Monday, February 21, 2011

நடுநிசி நாய்க்கு XXX சான்றிதழ் கொடுத்தால் என்ன?

பதிவுக்கு அதிக ஹிட்ஸ் கெடைக்க செய்கிற யுக்திகள் போலவே "இது ஒரு உண்மைக்கதை!" அப்புறம் "பலஹீனமானவங்க பார்க்காதீங்க!" னு சொல்லி ஓரளவுக்கு எல்லாரையும் டெம்ப்ட் பண்ணி காசைப் பார்த்துட்டாரு சினிமா வியாபாரி கவுதமு-மேதாவி-மேனனு! நடுநிசி நாய்கள் படம் எடுக்கப் போட்ட காசு 2 கோடிக்கு மேலே இருக்காதாம்! அப்போ எங்கே படம் விழுக? விழுந்தாலும் கெளதம் மேனனுக்கு பல கோடி இலாபமாம்!

ஒருவேளை, செண்ஸாரே படத்தை நிறுத்தி இருந்தால் போட்ட காசு வந்து இருக்காதுதான். செண்ஸாரைக் கடந்துவிட்டதால படம் விழுக சாண்ஸே இல்லை! அதுவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின்மூலம் கவுதம்-மேதாவி-மேனன், இன்னைக்குப் புகழ் உச்சியில் இருப்பதாலும் மேலும் இந்தக் குப்பை ஒரு லோ பட்ஜெட் என்பதால் ஃப்ளாப் ஆனாலும் படம் வெற்றிதான். ஸ்ரிதர் பிள்ளை ட்வீட்ஸ்ல படம் கமர்சியல் வெற்றியடைஞ்சிருச்சுனு சொல்றாரு! கவுதமு போட்டகாசுக்கு மேலே அள்ளிட்டாருனு சொல்லி இருக்காரு!

சிறுவர் சிறுமியரை செக்ஸ¤வல் அப்யூஸ் செய்வது போல கற்பனைக்கதையோ நிஜக்கதையோ எடுப்பது எனக்கு சுத்தமாக ஆகாத ஒண்ணு. அதுபோல் உலகில் எந்த மூலையிலும் நடக்கவில்லைனு யாரும் சொல்லவில்லை! உலகில் நடப்பதை எல்லாம் காட்டனுமா?

ஒருமுறை கமலஹாசன் தமிழ்ப்படங்களில் அப்பட்டமான கிஸ்ஸிங் ஸீன் எடுப்பதை பலர் பலவிதமாக விமர்சிச்சபோது, என்ன சொன்னார்னா “நான் என் மனைவியை கிஸ் பண்ணுறேன். அதேபோல் படத்தில் ரியலிஸ்டிக்கா காட்டினால் என்ன தப்பு?” னு கேட்டாரு மனுஷன். உண்மைதான்! அப்போ மனைவியை நாலு சுவத்துக்குள்ளே என்ன என்ன செய்றோமோ அதை எல்லாம் அப்படியே சினிமால வர்ற மனைவிட்ட செய்றாப்பிலே அப்பட்டமாக எடுத்து எல்லோருக்கும் காட்டினால் படத்துக்கு XXX சான்றிதழ் இல்ல கொடுக்கனும்? எப்படி A சான்றிதழ் பத்தும்?னு ஒரு கேள்வி எழாதா? என்ற விவாதங்கள் வந்தன. ஒரு வழியாக கமல் புரிஞ்சுக்கிட்டார், இதெல்லாம் ஆவுறதில்லைனு!

இப்போ நம்ம கவுதம்-மேதாவி-மேனன் சைல்ட் மொலெஸ்டேஷன், அப்யூஸ், செக்ஸ் ஆர்ஜி அது இதுனு அவருடைய நவீன போர்ண் அறிவை வச்சு, “உண்மைக்கதை” நு ஒரு பொய்யைச்சொல்லி A லயிருந்து XXX க்கு தாவுகிறார். என்னுடைய கேள்வி இதுதான். தமிழ் சினிமாவில் மாக்ஸிமம் A சான்றிதழ்தான் கொடுக்கமுடியும். " A சான்றிதழ்" என்கிற வரையறையத் தாண்டும்போது, செண்ஸார் XXX சான்றிதழ் கொடுத்தால் என்ன? நான் கேள்விப்பட்ட வரைக்கும் இதுபோல் A சான்றிதழ் பெற்ற இந்த நடுநிசி நாயைப் பார்க்க சிறுவர் சிறுமியரை முட்டாள் பெற்றோர்கள் அழைத்துச் சென்றார்களாம்! "XXX" கொடுத்தால் ஒருவேளை சிறுவர்களை அழைத்துச் சொல்ல மாட்டார்கள்! XXX சான்றிதழ் படங்கள் வெளிவருவது சட்ட விரோதமா? அதெல்லாம் கவுதமுக்காக அதை வெளியிடலாம்தான்.

