Tuesday, February 17, 2009

நான் கடவுள் ஃப்ளாப் ஆனது ரஜினியாலா?

நான் கடவுள் படம் தமிழ் நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முக்கியமாக, விமர்சகர்கள் மற்றும், சாமியார்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் மத்தியில்.

அடுத்த வருடம் ஃபாரின் ஃபில்ம்ஸ்க்கு கொடுக்கப்போகிற ஆஸ்கர் இந்த படத்திற்குத்தான் என்று உறுதியாக நம்புகிறார்கள் பாலா மற்றும் இளையராஜா ரசிகர்கள்!

சாமியார்களும், பிச்சைக்காரர்களும் பாலாவுக்கு ஒரு கோயில் கட்டப்போகிறார்களாம்.

இதுபோல் ஒரு சூழ்நிலை உருவாகும்போது, திரு ரஜினிகாந்த் அவர்கள் இந்தப்படத்தை புகழ்ந்து ஒரு கடிதம் எழுதினாராம். "கடவுளுக்கு" இப்படி ஒரு கெட்ட நேரமா? ரஜினி என்றாலே தமிழர்களுக்குத்தான் ஆகாதே! இவர் என்ன சொல்வது? நான் என்ன பார்ப்பது? என்கிற தமிழர்கள் வைராக்கியம் வெற்றியடைந்ததால், நல்லா ஓடிக்கொண்டிருந்த நான் கடவுள் இப்போது ஃப்ளாப் ஆகிவிடும் நிலைமை வந்துவிட்டதாம்! :(

நம்ம அகோரி(கஞ்சா) சாமியார்கள்தான் காப்பாத்தனும்! :(

43 comments:

வருண் said...

அனானி!

உயிரை வாங்காதீங்கண்ணா! :(

கிரி said...

வருண் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பது உங்கள் கருத்து, அதற்காக தேவையில்லாமல், ஃப்ளாப் ஆனது என்று கூறுவதெல்லாம் உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா?

கருத்து சுதந்திரம் என்பது இது தானா!

வருண் said...

கிரி,

நான் அதற்காக நான் எழுதவில்லை. உங்களுக்கு பிறகு சொல்கிறேன்! :)

உண்மைத்தமிழன் said...

வருண்..

நான் கடவுள் நிச்சயமாக ப்ளாப் அல்ல..

ப்ளாப் என்றால் தோல்வி என்பதற்குத்தான் திரையுலகில் குறிப்பிடுவார்கள்.

தோல்வி என்றால் முதலீடு செய்த தொகை திரும்ப வரவில்லை என்பதைத்தான் குறிக்கும்.

நான் கடவுள் தனது முதலீட்டை எடுத்துவிட்டது.

தற்போது வருவதெல்லாம் லாபம்தான்..

அதற்காக ஓஹோ என்ற ஹிட்டும் அல்ல.. படுதோல்வியும் அல்ல..

நடுவாந்திரமாக வாங்கிய பணத்திற்கு மேல் சிறிதளவு தொகையை விநியோகஸ்தர்களுக்கு சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

ஓப்பனிங் என்று சொல்லப்படும் ஆரம்பக் கட்டத்தில் இரண்டு நாட்கள் திணறியது உண்மை. குழப்பம் நீடித்தது.

ஆனால் பின்பு போகப் போக சினிமா பாஷையில் பிக்கப் ஆகிவிட்டது..

வருண் said...

***கிரி said...
வருண் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பது உங்கள் கருத்து, அதற்காக தேவையில்லாமல், ஃப்ளாப் ஆனது என்று கூறுவதெல்லாம் உங்களுக்கு சரியாக தோன்றுகிறதா?

கருத்து சுதந்திரம் என்பது இது தானா!

17 February, 2009 1:25 PM***

திரு. கிரி,

நான் கடவுளை ஃப்ளாப் நு சொல்வது தவறா என்னனு தெரியலை.

மலேசியாவில், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் குசேலனுக்கு கலெக்‌ஷன் ஆன பணம் இதுக்கு வரலை.

ஆந்திராவில் படம் எதிர்பார்த்த அளவு போகலை.

