Wednesday, July 24, 2013

ஆமா சங்கர் ராமன் கொலை வழக்கு என்னாச்சு?

என்ன? சங்கர் ராமனா? யாரது? அந்த ப்பார்ப்பனரா? வெட்டிக்கொன்னு புட்டாளே? ஆமாங்காணும் சாக்ஷாத் அவாளேதான்!  ஒண்ணு தெரிஞ்சுக்கோங்காணும்! இந்து மதம்னு வந்துடுத்துனா, பார்ப்பான், பார்ப்பானைப் பத்தியே கவலைப் படமாட்டான்! மதத்தை புனிதமாக்க, பார்ப்பன மத குருவை காப்பாத்த,   சங்கர் ராமனை என்ன யாரை வேணா பலிகொடுப்பானுக, பார்ப்பானுக! "என்ன இப்படி வாய்தாமேலே வாய்தானு போயிண்டு இருக்கே" இதைப் பத்தி எதுவுமே பேசாமல் பொத்திக்கிட்டு இருப்பாணுக!

ஆமா உனக்கென்ன பார்ப்பான் மேலே அக்கறை? நாங்க பார்ப்பனர்கள் அடிச்சுக்குவோம், திராவிட கைக்கூலிகளை வச்சு வெட்டு குத்து எல்லாம் நடத்துவோம்!  ஏன் கொலைகூட செய்வோம்! அது எங்க பார்ப்பானுகளுக் குள்ள உள்ள பிரச்சினை! உனக்கென்ன அப்பாவிப் பார்ப்பான் மேலே அக்கறை?

என்ன இப்படி சொல்றேள்? இந்த அடாவடித்தனத்தை, கொலை பாதகத்தை எல்லாம் பார்த்துண்டு இருக்க பகவான் நம்ம கிருஷ்ண பரமாத்மா கோவிச்சுக்க மாட்டாளா? என்ன செய்றான் நம்ம பார்ப்பான் வாய்கிழ்யப் பேசும் சோ ராமசாமி? னு பகவான் வருத்தப் படமாட்டாளா?

கருணாநிதிக்கும் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள நம்ம ஜெயேந்திரப் பண்டாரத்துக்கும் ஏதோ "டீல்"னு சொன்னா! இன்னுமா அதையே சொல்லிண்டு இருக்கப் போறேள்? ஆட்சிதான் மாறிடுத்தேடா அபிஷ்டு!ஆமா தமிழ்நாட்டை ஆளும் பாப்பனர் ஜெயலலிதா ஏன் பார்ப்பான சங்கர் ராமன் கொலை வழக்கை துரிதப் படுத்த ரொம்பவே யோசிக்கிறா? சங்கர் ராமன் கொலை வழக்கு இப்படி இழுத்துக்கிட்டே போகுதேனு கவலைப் படுற ஒரு பார்ப்பனை காட்டு பார்ப்போம்??முடியாது! 

பார்ப்பானுக மூளையே ஒரு மாதிரித்தான் வேலை செய்யும்! மதவெறியில்லாதவாயெல்லாம் அதைப் புரிஞ்சுக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! மதத்தைக் காப்பாத்த, கொலை என்ன, மாமாவேலைகூட செய்வானுக! உலகிலேயே அடி முட்டாள்கள்னா, மதம் தலைக்கேறி, மதவெறிபுடிச்சு அலையும் இவனுகதான்! இவனுக எல்லாத்தையும் கொண்டுபோயி ஏதாவது ஒரு "சொர்க்க தீவு" ல விட்டுப்புட்டா நம்ம  நாடு உருப்படும்! முட்டா திராவிடனுகள் எல்லாம், இவனுகளால மூளைச்சலவை செய்யப்படாமல் ஒழுங்கா சிந்திக்க ஆரம்பிச்சுருவானுக!

என்ன செய்றது?  பார்ப்பானுக வாழ்கிற இந்தியால பொறந்து வீணாப் போயிட்டோம்! ஒரு பக்கம் பார்ப்பானுக அக்கப்போரு! இன்னொரு பக்கம் கோயில்கள் வளர்த்துவிட்ட பிச்சைக்காரர்கள் தொல்லை! ஊழல்! பொறுப்பில்லாத மக்கள்! மட்டமான அரசியல்வாதிகள்! சாதிக் கொடுமை! தெருவெல்லாம் குப்பை! அங்கே இங்கே வெறிநாயும் சொறிநாயும் திரியுது!
ஏன் நம்ம இப்படி இருக்கோம்?

ஏன் அமெரிக்காபோல், ஜெர்மனிபோல, ஜாப்பான் போல ஏதாவது பார்ப்பான் இல்லாத நாட்டிலே பொறந்து  இருக்கக்கூடாதா? நம்மாள ஏன் எதுவுமே   பெருசா சாதிக்க முடியலை! 1.2 பில்லியன் மக்கள் தொகை! ஆனால் ஒரு கால்ப்பந்து போட்டியில் உலகக் கோப்பை போட்டியில் தகுதி பெற வக்கில்லை! க்ரிக்கட் க்ரிக்கட்னு அதையே கட்டி அழறோம்?

சரி, இந்தியாவை பார்ப்பானுக பார்த்துக்குவானுக, நம்ம  உலக நடப்பை பார்ப்போம்னு பார்த்தால்..இந்தியா சொர்க்கம் என்பது போல் ஒரு செய்தி!

