Tuesday, February 15, 2011

தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு!

தமிழ்மணத்தில் இருந்து திரைமணத்தை பிரித்ததால், திரைப்படம் சம்மந்தப்பட்ட இடுகைகளை இரண்டாம்தரமாக ஆக்கி உண்மையிலேயே நல்ல முன்னேற்றம்தான் அடைந்தோம். ஆனால் சமீபத்தில் திரைமணத்தில் திரைப்படம் சம்மந்தமே இல்லாத கண்ட "spam" பதிவுகள் பல (search results? web directory?") புதிய இடுகைகளில் இடம்பெறுகின்றன. :(

இதை தமிழ்மண நிர்வாகிகள் அறிவார்களா? இதெல்லாம் எப்படி தமிழ்திரை வகையில் சேர்க்கமுடியும்? இது ஒரு மாதிரியான "abuse" ஆ? இல்லைனா தமிழ்மணமே இதை அனுமதிக்கிறாங்களா? னு எனக்குத் தெரியலை. அதை தமிழ்மணத்துக்கும், பலருக்கும் சொல்லலாம்னுதான் இந்தப்பதிவு!

2 comments:

Pranavam Ravikumar said...

:-) Enjoyed your post!

வருண் said...

நெசம்மாத்தான் சொல்றீகளா?!!!

என்னவோ தமிழ்மணம் நிவாகிகளிடம் சொல்லனும்னு தோனுச்சு. அவங்க கேட்டாலும் கேக்காட்டினாலும் நம்ம சொல்ல வேண்டியதை சொல்லிப்புட்டாச்சு! :)