Thursday, May 19, 2011

ஆர் கே சதீஷ்குமார் என்கிற ஏமாற்றுக்கார ஜோஸ்யன் !

ஜோஸ்யம் பாக்கிறேன்னு இந்தாளு செய்ற கூத்துக்கு அளவே இல்லையா? ராணா படம் ஆரம்பிக்கும்போது ஹெல்த்தியாக இருந்த ரஜினி பத்தி ஜோஸ்யம் சொல்ல வக்கில்லாத இந்தாளு, இன்னைக்கு உலகறிய ரஜினி உடல்நிலை பற்றி பல பத்திரிக்கை, ஆஸ்பத்திரி ரிப்போர்ட்களை அறிந்த உடன் இந்தாளுடைய ஜோஸ்யத்திறமையைக் காட்டுவதாக பிதற்றிக்கொண்டு அங்கே இங்கே கேட்ட செய்திகளை வைத்து அதை ஜோஸ்யமாக மாற்றி எழவைக்கூட்டுகிறாரு! இதெல்லாம் ஒரு பொழைப்பு!

ராணா படம் ஆரம்பிக்கும் போது, அல்லது ரஜினி ஓட்டுப்போட்டு விட்டு பேட்டி கொடுத்த போது இந்த ஜோஸ்யமேதை ரஜினி ஜோஸ்யத்தை/ஜாதகத்தைப் பார்த்து ஒண்ணும் புடுங்க முடியவில்லை! அப்பமட்டும் ஏன் இந்தாளால ஒண்ணும் புடுங்க முடியவில்லை??? இன்னைக்கு எல்லா உண்மைகளையும் யூகங்களையும் பத்திரிக்கை மூலம் படித்துவிட்டு அதை வைத்து ஜோஸ்யம் செய்கிறார் இந்த வீணாப்போன ஜோஸ்யன்!

இப்படி ஈனப்பொழைப்பு நடத்திக்கிட்டு தான் ரஜினி ரசிகன் என்ற முறையில் பிதற்றவில்லை என் பளாக் பொழைப்புக்காக ஜோஸ்யன் என்கிற முறையில் ரஜினியை இங்கே காவு கொடுக்கிறேன் என்கிறார்!

ஒருத்தனை வாழவும் விடமாட்டானுக! நிம்மதியா சாகவும் விடமாட்டானுக இந்த அறிவுகெட்ட முண்டங்கள்!

46 comments:

MR.BOO said...
This comment has been removed by a blog administrator.
மதுரை சரவணன் said...

ரிலாக்ஸ் ப்ளீஸ் அண்ணே....... இதெல்லாம் சகஜம்

MR.BOO said...

DEAR NAADHAARI HOW MAY TIMES U CAN REMOVE MY COMMENTS, I HAVE TO TRY, ITS A TIME FOR US TO FIGHT WITH CYBER CRIME

வருண் said...

***மதுரை சரவணன் said...

ரிலாக்ஸ் ப்ளீஸ் அண்ணே....... இதெல்லாம் சகஜம்

19 May 2011 10:05 AM***

என்னங்க இது, ரஜினி மே 13 ல ஓட்டுப்போடும்போதும், ராணா முஹ்டல் போஸ்டர் வெளிவரும்போது, இன்னைக்கு சொல்ற இந்த சோசியத்தை சொல்லி இருந்தால் ஏதாவது அர்த்தம் இருக்கு. சும்மா எல்லாத்தையும் பத்திரிக்கை மூலம் படிச்சுப்புட்டு 2+2 = 4 னு இவரு கண்டுபிடிக்க எதுக்கு ஜோஸியம்??

வருண் said...

***MR.BOO said...

DEAR NAADHAARI HOW MAY TIMES U CAN REMOVE MY COMMENTS, I HAVE TO TRY, ITS A TIME FOR US TO FIGHT WITH CYBER CRIME

19 May 2011 10:31 A***

What is cyber crime?? Your first comment was just close to that cyber crime? I never have seen you around here. Did yo come in some other id??? What the hell you WANT?

MR.BOO said...

RELEASE MY FIRST COMMENT THEN I CAN ACCEPT U AS A MAN

வருண் said...

Mr. booo!!!