3 வருடம் செலவழித்து எடுத்த படம் இது. கிரிட்டிகலாக மற்றும் வியாபார ரீதியாக பெரிய வெற்றியடையவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

வருண் said...

உண்மைத்தமிழன்!

படம் ஓரளவுதான் போகுதுங்க.பெரிய வெற்றியடைந்ததா எனக்கு தோனலை. நான் கிரிக்கு சொல்லியிருக்கும் பதிலையும் பாருங்க!

உங்கள் பெரிய பொறுப்பான பதிவு பார்த்தேன். அப்புறம் வந்து நாலு வார்த்தை சொல்றேன்.

உங்கள் வருகைக்கு நன்றி, திரு. கிரி மற்றும் உண்மைத்தமிழன்

வருண் said...

***Nenu Devudini
Now showing in 1 theatre:

Sudarshan 70mm (RTC X Roads) - 3.3 km11:15am, 2:15pm, 6:15pm, 9:15pm***

இது இரண்டாவது வாரம், ஹைதராபாத் (ஆந்திராவில்) ஒரு தியேட்டர்லதான் ஓடுது.

குசேலன் இதைவிட பலமடங்கு நல்லா போச்சு.

குசேலன் ஃப்ளாப் படம். அப்போ இது எப்படி ஹிட் ஆகும்??

ஆந்திராவில் க்

வருண் said...

நான் கடவுள் முதல் வீக் எண்ட் கலெக்‌ஷன் (யு கே)


33 N Naan kadavul Ayngaran $16,606 - 4 - $4,152 $16,606 1 India

-----------------------------------

குசேலன் முதல் வார கலெக்‌ஷன் (யு கே)

12 N Kuselan Ayngaran $191,578 - 17 - $11,269 $191,578 1 Unknown

மதிபாலா said...

நான் கடவுள் படம் ப்ளாப் ஆச்சோ இல்லியோ , ஆனால் குசேலன் ஓடாததால நான் கடவுள் ஓடலைங்கிற குரூர சந்தோசம்தான் தெரியுது அண்ணாச்சி.

நான் கடவுள் ஒருவேளை ஓடலீன்னாலும் அதுக்கு பாலா எந்தவிதத்திலும் பொருப்பாக மாட்டார்....ரசிப்புத்தன்மை இல்லாத தமிழ் சனங்கள் தான் பொருப்பு.......

குசேலனையும் , நான் கடவுளையும் ஒரு பேச்சுக்கு கூட ஒப்பிட்டா பொல்லாதவன் ஆயிடுவேன் ஆமா.

தேவகோட்டை ஹக்கீம் said...

'நான் கடவுளுடன்' குசேலனை ஒப்பிட்டதிலேயே தெரியுது உங்களுடைய அறிவாளித்தனம்... நமக்கு ஒரு நல்ல படைப்பாளியை மதிக்கத்தான் தெரியலை. அசிங்கபடுத்தாமலாவது இருக்கலாம்.

வருண் said...

மதிபாலா!!!

***குசேலனையும் , நான் கடவுளையும் ஒரு பேச்சுக்கு கூட ஒப்பிட்டா பொல்லாதவன் ஆயிடுவேன் ஆமா.

17 February, 2009 7:15 PM***

ரொம்ப அழகான, அர்த்தமுள்ள வரிகள்.

I justloved you casual but beautiful comment! LOL!

நான் வியாபார ரீதியாகத்தான் பேசிக்கொண்டு இருக்கேன். நிச்சயமாக படத்தின் தரத்தைப்பற்றி பேசவில்லை.

வருண் said...

****தேவகோட்டை ஹக்கீம் said...
'நான் கடவுளுடன்' குசேலனை ஒப்பிட்டதிலேயே தெரியுது உங்களுடைய அறிவாளித்தனம்... நமக்கு ஒரு நல்ல படைப்பாளியை மதிக்கத்தான் தெரியலை. அசிங்கபடுத்தாமலாவது இருக்கலாம்.

17 February, 2009 7:25 PM***

நான் வியாபார ரீதியாகத்தான் பேசுகிறேன்.

தமிழ்நாட்டில் நிச்சயம் நான் கடவுள் குடசேலனைவிட பல 100 மடங்கு வெற்றி பெற்று இருக்கலாம் :)

ரொம்ப கோவிச்சிக்காதீங்க சார்!

