Monday, May 11, 2015

நீதிபதி குன்ஹாவின் இன்றைய மனநிலை!!

பார்பனர்கள்போல் நான் சிந்திப்பதில்லை! எப்போதுமே என் சிந்தனைகள் ஓரளவுக்கு அர்த்தமுள்ளதாகவே இருக்கும். எனக்காக ஒரு கடவுளை உருவாக்கி என்னையே ஏமாற்றிக்கொள்பவனல்ல நான்! மனசாட்சியை ஓரமாக வைத்துவிட்டு நான் உருவாக்கிய  பகவானிடம் நான் வேண்டுவதில்லை! அதனால்தான் நான் சட்டம் படிக்கவில்லை! ஆனால் பாவம் நீதிபதி குன்ஹா. அவர் மனநிலை எப்படி இருக்கும்? சட்டம் படித்து நாசமாகப் போய்விட்டார். அவர் படித்த சட்டத்தை, நீதியை எல்லாம் நமது சமூகம் மற்றும் அரசியல் சூழல் கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டது. அவருக்காக நாம் ஒப்பாரி வைக்க வேண்டிய இச்சூழலில், நாமெல்லாம் அநீதி வென்றதைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். என்ன பரிதாபம்?! I really really feel sorry for Mr. Cunha today!

21 comments:

ஊமைக்கனவுகள். said...

வணக்கம்.
பொதுவாக இதுபோன்ற இடுகைகளில் நழுவியே போகிறேன்.

ஆனாலும் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதன் கொண்ட ரணங்கள்....

நீங்கள் சொல்லும்போது கருத்திடத் தோன்றியது.

நன்றி

Mythily kasthuri rengan said...

தீர்ப்பு வந்ததும் நானும் கஸ்தூரிக்கிட்ட இதை தான் சொன்னேன் "பாவம்ல குன்ஹா!"

KILLERGEE Devakottai said...

உண்மையிலேயே அவருடைய மனம் தனிமையில் அழும்.... அவருக்காக நானும் வருந்துகிறேன்...

KILLERGEE Devakottai said...


தங்களது தளத்தில் இணைந்து கொண்டேன் நண்பரே நான் முதலாவது நபர் ஆம் 365ஐ நீக்கி விட்டால் நானே முதல்வன்.

Sampath Kalyan said...

திரு குன்ஹா அவர்கள் தண்டிக்கப்படாமல் இருந்தால் சரி என்று முன்பு யாரோ எழுதியிருன்த்துதான் நினைவுக்கு வருகின்றது

வருண் said...

Check this out! Poor brahmin Raghuveeran's thanking his God!!

****Raghuveeran's Aviyal
7 hrs ·

கல் என்றால் அது கல்தான்
தெய்வமென்றால் அது தெய்வம்

எம் ஜி ஆர் நோய்வாய்ப்பட்டு இருந்த பொழுது தமிழகம் முழுவதும் அவருக்காக தெரு தெருவாக கோவில் கோவிலாக வேண்டியது. அது வீண் போகவில்லை. திரும்பி வந்து முதல்வரானார்.

இப்பொழுது கடந்த 8 மாதமாக ஜெயலலிதாவுக்காக எம் ஜி ஆரையும் மிஞ்சிவிடும் அளவிற்கு கோவில்களில் வேண்டுதல்கள், யாகங்கள், தானங்கள், இலவச திருமணங்கள் இன்னும் எவ்வளவோ செய்யப்பட்டன. பார்க்கமுடியாத கோவில்களையெல்லாம் ஜெயா டி வி யில் தரிசனம் செய்ய முடிந்தது.

எனக்கு ஜெயலலிதா அவர்கள் வருமானத்திற்குமேல் சொத்து சேர்த்தாரா இல்லையா என்பதைவிட இவ்வளவு வேண்டுதல்களுக்கும் கடவுள் செவிசாய்ப்பாரா மாட்டாரா என்ற கேள்வியே மேலோங்கி இருந்தது.

இவை அனைத்தையும் ஜெயலலிதா அவர்கள் தனது வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்.