Why are you abusing the "blogging"? Coming up with some crappy responses. LEAVE, PLEASE!

வருண் said...

***MR.BOO said...

RELEASE MY FIRST COMMENT THEN I CAN ACCEPT U AS A MAN

19 May 2011 10:37 AM***

Who is naadhaari??? It is irrelevant to the post. So, I put that in my garbage can. I can not bring it back. Sorry!

MR.BOO said...

THE HELL I WANT IS TO SHUT YOUR MOUTH. WITH CLOSING COVER ON HEAD, WITHOUT ID U CAN FLAME AN\YBODY ...WHATS THIS. BLOGGER IS NOT YOUR GRANDMAS PROPERTY....

வருண் said...

***MR.BOO said...

THE HELL I WANT IS TO SHUT YOUR MOUTH. WITH CLOSING COVER ON HEAD, WITHOUT ID U CAN FLAME AN\YBODY ...WHATS THIS. BLOGGER IS NOT YOUR GRANDMAS PROPERTY....

19 May 2011 10:39 AM***

Are you DRUNK or something???! I think you came to a "wrong person" and you dont realize as you are DRUNK. Go, SLEEP! I will see you tomorrow after you become "normal"! BYE! :)

MR.BOO said...

NAADHAARI, DO U KNOW THE MEANING OF DRINKING OR DRUNKING, MY HEART IS BOILING ABT U FOR A LONG TIME IN BLOGGER.

DONT WORRY... ITS UR BLOG U CAN REMOVE COMMENTS AT ANY TIME.. DONT WORRY ITS 12 HOURS DIFFERS BETWWEN INDIA KEEP IT UP/// OTS

MR.BOO said...

NEXT TIME DONT WRITE A ARTICLE ABOUT R K SATISH KUMAR

வருண் said...

Mr. Boo!

That is your last response! BYE! Take a break! Come back after you become "normal"!

வருண் said...

jeez! This guy made a mess here! :(

sriram said...

வருண்,
மிஸ்டர் பூவின் ஆங்கிலப் புலமையை வைத்து ஒரு மாதிரி குன்ஸா இது யாரா இருக்கும்னு ஊகிக்க முடிகிறது.
தனிமடலில் சொல்கிறேன் தேவைப் பட்டால்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வருண் said...

நன்றி, ஸ்ரீராம்!

திடீர்னு இந்த ஆளுக்கு என்ன ஆச்சுனு தெரியலை!

***MR.BOO said...

NEXT TIME DONT WRITE A ARTICLE ABOUT R K SATISH KUMAR

19 May 2011 10:52 AM***

ஆர் கே சதீஷ்குமாருக்கு வக்காலத்து வாங்கும் நண்பன் மாதிரி நடிப்பு வேற! :)))

தொலையிறான் விடுங்க!

சார்வாகன் said...

பலரால் நேசிக்கப்படும் ஒரு மனிதனின் உடல்நிலை பற்றிய வதந்திகளை படிக்கும் போது எரிச்சல் வருகிறது. அவர் விரைவில் குணம் பெற்று வந்து பல நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ராஜேஷ், திருச்சி said...

JosiyakararkaL always does this.. ! vittu thallunnga.. adhilayum namma RKS amma aadharavu josiyakaaran.. appadi thaan irupaaru.. ! this is his standard..

hemamalini said...

அந்த ஜோசியருக்கு நான் விட்ட சவால்.. அவர் பதிவில்.. சவாலை ஏற்பாரா? தன் ஜோசியத்தின் மீது நம்பிக்கை இருந்தால் ஏற்பார்.. இல்லை அவருக்கு தான் செய்வது ஏமாற்று வேலை என்பது தெளிவாக தெரிந்தால் , வழக்கம் போல கமென்ட் கூட பப்ளிஷ் பண்ண மாட்டார்..