கிரி said...

//வெற்றியடையவில்லை என்றுதான் நினைக்கிறேன்.//

பாருங்கள் வருண், நீங்களே கூறி விட்டீர்கள் "நினைக்கிறேன்" என்று. இவ்வாறு உறுதியாக தெரியாத ஒன்றை பலரும் படிக்கும் பதிவுலகத்தில் உத்தேசமாக நான்கு பேர் கூறினால் கூட பொய்யும் உண்மையாக வாய்ப்புண்டு. எனென்றால் பல நல்ல படங்களை தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக கிண்டலடித்து அல்லது விமர்சனம் செய்து படத்தை காலி செய்ததுண்டு.

தற்போது முன்பு போல இல்லை, Blog படிக்கும் பழக்கம் பலரிடையே பரவி வருகிறது, விமர்சனங்கள் உடனக்குடன் பலரை சென்றடைக்கிறது (forward). Blog எழுதுபவர்களால் மட்டுமே கண்டிப்பாக ஒரு படம் வெற்றி தோல்வி அடைந்து விடுவதில்லை என்றாலும், குறிப்பிட்ட சதவீதத்தை தற்போது எடுக்கிறது என்றே கருதுகிறேன் குறிப்பாக நகரங்களில். இது குறித்து ஒரு பதிவே எழுதலாம்.

எனவே தான் நான் அவ்வாறு கேட்டேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

☀நான் ஆதவன்☀ said...

நல்லாதான் ஜோஸியம் சொல்றீக....

Nilofer Anbarasu said...

நீங்க இந்த பதிவுக்கு வைத்துள்ள தலைப்பு ""நான் கடவுள் ஃப்ளாப் ஆனது ரஜினியாலா?""

இப்படி சொன்ன நீங்களே பின்னர் மறுமொழியில் "நான் கடவுளை ஃப்ளாப் நு சொல்வது தவறா என்னனு தெரியலை." இன்னு வேற சொல்லுறீங்க.

உங்களுக்கே தெளிவான சிந்தனை இல்லாத போது எதுக்கு சும்மா பரபரப்புக்கு இந்த மாதிரி பதிவு போடுறீங்க.

குசேலனையும் நான் கடவுளையும் கம்பேர் பண்ணுற உங்களோட அறிவ நினைச்சா அப்படியே மெய்சிலிர்க்குது.

சும்மா ஏதோ பதிவு போடனுமேன்னு போடாதீங்க.....

vazhipokkan said...

Another Very good movie from Bala...

Anonymous said...

என்ன வருண் இப்படி ஒரு பதிவு போட்டுடீங்க?

mayavi said...

Nilofer Anbarasu neeghalee pathivu podum pothu varun tharalama podalam....

but also when you compare financially compare it with SUBRAMANIYAPURAM.. a low cost movie earned 1000 times better than NAAN KADAVUL ..which is an ordinary movie.

வருண் said...

***கிரி said...
//வெற்றியடையவில்லை என்றுதான் நினைக்கிறேன்.//

பாருங்கள் வருண், நீங்களே கூறி விட்டீர்கள் "நினைக்கிறேன்" என்று. இவ்வாறு உறுதியாக தெரியாத ஒன்றை பலரும் படிக்கும் பதிவுலகத்தில் உத்தேசமாக நான்கு பேர் கூறினால் கூட பொய்யும் உண்மையாக வாய்ப்புண்டு. எனென்றால் பல நல்ல படங்களை தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக கிண்டலடித்து அல்லது விமர்சனம் செய்து படத்தை காலி செய்ததுண்டு.

தற்போது முன்பு போல இல்லை, Blog படிக்கும் பழக்கம் பலரிடையே பரவி வருகிறது, விமர்சனங்கள் உடனக்குடன் பலரை சென்றடைக்கிறது (forward). Blog எழுதுபவர்களால் மட்டுமே கண்டிப்பாக ஒரு படம் வெற்றி தோல்வி அடைந்து விடுவதில்லை என்றாலும், குறிப்பிட்ட சதவீதத்தை தற்போது எடுக்கிறது என்றே கருதுகிறேன் குறிப்பாக நகரங்களில். இது குறித்து ஒரு பதிவே எழுதலாம்.

