Wednesday, December 14, 2011

நண்பன் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 23! ஹரிஸே சொல்றார்!


இப்போ எல்லாம் இணையதள உலகம் ரொம்பத்தான் வளர்ந்துடுச்சு. நண்பன் ஆடியோ ரிலீஸ் எப்பங்கனு கேட்டால், நம்ம ஸ்ரிதர்பிள்ளை ட்விட்டர்ல வந்து டிசம்பர் 24 லனு சொல்றாரு-
@sri50 Sreedhar Pillai
Nanban audio launch on December 24 in Coimbatore, as per fan sites.
11 Dec via web
ரொம்ப கவனமா, அதாவது விசிறிகள் அவர்கள் தளத்தில் சொன்னதை வச்சு.

உடனே நம்ம இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜே ட்விட்டர்ல வந்து இல்லைங்க அது டிசம்பர் 23ல, கோயமுத்தூர்ல, ஹிந்துஸ்தான் காலேஜிலனு சொல்லுறாரு,
Jharrisjayaraj Harris Jayaraj
by sri50
Here I am... The audio of "Nanban" will be launched during my concert "On The Edge" on 23rd December at (Hindustan college) coimbatore...
2 hours ago
நம்ம சினிமா உலகம் என்னமா முன்னேறிப்புடுச்சு பாருங்கப்பா! நக்கீரன் இல்லைனா ஏதாவது சினிமா தளத்தில் எதையாவது எழுதுவதுக்கு முன்னால படத்தோட இசையமைப்பாளரே வந்து சொல்லிப்புடுறாரு!! அம்மாடியோவ் சினிமா உலகத்தில் மட்டும் இந்தியா சூப்பர் பவர் தான் போங்க!

3 comments:

துஷ்யந்தன் said...

ஹா ஹா.... ரெம்ப "முக்கியமான" விடயத்தில் மட்டும் வளர்ந்து இருக்கோம் என்று சொல்லுறீங்களா??? ஹா ஹா

துஷ்யந்தன் said...

எங்க பாஸ் தமிழ்மணத்தை காணோம்!!!!

வருண் said...

வாங்க துஷ்யந்தன்! ஆமாங்க நம்ம சினிமாலதான் ரொம்ப வளர்ந்துக்கிட்டே போறோம்! :-)
-------------------
துஷ்யந்தன் said...

எங்க பாஸ் தமிழ்மணத்தை காணோம்!!!!

14 December 2011 1:44 PM

நான் இருக்க ரீஜியன்ல தமிழ்மணம் பிரச்சினை எதுவும் இல்லையே? ஆனால் நீங்க சொல்வதிலிருந்து கூட்டம் கம்மியா வர காரணம் புரியுது!