எல்லாத்தையுமே பத்திரிகை செய்திகள் எல்லாம் வந்த பிறகு தான் கணிப்பீன்களா ? முன்கூட்டியே கணிப்பது இல்லையா..?
சரிங்க .. இது உங்களுக்கு சவால்.. கீழே உள்ளே வர்களின் ஜாதகம் கணித்து (அட்லீஸ்ட் இரண்டு பேர் ) அடுத்த ஆறு மாதம் அல்லது ஒரு வருட பலன்கள் சொல்லுங்க.. பார்க்கலாம்.. உங்களு ஜாதகக / ஜோசியத்துக்கு இது சவாலவே இருக்கட்டும்.. உங்கள் உண்மையான ஜோசியம் அப்போ தெரிஞ்சுடும்

விஜயகாந்த்
ஸ்டாலின்
கமலஹாசன்
நடிகர் விஜய்
சோ ராமசாமி
கலைஞர் - உடல் ரீதியாக மட்டும் .

குறை ஒன்றும் இல்லை !!! said...

Hope u may be suffered by a phobia !!! you are always accusing some one... May be its for a trick to be fame or ur nature.. But What ever its... This will be my last visit ... Bye .. Take care !!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உங்கள் கருத்துக்கள் கோபம் நியாயமானது...ஆனால் மருத்துவமனையில் இருக்கும் ரஜினி உடல்நிலை பாதிப்பு சீரடையுமா மோசமடையுமா என்பதற்காக ஜாதகம் கணித்தேன்..எந்திரன் படத்தின் போது ஜாதகம் கணித்தேன்..உங்களுக்கு விருப்பம் இல்லையேல் என் பதிவில் மைனஸ் ஓட்டு போடலாம் அல்லது படிக்காமல் விடலாம்.அதற்காக என் பெயரை தலைப்பில் வைத்து கேவலப்படுத்தி இருப்பது தனிமனித தாக்குதல் தவிர எதுவும் இல்லை!!வன்மையாக கண்டிக்கிறேன்..

ராஜேஷ், திருச்சி said...

ஹேமா - அந்த ஜோசியக்காரர் இதுக்கெல்லாம் அசருவார?? கொஞ்சம் பொறுங்க.. விஜயகாந்த் ஜெ மோதல், அப்படின்னு எதாச்சும் நியூஸ் வந்தா இவர் ஜோசியம் பார்த்து எழுத ஆரம்பிச்சுடுவார்.. ராகு இங்க இருக்கான், கேது குளிசிகிட்டு இருக்கான்.. அதனால விஜயகாந்த்துக்கு மதிப்பு குறைய போகுது.. சூரியன் நிச்சம் அதனால தன் வாயாலேயே அவர் பிரச்சனையில் சிக்குவார்.. இப்படி அப்படி நு அளந்து விடுவார்..
முக்கியியாமான விஷயம். இதெல்லாம் ஜூனியர் விகடன் ல ஒரு 3 இஷ்யு வந்தப்புறம் தான் கணிப்பார்.. இவர் " ஜூ வி ஜோசியர் "

Philosophy Prabhakaran said...

ஜோசியம் என்பதும், குறிப்பாக ஆர்.கே.சதீஷ்குமாரின் ஜோசியம் என்பதும் சுத்த பேத்தல் என்பதையும் உணர்கிறேன்... உடன்படுகிறேன்... இருந்தாலும் "குறை ஒன்றும் இல்லை" அவர்களின் பின்னூட்டத்தை கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிறது...

உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா...? ஏன் எப்பொழுதும் யாரையாவது வம்பிற்கு இழுப்பதையே வேலையாக வைத்திருக்கிறீர்கள்... ஹிட்சுக்காக எழுதுவது போலவும் தெரியவில்லை... வேறு ஏதேனும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா... எதற்கும் ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்...

ஷர்புதீன் said...

இன்னைக்கு சதீஷ்குமாரா., அப்படியே நம்மையும் கொஞ்சம் திட்டுனீங்கன்னா கொஞ்சம் பேமசு ஆகுவ்சென் ( சதீஷ்குமாரின் ஜோதிடத்தை / அந்த தொழிலை நானும் நம்புரவனில்லை, ஆனால் சதீஷ்குமாரை நம்புவேன் ., உங்களது இந்த இடுக்கியி நம்பமாட்டேன் , ஆனால் உங்களை நம்புவேன் ) பட் ப்ளீஸ் என்னை திட்டுங்க

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

ssk said...

எளிய மக்களை ஏய்த்து பிழைக்கும் தொழில் ஜோசியம்.
தனக்கே பட்டால் தான் புரியும்.
அதுவரை தொழிலை சிறப்பாக நடத்துவார்கள்.

