaroopam:

Meanwhile, Airtel announced crediting back the booking amount to customers.

“In line with the postponement of the DTH premiere of the movie Vishwaroopam/Vishwaroop, we have credited back the booking amount to our customers. We are awaiting confirmation from Rajkamal Films on the release date of the film on the DTH platform and will communicate the details soon,” Shashi Arora, CEO-DTH/Media, Bharti Airtel, said in a brief statement.

http://www.thehindu.com/arts/cinema/dth-premiere-of-vishwaroopam-before-theatre-release-ruled-out/article4298744.ece***

Look at the dates of these article. Only subramani's article made them to refund the money properly, imho!

Venkateshan.G said...

டெல்லி பாலியல் செய்திக்கு அப்புறம் தமிழ்நாட்டில் அதிகம் அடிபடுவது விஸ்வரூபம் பிரச்சனைதான்...


வழக்கம் போல ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்றது போல.....கமலை போட்டு காட்டமாக விமர்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள்...

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
போன்ற குறள்கள் உதாரணத்துக்கு துணைக்கு அழைத்துக்கொள்ளபடுகின்றன.....


தோற்று விட்டார் வாய் தான் வழுதாவூர் வரை இருக்கின்றது என்ற விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்படுகின்றன...

டிடிஎச்க்கு பணம் கட்டி இருந்தேன்...என் பணம் எங்கே? என்று பைனான்ஸ் கம்பெனி திவால் செய்து விட்டு ஓடும் அளவுக்கு அவரிடம் கட்டியபணத்தை கேட்கின்றார்கள்....

பிரஸ் மீட்டில் தெளிவாக சொல்லி விட்டார்... டிடிஎச்சில் பணம் கட்டியவர்களுக்கு ரீபன்ட் செய்யப்படும்.. அல்லது அதே பணத்தை திரும்ப ஒளிபரப்பும் போது விருப்பம் இருந்தால் அதே பணத்தில் பார்க்க்கலாம் என்று சொல்லி விட்டார்....

இன்றளவும் நேர்மையாக தொழில் செய்து வருமானவரி கட்டி வரும் ஒரு நடிகர்...வருமானவரி விளம்பரத்தில் நடித்தும் இருக்கின்றார்... வேறு எந்த உச்ச நடிகரும் தமிழகத்தில் வருமானவரி விளம்பரத்தில் நடித்தது இல்லை நண்பர்களே...

வருண் said...

***Venkateshan.G said...

டெல்லி பாலியல் செய்திக்கு அப்புறம் தமிழ்நாட்டில் அதிகம் அடிபடுவது விஸ்வரூபம் பிரச்சனைதான்...


வழக்கம் போல ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்றது போல.....கமலை போட்டு காட்டமாக விமர்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள்...

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
போன்ற குறள்கள் உதாரணத்துக்கு துணைக்கு அழைத்துக்கொள்ளபடுகின்றன.....


தோற்று விட்டார் வாய் தான் வழுதாவூர் வரை இருக்கின்றது என்ற விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்படுகின்றன...

டிடிஎச்க்கு பணம் கட்டி இருந்தேன்...என் பணம் எங்கே? என்று பைனான்ஸ் கம்பெனி திவால் செய்து விட்டு ஓடும் அளவுக்கு அவரிடம் கட்டியபணத்தை கேட்கின்றார்கள்....

பிரஸ் மீட்டில் தெளிவாக சொல்லி விட்டார்... டிடிஎச்சில் பணம் கட்டியவர்களுக்கு ரீபன்ட் செய்யப்படும்.. அல்லது அதே பணத்தை திரும்ப ஒளிபரப்பும் போது விருப்பம் இருந்தால் அதே பணத்தில் பார்க்க்கலாம் என்று சொல்லி விட்டார்....

இன்றளவும் நேர்மையாக தொழில் செய்து வருமானவரி கட்டி வரும் ஒரு நடிகர்...வருமானவரி விளம்பரத்தில் நடித்தும் இருக்கின்றார்... வேறு எந்த உச்ச நடிகரும் தமிழகத்தில் வருமானவரி விளம்பரத்தில் நடித்தது இல்லை நண்பர்களே...***

வாங்க வெங்கடேசன்!

ஜாக்கி சேகர் பதிவில் அவர் கமலுக்கு அடிச்ச ஜால்ராவை இங்கே வெட்டி ஒட்டிட்டுடீங்க போல இருக்கு!

இதைக்கூட காப்பி பேஸ்ட் பண்ணனுமா????

எனி வே, நான் இதற்கு பதில் சொல்றேன்

வருண் said...

