Monday, February 15, 2010

அதிக சம்பளம் ரஜினிக்கா? இது அநியாயம்!


சமீபத்தில் வெளிவந்த மை நேம் இஸ் கான், ஹிந்தி கஜினி, 3- இடியட்ஸ் போன்றபடங்கள் உலக மார்க்கட்டிலும், இந்திய மார்க்கட்டிலும் தமிழ்ப் படங்களைவிட குறைந்தது 2-5 மடங்கு வருவாய் கொண்டு வருகிறது. அப்படி இருக்கும்போது அமீர்கான் கஜினியில் வாங்கிய சம்பளமும், சாருக் கான் மை நேம் இஸ் கானிற்கு வாங்கிய சம்பளமும் ரஜினி, சிவாஜிக்கு வாங்கிய மற்றும் எந்திரனுக்கு வாங்குகிற சம்பளத்தைவிட கம்மியாக இருக்கச் சாண்ஸே இல்லை!

உலக அளவில் மை நேம் இஸ் கான் ஓபெனிங் வீக் எண்ட் கலக்சன் 90 கோடியாம்!

உலக அளவில் அமீர் கான் - அசின் நடித்த கஜினியின் மொத்த கலக்ஷன் 300 கோடிக்கு மேலே இருக்கும்.

சிவாஜியின் கலக்சன் இவர்கள் படங்கள் கலக்சனைவிட அதிகமாக இருக்க சாண்ஸ் ரொம்ப ரொம்ப குறைவு.

கஜினியில் அமீர் கான் சம்பளம், மற்றும் மை நேம் இஸ் கான் ல சாருக் கான் சம்பளமும் நிச்சயம் ரஜினியின் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கும். ஆனால், இவங்க ரெண்டு பேரும் பெரிய அளவில் கறுப்புப் பணமா வாங்குறாங்க போல!ஆனால் நம்ம ரஜினி, கறுப்பில் குறைவாக வாங்கி வெள்ளையில் அதிகமாக வாங்குவதால் ரஜினி அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்பதை இந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஸ் அழுதுகொண்டே ஏற்றுக்கொள்ளும் நிலைமை உருவாகிவிட்டது என்பது தெளிவாகிறது!

10 comments:

Anonymous said...

================================================
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

================================================

யூர்கன் க்ருகியர் said...

Good Analysis!! :-)

Unknown said...

பாவம் ரஜனி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அவர் ரொம்ப நல்லவருங்க..,

வருண் said...

நன்றி தமிழினி! :)

வருண் said...

***யூர்கன் க்ருகியர் said...

Good Analysis!! :-)

16 February 2010 12:28 AM***

Thanks, யூர்கன் க்ருகியர் :)

வருண் said...

*** V.A.S.SANGAR said...

பாவம் ரஜனி

16 February 2010 7:14 AM***

வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி, வி ஏ எஸ் சங்கர்!

வருண் said...

***SUREஷ் (பழனியிலிருந்து) said...

அவர் ரொம்ப நல்லவருங்க..,

16 February 2010 9:19 AM***

வாங்க சுரேஷ்! :-)))

சாமக்கோடங்கி said...

ரஜினி கொஞ்ச படங்களே நடிக்கிறார்.. அதுவும் கூட காரணமாக இருக்கலாம். அவர் அதிகமாக நடித்தால், நம் திரைத்துறையில் நிறைய பேர் சம்பளங்கள் பறி போகும்.. இதற்க்கு என்ன சொல்கிறீர்,..?

வருண் said...

****பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ரஜினி கொஞ்ச படங்களே நடிக்கிறார்.. அதுவும் கூட காரணமாக இருக்கலாம். அவர் அதிகமாக நடித்தால், நம் திரைத்துறையில் நிறைய பேர் சம்பளங்கள் பறி போகும்.. இதற்க்கு என்ன சொல்கிறீர்,..?***

வாங்க பிரகாஷ்! ரஜினி அதிகமாக நடிக்காதது, பல விசயங்களை கருதி- இதல் அவருக்கும் சில நன்மைகள் உண்டு. சிவாஜி, 1980 க்கு மேல் பல மட்டமான படங்களில் நடித்து தன் சம்பாரித்த பேரை ஓரளவுக்கு கெடுத்தார். முதல் மரியாதை, படையப்பா, படிக்காதவன், தேவர் மகன் போன்ற படங்களில் மட்டும் நடித்து இருக்கலாம். ஆனால், ரஜினி இஸ் ஸ்மார்ட்! :)))