அமர பாரதி said...

வருன்,

தலைப்பும் பதிவும் சரியானதாக தெரியவில்லை. அவர் ரஜினியின் ஜாதகத்தை அலசி அவருடைய ஜோதிட விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அது சரியா தவறா என்று ஜோதிடத்தைக் கொண்டோ வேறு காரணிகளைக் கொண்டோ சொல்வது தானே முறை. அதை விட்டு விட்டு தலைப்பு ரொம்ப ஓவர். அவர் ஏமாற்றுக் காரர் என்று எப்படி சொல்கிறீர்கள்?

சார்வாகன் said...

ஜாத்கத்தில் என்க்கு நம்பிக்கை இல்லை.ஆனால் பலர் நம்புகிறார்கள்.பலர் தங்களின் உண்மையான ஜாதகத்தை வெளியே காட்ட மாட்டார்கள்.அவ்வளவு பயம்!!!!!!!!!!!!!!!.

திரு இரஜினிகாந்த்தின் ஜாதகம் கணித்தல் என்பதை அவருடைய அல்லது அவர் குடும்பத்தின் அனுமதி இன்றி செய்ய யாருக்காவது உரிமை உண்டா?.அப்ப்டி கணித்ததை பரருக்கும் பரப்புவதற்கு உரிமை உண்டா?அது பலிக்குமா பலிக்காதா என்பது வேறு விஷயம் இந்த வதந்தி பலருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்பதே பிரச்சினை. .இந்த சோதிட வதந்தி அவர் குடும்பத்திற்கும் ,இரசிகர்களுக்கும் மன உளைச்சளை உண்டு பண்ணும் போது சட்டப்படி என்ன செய்வது?

வருண் said...

***சார்வாகன் said...

பலரால் நேசிக்கப்படும் ஒரு மனிதனின் உடல்நிலை பற்றிய வதந்திகளை படிக்கும் போது எரிச்சல் வருகிறது. அவர் விரைவில் குணம் பெற்று வந்து பல நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

19 May 2011 3:51 PM***

ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்படப்போவது கடவுளுக்கே தெரியாது. Let us hope he comes back and lives long.

இந்த ஒரு சூழ்நிலையில் அவரு ஜாதகத்தை அனலைஸ் பண்ணுவது தப்பு, சந்தர்ப்பவாதம்னு நான் இப்படித்தான் சொல்ல முடியும்!

வருண் said...

***Blogger ராஜேஷ், திருச்சி said...

JosiyakararkaL always does this.. ! vittu thallunnga.. adhilayum namma RKS amma aadharavu josiyakaaran.. appadi thaan irupaaru.. ! this is his standard..

19 May 2011 8:36 PM***

I have nothing against RKS. ஆனால் அவர் தொழில் ஜோசியம் எனக்கு சுத்தமா ஆகாத ஒண்ணு! ஜோஸியர்களின் மேல் உள்ள வெறுப்பு அவரைத்தாக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது!

வருண் said...

***Blogger hemamalini said...

அந்த ஜோசியருக்கு நான் விட்ட சவால்.. அவர் பதிவில்.. சவாலை ஏற்பாரா? தன் ஜோசியத்தின் மீது நம்பிக்கை இருந்தால் ஏற்பார்.. இல்லை அவருக்கு தான் செய்வது ஏமாற்று வேலை என்பது தெளிவாக தெரிந்தால் , வழக்கம் போல கமென்ட் கூட பப்ளிஷ் பண்ண மாட்டார்..

எல்லாத்தையுமே பத்திரிகை செய்திகள் எல்லாம் வந்த பிறகு தான் கணிப்பீன்களா ? முன்கூட்டியே கணிப்பது இல்லையா..?
சரிங்க .. இது உங்களுக்கு சவால்.. கீழே உள்ளே வர்களின் ஜாதகம் கணித்து (அட்லீஸ்ட் இரண்டு பேர் ) அடுத்த ஆறு மாதம் அல்லது ஒரு வருட பலன்கள் சொல்லுங்க.. பார்க்கலாம்.. உங்களு ஜாதகக / ஜோசியத்துக்கு இது சவாலவே இருக்கட்டும்.. உங்கள் உண்மையான ஜோசியம் அப்போ தெரிஞ்சுடும்

விஜயகாந்த்
ஸ்டாலின்
கமலஹாசன்
நடிகர் விஜய்
சோ ராமசாமி
கலைஞர் - உடல் ரீதியாக மட்டும் .

