Wednesday, December 11, 2013

ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!

ஆமா, கடவுளை உருவகிச்சது யாருடா, பண்டாரம்?

\\மனிதமனம் கடவுளை உருவகிக்கவில்லைனா, யாரு உருவகிச்சா?\\
பண்டாரத்தின் பதில்: இறைவன் ஆரம்பமும் முடிவும் இல்லாதவன், அவன் எப்போதும் இருப்பவன், அவனை உருவாக்க யாருடைய மனமும் தேவையில்லை, பிணமும் தேவையில்லை.

பண்டாரத்தின் அகந்தையைப் பார்த்தீங்களா? 

கொஞ்சம்கூட யோசிக்காமல் என்னவோ எல்லாம் தெரிந்த பெரிய புடுங்கிமாரி பதில் சொல்றான்!

இவன் ஒரு அடிமுட்டாள்னு காட்ட இந்த ஒரு உதாரணம் போதும்.  

கொஞ்சம் யோசிங்க, இங்கே "கடவுள்" இப்படிப் பட்டவன்னு வரையுறுப்பது இந்தப் பண்டாரம்தான். இது எவனுக்காவது புரியலையா? சரி இந்தப் பண்டாரம் யாரு? மனுசனா? பகவானா? இவன் பதிவில்/பதிலில் இவன் மனம் பேசுதா? இல்லை இவன் பொணம் பேசுதா?

இந்த ஜெயதேவ் பண்டாரம் சுத்தமான மூளை மழுங்கிய நிலையில் இருப்பதால், இதைச் சொல்வது, தான்தான் என்கிற சுயநினைவுகூட இல்லாமல் பேசுறான் இந்த வெளக்கெண்ணை!

இவனையெல்லாம் வளரவிடாமல் களை எடுக்கலைனா தமிழ் சமூகம் மட்டுமல்ல, தமிழ் மணமும் நாற்றமடிக்கும். இந்தமாரி, தன்னிலைகூட  உணராத முட்டாப்பயளுகளுக்கு ஜால்ரா அடிக்கிறவனுகளையும் கொண்டுபோய் பொதைக்கணும்!

ஆமாம், "ஜெயதேவ் பண்டாரமும், அவனோட வெளக்கெண்ணை பதிலும்!" இதுதான் பதிவின் தலைப்பு!

5 comments:

காமக்கிழத்தன் said...

//இவன் பதிவில்/பதிலில் இவன் மனம் பேசுதா? இல்லை இவன் பொணம் பேசுதா?//

கடவுளே பேசுகிறார்!!!

Anonymous said...

கடவுள் என ஒன்று உண்மையில் ஒன்று உண்டு என வைத்துக் கொண்டாலும், அதனை இவர்கள் போல எந்த தர்க்க ரீதியில் வரையறுக்கின்றனர், அதற்கான ஆதாரம் உண்டா எனக் கேட்டால், சுற்றிச் சுழற்றி ஜடப்பொருள் இல்லை, மடப் பொருள் இல்லை என அளந்துவிடுகின்றார். என்னவோ போங்கோ.. !

திண்டுக்கல் தனபாலன் said...

பிம்பிலிக்கா பிலேப்பி...!

ஹா... ஹா...

வருண் said...

***காமக்கிழத்தன் said...

//இவன் பதிவில்/பதிலில் இவன் மனம் பேசுதா? இல்லை இவன் பொணம் பேசுதா?//

கடவுளே பேசுகிறார்!!!***

மூளை மழுங்கியதால் அந்தாளு அப்படித்தான் நெனச்சுட்டு திரிகிறான். நாலு அறை அறைந்தால்த்தான் "தான் ஜெயதேவ் பண்டாரம்தான்" னு சுயநினைவுக்கு வருவான்!

வருண் said...

***விவரணன் நீலவண்ணன் said...

கடவுள் என ஒன்று உண்மையில் ஒன்று உண்டு என வைத்துக் கொண்டாலும், அதனை இவர்கள் போல எந்த தர்க்க ரீதியில் வரையறுக்கின்றனர், அதற்கான ஆதாரம் உண்டா எனக் கேட்டால், சுற்றிச் சுழற்றி ஜடப்பொருள் இல்லை, மடப் பொருள் இல்லை என அளந்துவிடுகின்றார். என்னவோ போங்கோ.. ! ***

இவன் பெரியாரையும், மு க வையும், வீரமணியையும் விமர்சிப்பாதால் என்னவொ பெரிய புடுங்கினு நெனப்பு வந்துருச்சு. இவனைமாரி எத்தனை பண்டார்ங்களையோ பார்த்தாச்சு. எல்லாரும் பொத்திக்கிட்டு இருக்காணுக. இவன் கடவுளுக்கு உருவிவிடுவதால் என்ன வேணா பேசலாம்னு நெனைக்கிறான் முட்டாள்.