Thursday, April 14, 2011

ஆபாசப் படம் பார்த்தாரா வித்யாபாலன்?!

எம்பதுகளிலே சில்க் ஸ்மிதானு ஒரு கவர்ச்சி நடிகை இருந்தது எல்லாருக்கும் தெரியும். மறைந்துவிட்ட இந்த நடிகை, கமல், ரஜினி படங்களில் எல்லாம் நெறையா நடிச்சு இருக்காரு. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை ல கூட ஒரு வித்தியாசமான ரோல் பண்ணியிருப்பார்.

பல படங்களில் நடிச்சு "கவர்ச்சிக் கன்னி" யாக இருந்த இவர், திடீர்னு ஒரு நாள் போயி சேர்ந்துட்டார். தற்கொலைனு சொல்லப்பட்டது! கொலையாக்கூட இருக்கலாம்னு பேசப்பட்டது. இதெல்லாம் ஒண்ணும் சினிஃபீல்ட்ல் ல புதுசு கெடையாது! அதாவது குணச்சித்ர நடிகை ஊர்வசி ஷோபாவும் அப்படித்தான் இறந்தார். பாக்யராஜ் முதல் மனைவி ப்ரவீனாவும் குறைந்த வயதில் போய் சேர்ந்தார். கோழிகூவுது விஜி, சிம்ரன் தங்கை, லக்ஷ்மி ஸ்ரீ இப்படி பலர் இறந்துபோயிருக்காங்க!

எனக்கு என்ன புரியலைனா என்ன திடீர்னு இந்த ஒரு நடிகையை மட்டும் ஒரே அக்கறையோட இவர் வாழ்க்கையை படம் பிடிக்கிறாங்களாம்? சில்க் ஸ்மிதாவை மட்டும் ஏன்?? இவருக்கு மட்டும் கேட்பார் யாரும் இல்லையா? நிச்சயம் அப்படித்தான் இருக்கனும், பாவம்!

இப்போ புதுசா கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா போர்னோக்ராஃபியிலே இறங்கியதாக இன்னைக்கு சொல்றாங்க! சரி அப்படியே இருந்துட்டுப்போகுட்டும்! ஏன் இதுபோல் பல நடிகைகள் விபச்சாரத்தில் இறங்கியதாக நாம் படிக்கலையா என்ன? படங்களுடன் லெனின்னு ஒரு ஆளு நெறையப்பேரு படங்களைப் போடலையா? அவங்க வாழ்க்கையை எல்லாம் படம் பிடிக்காமல் ஏன் இறந்துபோன சில்க் ஸ்மிதாவை மட்டும் தோண்டி எடுக்கிறாங்கனு தெரியலை!

சரி வித்யா பாலன்ங்கிற இவருக்கு என்னப்பா வேணும்??

, ஒரு ஆபாசப் படம் நீ ஹீரோயினா நடிக்கிறயா? அதென்ன பேரு "dirty picture"? பண்ணிட்டுப் போ! அதுக்காக ஆபாசப்படம் நீ பார்க்க வேண்டிய நிர்பந்தம் வருதா? அதனாலதான் பார்த்தியா? என்ன படம் அது? Caligula (1979)? ரிவியூ படிச்சா இது படு மட்டமான படம்தான்னு தோனுது!

இவரு என்ன படம் பார்த்தாருனு பார்த்த்தை ஊரறிய எதுக்கு சொல்லனும்னு தெரியலை?? மேலும் என்னத்துக்கு ஒரு பரிதாபமா செத்த நடிகையைப் போயி "போர்ன் நடிகை"னு எதுக்கெடுத்தாலும் அந்த நடிகையைச் சொல்லிக்கிட்டே திரிகிறார் இந்த வித்யா பாலன்?

All I can see is, Vidya Balan seems like needs lots of attention. So, she claims that she watched porn and that porn is "guy thing" and all these bullshit!
இவரு பார்த்த படம் ஒரிஜினல் வேர்ஷன் எப்படினு கேட்டால் அது படு மட்டமான படம்தான்.

இந்த ப்பட்த்துக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் என்ன சம்மந்தம்?

What do you really want, Vdiya Balan?

The whole world should watch your butt and appreciate it? Show it in that movie (dirty picture)!

Look at you! You look worse than silk smitha in the following poses!Why do you use silk smitha for that? Why are you using a DEAD PERSON now for your thirst for watching porn and to get some filthy PUBLICIT
Y? Shame on you!


2 comments:

jahangheer said...

வித்யாபாலன் பார்த்த படம் ஒரு ரோமானிய சக்கரவர்த்தியின் உண்மைக்கதை. கலிகுலா என்ற ரோமானிய சக்ரவர்த்தியின் கதையைத்தான் படமாக எடுத்திருக்கிறார்கள். நீர் ரிவ்யூ மட்டும் பார்த்து விட்டு மாங்காய் புளிச்சதோ வாய் புளிச்சதோங்கற ரேஞ்சுக்கு அள்ளி விட்டிருக்கிறீர் சாமி. இதே வித்யாபாலன் மேக்ஸிம் பத்திரிக்கையின் அட்டைக்காக கொடுத்திருக்கும் படத்தையும் பாரும் யார் போர்னோக்ராஃபிக் அயிட்டம் என்று.

tamilan said...

click to read

>>>>> உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா? <<<<

..