19 May 2011 9:11 PM***

அவரு உங்களுக்கு/உங்க சேலஞ்சிக்கு பதில் சொல்லுவார்னு நம்புறேன் :)

வருண் said...

***குறை ஒன்றும் இல்லை !!! said...

Hope u may be suffered by a phobia !!! you are always accusing some one... May be its for a trick to be fame or ur nature.. But What ever its... This will be my last visit ... Bye .. Take care !!!

19 May 2011 9:50 PM***

Did'nt you you say the same thing in your last response too???

Well, I care less if this is your last visit. When I find something like this crap, I will certainly address the issue and comment on the blogger! It will continue for sure. BYE!

ராவணன் said...

ரஜினிகாந்த் என்ன சாகாவரம் பெற்ற மனிதரா?

ரஜினி படத்தை மட்டுமே திரையரங்குகளில் பார்ப்பேன். அதுவும் முதல் காட்சி. சிவாஜி படத்திற்கு 4 மணி நேரம் வரிசையில் நின்றுள்ளேன்.

ரஜினிக்கு இப்போது வந்துள்ள நிலைமை மிக விரைவில் சீரடையும். அவர் நீண்ட காலம் இருப்பார்.

நானும் சோதிடம்தான் கூறுகின்றேன்.

வருண் said...

***Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

உங்கள் கருத்துக்கள் கோபம் நியாயமானது...ஆனால் மருத்துவமனையில் இருக்கும் ரஜினி உடல்நிலை பாதிப்பு சீரடையுமா மோசமடையுமா என்பதற்காக ஜாதகம் கணித்தேன்..எந்திரன் படத்தின் போது ஜாதகம் கணித்தேன்..***

உங்களுக்கு சரினு பட்டதை செய்து இருக்கீங்க. எனக்கு சுத்தமாக பிடிக்கலை. இப்போலாம் உங்க கமெண்ட் மாடெரேஷன் உங்க பதிவை நெகடிவாக விமர்சிக்க விடுவதில்லை! வெறும் ஜால்ரா பின்னூட்டங்கள்தான் வெளியிடப்படுகின்றன!

வருண் said...

***உங்களுக்கு விருப்பம் இல்லையேல் என் பதிவில் மைனஸ் ஓட்டு போடலாம் அல்லது படிக்காமல் விடலாம்.***

உங்களுக்கு பிடிக்காத பதிவுக்கு நீங்க இது ரெண்டும் மட்டும்தான் பண்ணுறீங்களா?!!

உங்க ஜாதகக் கணிப்பு வெறும் பிதற்றல்னு எனக்கு தோணுச்சு. அதை சொல்வதில் என்ன தப்பு?

வருண் said...

***ஆர்.கே.சதீஷ்குமார் said...
அதற்காக என் பெயரை தலைப்பில் வைத்து கேவலப்படுத்தி இருப்பது தனிமனித தாக்குதல் தவிர எதுவும் இல்லை!!வன்மையாக கண்டிக்கிறேன்..

19 May 2011 11:57 PM***

உங்க ஜோஸியத்தைத்தான் நான் விமர்சிக்கிறேன். அந்த ஜோசியத்தை சொன்னவர் என்ற முறையில் நீங்க விமர்சிக்கப் படுறீங்க! மற்றபடி உங்அ தனிப்பட்ட வாழக்கை பற்றியோ உங்களைப் பற்றியோ யாரும் விமர்சிக்க வில்லை!

வருண் said...

***Philosophy Prabhakaran said...

ஜோசியம் என்பதும், குறிப்பாக ஆர்.கே.சதீஷ்குமாரின் ஜோசியம் என்பதும் சுத்த பேத்தல் என்பதையும் உணர்கிறேன்... உடன்படுகிறேன்...***

அப்போ அவர் பதிவிலே போயி பிதற்றல்னு சொல்ல வேண்டியதுதானே? ஜால்ரா அடிச்சே ஏன் இப்படி வீணாப்போறீங்க??

