ஏன் என்றால், நம்ம செயதேவ் பக்தர்! பகவான் அருள் முழுமையாகப் பெற்றவர். ஆன்மீகவாதி!
இருந்தாலும், முகமற்ற பலமுகங்கள் வரும் பதிவுலகில் இன்னொருரை குற்றம் சாட்டும்போது கவனமாக இருக்கணும்னு சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா?! நாயமாப் பார்த்தால் பகவான் சொல்லியிருக்கணும். அவர் சொல்ல மறந்துட்டாரு போல இருக்கு. அப்போ நம்ம சொல்லித்தானே ஆகனும்?
என்ன நடந்தது, வருண்? நம்ம பக்தர் அப்படியெல்லாம் செய்ய மாட்டாரே? கடவுள் நம்பிக்கை உள்ளவர்! நீதான் அயோக்கியன்! நாத்திகன்! நாதாரி! என்று சொல்றீங்களா?
இங்கேதான் நீங்க கவனமா இருக்கணும்!
First thing first! I need to provide the evidence for the "allegation" I made!
இது தமிழ்மணத் திரட்டியில் இருந்து தோண்டி எடுத்தது. மன்னிச்சுக்கோங்க! ஜெயதேவ தாஸ் பதிவெல்லாம் சுத்தமாக "போர்" அடிக்கிது. அதனால நான் அங்கே போவதே இல்லை.
இந்தப் பொய் குற்றச்சாட்டுகள்..தமிழ் மணத்தில் இருந்து எடுத்தவை இவைகள்! ஒரிஜினல் பார்க்கணும்னா அன்னாருடைய தளத்தில் போய் பார்க்கவும்! (இன்னும் இருக்கா என்னனு தெரியலை)!
****Jayadev Das
வவ்ஸ், இவரு அனானி இல்லை, நம்ம கொலாப்ஸ் பிளீஸ்........ தான்.மேலும் வாசிக்க****
**Jayadev Das
வவ்ஸ், அந்த நாதாரி பாரு அனானி பேர்ல வந்து இங்க கூவிக்கிட்டு இருக்கான்!!மேலும் வாசிக்க***
மேலே உள்ள பின்னூட்டங்களை நாம் கவனமாக அனலைஸ் பண்ணுவோமா?
யாரு இந்த நண்பர்கள்?
என்ன பேசிக்கிறாங்க?
ஜெயதேவ் தாசு னு தன்னை சொல்லிக்கொள்ளும் இவருடைய பெயர் என்னனா ஜெயவேல் தாஸ் னு அவர் சொன்னாரு! "நாத்திகன் எல்லாம் ஆடு மாடுகளுக்கு சமம்"னு ஒரு முறை ஒளறிவிட்டு, பதிவர் தமிழ் இளங்கோவுடைய பதிவில், பின்னூட்டத்தில் என்னிடம் செருப்படி வாங்கியவர்.
இரண்டாமவர், அதான் இந்த வவ்ஸ் னா யாரு? இவ்வளவு செல்லமா விளிக்கிறாரே? ஒரு வேளை ஜெயதேவுடைய காதலரா இருக்குமா?னு கண்டா நெனச்சுடாதீங்க.
அது யாருனா "வவ்வால்"னு தன்னை சொல்லிக்கொண்டு பதிவுலகில் அலையும் ஒரு மாமேதை அவரு.
என்ன மேதைனு சொல்றேன்னு பார்க்குறீங்களா? நான் மட்டும் இல்லைங்க அவரே போற இடமெல்லாம் தன்னைப் பத்தி அப்படித்தான் சொல்லிக்குவாரு.
நீங்க ஃபிசிக்ஸ்ல ஒரு பெரிய ஆளைச் சொல்லுங்க! ஐண்ஸ்டையின்? இவரு அவரைவிட பத்து மடங்கு பெரிய மேதை! நெஜம்மாவா?னு கேக்காதீங்க. ஐண்ஸ்டையினுக்கு விக்கிப் பீடியா எல்லாம் வாசிக்கத் தெரியுமா? இவரு எப்படினா விக்கில நக்கியே நாலஞ்சு பி எச் டி வாங்கி இருக்காரு!
