Saturday, January 7, 2012

கருத்துச்சுதந்திரம் கதறி அழும் ஜெயாவின் அராஜக ஆட்சி!

தமிழ்நாட்டின் பொற்காலம் ஆரம்பிக்கப்போதுனு ஆத்தாக்கு ஓட்டுப்போட்டவனுக் கெல்லாம் தொடர்ந்து செம ஆப்பு! " மாடு திங்கும் மாமி நான்" னு நக்கீரன் எழுதிய கட்டுரை விவகாரமான ஒண்ணுதான். ஆனால் அதிமுக அதை சட்டப்படி அனுகாமல் இப்படி "அடி தடி"ல இறங்கினால் சட்டம் ஒழுங்கை காப்பாத்த வேண்டிய ஜெயா குண்டர்களை வச்சு ஆட்சி நடத்துறப்பிலே ஆயிப்போச்சு!

சசிகலா இருந்தவரை ஜெயா முக்குலதோர் சகோதரியாக காட்டிக்கொள்ள முடிஞ்சது. ஆனால் இப்போ?

நக்கீரனின் இந்தக் கட்டுரை ப்லவிசயங்களை தெளிவுபடுத்தப்போகிறது! அதைவிட இந்த "அடிதடி" மேட்டர் பல "நடுநிலை" பத்திரிக்கைகள்னு சொல்லிக்கிட்டு திரிகிற விஷப்பாப்பான்களின் பார்ப்பண சாயத்தை காட்டப்போகுது!

அம்பிகள் எல்லாம் சட்டம் ஒழுங்கு கதறி அழும் பார்ப்பணத்தலைவியின் அடிதடி அராஜக ஆட்சியை எப்படி பூசிமொழுகுறானுகள்னு சும்மா வேடிக்கை பாருங்க மாப்பூ!

ஆமா, இந்த் சோ ராமசாமி இதையெல்லாம் கண்டுக்கிறது இல்லையா? அதெப்படி கண்டுக்குவான்? என்னவாவது அன்னா ஹாசரே கார்ட்டூன் போட்டே பொழைப்பை ஓட்டுறான்!

6 comments:

சுதா SJ said...

மிக மிக கேவலமான பதிவு வருண்.

ஒரு முதல்வரை கொஞ்சமும் மரியாதை இன்றி அதுவும் எந்த ஆதாரமும் இன்றி "மாடு திங்கும் மாமி" என்று விமர்சித்த நக்கீரனுக்கு வக்காலத்து வாங்கும் உங்களிடம் நியாத்தை எதிர் பார்க்க முடியாது....

நக்கீரனுக்கு இது புதுசா என்ன???
கொஞ்ச காலம் பிரபாகரனை வைச்சு பிச்சை எடுத்தார்.... இப்போ (எப்பவும்) ஜெயா...!!!!

நக்கீரன் அலுவலகம் தாக்கப்பட்டதை நான் சரி என்று வாதாட வரவில்லை.... ஆனால் என்ன சில ஜென்மங்களுக்கு இப்படி சொன்னால்தானே உறைக்குது

வருண் said...

துஷ்யந்தன்!

முதல்வர் என்ன வானத்திலே இருந்து குதிச்சாரா?

ஆடு திங்கிறதுக்கும் மாடு திங்கிறதுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

இதுக்கெல்லாம் அலட்டிக்கக்கூடாதுங்க! If AIADMK reacts like this against "rough media", that is like digging their own grave!

Barari said...

.தி.மு.க ஏதோ முதல் முறை செய்தது போல் எழுதி இருக்கிறீர்கள்? எலெக்ஸன் கமிஷிணர் சேஷேன்.வக்கீல் சண்முகசுந்தரம்.உள் துறை அமைச்சர் பா சிதம்பரம்.தர்மாப்புரி பஸ் எரிப்பு(கொலை)இன்னும் பலருக்கு ஆட்டோ வருகை இதெல்லாம் மறந்து விட்டதா?அம்மையார் என்றாலே அராஜகம் தானே.எதிர்வரும் காலங்களில் இனியும் எதிர்பார்க்கலாம்.

ராவணன் said...

முதல்வர் வானத்திலிருந்து குதிக்கவில்லை....சரி... அழகிரி எங்கிருந்து குதித்தார்?

ஒரு சின்ன கருத்துக்கணிப்பிற்கே அந்த ஆட்டம் ஆடிய ரௌடி அழகிரி யாரு? யாரு பெத்த புள்ள?

அவரின் அப்பா பேரு என்ன? அவர் என்ன குலம்?

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ரெண்டும் ஒன்னுதான்.

நாமதான் ஒன்னுந்தெரியாத மண்ணுங்க.

Unknown said...

aamaa rntha thairiaththil ippadiyellaam ezhuthuraynga!!!!ippadi ezhuthinaal ithuthaan nadakkum enru ellorukkume theriyumbothu, gopalukku theriyaathaa enna? illai ithu etherko(soozhchchikku)pillaiyaar suzhi!!

வருண் said...

Some interesting Comments from HINDU:

What is democracy? One should be able to say (and write) anything - even if it is foolish or untrue. The attack of AIADMK workers on the Press office is to be condemned. The chief minister should instruct the Police to take action against those who indulged in the vandalism. The proper way to act against the article is to file a case of defamation in the court. Or just ignore it. If one looks at western countries, there are so many things written about their leaders, comical, funny and also sometimes abusive. They dont go breaking offices or attacking the writers. They just ignore it. Only in this country, when some fool puts up some foto of a national leader in face-book, then a union minister calls for prohibition of it by the company. This is laughable! When would we come out of this low level reactions??
from: Gregg Chellappa
Posted on: Jan 7, 2012 at 23:34 IST


-------------------
It is ironic that incidents of this nature should happen right on the heel of Mr.Amartya Sen's article commenting on the glory and blemishes of India's press media. When rowdyism shows its ugly head if the police under the auspices of a ruling government does not protect the lives or the properties of the citizens that government should be dismissed forthwith. I hope that the state governor advises the central government to dismiss the state government. In USA in any crime scene the police on duty or off duty is expected to identify himself and subdue the criminals even if the criminals can overpower the police at that moment. Time and again I have known in USA of incidents where policemen have sacrificed their lives in the process of protecting the public and subduing the criminals.Incidents as in the above news report speak of the moral bankruptcy of Indians even while those Indians in a false sense hubris claim moral ascendancy over the western culture. I hope the governor acts.
from: T.S.Krishnaswamy
Posted on: Jan 8, 2012 at 03:43 IST

-----------------

It is the lowest level of attack on any CM. We have to note that we dont have great leaders like Kamarajar with clean public and personal life to lead our country. Vegetarinism is a part of Hinduism, it doesnt belong any particular group/caste. It is good for health.
from: T.Subramanian
Posted on: Jan 8, 2012 at 04:51 IST

-------------