***இருந்தாலும் "குறை ஒன்றும் இல்லை" அவர்களின் பின்னூட்டத்தை கொஞ்சம் யோசிக்க வேண்டி இருக்கிறது...
உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா...? ஏன் எப்பொழுதும் யாரையாவது வம்பிற்கு இழுப்பதையே வேலையாக வைத்திருக்கிறீர்கள்... ஹிட்சுக்காக எழுதுவது போலவும் தெரியவில்லை... வேறு ஏதேனும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்களா... எதற்கும் ஒரு நல்ல மருத்துவரை அணுகவும்...

20 May 2011 1:03 AM***

மன்நல மருத்துவரை நான் பார்க்கனுமா? நீங்க முதலில் ஒரு முதுக்கெலும்பு விலைக்கு வாங்கி ஃபிக்ஸ் பண்ணிக்கோங்க!

பிதற்றலை பிதற்றல்னு சொல்லக்கூட தைரியம் இல்லாத கோழை நீங்க, வந்துட்டீங்க அறிவுரையை அள்ளி வழங்க!!!

வருண் said...

***ஷர்புதீன் said...

இன்னைக்கு சதீஷ்குமாரா., அப்படியே நம்மையும் கொஞ்சம் திட்டுனீங்கன்னா கொஞ்சம் பேமசு ஆகுவ்சென் ( சதீஷ்குமாரின் ஜோதிடத்தை / அந்த தொழிலை நானும் நம்புரவனில்லை, ஆனால் சதீஷ்குமாரை நம்புவேன் ., உங்களது இந்த இடுக்கியி நம்பமாட்டேன் , ஆனால் உங்களை நம்புவேன் ) பட் ப்ளீஸ் என்னை திட்டுங்க

20 May 2011 1:25 AM***
\
வாங்க சர்புதீன்! :)))

----

**உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!**

நன்றி :)

வருண் said...

***ssk said...

எளிய மக்களை ஏய்த்து பிழைக்கும் தொழில் ஜோசியம்.
தனக்கே பட்டால் தான் புரியும்.
அதுவரை தொழிலை சிறப்பாக நடத்துவார்கள்.

20 May 2011 1:52 AM***

ஜோசியக்காரனுக்கு மனசாட்சியெல்லாம் இருக்காதா?!! I wonder how these guys were born without having consciences!!!

வருண் said...

***அமர பாரதி said...

வருன்,

தலைப்பும் பதிவும் சரியானதாக தெரியவில்லை. அவர் ரஜினியின் ஜாதகத்தை அலசி அவருடைய ஜோதிட விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அது சரியா தவறா என்று ஜோதிடத்தைக் கொண்டோ வேறு காரணிகளைக் கொண்டோ சொல்வது தானே முறை. அதை விட்டு விட்டு தலைப்பு ரொம்ப ஓவர். அவர் ஏமாற்றுக் காரர் என்று எப்படி சொல்கிறீர்கள்?

20 May 2011 5:33 AM***

என்னைப்பொறுத்தவரையில் அவர் சொல்ற ஜோஸியம் ஏமாற்று. ஏமாற்று அவர் ஜோஸிய தொழிலுக்கு வந்த அடைமொழி! அவர் தனிப்பட்ட முறையில் எப்படினு எனக்குத் தெரியாது. அதைப்பற்றி நான் விமர்சிக்கவும் இல்லை!

பாபு said...

சதீஷ்குமார் டுபாக்கூர்னு இப்போதான் தெரியுமா உங்களுக்கு? அவர் எழுதும் பல சோதிடக் குறிப்புகள் "சுராவின் சோதிட உண்மைகள்" என்ற புத்தகத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை. அப்பட்டமான வரிக்கு வரியிலான காப்பிகள். பல புத்தகங்களிலிருந்து திருடி, ஏதோ தன் சொந்த சரக்கு மாதிரி அவிழ்த்து விடுவார். பதிவுத் திருட்டுகள் ஏதாவது நடந்தால் மட்டும் பொங்கி எழுந்து விடுவார், பொங்கல் வைத்து விடுவார்.

