Monday, December 26, 2011

விக்கிபீடியாவிலும் சாதியா? ஐயங்கார், நாடார்?

புத்தகங்களில் கஷ்டப்பட்டு தேடி எடுக்க வேண்டிய விசயங்களை எல்லாம் சும்மா கூகுல், விக்கிப்பீடியா மூலம் அதிக சிரமப்படாமல் எளிதாக தோண்டி அள்ள முடியிற அளவுக்கு பல நல்ல விசயங்கள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது.

விக்கிப்பீடியாவில் பலவிதமான விசயங்களை தொகுத்து வழங்குவதால், ஒண்ணும் தெரியாத மண்ணுகள்கூட எதையாவது படிச்சுட்டு வந்து பெரிய மேதை மாதிரி காட்டிக்கலாம். இதுபோல் முன்னேறிக்கொண்டு இருக்கிற இந்த இணையதள நாகரிக உலகத்தில், சமீபத்தில் இந்தியர்கள் சாதிச்சாயம் பூசிக்கொண்டு அலைகிறார்கள்!

தங்களுடைய "ஃபேமிலி நேம்" அல்லது "லாஸ்ட் நேம்" தன் சாதிப்பெயராக கொடுத்து தங்களைத் தாமே கேவலப்படுத்திக்கொள்கிறார்கள்!

இப்போ விக்கியில் என்ன படிக்கப்போனாலும், அதன் மேல்ப் பகுதியில் "டொனேசன"க்காக ஒரு சிலர் தங்களைப் பற்றி சொல்லி, விக்கிக்கு உதவும்படி கேட்கிறார்கள். அதுபோல் கேட்கும் இந்திய "மேதைகள்" பலர், அவர்கள் பெயரில் அவர்கள் சாதிச்சாயத்தையும் காட்டுகிறார்கள்!!!

It’s no wonder Wikipedia is the 5th most popular and most visited site online. And it’s also no wonder why they need support every year from people like me and you. Will you pitch in $5, $20, $50 or whatever you think Wikipedia is worth to you? Thanks,

Karthik Nadar Wikipedia author


---------------------------

Last year, I submitted a note with my $25 donation and the staff asked me to write an appeal of my own. Will you donate $5, $20, $50 or whatever you can to support Wikipedia this year? It is each of our donations that help to keep Wikipedia free for all.

I hope that Wikipedia continues to grow, and remain free. I believe it is the best gift from this generation to the future ones.

Thank you,

Akshaya Iyengar

Software Developer and Wikipedia user


இந்த 21ம் நூற்றாண்டில் சாதியை வெட்கமே இல்லாமல் சொல்லிக்கிட்டுத் திரிபவர்களை எல்லாம் படித்தவர்கள், பண்புள்ளவர்கள் வகையில் எப்படி சேர்ப்பது? இதுபோல கேவலமாக அலைகிறானுக இந்த அரைவேக்காட்டு விக்கி தொக்குப்பாசிரியர்கள்!!

இந்த "ட்ரெண்டை" யார் ஆரம்பிச்சானு எனக்குத் தெரியலை, ஆனால் இது படுமோசமாக மாற, அதாவது, இந்த அரைவேக்காடுகளைப் பார்த்து ஆளாளுக்கு சாதிப்பட்டத்துடன் தன் பெயரை சொல்ல வாய்ப்பதிகம்னு தோனுது. இவனுக திருந்தவே மாட்டானுகளா???

12 comments:

துஷ்யந்தன் said...

ஆஹா... இப்படி வேற கிளம்பிட்டாங்களா ??? அவ்வ
பாவம் விக்கிபீடியா lol

Santhose said...

Varun,

You haven't mentioned anything abt north indian people. Except guys from TN every body in India use caste name as their last name (from birth certificate, school & Passport). Example: Patel, Sharma, Nair, Menon, Pilai, Reddy, Naidy .... etc. Now a days our guys/gals from TN who is in abroad also use caste name as their last name.

குறும்பன் said...

Karthik Nadar is from Mumbai. So Nadar in his name. Most North side people use caste name in their name. In my college days i knew one ... Chettiar guy, that time Chetti in the name was surprise. Then only I came to know caste is last name in N.India. One of my friend included Iyer as last name for his son in US, his last name is not Iyer. (he is from TN) another guy have caste name as last name because of his father's name(TN guy) but he did not give caste name as l.name for his son&dauther in US.

குறும்பன் said...

"விக்கிபீடியாவிலும் சாதியா? " is wrong. we can say/ask why still N.Indian's use caste name?

Madhav said...

sorry...araivekkattuthanama pathivu ...

வருண் said...

***Blogger துஷ்யந்தன் said...

ஆஹா... இப்படி வேற கிளம்பிட்டாங்களா ??? அவ்வ
பாவம் விக்கிபீடியா lol

26 December 2011 1:49 PM***

இந்தச் சாண்சை பயன்படுத்தி, அக்ஷ்யா சேச்சியும், கார்திக்கும் "மாட்ரிமோனி" யா இதை பயன்படுத்திக்றாங்களோ என்னவோ!

என்னவோ போங்கப்பா!

வருண் said...

***Santhose said...

Varun,

You haven't mentioned anything abt north indian people. Except guys from TN every body in India use caste name as their last name (from birth certificate, school & Passport). Example: Patel, Sharma, Nair, Menon, Pilai, Reddy, Naidy .... etc. Now a days our guys/gals from TN who is in abroad also use caste name as their last name.

26 December 2011 5:11 PM***

சந்தோஷ்: வட இந்தியர்கள் பண்ணிட்டுப்போறாங்கங்க! அதுக்காக நம்ம மக்கள் எதுக்கு செய்யனும்?

வருண் said...

***குறும்பன் said...

One of my friend included Iyer as last name for his son in US, his last name is not Iyer. (he is from TN) another guy have caste name as last name because of his father's name(TN guy) but he did not give caste name as l.name for his son&dauther in US.

26 December 2011 9:23 PM***

எனக்குத் தெரிய ஒருத்தன் இந்தியாவில் பாலசுப்ரமனியனாகத்தான் இருந்தான், யு எஸ் வந்த பிறகு, பாலு ஐயர் ஆயிட்டான்!!! :-)))

வருண் said...

***குறும்பன் said...

"விக்கிபீடியாவிலும் சாதியா? " is wrong. we can say/ask why still N.Indian's use caste name?

26 December 2011 9:25 PM**

வட இந்தியர்களைப் பார்த்து நம்மாளும் கெட்டுப்போகனுமா என்ன?

adiyaarkku adiyavan said...

போகிற நிலவரத்தைப் பார்த்தால் இந்த பதிவரைக் கேட்டுத்தான் எல்லோரும் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் போல் இருக்கு. வருண் வேண்டுமானால் அவர் பெயரை 'வருண் - ஜாதிகள் இல்லையடி' என்று மாற்றி கொள்ளலாம். அதற்கு அவருக்கு பூரண உரிமை இருக்கிறது.

ssr sukumar said...

tamilnaattai thaandaathavarkalukku ithu athisayame! keralavilum,andhra,karnataka-ellaa idaththilum intha pazhakkam ullathu.ingu periyaar kural koduththaar annaavum,kalaignarum selyalpaduththinaarkal.tn kinaru.marrathu kadal.

ssr sukumar said...

tamilnaattai thaandaathavarkalukku ithu athisayame! keralavilum,andhra,karnataka-ellaa idaththilum intha pazhakkam ullathu.ingu periyaar kural koduththaar annaavum,kalaignarum selyalpaduththinaarkal.tn kinaru.marrathu kadal.