கெமிஸ்ட்ரில ஒரு மேதை சொல்லுங்க! ஆர் பி வுட்வேர்ட்! அவரு பலவருடங்கள் கஷ்டபட்டு "கொலஸ்டிரால்" சிந்தசைஸ் பண்ணினார். ஆனால் வவ்வாலுனுங்கிற இவரு விக்கிப்பீடியால போயி நக்கி நக்கியே நாலு நிமிடத்தில் கொலெஸ்டிரால் "கைரல் ஃபார்மில்" சிந்தசைஸ் பண்ணிடுவாரு! I mean he will synthesize a single, natural enantiomer of Cholesterol in five minutes in 100% optical purity!
என்ன? நக்கியா?
ஆமங்க, விக்கில இருந்து நக்கி, வெட்டி, ஒட்டி! அப்புறம் நான் ஆர் பி வுட்வேர்ட் டவுசரை கழட்டிப்புட்டேன், நான் பெரிய வீரன், தீரன்னு னு இவரு அம்மனமா நின்னுக்கிட்டு கத்துவாரு.
எனக்கு மேதைகளைப் பிடிக்கும்! ஆனால் தன்னைத்தானே ஒரு மேதைனு சொல்லிக்கொண்டு அலைபவர்களை சுத்தமாப் பிடிக்காது!
என்ன இவர்கள் இருவருக்குள் இப்படி ஒரே அன்பு? இது எலக்சன் கூட்டு மாரி! என்ன ஜெயலலிதாவும், கருணாநிதியும் நட்பானமாதிரி இருக்கா? அதெல்லாம் பெரிய மேட்டரா?
ஒரே பதிவரிடம் இருந்து வரும் தாக்குதலில் ஜெயதேவ் தாசுவின் பதிவுலக நிலைமை கொஞ்சம் மோசமாப் போச்சு. பல கோணங்களிலிருந்து வரும் தாக்குதல்களை அவரால் சமாளிக்க முடியவில்லை!
பக்தராச்சே அவரு? பகவானிடம் முறையிடலாமே?னு சொல்றீங்களா? பகவானுக்கும் இவர்மேல் இருந்த நம்பிக்கை போயிடுச்சு. என்ன பண்ணுறது?
அதான் தான் எப்போதும் அடிச்சுக்கிட்டு திரியும் ஒரு ஆளை "வவ்ஸ்"னு கொஞ்சுறாரு! என்ன பரிதாபம் பாருங்க! :( என்னங்க பகவான் இவரை இப்படி சோதிச்சுப் புட்டான்? :)))
மேதைகள் இருவரும் மேலே யாரைப் பத்தி பேசிக்கிறாங்க?
கொலாப்ஸ் பிளீஸ் ..... என்பது ஒரு பதிவர். அவர் எழுதிய சமீபப் பதிவில், மேதை ஜெயதேவ் குறைகள் கண்டுபிடிச்சு, அதை "கண்ணா பின்னா" னு விமர்சிச்சு கிழி கிழினு கிழிச்சுப்புட்டாரு! சரியா?
அவருதான் மேதையாச்சே? மேலும் இவர் பதிவுலகில் முன்னேறணும்னு, பெரியாளாகணும்னு முயல்வதால், அனானிமஸ் பின்னூட்டங்களையும் தாராளமாக அனுமதிக்கிறார் போலும்! சரி போகட்டும். யாரோ ஒரு அனானி அங்கே போயி இவர் கிழிச்ச கிழி பிடிக்காமல் (இவரிடம் என்ன சண்டை நடந்ததோ தெரியல) என்னவோ கெட்ட வார்த்தையில் இவர் தளத்தில் போயி திட்டி இருக்காரு. உடனே நம்ம மேதை ஜெயதேவு, அந்த அனானி யாருனு கண்டு பிடிச்சுட்டாரு! எப்படி?