இதற்கு பிரதி உபகாரமாக ஒரு ஊழலற்ற நல்லாட்சியை தருவது அவரது கடமை என்பதை அவர் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.****

வருண் said...

ஒப்பாரி ரகுவீரன் ஏன் குன்ஹா வைப் பத்தி கவலையே படவில்லை? சட்டம் அவனுக்கு முக்கியமில்லையா? பூனூல் அறுபடும்போதுதான் அவன் சட்டம் பேசுவானா?

அவன் அப்படிதான்! ஏன்???

ஏன்னா அவன் ஒரு பார்ப்பான்! அவன் சிந்ந்த்னைகள் இப்படித்தான் இருக்கும்!

சொன்னால் நம்ப மாட்டீங்க இல்லை?

SathyaPriyan said...

நமக்கு சட்டம் தெரியாது பாஸ். ஆனால் பல வல்லுனர்கள் (அல்லது தங்களை தாங்களே வல்லுனர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள்) இதை தான் தெரிவித்தார்கள். இதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், அம்மாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வர அதிகம் வாய்ப்பிருப்பதாகவும், அதன் காரணமாகவே அன்பழகன் தரப்பில் இருந்து தீர்ப்பை இழுத்தடிக்க முயல்வதாகவும் (இன்னும் ஓராண்டுக்கு தீர்ப்பு வரவில்லை என்றால் நிச்சயம் அடுத்தது தளபதி ஆட்சிதான்) தெரிவித்தார்கள்.

இப்போது சுவாமி தன்னால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இயலாது, அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்து விட்டார். தமிழக அரசோ அல்லது கர்நாடக அரசோ தான் இதை செய்ய வேண்டும். தமிழக அரசு இதை செய்யாது. கர்நாடக அரசு இதை செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. சுவாமியால் முடியாது என்றால், அன்பழகனாலும் முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். ஒரு வேளை அடுத்த தேர்தலில் ஆட்சி மாறினால் தமிழக அரசு அப்பீல் செய்யக் கூடும். அதற்கும் statute of limitations எவ்வளவு காலம் என்பதையும் பார்க்க வேண்டும். ஆக இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலை தான்.

Avargal Unmaigal said...

பாஸ் கோமணமே கட்டாத ஊரில் ஒருத்தன் கோமணம் கட்டிக் கொண்டு போவதன் நிலைதான் குன்ஹாவிற்கு

தருமி said...

http://dharumi.blogspot.in/2014/10/790.htmlஇதற்குள் உயர் நீதி மனறம் ... பிறகு உச்ச நீதி மன்றம். என்று வழக்கு வேகமாக முன்னேறும். இப்போது போல் 18 ஆண்டுகள் நடக்காது. வழக்கறிஞர்கள் ... வாய்தாக்கள் ... இன்ன பிற ... அதிகமாகப் போனால் 18 மாதங்கள் நடக்கும். வழக்கின் முடிவில் “கறைகள் மிக நல்லது” என்பது முடிவாகும். இதற்குப் பின் மம்மிக்கு முழு விடுதலை. இருக்காதா பின்னே... நீதி மன்றங்கள் உயரும் போது தண்டனைகள் குறைவது நம் நாட்டின் நீதித் துறைகளில் வழக்கம் தானே -- ‘கனிந்த’ மக்கள்தான் உயர்ந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளாக ஆகிறார்கள் போலும்!

முழுவதுமாக மம்மி முதலமைச்சர். இப்போது நிறைய பாடம் கற்றிருப்பார்கள். இனிமேல் இப்போது போல் தங்கள் பெயரிலேயே இல்லாமல் வேறு வழியில் வெளிநாட்டு drafts வாங்குவார்கள். இன்னும் ஒரு எஸ்டேட்.... முந்திரிப் பழத் தோட்டம் (இத்தாலியிலோ?) ... ஹோட்டல் (இப்போது இங்கிலாந்தில்; அப்போது எங்கேயோ) இப்படியே வண்டி போகும். காளி மாதாவின் ருத்ர தாண்டவம் தொடரும் ............ --

வருண் said...

