Thursday, February 5, 2009

காதலுடன் 9

"சந்தியா! ஏய் நீ நெனைக்கிறாப்பில அதிலே ஒண்ணும் இல்லை. சும்மா சில பழைய தமிழ்ப்படங்கள் இருக்கு. நான் சும்மாதான் ஒரு மாதிரியான படம்னு சொல்லி ட்ரிக் பண்ணினேன்"

"அப்படியா?"

"என்ன ரொம்ப குரல் டவுன் ஆயிடுத்து? ஆமா என்ன படம்னு நெனச்ச நீ?" அவன் சிரித்தான்.

"ஒரு மாதிரினா, "அந்த ஒரு மாதிரி" படம்னு நெனச்சேன்"

"அந்த ஒரு மாதிரினா?"

"ஒரு நாள் வீட்டுக்கு வாங்க என்ன மாதிரி படம்னு போட்டுக்காமிக்கிறேன்"

"அச்சச்சோ! நீ ரொம்ப மோசமான பொண்ணா? அந்த மாதிரிப் படம்லாம் பார்ப்பியா?"

"உங்க அளவுக்கு மோசம் இல்லை. சரி இந்த டிவிடில என்ன படம் இருக்கு?"

"அதில் காதலிக்க நேரமில்லை, அடுத்த வீட்டுப் பெண் ரெண்டு படம் இருக்கு"

"ரொம்ப பழைய படமா? நீங்களா பர்ன் பண்ணியதா?"

"இல்லை இந்தியாவில் வாங்கியது. எங்க ஊரிலே இப்படித்தான் விக்கிறாங்க"

"நல்லா இருக்குமா இந்தப்படங்கள்?"

"எனக்குப்பிடிக்கும் சந்தியா. பாட்டெல்லாம் நல்லா இருக்கும். அந்தக்காலத்து காமெடிப்படங்கள். உனக்கு என்ன வாங்கிட்டு வர்றதுனு தெரியலை. அதான் இதைக்கொண்டு வந்தேன்"

"நல்ல வேளை என்னை கொலைகாரியா ஆக்கல நீங்க"

"சும்மா நடிக்காதே, சந்தியா! உனக்கு அந்த மாதிரிப் படம் பிடிக்கும்னு எனக்கு தெரியும்"

"பிடிக்காதுனு சொல்லல. பெண்களுக்கு மட்டும் க்யூரியாஸிட்டி இருக்கக்கூடாதா என்ன? அதான் எங்கே இருந்தாலும் பார்க்கலாமே? அதுக்காக நீங்க கொண்டு வந்து அதை கொடுத்து என்னை கேவலப்படுத்தனுமா என்ன?"

"சரி சரி நீ அதை போட்டுபார்க்காததுல இருந்தே நீ நல்ல பொண்ணுனு ப்ரூவ் பண்ணிட்ட"

"நான் நல்ல பொண்ணுனெல்லாம் சொல்லல"

"நீ சொல்ல வேணாம் நான் சொல்றேன்"

"எதுக்கு இந்த ஐஸ்?"

"ஏய், ராம் கதை கேட்டயா?"

"Yeah, he dumped that white girl, Caroline and he is going to do an arranged marriage! May be he does it for getting a BIG DOWRY. What a cheap bastard he is! I wish his bride to be is sleeping with 10 other guys in India now!"

"ஏய் ஏய் ஏன்ப்பா இந்த கொலைவெறி உனக்கு?"

"பின்ன என்ன? இவன் பண்றதை அவன் வைஃப் பண்ணினா என்ன தப்பு? பொண்ணுங்களுக்கு இது ரொம்ப ஈஸி தெரியுமா?. ஆம்பளைங்கதான் எங்கபார்த்தாலும் நாக்க தொங்கப் போட்டுகிட்டு அலையுறானுகளே"

"May be he would not care to marry a slut"

"I know him, Ramesh. He is a very closed-minded idiot! May be his parents are getting some 40 lakhs dowry"

"ஏன் இவ்ளோ கோபமா இருக்க?'

"பின்ன என்ன ரமேஷ்? இவனுகளுக்கு என்ன வேணும்?"