அது எனக்குத் தெரியாது. பகவான் அருள் பெற்ற அவர் கண்டு பிடிச்சு, அது இன்னாருதான்னு இன்னொரு மேதையிடம் தான் கண்டு பிடித்த "அந்த நாதாரி பற்றிய "உண்மையை' பகிர்கிறார். அதான் மேலே உள்ள பின்னூட்டங்கள்!
சரியா?
அந்த "இன்னாரு" னு இவரு கையைக் காட்டிய ஆளு, "அது நான் இல்லை! இப்படி கண்டவனையும் கையைக் காட்டாதே!னு சொல்றாரு. அதுதான் நம்முடைய முந்திய பதிவு!
ஆக, pardon my language.. Jeyadev has FUCKED UP in his analysis! He was 100% WRONG!!!
அது பகவானுக்குத் தெரியுதோ இல்லையோ இந்த வருணுக்கு நல்லாத் தெரியும்!
ஆக, ஒரு தப்புப் பண்ணியாச்சு! கையும் களவுமா பிடியும் பட்டாச்சு! இப்ப ஜெயதேவ் என்ன பண்ணனும்?
சரி இனிமேலாவது இதுபோல் பண்ணாமல் இருக்கணும்.
ஆனால் ஒண்ணு, நம்ம ஊர்ல இருக்க பெரிய மனுஷனுக இருக்காணுகளே, இவனுக செஞ்ச தப்பை ஒத்துக்கவே மாட்டாணுக. அதுதான் நம்ம கலாச்சார வரட்டு கவுரவம்! எதையாவது தப்பா சொல்லிப்புட்டு பிடிபட்டுட்டால், அதை எப்படியாவது சரிக் கட்ட முயல்றது. அதுக்காக எவனோடனாலும் கூட்டு சேர்வது.
Come on, Jeyadev!
YOU FUCKED UP! YOU WERE WRONG! Why don't you admit that like a gentleman?
Jeyadev: NOOOO!!! GOD is always with me! Even if I fuck-up, I can get away with it with the help of my GOD.
Look what I do now! I will call that blogger (whom I falsely accused) as "MENTALLY ILL"! Now everybody will believe me as I am a "GOD BELIEVER". I can manipulate anything with MY God's help!
Alas! Now that Jeyadev is making one more mistake instead of fixing the first one! That will continue as he is getting "CORRUPTED" everyday!
ஜெயதேவ் என்ன செய்றார்னா...
தப்பு செய்துவிட்டு தன் தப்பை ஒத்துக் கொள்ள வக்கில்லாமல், "வருண் ஒரு மன நோயாளி!" னு சொல்லி "காமெடி" பதிவு ஒண்ணு போட்டு இன்னொரு பெரிய தப்பை செய்து இருக்கிறார்.
நீங்களே மேலே உள்ள பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு சொல்லுங்க!
இதனால் யார் தரம் கீழே போகிறது? பகவான் ரொம்பத்தான் பகதர் ஜெயதேவை சோதிக்கிறாரு! :(
பதிவுலகில் ஜெயதேவுக்கு அப்பனையெல்லாம் பார்த்தாச்சு! இதுக்கெல்லாம் பயப்படுறவனா என்ன இந்த வருண்? :))
தொடர்புள்ள பதிவுகள்:
- பாகவதரும் விக்கிநக்கியும் குஞ்சிப்பிடாரியும்- பகுத...
- கொல்லாப்ஸ் ப்ளீஸ்- கவிதை பை பாகவதர்
- பாகவதரும் விக்கினக்கியும் பகவானும் ! பார்ட்-1
- பதிவுலக அடி முட்டாள்!
- ஆன்மீக பெருச்சாலிக்கு ஒரு எச்சரிக்கை!
- நாந்தான் ஸ்பெஷல்! இல்லை நாந்தான்! போடாங்!