ஸிம்பாப்வே னா என்ன தெரியும் நமக்கு? அந்தக் காலத்தில் ஸிம்பாவேக்கு எதிராக 175 நாட் அவ்ட் நம்ம கபில்தேவ் அடிச்சு இந்தியா மானத்தை காப்பாத்தி உலகக் கோப்பை வெல்ல வழிவகுத்தாரு! அம்புட்டுத்தான்!

அங்கே உள்ள வாழ்க்கைத்தரம் தெரியுமா? கீழே உள்ள செய்தியை படிங்க!

Women charged $5 per scream while giving birth

The Washington Post has spotted an almost too-hard-to-believe nugget from an international report on corruption: A hospital in Zimbabwe charges women $5 for every time they scream during labor.
In theory, it's to curb "false alarms," but it's really about "separating mothers from their money," writes Max Fisher.
NEWSER: This exists: Cola-flavored wine
Zimbabwean hospitals also typically charge a $50 delivery fee, which may not sound like much until you realize it amounts to a third of an average citizen's yearly income, says Transparency International. That helps explain why so many women opt to give birth at home, and why the United Nations estimates that eight Zimbabwean women die each day in childbirth.
The overall report also found that 1 in 4 people paid a bribe last year.
Newser is a USA TODAY content partner providing general news, commentary and coverage from around the Web. Its content is produced independently of USA TODAY.

என்ன? இந்தியா எல்லாம் எம்பூட்டோ பரவாயில்லைனு ஆறுதல் அடைஞ்சிக்கிட்டு குப்பைமேலே நின்னுக்கிட்டு மறுபடியும் இந்தியப் பெருமை பேசுங்க! சங்கர் ராமன் ஆவியை ஏதாவது இப்படி பெருமை பாடி தூங்க வைங்கோ!

9 comments:

Jayadev Das said...

என்ன வருண், என்ன இப்பத்தான் தூக்கத்தில இறுதி எழுந்திருப்பீங்க போலிருக்கு!!

சரி நீங்க கேட்ட கேள்விக்கு வருவோம்.

ஆத்தா மேல போட்ட கேசு என்ன ஆச்சு? ஏன் ஆத்தா ஆட்சி போயி தாத்தா ஆட்சி வந்தும் கூட எந்த கேசுமே நிக்கல, எல்லாத்திலயுமே ஒன்னொன்னா விடுவிச்சுகிட்டே வர்றாங்க?

போபோர்ஸ் கேசு என்ன ஆச்சு? திருடனை புடிச்சாங்களா?

நித்தி கேசு என்ன ஆச்சு?

2G ஸ்பெக்ட்ரம் கேசு என்ன ஆச்சு?

எல்லாமே பூட்ட கேசு........... [பூட்ட கேசுன்ன தெரியுமா? பூட்டு போட்ட சூட்கேசு!!]

அதே மாதிரி இதுவும் பூட்ட கேசுதான்..........

வருண் said...

தாசு: இது கொலைக்கேசுங்க! ஊழல் எல்லாம் சரினு சொல்லவில்லை! அதெல்லாம் கொஞ்சம் வேற. இது கிரிமினல் வழக்கு. வேணும்னே இழுக்கப்படுகிறது என்பதே உண்மை!

Avargal Unmaigal said...

///சங்கர் ராமன் கொலை வழக்கு என்னாச்சு? ///

அவா அதற்கு எல்லாம் 'பரிகாரம்' செய்து இருப்பான்னா......அதனால எல்லாம் சரியா போச்சுன்னா

வாசகன் said...

சங்கர்ராமனோடு த.கிருஷ்ண்ன, லிலாவதி, தினகரன் அலுவலக படுகொலைகளையும் சேர்த்து எழுதி இருந்தா உங்க தாத்தா கோவிச்சுககுவாரா.

Anonymous said...

இன்னும் பத்து வருஷம் கூட ஆகலையே. அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?
கவலைப்படாதீர்கள், இன்னும் 30-40 வருஷத்திற்குள் தீர்ப்பு வந்துரும்.

வருண் said...

****Avargal Unmaigal said...

///சங்கர் ராமன் கொலை வழக்கு என்னாச்சு? ///

அவா அதற்கு எல்லாம் 'பரிகாரம்' செய்து இருப்பான்னா......அதனால எல்லாம் சரியா போச்சுன்னா****

Yeah, they will make a deal with "lord krishna" and do the needful to get rid of whatever sin they did. :)))

வருண் said...

****kathir said...

சங்கர்ராமனோடு த.கிருஷ்ண்ன, லிலாவதி, தினகரன் அலுவலக படுகொலைகளையும் சேர்த்து எழுதி இருந்தா உங்க தாத்தா கோவிச்சுககுவாரா. ****

If you came here with a special id to justify that sankar raman life was taken away by Bhagavan for a purpose, and that he deserved to die, then why dont you say so, moron?

You and your fucking logic!

Why did you choose "kathir"? So you think you wont look like a "paappaan"! But you stink like a paappaan. So we all know what you are!

வருண் said...

***Alien A said...

இன்னும் பத்து வருஷம் கூட ஆகலையே. அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?
கவலைப்படாதீர்கள், இன்னும் 30-40 வருஷத்திற்குள் தீர்ப்பு வந்துரும்.****

என்னவோ போங்க!

'பரிவை' சே.குமார் said...

ஸ்பெக்ட்ரம்மையே மறந்துட்டோம்...
சங்கர்ராமனா?

ஆமா ஆரு இவரு????