"I don't think they ever sit down and think about it, Sandhya"

"You know, Americans are much better than these half-baked desi morons!"

"I agree. சரி விடு சந்தியா! Relax please"

"Sorry, Ramesh. It is because I don't see any valid reason for him to dump her"

"I know, but I would blame her too for falling in love with a cheap guy like this"

"She is very innocent Ramesh"

"என்னவோ போ. வேற ஏதாவது விசேஷம் உண்டா?"

"எனக்கு நீங்க சிகாகோ வந்ததுதான் விசேஷம்"

"ஏய், நானும் ஒரு ஹால்ஃப்பேக்ட் தேஸி மோரான் தான்"

"நீங்க பரவாயில்லை. என்ன மாதிரி ஒரு ஃப்ரெண்டு இருக்கதாலே ஒழுங்கா இருக்கீங்கனு நினைக்கிறேன்" அவள் சிரித்தாள்.

"நேரம்தான். எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்"

"Why don't you marry me, and educate me "that stuff" Ramesh?" சந்தியா சிரித்தாள்.

"Yeah, why don't I? You really have got something which turns me on very badly"

"அப்படியா? என்ன அது?"

"சரி யாருக்கும் கேட்காமல் உனக்குமட்டும் கேட்பதுபோல சொல்றேன்"

"சொல்லுங்க"

அவன் அவளுக்கு மட்டும் கேட்பதுபோல் மெதுவான சொன்னான்.

"ச்சீ நீங்க ரொம்ப மோசம், ரமேஷ்" அவள் குரலில் அவள் முகம் சிவந்தது தெரிந்தது ரமேஷுக்கு

-தொடரும்

10 comments:

மணிகண்டன் said...

me the first.

மணிகண்டன் said...

சினிமாவுக்கு கதை எழுதலாம் வருண் நீங்க.

வருண் said...

வாங்க மணிகண்டன்! ஆமாம் உங்களை யாரும் முந்த முடியாது! :) ரொம்ப ஃபாஸ்ட்டா வந்துட்டீங்க!

வருண் said...

***மணிகண்டன் said...
சினிமாவுக்கு கதை எழுதலாம் வருண் நீங்க.

5 February, 2009 10:27 AM***

LOL!

Thanks for you comment! :)

மணிகண்டன் said...

இந்த கதைக்கு ரெண்டு மூணு நாள் கழிச்சி வந்து கூட "me the first" போட்டு இருக்கேன் !

நல்ல கதை வந்தா கருத்து சொல்ல பயப்படறாங்க.

வருண் said...

அப்படியெல்லாம் இல்லை மணிகண்டன்.

கதையெல்லாம் நெறையப்பேருக்கு வாசிக்கப் பிடிக்காதுனு நெனைக்கிறேன்.

பொதுவா இதுபோல் கதைக்கு கருத்து தெரிவிக்கிறது கஷ்டம்னு நினைக்கிறேன்.

It is hard to judge some characters here, in this story! :)
அதனால் மனசுக் குள்ளேயே "காமெண்ட்" எழுதிட்டு போயிடுறாங்க! :) :) :)

ராஜ நடராஜன் said...

வருண்!நான் பதிவு போட்ட துக்கத்துல இருக்கேன்.காதலைப் படிக்க இயலவில்லை.இன்னொரு நாள் வருகிறேன்.

வருண் said...

***ராஜ நடராஜன் said...
வருண்!நான் பதிவு போட்ட துக்கத்துல இருக்கேன்.காதலைப் படிக்க இயலவில்லை.இன்னொரு நாள் வருகிறேன்.

5 February, 2009 11:21 AM***

உங்கள் பதிவைப்பார்த்தேன், திரு நடராஜன். உங்கள மனநிலை புரியுது :(

நித்தி .. said...

varun enga kayal romba naalaa aalayae kanom...
enga poitanga..
sollunga im missin her nu...

வருண் said...

**நித்தி .. said...
varun enga kayal romba naalaa aalayae kanom...
enga poitanga..
sollunga im missin her nu...

11 February, 2009 2:25 AM
**

Sure, nithy! :-)