Thursday, February 25, 2010

நடிகை ப்ரியாமணி ஏன் கவர்ச்சியில் குதித்துவிட்டார்?

பருத்திவீரனில் நடித்து நேஷனல் அவார்ட் பெற்றவர் ப்ரியாமணி. ஆனால் திடீர்னு இவருக்கு என்ன ஆச்சுனு தெரியலை, கவர்ச்சிகாட்டும் மூனாந்தர நடிகைகள் படங்களைவிட இவருடைய அசிங்கமான ஸ்டில்கள் பல உலவுகின்றன. I was SHOCKED to see some stills!

இவர் இப்போ மலையாளம், தெலுகு, கன்னடப் படங்களில் வெற்றி நாயகியாகியுள்ளார். மணிரத்னத்தின் ராவணன் ல நடிக்கிறார் என்கிறார்கள். ஏன் இவருக்கு திடீர்னு இப்படி ஒரு ஆசை?

நான் இங்கே கொடுத்துள்ள ஸ்டில் எல்லாம் ஒண்ணுமே இல்லை. இவருடைய பல ஸ்டில்கள் உண்மையிலேயே "வரம்பு மீறி" உள்ளன! அதையெல்லாம் இங்கே கொடுக்க முடியாது என்கிற அளவுக்கு இருக்கிறது இவர் கொடுத்துள்ள போஸ்கள்.

எப்படியோ பணம் சம்பாரிச்சு முன்னுக்கு வந்தால் சரினு ஆயிட்டாரா? இல்லை நடிப்புனு வந்துட்டா இதிலெல்லாம் என்ன தப்பு? திறந்த உடம்புதான் திறந்த மனதுனு சொல்றாரா?

14 comments:

வால்பையன் said...

இருக்கலாம்!

தர்ஷன் said...

வரம்பு மீறிய கவர்ச்சியா? தேசிய விருது பெற்ற நடிகை மணிரத்தினம்,பாலு மகேந்திரா, பாரதிராஜா என ஜாம்பவான்களுடன் பணியாற்றுபவர் ஏன் இப்படி எல்லாம்.
இருந்தாலும் நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது எங்கே அந்தப் படங்களுக்கான லின்க்கை தாருங்கள் பார்ப்போம்.

முகிலன் said...

// தர்ஷன் said...

//

அப்பிடியே கடைவாயில வழியிற ஜொள்ளைத் துடச்சிக்குங்க தர்ஷன்.. :))

வருண் said...

***வால்பையன் said...
இருக்கலாம்!

25 February 2010 9:04 AM***

It does not seem like an accident or anything like that!

வருண் said...

***தர்ஷன் said...

வரம்பு மீறிய கவர்ச்சியா? தேசிய விருது பெற்ற நடிகை மணிரத்தினம்,பாலு மகேந்திரா, பாரதிராஜா என ஜாம்பவான்களுடன் பணியாற்றுபவர் ஏன் இப்படி எல்லாம்.
இருந்தாலும் நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது எங்கே அந்தப் படங்களுக்கான லின்க்கை தாருங்கள் பார்ப்போம்.

25 February 2010 9:14 AM***

நீங்அ என்னை நம்பித்தான் ஆகனும், தர்சன். பல பிரச்சினைகளைக் கருதி, தொடுப்பு கொடுக்க முடியாத நிலையில் இருக்கேன், மன்னிச்சுக்கோங்க!

வருண் said...

***முகிலன் said...

// தர்ஷன் said...
வரம்பு மீறிய கவர்ச்சியா? தேசிய விருது பெற்ற நடிகை மணிரத்தினம்,பாலு மகேந்திரா, பாரதிராஜா என ஜாம்பவான்களுடன் பணியாற்றுபவர் ஏன் இப்படி எல்லாம்.
இருந்தாலும் நீங்கள் சொல்வதை எப்படி நம்புவது எங்கே அந்தப் படங்களுக்கான லின்க்கை தாருங்கள் பார்ப்போம்.
//

அப்பிடியே கடைவாயில வழியிற ஜொள்ளைத் துடச்சிக்குங்க தர்ஷன்.. :))***

வாங்க முகிலன்! :)
--------------
தர்சன்: என்னால இந்த தொடுப்பு கொடுக்க முடியாதுங்க! வேணும்னா நான் பொய் சொல்றேன்னு நெனச்சுக்கோங்க! :)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

தான் ஒரு கவர்ச்சிக் கடல் என்று நினைத்திருக்கலாம்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இவ்வாறு நடிப்பது மனத்திற்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கலாம். ஏற்கன்வே இது போன்று மனமாற்றம் பெற்ற நயந்தாராவிடம் காரணம் கேட்கலாம்.

குத்துவிளக்கு, குடும்ப குத்துவிளக்கு பெண்மணி அம்மாவாசையிடம் அல்வா வாங்கிய நிகழ்ச்சி கூட இப்படி திடீரென ஏற்பட்டதுதானே தல..,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//என்னால இந்த தொடுப்பு கொடுக்க முடியாதுங்க!//

நீங்கள் கொடுக்காவிட்டாலும் கூளிலாண்டவர் உதவி செய்வார்..,

வருண் said...

வாங்க, தல சுரேஷ்! :)

*** SUREஷ் (பழனியிலிருந்து) said...

தான் ஒரு கவர்ச்சிக் கடல் என்று நினைத்திருக்கலாம்

25 February 2010 10:28 AM***

அப்படித்தான் இருக்கனும்! :)))

வருண் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இவ்வாறு நடிப்பது மனத்திற்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கலாம். ஏற்கன்வே இது போன்று மனமாற்றம் பெற்ற நயந்தாராவிடம் காரணம் கேட்கலாம்.

குத்துவிளக்கு, குடும்ப குத்துவிளக்கு பெண்மணி அம்மாவாசையிடம் அல்வா வாங்கிய நிகழ்ச்சி கூட இப்படி திடீரென ஏற்பட்டதுதானே தல..,

25 February 2010 10:30 AM***

அது யாருங்க குத்துவிளக்கு, குடும்ப குத்துவிளக்கு??? நான் இந்த விசயத்தில் மக்கு, நீங்க பேரைச் சொன்னால்தான் புரியும் :)))

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...

//என்னால இந்த தொடுப்பு கொடுக்க முடியாதுங்க!//

நீங்கள் கொடுக்காவிட்டாலும் கூளிலாண்டவர் உதவி செய்வார்..,

25 February 2010 10:31 AM***

ஆமா, அல்ரெடி த்ர்ஷன் தோண்டி எடுத்து முகிலனுக்கும் கொடுத்து இருப்பார்! :))))

எழிழன் said...

வார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட
http://tamiltop10ssss.blogspot.com/

۞உழவன்۞ said...

எனக்கும் தான் தெரிய வில்லை