சோதிடம் பற்றி:
இது மாதிரிதான் சித்தூர் முருகேசன் என்பவரும் அவரது பிளாகில் எழுதுபவர்களும். பத்திரிகைகளில் ஏதாவது புதிய செய்திகள் வந்தால் போதும், உடனேயே சோதிட ரீதியில் ஆய்வு என்று கும்மி அடித்து அவர்களுக்குள்ளாகவே பாராட்டிக் கொள்வார்கள். முருகேசனாவது பரவாயில்லை, கொஞ்சம் சொந்த சரக்கு உண்டு. ஆனால் இவருக்கு நவாம்சம் கூட பாக்க தெரியாது, கேட்டால் என் வழி தனி வழி என்பார். யாராவது ஏதாவது வில்லங்க்மா கேட்டா நோஸ்கட் பண்ணி ஏதாவது எழுதி எரிச்சலூட்டுவார். இவர் பிளாக்ல எழுதுற கத்துக்குட்டிங்க்க் எல்லாம் அரைவேக்காடுகள். செய்திகளை ஜோசியத்துடன் தொடர்பு படுத்தி ஜோசியம் சொல்பவர்கள்.

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

பாபு அவர்களே,
தங்கள் பாராட்டுக்கு நன்றி ( சொந்த சரக்கு) விமர்சனத்தை கருத்தில் கொள்கிறேன். ( நவாம்சம் ?) விரைவில் நவாம்சம் குறித்து ஒரு பதிவு போடுகிறேன்.

தனி காட்டு ராஜா said...

//இவர் பிளாக்ல எழுதுற கத்துக்குட்டிங்க்க் எல்லாம் அரைவேக்காடுகள். செய்திகளை ஜோசியத்துடன் தொடர்பு படுத்தி ஜோசியம் சொல்பவர்கள்.//

ஏப்பா பாபு......நாங்களே அரைவேக்காடு அப்படின்னு உண்மைய ஒத்துகிட்டு தான் எதோ எங்க கத்துகுட்டி அறிவுக்கு தகுந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணி எழுதிகிட்டு இருக்கோம்..

நீயும் அதையே திரும்ப சொல்லுற ...நீ என்ன echo வா?

Click Here

வருண் said...

***பாபு said...

சதீஷ்குமார் டுபாக்கூர்னு இப்போதான் தெரியுமா உங்களுக்கு? அவர் எழுதும் பல சோதிடக் குறிப்புகள் "சுராவின் சோதிட உண்மைகள்" என்ற புத்தகத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை. அப்பட்டமான வரிக்கு வரியிலான காப்பிகள்.***

இது வேறயா!

அவரு என்னவோ, தான்தான் இன்னைக்கு பெரிய பிரபலப்பதிவரு, அவர் பேரைச்சொல்லி நம்ம பொழைப்பை ஓட்டுறோம்னு பீத்திக்கிட்டு திரிகிறாரு. :))))

வருண் said...

***சித்தூர்.எஸ்.முருகேசன் said...

பாபு அவர்களே,
தங்கள் பாராட்டுக்கு நன்றி ( சொந்த சரக்கு) விமர்சனத்தை கருத்தில் கொள்கிறேன். ( நவாம்சம் ?) விரைவில் நவாம்சம் குறித்து ஒரு பதிவு போடுகிறேன்.

22 May 2011 2:16 PM***

வாங்க முருகேசன்! :)

வருண் said...

***தனி காட்டு ராஜா said...

//இவர் பிளாக்ல எழுதுற கத்துக்குட்டிங்க்க் எல்லாம் அரைவேக்காடுகள். செய்திகளை ஜோசியத்துடன் தொடர்பு படுத்தி ஜோசியம் சொல்பவர்கள்.//

ஏப்பா பாபு......நாங்களே அரைவேக்காடு அப்படின்னு உண்மைய ஒத்துகிட்டு தான் எதோ எங்க கத்துகுட்டி அறிவுக்கு தகுந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணி எழுதிகிட்டு இருக்கோம்..

நீயும் அதையே திரும்ப சொல்லுற ...நீ என்ன echo வா? ***

நீங்க உங்களை அரைவேக்காடுனு சொல்லிக்கிறது வேற! அதையே இன்னொருத்தரு சொல்றது வேற, சார்! :)