Friday, February 18, 2011

பா ம க - தி மு க கூட்டணி! ஜோஸ்யருக்கு பொன்னாடை!


நான் நெசம்மாவே அந்த ஜோஸ்யர் சொன்னதை நம்பவே இல்லை!ஜோஸ்யத்தை எப்படி என்ன மாதிரி ஒரு ஆளு நம்புவாங்க? ஆனால் இன்னைக்கு நம்ம மருத்துவர் ராமதாஸ் 31 சீட் வாங்கி தி மு க வுடன் தேர்தல் கூட்டணி அமச்சுக்கிட்டாருனு சொன்னதும், மொதல் வேளையாக நம்ம ஜோஸியருக்கு ஒரு பொன்னாடை ஒண்ணை வாங்கிப்போயி அதை போட்டு மரியாதை ஜெஞ்சிப்புட்டாச்சு ! "ஐயா! நீங்க கடவுளுக்கு ரொம்ப க்ளோசா? எப்படி இதெல்லாம்"னு கேட்டேன்! அவரு அதுக்கு "இதன்ன பெரிய விசயம்?, நான் வருகிற சட்டமன்ற தேர்தலில் யாரு செவிப்பானே சொல்லிடுவேன்" னாரு மனுஷன்! "சரி, சரி, அவசரப்படாதீங்க"னு அவர் வாயைகட்டி வச்சுட்டு இங்கே ஓடியே வந்து நம்ம ஜோஸ்யர் பத்தி சொன்ன பதிவை உங்களுக்கு தொடுப்புக் கொடுக்க வந்துப்புட்டேன்!

ராமதாஸு யாரோட கூட்டணி சேருவார்? ஜோஸ்யர் கணிப்பு பதிவைப் பாருங்கப்பா! எல்லாரும் நம்ம ஜோஸ்யரை பாராட்டி ஜோரா ஒரு தர கைதட்டுங்க!

இந்தா இருக்கு ஐயா ராமதாசோட முடிவு!

PMK clinches alliance with DMK, gets 31 seats

The ruling DMK on Friday entered into a seat-sharing agreement with the PMK for theTamil Nadu Assembly elections by allotting 31 seats to the party and assuring its support for a Rajya Sabha nomination.

Chief Minister M. Karunanidhi and PMK founder S. Ramadoss signed the agreement at the DMK President’s Gopalapuram residence here after two hours of discussion.

“I came a happy man to invite the Chief Minister for my grandson’s marriage. I am returning a happy man,” Dr Ramadoss told reporters, explaining the deal clinched between his party and the DMK

The number of seats given to the PMK is the same as the 31 it was allotted in the Assembly elections in the DMK alliance. The DMK contested 132 seats, the Left parties together got 23 seats and the Congress 48.

Though the relationship between the DMK and the PMK was on a roller-coaster ride in the wake of the Chief Minster’s remarks that Congress president Sonia Gandhi was against including the PMK in the alliance, both sides buried the differences and reached an accord.

As things stand now, the Congress can get a maximum of 61 seats. The DMK has 23 seats to spare, as the Left parties are now in the AIADMK camp. Mr. Karunanidhi may not be in a position to part with all of them to the Congress as the Viduthalai Chiruthaigal Katchi (VCK) has joined the alliance.

Asked whether the party would seek the same constituencies it had contested last time, Dr Ramadoss said the committee appointed for the purpose would identify the constituencies.

He expressed the hope that the DMK-Congress combine would win the polls in the state.

Asked whether he had plans to meet AICC president Sonia Gandhi in the wake of completion of seat-sharing, he said former Minister Anbumani Ramadoss had already met the Congress leader.

He declined to answer the question on whether the PMK’s bargaining power had come down since the party had to settle for 31 seats though he wanted 45 seats.

“It has neither come down nor gone up. I will meet the reporters separately to explain,” he said.

When reporters recalled his comment in 2006 that the DMK was neither generous nor stingy in allotting seats for the PMK and sought his view now, he said, “I leave it to your interpretation.”

Keywords: Assembly poll alliance, Tamil Nadu elections

-Hindu

நன்றி ஹிந்து! நன்றி ஜோஸ்யரே!