எனவே தான் நான் அவ்வாறு கேட்டேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.***

கிரி:

என் பதிவால் இந்தப்படத்திற்கு கிடைக்கும் நியாயமான “தீர்ப்பு” மாறிவிடாதுனு நம்புறேன்.

பொறுத்திருந்து பார்ப்போம். படம் 100 நாள் ஓடியதும் எல்லோரும் வந்து என்னை ஒரு வழி பண்ணுங்க!

வருண் said...

***நான் ஆதவன் said...
நல்லாதான் ஜோஸியம் சொல்றீக....

17 February, 2009 9:34 PM***

ரஜினி ரசிகர்கள் ஜோஸியம் சொல்றாங்க, அவங்கஜோஸியம் தப்புனு இன்னொருவர் ஜோஸியம் சொல்றார்.

நானும் கொஞ்சம்சொல்லிக்கிறேனே!

இந்தக்காலத்தில் ஜோஸ்யத்தை நம்புகிறவர்கள் புத்திசாலிகளல்ல!

வருண் said...

***Nilofer Anbarasu said...
நீங்க இந்த பதிவுக்கு வைத்துள்ள தலைப்பு ""நான் கடவுள் ஃப்ளாப் ஆனது ரஜினியாலா?""

இப்படி சொன்ன நீங்களே பின்னர் மறுமொழியில் "நான் கடவுளை ஃப்ளாப் நு சொல்வது தவறா என்னனு தெரியலை." இன்னு வேற சொல்லுறீங்க.***

அதுக்குள்ளே எதையும் அடித்துச் சொல்ல முடியாதுங்க. அதனாலதான் அப்படி சொன்னேன். எ செண்டரில் நல்லாப்போகலாம். பி அண்ட் சி செண்டர்ல சரியாப்போகலைனு கேள்வி.

ஆனால்,இந்த ட்ரெண்ட் மாற வாய்ப்பிருக்கு.

பார்க்கலாம். நான் சொன்னத் தவறாகி இந்தப்படம் அமோக வெற்றியடைந்தால் சந்தோஷம்தான் :)

வருண் said...

***Sathyan said...
Another Very good movie from Bala...

18 February, 2009 4:22 AM**

Glad,you loved it, Sathyan. I am sorry I could not appreciate as much as you could :(

வருண் said...

***mpmohankumar said...
என்ன வருண் இப்படி ஒரு பதிவு போட்டுடீங்க?

18 February, 2009 4:29 AM***

ஒரு மாதிரியான மூடுல இருந்தேன் போல :(

வருண் said...

***mayavi said...

but also when you compare financially compare it with SUBRAMANIYAPURAM.. a low cost movie earned 1000 times better than NAAN KADAVUL ..which is an ordinary movie.

18 February, 2009 4:55 AM***

மாயாவி,

இரு ஒரு நல்ல கம்பேரிஷன்! ஒரு பதிவு போடுங்களேன் :)

மணிகண்டன் said...

*******
இரு ஒரு நல்ல கம்பேரிஷன்! ஒரு பதிவு போடுங்களேன் :)
********

ரெண்டு பதிவா கூட போடலாம் மாயாவி நீங்க ! :) :)
வருண் சொல்லிட்டாரு !

வருண் said...

மணிகண்டன்,

அவர் இடலைனா நீங்கலாவது ஒரு பதிவு போடுங்க!

ரெண்டு பேரும் பதிவு போடலைனா, அப்புறம் நான் எழுத வேண்டிய தாகிவிடும் :) :)

மணிகண்டன் said...

நான் கடவுளும் பாக்கல, சுப்ரமணிபுரமும் பாக்கல (கொஞ்சம் கொஞ்சம் பாத்தேன்). அதுனால நீங்களே இன்னும் ரெண்டு மூணு பதிவு போட வேண்டிக்கறேன். !

வருண் said...

***மணிகண்டன் said...
நான் கடவுளும் பாக்கல, சுப்ரமணிபுரமும் பாக்கல (கொஞ்சம் கொஞ்சம் பாத்தேன்). அதுனால நீங்களே இன்னும் ரெண்டு மூணு பதிவு போட வேண்டிக்கறேன். !