***ஊமைக்கனவுகள். said...

வணக்கம்.
பொதுவாக இதுபோன்ற இடுகைகளில் நழுவியே போகிறேன்.

ஆனாலும் ஒரு பிழைக்கத் தெரியாத மனிதன் கொண்ட ரணங்கள்....

நீங்கள் சொல்லும்போது கருத்திடத் தோன்றியது.

நன்றி***

குன்ஹா வைப் பத்தி எத்தனை பேரு யோசிச்சு இருப்பாங்கனு நினைக்கிறீங்க.. "எந்தத்தவறுமே செய்யாத" அம்மா அடைந்த மன உளைச்சலைப் பத்திதான் பலர் கவலைப் படுறாங்க.

Amudhavan said...

குன்ஹாவுக்கு குமாரசாமியைப் பற்றித் தெரிந்துகூட இருக்கலாம். அதனால் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்பதை அவர் ரொம்ப நாட்கள் முன்பேகூட ஊகித்திருக்கலாம். அப்படி ஊகித்திருப்பாரேயானால் இப்போது அவர் அதிர்ச்சியடையவோ கவலைப் படவோ ஒன்றுமில்லைதானே.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

தீர்ப்பக் கேட்டவுடன் குன்ஹாவ தான் நினச்சேன்..

Yarlpavanan Kasirajalingam said...

நன்றாக அலசியுள்ளீர்கள்
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்

வருண் said...

***KILLERGEE Devakottai said...

உண்மையிலேயே அவருடைய மனம் தனிமையில் அழும்.... அவருக்காக நானும் வருந்துகிறேன்...*** என் துக்கத்தில் கலந்ஹ்டு கொண்டதற்கு நன்றிங்க.

வருண் said...

***Mythily kasthuri rengan said...

தீர்ப்பு வந்ததும் நானும் கஸ்தூரிக்கிட்ட இதை தான் சொன்னேன் "பாவம்ல குன்ஹா!"***

அவருக்காக நம்மைப்போல் நாலு பேரு வருத்தப்படுவது தெரிந்தால்.. தமிழர்கள் அனைவரும் முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்னு ஒரு எண்ணம் அவரிடம் உருவாகியிருந்தால் அது இல்லைனு ஓரளவுக்குப் புரியும் அவருக்கு, மைதிலி!

வருண் said...

** KILLERGEE Devakottai said...


தங்களது தளத்தில் இணைந்து கொண்டேன் நண்பரே நான் முதலாவது நபர் ஆம் 365ஐ நீக்கி விட்டால் நானே முதல்வன்.**

நன்றி நண்பரே! :)

வருண் said...

***Sampath Kalyan said...

திரு குன்ஹா அவர்கள் தண்டிக்கப்படாமல் இருந்தால் சரி என்று முன்பு யாரோ எழுதியிருன்த்துதான் நினைவுக்கு வருகின்றது***

இதை நீங்க "ஜோக்கா" சொன்னாலும் சீரியஸாகவே எடுத்துகொள்ளணும்னு தான் நான் இப்போது கற்றுக்கொண்டுள்ளேன்.

வருண் said...

***SathyaPriyan said...

நமக்கு சட்டம் தெரியாது பாஸ். ஆனால் பல வல்லுனர்கள் (அல்லது தங்களை தாங்களே வல்லுனர்கள் என்று கூறிக் கொண்டிருப்பவர்கள்) இதை தான் தெரிவித்தார்கள். இதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், அம்மாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வர அதிகம் வாய்ப்பிருப்பதாகவும், அதன் காரணமாகவே அன்பழகன் தரப்பில் இருந்து தீர்ப்பை இழுத்தடிக்க முயல்வதாகவும் (இன்னும் ஓராண்டுக்கு தீர்ப்பு வரவில்லை என்றால் நிச்சயம் அடுத்தது தளபதி ஆட்சிதான்) தெரிவித்தார்கள்.