சாமி எடுத்துவிட்ட ஒரு ஒரு எயிட்ஸ் அவேர்னெஸ் படமான “மிருகம்” படத்தைக்கூட ஓரளவுக்கு ஜஸ்டிஃபை பண்ணலாம்.

இதை எப்படி கவுதம்-மேதாவி -மேனன் ஜஸ்டிஃபை பண்ணுவாரோ என்கிற கேள்விக்கு, இதோ மேதாவி பதி சொல்லுறாரு!

Gautham Menon : "Nadunisi Naaygal is new age Tamil cinema. I have tried to break the rules of regular Tamil cinema with this film. It's also in a genre that is new to me. It's experimental in the sense that it is a dark and disturbing film. It's a contrast to all my earlier films in every sense. In a way, it's an announcement that I am always looking to break away from a style that I am known for and create a new style for myself.

Adds Menon: "Anything experimental and new will always be received with bouquets and brickbats and I am at a stage in my career where I fully understand that. I stand by this film with a lot of conviction. Its not a film that you can walk out of saying that you loved it unless you are fond of this genre of films. It's an experience, that's all it is. And the last frame before the direction card will tell you why I decided to make this film. Your encouragement will hopefully pave the way for a new style in Tamil cinema and a new breed of Tamil filmmakers."

நன்றி, SIFY!

Well just like I thought he is defending his "XXX" attempt in Tamil Cinema that he is taking us/Tamil Cinema to "NEW LEVEL"! But the fact is Gautham Menon f'cked up this time with his worthless plot for making filthy money! இது ஒரு உண்மைக்கதை என்பது பொய்னு சொல்வதைவிட, ஏதாவது "அடல்ட் சைட்" ல வந்த "உண்மைக்கதை"யா இருக்கலாம்தான்!

I wonder what is his next step to take us to higher level? LOL

7 comments:

பழமைபேசி said...

//நடுநிசி நாய்//

தளப்தி, இப்படித் திட்டு வாங்குறது யாருன்னு புரியலையே? உங்களுக்குத் தெரியுமா??

மதுரை சரவணன் said...

நல்ல விமர்சனம்... என் இடுகையையுக்ம் படிங்க இது சம்பந்தமாக..http://veeluthukal.blogspot.com/2011/02/blog-post_20.html வாழ்த்துக்கள்

வருண் said...

**பழமைபேசி said...

//நடுநிசி நாய்//

தளப்தி, இப்படித் திட்டு வாங்குறது யாருன்னு புரியலையே? உங்களுக்குத் தெரியுமா??

21 February 2011 7:57 AM***

மணியண்ணா!

எனக்கு இந்த சைல்ட் அப்யூஸ் ரொம்ப அலர்ஜியான ஒண்ணு. நாயெல்லாம் அப்படிப் பண்ணாது. அதுக்காகவே கவுதமை அறையனும். நாயை கேவ்லப்படுத்திட்டாரு இந்த ஆளு!

வருண் said...

***மதுரை சரவணன் said...

நல்ல விமர்சனம்... என் இடுகையையுக்ம் படிங்க இது சம்பந்தமாக..http://veeluthukal.blogspot.com/2011/02/blog-post_20.html வாழ்த்துக்கள்

21 February 2011 8:57 AM**

நன்றிங்க, சரவணன்! கட்டாயம் உங்க பதிவை வந்து பார்க்கிறேன்! :)

பழமைபேசி said...

அஃகஃகா!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நடுநிசி நாய்களுக்கு xxxxசான்றிதழ் கொடுத்தால்;// நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போய்; பிச்சுக் கொண்டு ஓடாதா???

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நடுநிசி நாய்களுக்கு xxxxசான்றிதழ் கொடுத்தால்;// நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு போய்; பிச்சுக் கொண்டு ஓடாதா???