18 February, 2009 10:48 AM***

ரெண்டுமே பார்க்கலையா? சரி, அப்போ மாயாவிதான் என்னுடைய கடைசி "ஹோப்"! :)

ThiruMuru said...
This comment has been removed by a blog administrator.
ThiruMuru said...
This comment has been removed by a blog administrator.
தருமி said...

இப்பதிவிற்கான தலைப்பை கண்டிக்கிறேன்.

உண்மைத் தமிழன் உங்களிடம் வசூல் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். தகவல்களுக்கு நன்றி.

Shree said...

Hi
Naan Kadavul edhunaale venumnaalum odattum... odama nikkatum...adhu namma problem ille.

But unga closing line... நம்ம அகோரி(கஞ்சா) சாமியார்கள்தான் காப்பாத்தனும்! :( romba ignorant-a irukku.

PadathulaYe sollraanga "Agori saamiyaargal" saamaniyargal ille...Kaala Bhairavargal nu. Unga post le oru nakkal irukanum nu "kanja" vaarthai include pannirukeenga... Thappu illaya?

Avanga Kanja use panninaalum avanga pora transcendental stage le theliva irupaanga.

For an idea abt them...read

http://giriraajan.blogspot.com/2009/01/om-sivoham-om-sivoham-rudhra-naamam.html

வருண் said...

***தருமி said...
இப்பதிவிற்கான தலைப்பை கண்டிக்கிறேன்.

உண்மைத் தமிழன் உங்களிடம் வசூல் பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். தகவல்களுக்கு நன்றி.

19 February, 2009 11:47 PM***

தருமி அவர்களே!

ஒரு படத்தை இறக்குவது தப்புனா, அதை ஆஹா ஓஹோனு சும்மா ஏத்திவிடுவதும் தப்புதான்! :)

மதுரையில் இந்தப்படம் எப்படிப்போகுதுனு அப்டேட் பண்ணுங்க!

வருண் said...

****PadathulaYe sollraanga "Agori saamiyaargal" saamaniyargal ille...Kaala Bhairavargal nu. Unga post le oru nakkal irukanum nu "kanja" vaarthai include pannirukeenga... Thappu illaya?***

Shree!

I want you to understand one thing, I dont like the whole concept of this movie.

Let it be about kasi, saamiyaar and letting the ignorant child like an orphan and. later bringing back him after he is well-grown and all that blah blah!

I am not saying such things dont exist but I cant appreciate that.
I got irritated to see the sentimental bullshit in that movie.

Yeah I even cry seeing beggars like that.

Tell me in what way this movie is going to help them?

I hardly see any.

புருனோ Bruno said...

//. முக்கியமாக, விமர்சகர்கள் மற்றும், சாமியார்கள் மற்றும் பிச்சைக்காரர்கள் மத்தியில்.//

ஹி ஹி ஹி

புருனோ Bruno said...

//குசேலனையும் நான் கடவுளையும் கம்பேர் பண்ணுற உங்களோட அறிவ நினைச்சா அப்படியே மெய்சிலிர்க்குது.//

அவர் ஒப்பிடுவது கலெக்‌ஷன் அடிப்படையில் என்று தெளிவாக கூறிவிட்டேரே

எந்த இரு படங்களை வேண்டுமென்றாலும் கலெக்‌ஷன் அடிப்படையில் ஒப்பிடலாம்

வருண் said...

வாங்க, டாக்டர் ப்ருனோ! :)

உங்கள் பின்னூட்டத்திற்கும் புரிதலுக்கும் ரொம்ப நன்றி! :)

Shree said...

****PadathulaYe sollraanga "Agori saamiyaargal" saamaniyargal ille...Kaala Bhairavargal nu. Unga post le oru nakkal irukanum nu "kanja" vaarthai include pannirukeenga... Thappu illaya?***

Shree!

I want you to understand one thing, I dont like the whole concept of this movie.
Let it be about kasi, saamiyaar and letting the ignorant child like an orphan and later bringing back him after he is well-grown and all that blah blah!
I am not saying such things dont exist but I cant appreciate that.
I got irritated to see the sentimental bullshit in that movie.