****வழக்கம் போல ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டின்னு சொல்றது போல.....கமலை போட்டு காட்டமாக விமர்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள்...***

இதெல்லாம் சும்மா பொய்ப் பிரச்சாரம்! கமல்ஹாசன் திமிரின் மறு உருவம்! தன் பொருள், தான் வைத்ததுதான் சட்டம்னு இன்னும் ஒளறிக்கொண்டு இருக்கிறார். ஏதாவது பழமொழியைச் சொல்லிப்புட்டா அது சரி என்று ஆகாது.

கம்ல், விமர்சிக்கப் பட வேண்டியவர்தான். அதில் உமக்கென்ன பிரச்சினை??

ஜன் 11 நான் டி ட்டி எச் ல புடுங்கப்போறேன்னு சொன்னது யாரு???

ஜன் 11 ல என்ன நடந்தது???

அதை ஏன் விமர்சிக்ககூடாது???

வருண் said...

***எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
போன்ற குறள்கள் உதாரணத்துக்கு துணைக்கு அழைத்துக்கொள்ளபடுகின்றன..... ***

சரியான குறள்! சரியான நேரத்தில். இதில் என்ன பிரச்சினை உமக்கு???

வருண் said...

***தோற்று விட்டார் வாய் தான் வழுதாவூர் வரை இருக்கின்றது என்ற விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்படுகின்றன...***

His attempt FAILED! His arrogance could not outfight the exhibitors and distributors!

Yeah, KH fucked UP!

Just admit it instead of bullshitting- whoever fuck you are!

வருண் said...

***டிடிஎச்க்கு பணம் கட்டி இருந்தேன்...என் பணம் எங்கே? என்று பைனான்ஸ் கம்பெனி திவால் செய்து விட்டு ஓடும் அளவுக்கு அவரிடம் கட்டியபணத்தை கேட்கின்றார்கள்....***

It was an article criticizing KH for not keeping his words!

If you dont understand a writer's criticism and sarcasm, keep off from articles written in English as you seem like an illiterate!

வருண் said...

***பிரஸ் மீட்டில் தெளிவாக சொல்லி விட்டார்... டிடிஎச்சில் பணம் கட்டியவர்களுக்கு ரீபன்ட் செய்யப்படும்.. அல்லது அதே பணத்தை திரும்ப ஒளிபரப்பும் போது விருப்பம் இருந்தால் அதே பணத்தில் பார்க்க்கலாம் என்று சொல்லி விட்டார்....****

அதனாலென்ன??? என்னவோ அவர் காசைக் கொடுத்ததுபோல பேசிக்கிட்டு!

வருண் said...
This comment has been removed by the author.
வருண் said...

***இன்றளவும் நேர்மையாக தொழில் செய்து வருமானவரி கட்டி வரும் ஒரு நடிகர்...வருமானவரி விளம்பரத்தில் நடித்தும் இருக்கின்றார்... வேறு எந்த உச்ச நடிகரும் தமிழகத்தில் வருமானவரி விளம்பரத்தில் நடித்தது இல்லை நண்பர்களே***

How the fuck you know he is PERFECT in paying income TAX but other actors are NOT??

Who said Rajnikanth is cheating while paying income tax and, only KH pays correctly??

Can you provide me some evidences??

If you can not shut the fuck up, moron!

Sundar said...

Mr.Varun..
I've read somewhere about this pyramid sai meera issue two years back. Kamal had spent more than 8 months for the ground work of the movie Marmayogi. He had even changed his get up for that film. During that time, he couldn't do any other films because of the changed get up. If the film got shelved by the production company, they are responsible for the time spent and the money spent for the ground works of the movie. For the same reason KH has filed a case on pyramid saimeera, on reply to the case filed by them two years back itself. Now pyramid saimeera changed its name and filed the case again and that too was dismissed.

For the DTH issue, No body knows whether this will become a success or not. It's a try.

After the release in DTH and the theaters got postponed, I have read some articles about Kamal's interview. Being a Kamal fan, I felt very disappointed initially and bad about him that he didn't respond properly to the media and the Subscribers of DTH. But I saw the full video of the interview and changed my mind. It shows clearly that he responded very well. If you get a chance please see the video.

And I don't think the money got refunded only because of the article of Mr.Subramani. The refund can not be done immediately, right? The DTH operator and the RKFI needs to talk about the alternative plans and then needs to be communicated to the subscribers. If the subscribers are not ready to go for the alternative plan then only the money will be refunded. That's my opinion.

Mr.Relax Please.. I have been following your blog for several months and this is my first comment. Keep going.. Thanks..

Venkateshan.G said...

வாங்க வெங்கடேசன்!