இப்போது சுவாமி தன்னால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இயலாது, அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்து விட்டார். தமிழக அரசோ அல்லது கர்நாடக அரசோ தான் இதை செய்ய வேண்டும். தமிழக அரசு இதை செய்யாது. கர்நாடக அரசு இதை செய்யப் போவதில்லை என்று அறிவித்து விட்டது. சுவாமியால் முடியாது என்றால், அன்பழகனாலும் முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். ஒரு வேளை அடுத்த தேர்தலில் ஆட்சி மாறினால் தமிழக அரசு அப்பீல் செய்யக் கூடும். அதற்கும் statute of limitations எவ்வளவு காலம் என்பதையும் பார்க்க வேண்டும். ஆக இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலை தான். ***

நாம் இப்படித்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இட்டையில் வெள்ளைக்காரன் வந்து நம் நாட்டுக்கு உதவாத சட்டதிட்டங்களை எல்லாம் நமக்குள் திணித்துவிட்டுப் போய்விட்டான். அதைப் புறக்கணிப்பதுதானே சரி? இல்லையா சத்யப் பிரியன்? :)))

வருண் said...

*** Avargal Unmaigal said...

பாஸ் கோமணமே கட்டாத ஊரில் ஒருத்தன் கோமணம் கட்டிக் கொண்டு போவதன் நிலைதான் குன்ஹாவிற்கு***

வாங்க மதுரைத்தமிழன்!!

எனக்கென்னவோ ஜட்டி போட்டவன் மேலேதான் பெண்களுக்கு ஈர்ப்பு இருக்கும்னு தோணுது, மதுரைத் தமிழரே! :)))

சரி, விடுங்க, நீங்க என்ன சொல்ல வ்வர்ரீங்கனு புரியுது. பை த வே, உங்க சகலை ரகுவீரன், பகவான் அருளிட்டார்னு பூரிச்சுப் போயி இருக்காரு, கவனிச்சீளா? :)))

வருண் said...

***தருமி said...

http://dharumi.blogspot.in/2014/10/790.htmlஇதற்குள் உயர் நீதி மனறம் ... பிறகு உச்ச நீதி மன்றம். என்று வழக்கு வேகமாக முன்னேறும். இப்போது போல் 18 ஆண்டுகள் நடக்காது. வழக்கறிஞர்கள் ... வாய்தாக்கள் ... இன்ன பிற ... அதிகமாகப் போனால் 18 மாதங்கள் நடக்கும். வழக்கின் முடிவில் “கறைகள் மிக நல்லது” என்பது முடிவாகும். இதற்குப் பின் மம்மிக்கு முழு விடுதலை. இருக்காதா பின்னே... நீதி மன்றங்கள் உயரும் போது தண்டனைகள் குறைவது நம் நாட்டின் நீதித் துறைகளில் வழக்கம் தானே -- ‘கனிந்த’ மக்கள்தான் உயர்ந்த நீதிமன்றங்களின் நீதிபதிகளாக ஆகிறார்கள் போலும்!

முழுவதுமாக மம்மி முதலமைச்சர். இப்போது நிறைய பாடம் கற்றிருப்பார்கள். இனிமேல் இப்போது போல் தங்கள் பெயரிலேயே இல்லாமல் வேறு வழியில் வெளிநாட்டு drafts வாங்குவார்கள். இன்னும் ஒரு எஸ்டேட்.... முந்திரிப் பழத் தோட்டம் (இத்தாலியிலோ?) ... ஹோட்டல் (இப்போது இங்கிலாந்தில்; அப்போது எங்கேயோ) இப்படியே வண்டி போகும். காளி மாதாவின் ருத்ர தாண்டவம் தொடரும் ............ --***

வாங்க தருமி சார். உங்க் அபதிவை நான் ஏற்கவனவே வாசிச்சேன். இருந்தாலும் நீங்க தப்பாயிடக்கூடாதா?னு ஒரு ஏக்கம் இருந்தது என்னவோ உண்மைதான். :)