Varun: Juz because u din’t like the concept… u can’t deny the truth. How can sentiments irritate anyone? u either have to empathize or at the least sympathize. There is more to spiritualism than our once-in-a-while visits to temples. These Agoris are way beyond the understanding of normal people like you and me. You have to accept that.

Yeah I even cry seeing beggars like that. Tell me in what way this movie is going to help them? I hardly see any.

who does not cry when they come to know about the beggars’ life? This movie will not help them in any way. This should be an eye-opener to you and me (all of us) who should try to make a difference in their lives. Think about that rather than criticize a movie maker :)

வருண் said...

***This should be an eye-opener to you and me (all of us) who should try to make a difference in their lives. Think about that rather than criticize a movie maker :) ***

Eye-opener?!

How are you going to make a difference besides appreciating this movie?

I am very serious here. Tell mewhat is your next step?

The social problem is resolved by "non-existing hero". No tby a normal hero who lives and dies.

I dont see it is opening anybody's eyes.Becos the personw ho helps the beggars DONT EXIST with us and dont live with us in REAL WORLD. he is more like a "GOD" who can hardly be seen and lives only in your imagination!

There is nothing wrong in criticising a movie which brings up an "Impossible hero" to resolve a serious problem!

Shree said...
This comment has been removed by the author.
Shree said...

Reply to ur comment to mine...
1. What do u accept? If a hero is portrayed as GOD in movie, then in practical life too God should come down in person and help you? and you are sad that he DOES NOT exist near you. very funny.

2. You say The social problem is resolved by "non-existing hero". Not by a normal hero who lives and dies. The protagonist in the movie does not come to that place to "Resolve" any social issues. As is his nature, he just destroys people who disturb him and he knows they are bad elements.

3. Your next stmnt Becos the person who helps the beggars DONT EXIST with us and dont live with us in REAL WORLD. Is there ANY scene in the movie where the "hero" goes hunting for the "villains" in his attempt to help the society? Do u remember the characters Murugan and the eunuch who are “in-charge” of these kids. Though he makes them beg… he makes sure they get their meal and in fact… takes pain to keep them safe. So isn’t these two the real heroes in the movie? Even the director does not feel THE aghori character in the movie is the hero... Bala says "Theres no hero-heroine concept in this movie at all. Juz coz few roles are played by prominent people.. they do not become the hero-heroine of the moive". Simple :)

4. And There is nothing wrong in criticising a movie which brings up an "Impossible hero" to resolve a serious problem! So as per your terms...heroes who do somersault fights and silly dance in snow capped mountains in the movies are the POSSIBLE HERO type?

5. Finally to your query to me reading How are you going to make a difference besides appreciating this movie?

I am very serious here. Tell me what is your next step?


this is how I intend to... sooner or later :) Insha’ Allah (if God wills)

http://shreesays-feelthebreezeinurhair.blogspot.com/2009/02/serve-mankind-when-where-and-how.html

Unknown said...

Shree is absolutely right. Just because you are 'from' the dravidian culture and just coz you hate sanyasis, don't start bashing them altogether. You have every right to express your view, but while expressing, care should be taken in the way we express.

I too didn't like the movie. But that's coz there was no screenplay at all. I have also reviewed naan Kadavul. Take a look at my post. Anything must be approached in an independent manner, for reviewing. Our own idealisms and policies and thoughts must never intervene in an independent review. If we are influenced by our own ideologies while reviewing, that becomes a biased review.

Just coz you hate sanyasis, you don't have to mention like the way you have mentioned. For ex, everyone knows how 'sincere and straightforward' these dravidian leaders are. the life of all these dravidian leaders are well known all over Tamil Nadu. Just coz they are like that, for an article about them, we don't have to mention only about that. The thing to be seen is how effective they have governed the state.

Also, these days, blogging has become so common like anything. It's been taken that we can write about anything, in any kind manner we like. My point is, there must be atleast some kind of neutral research before praising or bashing anything. Without even doing such a study or research, if we start bashing things coz we don't agree with them, will result ultimately in people beleiving that we are lunatics.

Unknown said...

Even in this post, I noticed the same kind of 'bashing'. . Juz coz Varun doesn't like something, it has become his unique style of bashing it absolutely like anything :)

He's doing this frequently these days.. May be he is venting his pressure here by bashing everything uncontrollably :)