ஜாக்கி சேகர் பதிவில் அவர் கமலுக்கு அடிச்ச ஜால்ராவை இங்கே வெட்டி ஒட்டிட்டுடீங்க போல இருக்கு!

இதைக்கூட காப்பி பேஸ்ட் பண்ணனுமா????

எனி வே, நான் இதற்கு பதில் சொல்றேன்
என்று அழகாக ஆரம்பித்த வருண் அவர்களே!!!!!!!!!!!!

தங்களுக்கு FUCK என்ற வார்த்தையை எங்கு,எதற்க்கு பிரயாகிக்கவேண்டும் என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிதரவில்லையா?

என்ன மோசமான வார்த்தைகளை போட்டு எழுதுகறீர்கள்...வெட்கம்...வெட்கம்

Sundar said...

Mr.Venkatesan

If the other top actors didn't act in the Income Tax Ad, that doesn't mean that they are not paying the Tax properly. I agree that Kamal is one of the actors who pays the Income Tax properly. (Being a Kamal fan, I felt very happy for this) But at the same time we should not blame other actors with out any proof that they are not paying the Income tax properly.

வருண் said...

வாங்க சுந்தர்! :)

Thanks for stopping by!

It is not just TN exhibitors, even PVR cinema turned down KH! All the exhibitors in India are against this idea as they were afraid that they will go out of business!

I felt KH was overconfident. He should have negotiated first with exhibitors and distributors and announced the DTH screening.

Yeah, it is his project, his money but he can not screen by himself. He has to adjust with the "settings" and other businessmen with whom he does business!

KH is not a writer. He is a producer and a businessman. Even if he has a great idea, he needs a BUYER to sell his product!

Anyway I am not surprised that he failed at this time!

வருண் said...

***Venkateshan.G said...

வாங்க வெங்கடேசன்!

ஜாக்கி சேகர் பதிவில் அவர் கமலுக்கு அடிச்ச ஜால்ராவை இங்கே வெட்டி ஒட்டிட்டுடீங்க போல இருக்கு!

இதைக்கூட காப்பி பேஸ்ட் பண்ணனுமா????

எனி வே, நான் இதற்கு பதில் சொல்றேன்
என்று அழகாக ஆரம்பித்த வருண் அவர்களே!!!!!!!!!!!!

தங்களுக்கு FUCK என்ற வார்த்தையை எங்கு,எதற்க்கு பிரயாகிக்கவேண்டும் என்பதை உங்களுக்கு யாரும் சொல்லிதரவில்லையா?

என்ன மோசமான வார்த்தைகளை போட்டு எழுதுகறீர்கள்...வெட்கம்...வெட்கம்***

திரு வெங்கடேசன்:

வெட்கம் ஒரு பக்கம் இருக்கட்டும், தயவு செய்து சொந்தமா 4 வரி எழுதுங்க! எவன் எழுதியதையோ கொண்டு வந்து வெட்டி ஒட்டாதீங்க!

நான் எழுதிய பதில் உங்களுக்கல்ல! அதை எழுதியவருக்கு!

ROSHAN , MUMBAI said...

@வெங்கடேசன்! D . T . H . REFUND யை பற்றி பேசினால் , அதில் கமலுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்து கொண்டு கமல் தான் வருமான வரி ஒழுங்காக கட்டுகிறார் என்றும் , அது பற்றிய விளம்பரத்தில் நடித்தும் இருக்கின்றார்... வேறு எந்த உச்ச நடிகரும் தமிழகத்தில் வருமானவரி விளம்பரத்தில் நடித்தது இல்லை என்று ஒரு நொண்டி சாக்கு வேறு . IF U WANT TO DISCUSS R ARGU ABT A PARTICULAR MATTER , PLS GO THRU IT N DONT ARGU ABOUT IRRELEVANT MATTERS .

seer said...

தியேட்டரில் மட்டும் போட்டால் முதலும் கிடைக்காது.....
டிடிஹெச்சில் போட்டால் தியேட்டர் கிடைக்காது....
ரெண்டும் சேர்ந்து கொண்டால் நஷ்டம் வராது....
கமல ஹாசன் பிழைப்பை சொல்ல முடியாது....
(கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடலின் ராகத்தில் பாடி மகிழவும்)

seer said...

தியேட்டரில் மட்டும் போட்டால் முதலும் கிடைக்காது.....
டிடிஹெச்சில் போட்டால் தியேட்டர் கிடைக்காது....
ரெண்டும் சேர்ந்து கொண்டால் நஷ்டம் வராது....
கமல ஹாசன் பிழைப்பை சொல்ல முடியாது....
(கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது பாடலின் ராகத்தில் பாடி மகிழவும்)