அப்போ இனிமேல் நானும் ஜோஸ்யத்தை நம்பித்தான் ஆகனுமா? :(

10 comments:

அருள் said...

தி.மு.க - பா.ம.க கூட்டணி: அவமானப்படும் அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_18.html

ராமலக்ஷ்மி said...

சரி, இப்போதைக்கு ஜோசியரை மாற்ற வேண்டியதில்லை:)!

//அவர் வாயைகட்டி வச்சுட்டு//

கேட்டுச் சொல்லலாமே எங்களுக்கும்:)?

பழமைபேசி said...

என்னாங்யா இது? ஆங்கில செய்தித்தாளைப் படிச்சிட்டு, தமிழ்ல இடுகை?? எங்களுக்கு ஆங்கிலம் தெரியாதே?? அதே சேதி, தமிழ்ல வரவே இல்லையா?? ஒன்னும் விளங்களையே தளபதி??

http://www.nasareyan.com/

வருண் said...

***அருள் said...

தி.மு.க - பா.ம.க கூட்டணி: அவமானப்படும் அதிக்க சாதிவெறியர்களும் அவர்களது பத்திரிகைகளும்!

http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_18.html

18 February 2011 6:42 AM***

வாங்க அருள்!

உங்க பதிவை வந்து என்னனு பார்க்கிறேன். தொடுப்புக்கு நன்றிங்க!

வருண் said...

***ராமலக்ஷ்மி said...

சரி, இப்போதைக்கு ஜோசியரை மாற்ற வேண்டியதில்லை:)!

//அவர் வாயைகட்டி வச்சுட்டு//

கேட்டுச் சொல்லலாமே எங்களுக்கும்:)?

18 February 2011 6:43 AM***

வாங்க, ராமலக்ஷ்மி!

கட்டாயம் கேட்டு சொல்லிடுறேன்ங்க. எலக்ஷன் ரிசட் வருமுன்னாலேயே! :)

வருண் said...

***பழமைபேசி said...

என்னாங்யா இது? ஆங்கில செய்தித்தாளைப் படிச்சிட்டு, தமிழ்ல இடுகை?? எங்களுக்கு ஆங்கிலம் தெரியாதே?? அதே சேதி, தமிழ்ல வரவே இல்லையா?? ஒன்னும் விளங்களையே தளபதி??

http://www.nasareyan.com/

18 February 2011 6:44 AM***

வாங்க மணியண்ணா! தலைப்பு புரிஞ்சா பத்தாதா? அது தமிழ்லதானே இருக்கு? :)

Chitra said...

அப்போ இனிமேல் நானும் ஜோஸ்யத்ஹ்டை நம்பித்தான் ஆகனுமா? :(


...... good question... என்ன முடிவு எடுத்து இருக்கிறீங்க? அதற்கும் ஜோசியம் பார்த்துரலாமா? ஹா,ஹா,ஹா,..

வருண் said...

***Chitra said...

அப்போ இனிமேல் நானும் ஜோஸ்யத்ஹ்டை நம்பித்தான் ஆகனுமா? :(


...... good question... என்ன முடிவு எடுத்து இருக்கிறீங்க? அதற்கும் ஜோசியம் பார்த்துரலாமா? ஹா,ஹா,ஹா,..

18 February 2011 9:15 AM***

ஆனா ஒண்ணுங்க, இந்த சோஸியர், நம்ம சித்தூர் முருகேசன் அவர்கள் அப்புறம் ஆர் கே சதீஸ்குமார் அவ்ர்களையெல்லாம் விட ஒரு படி மேலே!

சட்டமன்ற தேர்தல் முடிவைச் சொல்றதைவிட ராமதாசு முடிவை தைரியமாகச் சொன்னதென்னவோ என்னை ஜோசியத்தை/இந்த் ஜோஸ்யரை நம்பினால் என்னனு ஒரு கேள்வியை எழுப்பி என்ன=னை குழம்ப வச்சிடுச்சு!:(

இன்னும் முடிவு செய்யலைங்க! :(

தவறு said...

தேர்தல் முடிவையும் சொல்லிவையுங்க வருண்.நாங்க ரிலாக்ஸா இருப்போம்ல...

VJR said...

dmk will win for sure.